PDA

View Full Version : Hamm temple fest 2004GoodBoy
06-16-2004, 10:32 AM
நிகழும் ஆண்டு வைகாசி மாதம் முதல் ஞாயிறு அன்று Germany நாட்டில் உள்ள ஹம் மாநகரில் வீற்றிருக் கும் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலய திருவிழா வெகு கோலாகலமாக நடந்தது.
நண்பர்களுட ன் அந்த தேர் திருவிழாவை காணும் வாய்ப்பு இந்த ஆண்டு கிடைத்தது. அந்த நிகழ்வை என் கீதம் குடும்பத்த ுடன் பகிர்ந்துக ொள்கிறேன்.

திருவிழாவி ல் மக்கள் அலை அலையாக திரண்டு இருந்தனர். ங்கு பார்த்தாலு ம் தமிழ் மணம்.தமிழ் நாட்டில் உள்ள கோவில் திருவிழாவி ல் தான் இருகிரோமோ என்று தோன்றும் அளவுக்கு..
திருவிழாவி ன் சிறப்பு அம்சம் என்னவென்றா ல் ...பறவை காவடி...இந்த காவடியை நான் இந்திய கோவில்களில ் கூட பார்த்தது இல்லை..

உடம்பெங்கு ம் கொக்கி போட்டு ..அவரை பறவை போல் தூக்கிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது..எங கும் மேள சத்தங்கள்... அரோகரா அரோகரா என்ற கோஷங்கள் தான் காதில் விலுந்தன..

பறவை காவடி மட்டும் அல்லாமல் தீச்சட்டி, அலகு காவடி போன்ற வகைகளும் எடுத்து தஙகள் வேண்டுதலை நிறைவேற்றி னர்..ஒரு புறம் அன்னதானம் கொடுத்தும் நீர் மோர் கொடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி னர்.

காமாட்சி அம்மனின் அலங்காரம் மிகவும் அம்சமாக இருந்தது..ஒ ு புறம் திருவிழா கடைகளால் ஆக்கிரமிக் க பட்டு இருந்தது..ஆ ைகள், மள்¢கை பொருட்கள் , வளையல் கடைகள் மற்றும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும் சங்கமாமக இருந்தது


<a href =http://www.geetham.net/forums/viewtopic.php?t=10956> click here </a> for sanathis in Hamm temple..

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_1%7E0.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_2%7E0.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_3.1.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_4.2.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_4%7E0.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_4.1.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_3%7E0.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_5.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_6.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_7.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_8.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_9.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_b248.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_thi.jpg

http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_thi1.jpg

இதில் என்ன சோகம் என்றால்.. நகர் உலா புறப்பட்ட பறவை காவடி பாரம் தாங்காமல் போகும் வழியில் உடைந்தது..

என்னதான் சிறு துயரம் இருந்தாலும ் ...அம்மனின் தரிசனம் மனதிற்கு நீம்மதியை தந்தது..


http://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_before.jpghttp://www.geetham.net/photoshow/logo.php?picturename=albums/userpics/11285/normal_after.jpg[/img]

onlykarthik
06-16-2004, 09:01 PM
Hello guys
Regarding this festival,from my part,Its really a nice and unforgetable moment for me.... coz i felt the essence of tradition and culture beyond the horizons..still surprising abt wat i felt ?I mean I was with my friends and moderator sarvnaa in this gr8 tamil festival on foreign grounds.Hands off for the moderator for sharing his excitements with u people and hop u guys have a nice dayy...

takecare
onlykarthik

bharanishan
06-17-2004, 06:00 PM
hi all ....

really it was an excellent experience to be in Hamm Temple for the festival...we can see all

tamil faces and the festival was just like the one in india.....

pala visayakal sutti kattalam......like..... kadai theru ...saami

oorvalam...kaavadi ..poogudam eduthathu...vimaana

kaavadi...ellam oru anniya naatula nadakuthunnu ninaikkum pothu niyamaavbae

perumaiya irukku.....valka tamil ...valarka nam kalaacharam.....

Shy
06-19-2004, 12:11 AM
Wow.. eppo thaan parthaen !!!

mikka nandri sara :sm03: :clap: :sm03: :clap: :sm03: :clap:

It will feel as if u are back home right... not the isolation that we feel here in states thou :(

Great work sara !!!

Shy

RaasuKutty
06-19-2004, 12:44 AM
Sarvanaa,

Nice to see a function celebrated in such a big way....

Also, Sanidhis link is not working.... can u check that..

Luv,
....Srini

Shy
06-19-2004, 12:54 AM
RK, it was in a different folder, I guess sara forgot to move that here !!!

Eppo enjoy pannungo parthu.. Wow.. so beautiful and peaceful to just see these Sanidhis pictures

Shy

RaasuKutty
06-19-2004, 12:57 AM
RK, it was in a different folder, I guess sara forgot to move that here !!!
Eppo enjoy pannungo parthu.. Wow.. so beautiful and peaceful to just see these Sanidhis pictures


Thanx shy..

It was really nice to see.. Tamilians form a good proportion in most part of the world...

krishng
06-19-2004, 10:25 AM
Thanx sarvnaa for the infos..i missed the fest by this year. now i have the feeling that i have visited Hamm fest.

its really kool pictures.

-krishng.

karki
07-02-2004, 08:43 PM
வெளியே கோபுரம் தெரிய ஜெர்மனியில ் கோயில் கட்ட அனுமதி வாங்கியதே பெரிய சாதனை தான்...
பறவை/விமானக் காவடி எடுக்கும் போது விபத்துக்க ுள்ளான நபர் ஆழுறக்க நிலையிலிரு ந்து 2 வாரங்களுக் கு முன்னர் இறந்து விட்டதாக அறிகிறேன்...
தவிர இன்னொருவர் காலை இழந்ததாகவு ம் அறிகிறேன்... ஜெர்மன் காவல்துறைய ினர் உடனடியாக இது போன்ற செயல்களை தடை செய்துமுள் ளனர்...
இந்த நூற்ற்ண்டி லும் பக்தி என்ற பேரில் இந்த மாதிரி விடயங்கள் தேவையா? தமிழர்கள் சிந்திப்பத ு நல்லது...

silican
07-02-2004, 10:10 PM
பறவை/விமானக் காவடி எடுக்கும் போது விபத்துக்க ுள்ளான நபர் ஆழுறக்க நிலையிலிரு ந்து 2 வாரங்களுக் கு முன்னர் இறந்து விட்டதாக அறிகிறேன்...
தவிர இன்னொருவர் காலை இழந்ததாகவு ம் அறிகிறேன்...

பக்தி என்ற பெயரில் சில மூட கொள்கைகள், படித்த தமிழர்களிட மும் இன்னும் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது .

சிலிக்கன்

sWEEtmICHe
07-05-2004, 12:42 PM
hehe ......
saravna :b:

Shy
07-05-2004, 04:40 PM
I totally agree with karki and silican

Antha kalathulaiyae yaen entha mathiri senchaanga? Enna purposekaaga eppadi seiraanga?

Shy

silican
07-05-2004, 04:45 PM
Initially it was to make people realize what pain is..especially all those rich jameendars and Pannaiyars who enjoy the wealths. Once they understand the pain and hunger (at times of fasting) they would naturally grow much softer with the peasants and poor people. adhukkaga aaraambichadhu ippo eppdi eppdiyo maariduchu.

Silican

sWEEtmICHe
07-06-2004, 11:32 AM
hi ....
in ma country too we celebrate ...thaipusam ....they call it...,{january} thai maatham
punguni uthiram.... { April}
one more is the {tee mathi} fire walking.... {one week before diwali},
believe is kind of thing"happening" ....like paying back a vow {fulfil some wishes}
totally i can't disagree too....,but the main concept is the "happiness" n "fulfilment",
done after fasting{vegetarian} .the belief...but god never ask to return the vow in this manner,is the ppl's mentality ... :Ksp: :Ksp: