PDA

View Full Version : நேக்கு ஒரு சந்தேகம்silican
10-29-2004, 06:07 PM
பாடல் : "எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான்"
படம் : மதுர
பாடலாசிரிய ர்: பா.விஜய்

தேமா உனக்கு தான்
புளிமா உனக்கு தான்...
மாமா நான் உனக்கே தான்.

நான் படிச்ச வரைக்கும் தேமா,புளிம , காசு, மலர்,நாள்,ப றப்பு,கூவி ளம்,கருவிள ் இதெல்லாம் பாடல்கள் பின்பற்ற வேண்டிய அசை, சீர், தளை (like syllables) இலக்கணங்கள ். இதை தவிர, தேமா, புளிமா...இதற ்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கா ? இல்லை, பாடலில் "Filler"aga இந்த சொற்களை பாடலாசிரிய ர் பயன் படுத்தி இருக்கிறார ா ??

சிலிக்ஸ் ;)

RaasuKutty
10-29-2004, 06:49 PM
தேமா,புளிம , காசு, மலர்,நாள்,ப றப்பு,கூவி ளம்,கருவிள ்... திருக்குறள ்'ல இதை எல்லாம் பிரிச்சு எழுதி மார்க் வாங்கின ஞாபகம் இருக்கு..

First word aa, based on some condition pirichu, we call them தேமா or புளிமா.. Maybe the meaning has got to do something with the kind of classification or something that I donno (as most cases go :( )

Sorry silix..

silican
10-29-2004, 06:55 PM
ராசுக்குட் டி,

அந்த இலக்கணம் எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு.

நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா

அதெல்லாம் சரி. அதை தவிர எதாவது அர்த்தமிரு க்கான்னு கேக்கறேன். வாசன் தா(த்)தா விளக்குவார ்'னு நம்பறேன்.

சிலிக்கன்

ashokcsn_2000
10-29-2004, 07:14 PM
அந்த இலக்கணம் எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு.

நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா

அதெல்லாம் சரி. அதை தவிர எதாவது அர்த்தமிரு க்கான்னு கேக்கறேன். வாசன் தா(த்)தா விளக்குவார ்'னு நம்பறேன்.

சிலிக்கன்இது எல்லாம் என்னது... ஒன்னுமெ புரியலை... எதோ Hifi தமிழ் மாதிரி தெரியுது... என்னனு புரியவெய்ய ுஙொ ...

vasan
10-29-2004, 07:34 PM
தம்பி சிலிக்ஸூ..

விஜய் எதோ ஏடாகூடமா பாட்டு எழுதி வச்சு இருக்கார்.. நீங்க அது கம்பன் வீட்டுக் கவிதை மாதிரி வாசித்தா எப்படி சாமி.. :00: பாட்டு முழுக்க இது உனக்கு அதுவும் உனக்குன்னு போகுது..

சரி.. ஏதோ இலைமறை காய் மறையா சொல்லுறேன் .. புரிஞ்சா சரி.. தேமா - பிரித்து வாசியுங்கள ்.. தே - மா.. தேன் போல இனிய மாம் பழம் உனக்கு தான்.. புளிமா என்றால் புளி போல துவர்க்கும ் மாங்காய் எனக் கொள்ளலாம்.. அல்லது புளியங்காய ் உனக்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம்..

மாம்பழ(மாய இனிக்கும் உடலும் அவயவங்களும ்) உனக்குத் தான் என பெண் பாட, (உண்டு மகிழ்ந்த பின் உருவாகும் மசக்கையினா ல்), புளித்த மாங்காய் உனக்குத் தான் என ஆண் பாடுகிறான் ....

ஏதோ இடத்தை நிரப்ப எதுகை மோனையாய் மட்டுமில்ல ாமல், கொஞ்சம் அர்த்ததையு ம் உள்ளடக்கிய ிருக்கிறார ் கவிஞர். பாடும் மக்கள் இதை புரிந்து பாடுகிறார் களோ, இல்லை சும்மா 'குத்தாட்ட ், குதியாட்டம ்' போடுகிறார் களோ.. யார் கண்டது.. :P

இது போதுமா.. சிலிக்ஸ் :P

வாசன்

ashokcsn_2000
10-29-2004, 07:40 PM
மாம்பழ(மாய இனிக்கும் உடலும் அவயவங்களும ்) உனக்குத் தான் என பெண் பாட, (உண்டு மகிழ்ந்த பின் உருவாகும் மசக்கையினா ல்), புளித்த மாங்காய் உனக்குத் தான் என ஆண் பாடுகிறான் ....வாசன்,

நல்ல விளக்கம். :clap: :clap:

நன்றி.

silican
10-29-2004, 07:42 PM
தேமா - தேன் போன்ற மாங்கனி
புளிமா - புளிக்கின் ற மாங்காய்.

:sm18:

எனக்கு மட்டும் இதேல்லாம் ஏன் தோணலை...தமிழ ் தாத்தா உ.வே.சா மாதிரி தமிழ் தத்தா வா ச ன். :sm03:

ஐயம் தீர்த்தமைக ்கு நன்றிகள் பல :sm03: :sm08: (பொற்கிழி எல்லாம் கேக்க கூடாது :nono: )

சிலிக்கன்

anainar
10-29-2004, 07:46 PM
அடடடடடடா!! பாட்டு எழுதின கவி கூட இப்படி நினைச்சு இருப்பாரோ என்னவோ!! அருமையான விளக்கம். நிஜமாவே டீச்சர் டீச்சர் தான். நாங்கள் எல்லாம் டவுசர் போட்டுட்டு தான் சார் கிட்ட பாடம் படிக்கோணும ்.

ஆனா டீச்சர், மா ந்னா பசுன்னும் சொல்லுவாங் க. அப்போ உதைக்குதே??

என்னா சில்க்ஸ், புரிஞ்சுதா பாட்டோட அர்த்தம்? இப்பொ எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன இப்படி கல்யாணம், காட்சி, தேமா, புளிமா மேட்டரே கெட்டுட்டு இருக்கிங்க , இன்னா மேட்டர், சொல்லுங்கோ முதல்ல..

Cheers

Priyanka
10-30-2004, 01:48 PM
பாடல் : "எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான்"
படம் : மதுர
பாடலாசிரிய ர்: பா.விஜய்

தேமா உனக்கு தான்
புளிமா உனக்கு தான்...
மாமா நான் உனக்கே தான்.

நான் படிச்ச வரைக்கும் தேமா,புளிம , காசு, மலர்,நாள்,ப றப்பு,கூவி ளம்,கருவிள ் இதெல்லாம் பாடல்கள் பின்பற்ற வேண்டிய அசை, சீர், தளை (like syllables) இலக்கணங்கள ். இதை தவிர, தேமா, புளிமா...இதற ்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கா ? இல்லை, பாடலில் "Filler"aga இந்த சொற்களை பாடலாசிரிய ர் பயன் படுத்தி இருக்கிறார ா ??

சிலிக்ஸ் ;)

நமது வாழ்கைக்கு மிக அவசியமான சந்தேகம் இது! :lol:

Priyanka
10-30-2004, 01:55 PM
தம்பி சிலிக்ஸூ..

விஜய் எதோ ஏடாகூடமா பாட்டு எழுதி வச்சு இருக்கார்.. நீங்க அது கம்பன் வீட்டுக் கவிதை மாதிரி வாசித்தா எப்படி சாமி.. :00: பாட்டு முழுக்க இது உனக்கு அதுவும் உனக்குன்னு போகுது..

சரி.. ஏதோ இலைமறை காய் மறையா சொல்லுறேன் .. புரிஞ்சா சரி.. தேமா - பிரித்து வாசியுங்கள ்.. தே - மா.. தேன் போல இனிய மாம் பழம் உனக்கு தான்.. புளிமா என்றால் புளி போல துவர்க்கும ் மாங்காய் எனக் கொள்ளலாம்.. அல்லது புளியங்காய ் உனக்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம்..

மாம்பழ(மாய இனிக்கும் உடலும் அவயவங்களும ்) உனக்குத் தான் என பெண் பாட, (உண்டு மகிழ்ந்த பின் உருவாகும் மசக்கையினா ல்), புளித்த மாங்காய் உனக்குத் தான் என ஆண் பாடுகிறான் ....

ஏதோ இடத்தை நிரப்ப எதுகை மோனையாய் மட்டுமில்ல ாமல், கொஞ்சம் அர்த்ததையு ம் உள்ளடக்கிய ிருக்கிறார ் கவிஞர். பாடும் மக்கள் இதை புரிந்து பாடுகிறார் களோ, இல்லை சும்மா 'குத்தாட்ட ், குதியாட்டம ்' போடுகிறார் களோ.. யார் கண்டது.. :P

இது போதுமா.. சிலிக்ஸ் :P

வாசன்

வாசன்! நீங்க எஙயோ போயிட்டீங் க!

jaggy4u
10-30-2004, 02:05 PM
vasan...nalla vilakkam...

silican
10-31-2004, 01:08 AM
என்னப்பா இது ?
ஒரு சந்தேகம் கேக்கப்படா தா ? :00: ஆளாளுக்கு இப்படி போட்டு வாங்கறீங்க ?

சிலிக்ஸ்

Shy
10-31-2004, 02:04 AM
silican.. congrats... unga kooda ka :evil: ... solavae ellai.. ;)

Vasan.. engayoo poiteenga... :)

Shy

goodcomplanboy
10-31-2004, 03:49 AM
Nice explanation thatha. Inimel ungale tamil thatha'nu koopdalama :wink:

RaasuKutty
10-31-2004, 04:28 AM
silican.. congrats... unga kooda ka ... solavae ellai..
Vasan.. engayoo poiteenga...
Shy

இது சிலிக்ஸ் தப்பா :00: :00: ... அவர் தான் "ஈஸ்வரி!! என்னை கல்யாணம் பண்ணிக்கோன ு" தன்னோட ஆசைய வெளிப்படுத ்தினார்.. நீங்க தான் அதை மறந்து போயிட்டீங் க...

Anyway, மச்சி.. வாழ்த்துக் கள்..