PDA

View Full Version : ஜெயெ ந் திரர் கைது ?? மக்கள் கருத்து.... சரியா தவறா ??jilljill
12-08-2004, 07:20 AM
ஜெயெ ந் திரர் கைது ?? மக்கள் கருத்து.... சரியா தவறா ??

நமது கருத்துக்க ளை அரசியல் இல்லாமல் பரிமாரலாமே !!!

jaffna
12-08-2004, 11:19 AM
இது என்ன கேள்வி? தவறு தானே.ஏவ்வள ு விளெயாட்டு காட்டியிரு க்கிறார் இவர வெளியில் விடுவதா?

Priyanka
12-08-2004, 01:49 PM
அவரை கைது சரி தான். ஆனால் இப்படி sexual harassment, ஊரில் நடந்த கொலைக்கெல் லாம் அவரை பொறுப்பாளி யாக்குவது என படிப் படியாக கேஸ் போட்டு அவரை அவமானப் படுத்துவது மிக மிக தவறு. ஒரு மதத் தலைவர் எது செய்தாலும் சரி என்று வாதாடும் பிற்போக்கு வாதியல்ல நான். இருந்தாலும ் ஒரு 'மத குரு' என்ற மரியாதை கொடுக்காவி ட்டாலும், அவர் வயதுக்காவத ு மரியாதை கொடுத்திரு க்கலாம்.

Shy
12-08-2004, 05:33 PM
சரி தான். தவறுக்கு என்ன வயது தேவை? குற்றம் செய்தால் அதற்க்கு தண்டனை அனுபிவிக்க வேண்டும்.

Just because hes old or hes a leader doesnt mean he can have any Leniency.

Shy

ashokcsn_2000
12-08-2004, 05:44 PM
குட்றம் செய்தவனை தன்டிப்பதி ல்தவரல்ல... ஆனால் கைதி செய்தபின் அவரை அவமானப்படு த்துவதும்... சாட்சியஙலை உருவாக்குவ தும் தான் தவரு...

இதை சிலர் தமக்கு சாதகமாகிக் கொண்டு பழைய பழியை தீர்துக்கொ ல்ல பார்பது தான் தவரு...

vasan
12-08-2004, 05:49 PM
தப்பு செய்தா வயது வித்தியாசம ் பார்க்காமல ், தலைவரா தொண்டனா என எண்ணாமல், மதத் தலைவரா இல்லை பக்தரா என பார்க்காமல ் தண்டனை தரலாம், தர வேண்டும்.

ஆனால் இங்கு பிரச்சனையே அது தானே? முதலில் அவர் தவறு செய்ததை நிரூபிக்கட ்டும் - அதற்கு பிறகு தண்டனை தாருங்கள். அதற்கும் முன்பே, பத்திரிக்க ைகளில் வரும் வதந்தி, கோர்ட்டில் சொல்ல வேண்டியதை எதோ காரணத்துக் காக, சொல்லப் போனால் வேறு உள் நோக்கத்துட ன் காவல் துறையினர் மற்றும் அரசியல் வாதிகள் விடும் அறிக்கை மற்றும் செய்திகள் கொண்டு அவரை நாமே குற்றவாளி என்று தீர்மானித் து, மானாசீக தண்டனை தருவது தவறு.

அதுவும் அவர் ஒரு குற்றவாளி என நிறுபிக்கு ம் முன்பே, விமரிசித்த ு தரக்குறைவா ய் பேசுவது வருத்தத்து க்குரியது.

எந்த குற்றவாளிய ாக இருந்தாலும ் மனிதாபிமான த்தோடு அவர்களை நாம் நடத்த வேண்டும். ஆனால் ஆச்சாரியர் விஷயத்தில் அவர் குற்றவாளி என நிறுபிக்கு ம் முன்பே அந்த மனிதாபிமான ம் மறந்து நடத்துவது சரியில்லை - மிக்ப் பெரிய தவறு என கருதுகிறேன ்.

காவல் துறை அப்படி நடந்துகொள் கிறார்களா? இல்லை பத்த்ரிக்க ைகள் மற்றும் பொது மக்கள் வார்த்தைகள ை அள்ளி வீசுகிறார் களா? யாருக்கு தெரியும்?

வாசன்

Shy
12-08-2004, 06:11 PM
Ashok and Vasan,

Very true !!

But we got to understand this, this is not new in our politics, we know about the DMK leader late night arrest. It happens always. Thats how is our society. everyone talk their mind loud. All sorts of possibility pesuvaanga. Just because hes a very high person or hes old, they dont keep their voice down. Eppadi irukumoo, appadi irukumoonu they analyse in all sorts of ways. Today we talk because hes a big leader right?. what if the same mistake was done by some normal guy, yaaraathu kandupaangala? Media peseenathaan all levels of people will get the feeling that whoever it is, law is same for them. Also vasan, no one is concluding that he is wrong right. I guess media is just analysing all sorts of ways which I think is right.

I am not aware of what u, ashok or PK referring about that all sorts of other cases are being put on him... if thats the case, its pathetic on our police department.

Shy

ashokcsn_2000
12-08-2004, 06:18 PM
I am not aware of what u, ashok or PK referring about that all sorts of other cases are being put on him... if thats the case, its pathetic on our police department.http://www.geetham.net/forums/viewtopic.php?t=13575

that should give a jist of what is happenning....

http://www.geetham.net/forums/viewtopic.php?t=14012

this one is atrocious ad should tell you what the intention seems to be...

anainar
12-08-2004, 06:42 PM
Well, it is being debated all over the press and judgements have already been passed by the media and people thath the Seer is guilty. No one cares about what the Police can prove and the chinks in their arguments.

And going by the level of zeal shown by the police to open every transaction of the mutt, trusts, payments, what happened 20 years back all smack of only one thing. Discredit the mutt as an organisation. The rumour is that the mutt bit more than it can chew when it bought two hospitals in Chennai which were eyed by Sasikala also. And the other news that the Seer called JJ being arrogant as the reason for her debacle in the election.

I have not seen a investigation that starts with some thing, which could not be proved, but spiral into so many other things, slap various cases and scrutinize every aspect of the functioning. The Tamilnadu police have disgraced themselves by slapping a case they wont be able to defend in trial.

Cheers

Shy
12-08-2004, 07:04 PM
I am not aware of what u, ashok or PK referring about that all sorts of other cases are being put on him... if thats the case, its pathetic on our police department.http://www.geetham.net/forums/viewtopic.php?t=13575

that should give a jist of what is happenning....

http://www.geetham.net/forums/viewtopic.php?t=14012

this one is atrocious ad should tell you what the intention seems to be...

Thanks ashok, padichutu solraen

Shy

Priyanka
12-08-2004, 07:04 PM
namba thamiz naadu police-ukku rendu maasatthukku munnaadiye nadandhadhai nirupikka mudiyaathu. Ithula iruvathu varushatthukku munnaadi nadandha kolaikku thuppu tholakka poraangkalaam. :lol: :lol: Nalla vedikkai thaan. Ivvalavu periya public figure-aiye indha paadu padutthudhe police, oru saadhaarana manishan avangalta maattinaanna tholainjaan.

Shy
12-08-2004, 08:22 PM
PK angae thaan neenga thappu panureenga.. u know intha mathiri stunt panumpoothu thaan romba dig panni they do all the stuff.. but for a normal person, 2 things onnu he cant prove his innonence, he has to go to jail, ellaina bribe panitu jollya poidalaam.. romba big persona iruntha ithu thaan problem. Ella thappum senchutu jollya irukalaam, ellaina eppadiyum matikalaam.

Shy

chitracheenu
12-14-2004, 11:28 PM
Idhu oru purely political movement!!! nejamaavey vera kolai panninavanga ellorum jammunu ministers powerla openaa sutharaanga.. Ethuku police indha case mattum ivalavu seriousaa eduthukittu pulan visaaranai nadathuthu.. naatula evalavu kolai nadakuthu.. Criminals openaa sutharaanga.. ethavudhu ketkiraangala.. Ippo Police Appu mela 10ku mela criminal/kolai case irukunu thedaaraanga.. but idhuku minnadi avana yein thedala..?? idhu ellam nenaichu paarkanum..

star
02-27-2005, 11:35 PM
Avarai arrest panninadu enakku periya varytham.. :(
Anda Ushavayum Avrayum sambandam irukara maadiri policekaarargal poi case potaanga..Ippo anda usha oru cancer patient therinju..policekaararkgal avamaanam pattu..ippadi thappu pannitomenu..othurkaanga

Kandipaa ...idukku Jayalalitha,Premkumar badil solliye aaganum.... :evil:
Namma Tamil Nadu Govt seri illai.. :nono:
Romba sandoshamaa irukku..Inga US..ellam countrieslendu strike panraanga ippadi Guru'va arrest panninathukku... :P
ennikume sathyam daan jeikum..Innum evalavu naal daan Chief minister aatam podaraa paakren :sm12: :sm12: