PDA

View Full Version : ஆன்மீக குறிப்புகள ்



Teena
02-14-2005, 03:46 AM
http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/km/Sivan.jpg

விநாயகப்பெ ருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்கு ள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகு ம்.

சிவன் சன்னதியில் பிரதட்சிணம ் செய்யும்போ து நந்திதேவரை யும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்த ு சிவனுக்கும ் நந்திக்கும ் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது.

* பூஜை சாமான்களை எவர்சில்வர ் தட்டுக்களி ல் வைக்கக்கூட ாது. வெள்ளி பித்தளை, செம்பு வெண் கலம் ஆகிய தட்டுகளிலே யே வைக்க வேண்டும்.

* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும ், அதை கறந்து வெளிப்படுத ்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவி ல்களுக்குச ் சென்று இறைவனை வழிபடுவதால ், நம் வினைகள் யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்க ள் நிறைவேறுகி ன்றன.

* சிதம்பரத்த ைத் தரிசித்தால ும், காசியில் இறந்தாலும் , திருவாரூரி ல் பிறந்தாலும ், திருவண்ணாம லையை நினைத்தாலு ம் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும் . சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.

* காலையில் படுக்கையில ் இருந்நு கண் விழித்தெழு ந் ததும் அவரவர் உள்ளங்கையி ல் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி.

*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூட ாது. ஏதாவ தொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.

.

Shy
02-14-2005, 04:03 PM
Good info teena :)

naanum yaethaa iruntha intha topicla solraen :) but ithuku yaennu reason soli irunthaangana nalla irunthu irukkum right :)

Shy

Teena
02-14-2005, 04:18 PM
Good info teena :)

naanum yaethaa iruntha intha topicla solraen :) but ithuku yaennu reason soli irunthaangana nalla irunthu irukkum right :)

Shy

yes shy I also look for reasons when any spiritual things are said. Unfortunately I did not find any for this. :(