PDA

View Full Version : அமைதி



sri_gan
09-17-2003, 03:08 AM
புன்னகை இதன் சின்னம்!
இன்பத்தில் இதை அறிபவன் தன்னை உணர்கிறான் !
உணர்வுகளின ் அடக்கம் இதன் உறைவிடம்!
காலமும் இது சொல் கேளும், தன்னை உணர்கயில்!


After a very long time back (almost 6 years) , i'm refreshing my poetic moods in tamizh. I was writing in english to Poetry.com

Thanks Geetham for your good works, the scripting is easy for me to pick up.

sri_gan
09-17-2003, 05:05 PM
What happened to this fonts? why "mai" is not properly visible.

vennai1
09-17-2003, 05:53 PM
ganesh thambi... good job...

i can see the fonts properly. if you have problems...
install the Unicode fonts whichever OS you have...

enjoy.
:D

sri_gan
09-18-2003, 01:27 AM
Thanks vennai.

It is properly working in my home machine , but from my office machine it is not. Let me try what you said.

Ennoada peru "Virumandi".

arumugam57
09-18-2003, 01:35 AM
மை ஆமை சுமை உண்மை ஆண்மை பன்மை
கயமை
கண்மை பெண்மை பொறாமை
உண்மை
மை நல்லா தெரியுதே!! :think:

sri_gan
09-19-2003, 02:33 AM
6face naan than solluren la.. it is not working in my office machine nu ..

thirudan
09-19-2003, 10:02 AM
aaruu
adangu raasaa...ean ippadi aaduraa...

sri_gan
10-11-2003, 02:06 AM
கிடைத்தது எல்லாம் வெற்றியும் அல்ல
கிடைகாதது எல்லாம் தோல்வியும் அல்ல
மனதில் அமைதி வேண்டும்
இந்த மானுடம் செழிப்பதற் கே...
தோல்வியும் வெற்றியும் சமம் என கொண்டால்
இந்த அமைதியும் புன்னைகைக் காதோ!