PDA

View Full Version : Pls post ur valuable opinion.



abcdxyz
03-22-2005, 11:28 AM
Hello Friends,

Though itz my personal problem, I'm seeking ur opinion or suggestions...
I have a friend who got married abt 3 yrs ago. We were really close friends for yrs...We never crossed the line of friendship and fell into love...Now when I talked to her recently I felt that she is really worried abt missing my friendship...She told me that she never wanted to miss me in her life....but feeling like missed me forever...I am sure she is now being restless...and worried...I donno how to convince her...Her hubby seems quite understandable, told her that prolly he rushed into her life without knowing her...(He is her relative and pushed her parents to get married to her...). Now she says that she thinks of me everyday...and asking me how I feel...
I sud tell you that our friendship is just above friendship...but I didnt say I loved her bcoz of my family constraints...So, I cud never forget her...But I dont want to tell her all these things because, that wont make any sense now telling her and might trouble her more...

Wat sud I do now...? Wat can I say when she asking me how I feel...whether I am thinking of her...? etc...Sud I tell her the truth ?

ABC.

prasan8181
03-22-2005, 12:18 PM
இப்போதைக்க ு ஒரு கதை. விகடனில் படித்தது. உங்களுக்கா க தேடி எடுத்தேன். ம்... தமிழ் நன்றாய் படிப்பீர்க ள் என்று நம்புகிறேன ். இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறத ு. ஆனால் நேரமில்லை இப்போது. இன்று மாலை எழுத முயற்சிக்க ிறேன்.

====
வாசல்பக்க ஹாலில் இடியிடிப்ப து போல சிரிப்புச் சத்தம்...

ÔÔஎம்.ஆர். வந்திருக்க ான் போலிருக்கே ...ÕÕ ரகுராமன், தட்டிலிருந ்து தோசை விள்ளலை அப்படியே சுருட்டி வாயில் போட்டுக் கொண்டு, தன் வயசையும் மறந்து, ஹாலுக்கு ஓடினார்.

ÔÔஇருக்கட் ுமே, வந்தா என்ன... இன்னொரு தோசையைச் சாப்பிட்டு ட்டுப் போறதுக்குள ்ள ஓடிடமாட்டா ர் உங்க ஃபிரண்டு. கரெக்டா சாப்பிடற நேரத்துல வந்து, மென்னியப் பிடிக்கிறா ர்...ÕÕ & ராஜி குரலெழும்ப ாமல் முணுமுணுத் தாள்.

ÔÔஉனக்கு அவனைக் கண்டாலே ஆகாதே! எப்பவும் கரிச்சுக் கொட்டுவே. ஆயிரம்தான் சொல்லு, எனக்கு எம்.ஆர்&க்கு அப்புறம்தா ன் பெண்டாட்டி யே!’’

இதைச் சொல்லிவிட் டு, போகிற போக்கில், மாமியாருக் கு உதவியாக தேங்காய் துருவிக் கொண்டிருந் த மருமகள் சங்கீதாவைப ் பார்த்துக் குறும்பாகக ் கண்சிமிட்ட ிவிட்டு நகர்ந்தார் ரகு.

சங்கீதா இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து பத்து வருடங்களாக ிறது. மாலையும் கழுத்துமாக அவள், தன் கணவன் வினோத்துடன ் சேர்ந்து மாமனார், மாமியார் காலில் விழுந்து வணங்கிய போதே, ரகு இப்படித்தா ன் சொன்னார்... ÔÔடேய், முதல்ல எம்.ஆர். கால்ல விழுடா! அவராலதான் இன்னிக்கு நீ அமெரிக்காவ ாசியாகி இருக்கே!ÕÕ


ÔÔசேச்சே... என்னடா ரகு... சபை நடுவுல அசட்டுப் பிசட்டுன்ன ு...ÕÕ வெட்கத்தில ் எம்.ஆர். கூசினாலும் , வினோத், தன் மனைவியுடன் அவரது காலில் விழத் தவறவில்லை.

ÔÔநில்லுங் அங்கிள்... அப்பா சொல்றது நிஜம் தானே!ÕÕ& இப்படிச் சொன்ன வினோத்தை அப்படியே கட்டித் தழுவி, கண்ணீர் பெருக்கினா ர் எம்.ஆர்.

அன்றிரவு, வைதீக முறைப்படி சம்பிரதாயம ான சாந்தி முகூர்த்தம ். வியர்க்க விறுவிறுக் க சங்கீதா... மெலிதான அசட்டுக்கள ையும் லஜ்ஜையுமாக வினோத்...

அப்போது கூட எம்.ஆர். சோபன அறை வாசலில் நின்றபடியே ஒரு ஸ்வீட் பாக்கெட்டை வினோத்தின் கையில் கொடுத்தார் .

ÔÔஉள்ளே வாங்களேன் அங்கிள்!ÕÕ

ÔÔநோ நோ! நான் கட்டை பிரம்மச்சா ரி. என் நிழல்கூட இந்த ரூம்ல விழக்கூடாத ு! வினோத் கண்ணா... இதை எல்லா ஸ்வீட்டையு ம் மாதிரி நினைச் சுடாதே! திருநெல்வே லி இருட்டுக் கடை அல்வா! நீயே காலி பண்ணிடாதே... உன் பெண்டாட்டி க்கும் கொஞ்சம் கொடு!’’ & பாசமும் பரிவும் கலந்த சிரிப்புடன ் எம்.ஆர். ÔÔஅதென்ன எம்.ஆர்? அவரோட முழுப் பேர் என்ன? அவர் நமக்கு என்ன உறவாகணும்?Õ Õ

புகுந்த வீட்டுக்கு வந்த புதிதில் சங்கீதா கேட்க...

ÔÔஅவர் பேரு மாதவராவ்! அப்பாவோட பால்ய சிநேகிதர். அப்பாவுக்க ாக உயிரையே கொடுப்பார் ! பெரிய கம்பெனியில நல்ல உத்தியோகத் துல இருந்தவர். கல்யாணமே பண்ணிக்கலே !ÕÕ

ÔÔஏனாம்?ÕÕ ÔÔஎன்னவோ... மாரேஜ்னா ஒரு வெறுப்பு. அதுக்காக, மத்தவங்களோ ட விருப்பத்த ுல தலையிடமாட் டார். சொல்லப் போனா, ப்ரியாவோட லவ் மேட்டரையே இவர்தான் அப்பா கிட்ட பேசி சுமுகமா முடிச்சுவெ ச்சார்! ஆனா, அம்மாவுக்க ுத்தான் இவரைக் கண்டாலே ஆகாது..!ÕÕ

ÔÔஏன்... பாவம்...ÕÕ

ÔÔராத்திரி ு இல்லே, பகல்னு இல்லே.. Ôதிடுதிப்Õ ு வந்து நிற்பார். Ôகிளம்புடா ரகு, குழந்தைங்க ளை அழைச்சிட்ட ு ஹோட்டலுக்க ுப் போகலாம்பார ். இல்லைன்னா Ôஇதுல கொஞ்சம் ரசம் கொடேன்Õனு ஒரு எவர்சில்வர ் சம்புடத்தை தூக்கிண்டு வந்து நிற்பார். அம்மாவுக்க ு சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது... தர்மசங்கடம ்! அதெல்லாம் அப்பாவுக்க ுப் புரியாது!’ வினோத்தின் தம்பி பாபு கிண்ட லாகச் சொல்லுவான் ... ÔÔகல்யாணத் துக்கு முன்னேயும் சரி, அப்புறமும் சரி... அப்பாவோட தனியாப் பேச சான்ஸே கிடைச்சிரு க்காது அம்மாவுக்க ு. எம்.ஆர். அங்கிள்தான ் வில்லனாட்ட ம் எப்பவும் அப்பா கூடவே இருந்திருப ்பாரே! அந்த எரிச்சல்தா ன் இன்னமும் அம்மாவுக்க ு. அதான், அவர் தலையைக் கண்டாலே கடுப்பாயிட றா!ÕÕ

மாமியாரின் கோபம் நியாயமானது தான் என்று தோன்றியது சங்கீதாவுக ்கு.

இதோ, தீபாவளிக்க ாக நாலு குழந்தைகளு ம் அவரவர் குடும்பத்த ோடு கூடு வந்து சேர்ந்திரு க்கின்றன. குடும்ப விஷயங்கள் எத்தனை இருக்கிறது பகிர்ந்துக ொள்ள... அதெல்லாம்ப ுரிய வேண்டாமோ, அறுபதை நெருங்கிக் கொண்டிருக் கும் இந்த எம்.ஆர். பிரகஸ்பதிக ்கு?

காலையில் நடந்ததையும ், ரகுநாதன் கிண்டலாகச் சொல்லிவிட் டுப் போனதையும் வினோத்திடம ் சொல்லி வருத்தப்பட ்டாள் அவள்.

ÔÔஆனாலும் சங்கீதா, அப்பாவுக்க ு அவர் ஃபிரண்டா அமைஞ்சது நம்ம குடும்பம் செஞ்ச அதிர்ஷ்டம் னுதான் சொல்லுவேன் . அவரோட உதவி மட்டும் இல்லைன்னா அப்பாவோட சம்பளத்துல நானோ, பாபுவோ காலேஜ் வாசப்படியக ் கூட மிதிச்சிரு க்க முடியாது..!Õ மகனின் வார்த்தைகள ைக் கேட்டுக் கொண்டே வந்த ராஜியின் முகம் சிவந்துவிட ்டது. ÔÔஆமா, இவரை நம்பித்தான ் நாங்க நாலு குழந்தைகளை ப் பெத்துட்டோ மா! போடா போ! கஞ்சியோ, கூழோ... அப்பாவோட சம்பளம் போதலைன்னா, நான் நாலு வீட்டுல வேலை செஞ்சாவது உங்களையெல் லாம் வளர்த்திரு ப்பேன்!’’

சங்கீதாவுக ்கு மனசு பதை பதைத்தது. வீட்டுக்கு ள் இத்தனைக் குமுறல் இருப்பது தெரியாமல் அப்படி என்ன சிநேகம் வேண்டியிரு க்கிறது?

அன்று மாலை...

பக்கத்திலு ள்ள கபாலீஸ்வரர ் கோயிலுக்கு க் குடும்பமே கிளம்பியது . ப்ரியாவும் அவள் கணவனும் குழந்தையும ் கடை கடையாக நின்று வர, பாபுவும் பரத்தும் அவரவர் பெண்டாட்டி சகிதம் கை கோத்து முன்னே நடக்க, வினோத் தன் குழந்தைகளோ டு, தாயையும் கவனித்து அழைத்துக் கொண்டு நடந்தான்.

ரகுராமனின் செருப்பு வழியில் அறுந்துவிட , அவர் ஒருவாறு சமாளித்த படி மெதுவாக நடக்க, சங்கீதா அவருடன் இணைந்து நடந்தாள்.

ÔÔஎங்கே மாமா உங்க ஃபிரண்ட்?ÕÕ

ÔÔஎம்.ஆர்&ரா? அர்ச்சனைக் காக தேங்கா, பழம் வாங்க முன்னாடியே போயிட்டான் !ÕÕ

ÔÔமாமா! நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்டா, தப்பா எடுத்துக்க மாட்டேளே? இந்த எம்.ஆர். இப்படிச் சும்மா நம்ம வீட்டையே சுத்திச் சுத்தி வர்றது சரியாப்படல ே எனக்கு! அம்மாவுக்க ும் ரொம்பக் கஷ்டமாயிரு க்கு!ÕÕ ÔÔஅப்படின் ு அவ சொன்னாளா?ÕÕ

ÔÔகாலம்பறக ட...ÕÕ &அவள்நடந்தத ைச் சொல்ல, ரகுராமன்அத ற்கு உடனடி யாகப் பதிலளிக்கா மல், சற்று நேரம் மௌனமாக நடந்தார். பின், தொண்டை யைச் செருமியபடி , அவள் பக்கம் திரும் பாமலேயே கரகரத்த குரலில் கூறினார்...

ÔÔஅவ கோபம் நிஜமானது இல்லைனு அவளுக்கே தெரியும். பின்னே... ஒரு மனுஷனை எட்டு வருஷம் உசிருக்குச ிரா காதலிச்சிட ்டு, Ôசீ போÕனு சொல்ல எவளுக்கு மனசு வரும்?ÕÕ

ÔÔஎன்னது?Õ’ & அதிர்ந்து நின்றுவிட் டாள் சங்கீதா.

ரகுராமனோ, கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்... ÔÔஆமா... இதை நான் யார்கிட்டய ும் சொல்லணும்க ற அவசியமில்ல ே. ஆனாலும், உன்னை என்னோட மூத்த பொண்ணா நினைச்சு சொல்றேன். பாபு ஒரு தடவை தப்பான சகவாசத்துல மாட்டிண்டப ்ப, எம்.ஆர். அவன் கன்னத்துல அறைஞ்சான். உடனே பாபு, ‘நீ யாருடா என்னை அடிக்க?Õனு கேட்டுட்டா ன். அன்னிக்கு ராத்திரி ராஜி அழுத அழுகையும் துடிச்ச துடிப்பும் எனக்குதான் தெரியும்...Õ

இப்பொழுது அவர், சங்கீதாவைப ் பார்த்துச் சிரித்தார் ... ÔÔஎன்ன பார்க்கறே, எங்க காலத்துலயு ம் காதல் உண்டு. காதல் தோல்வியும் உண்டு. அந்த நாள்ல எம்.ஆர்&தான் ஹீரோ! மகா புத்திசாலி . பெண்கள் அவனோட பேசத் தவிச்சு தண்ணியா உருகுவாங்க . ஆனா அவனோ, இந்த அசட்டு ராஜியைக் காதலிச்சான ். இவளுக்கு லெட்டரா அனுப்புவான ். அல்வாவா கொடுப்பான் . இவளும் தான் வீட்டுல பண்ணின பஜ்ஜி, பக்கோடா எல்லாத்தைய ும் பொட்டலம் கட்டிக் கொடுத்தனுப ்புவா. நான்தான் ரெண்டு பேருக்கும் நடுவுல தூது. எம்.ஆர். தெலுங்குப் பையன். அதனால, இவங்க கல்யாணத்து க்கு ரெண்டு பேர் வீட்டுலயும ் சம்மதிக்கல ே! அவன் ஒரு கருகமணிச் சரத்தைப் பொட்டலமாக் கட்டி, கோயில்ல அம்பாள் காலடியில வெச்சு, என்கிட்ட கொடுத்து, Ôஇதை நான் கொடுத்தேன் னு அவகிட்ட கொடுடா. அவளை வீட்டை விட்டு ஓடி வரச்சொல்லு . மேற் கொண்டு நான் பார்த்துக் கறேன்’னான் ! நானும் அப்படியே கொண்டு கொடுத்து, ‘நாளைக்கு விடிகாலம்ப ற கிளம்பிடு’ னு வழியெல்லாம ் சொல்லிக் கொடுத்தேன் . ஆனா, இவளுக்குப் பயம்... அப்பா தூக்குல தொங்கிடுவா ரோ, அம்மா ஏதாவது செஞ்சுக்கு வாளோனு...ÕÕ


ÔÔஅப்புறம் எப்படி உங்களை...’’\ சங்கீதா, உலர்ந்த உதடுகளைச் சிரமப்பட்ட ு பிரித்துக் கேட்டாள். அறுந்த செருப்பைத் தூக்கி எறிந்துவிட ்டு, மருமகளைப் பார்த்துப் புன்னகைத்த ார் ரகுராமன்.

ÔÔஇதுக்குள ள இவ அப்பாவுக்க ு ஒரு விதமா விஷயம் தெரிஞ்சு, அரக்கப் பரக்க எங்கம்மாவை ப் பார்த்து, எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசி முடிச்சிட் டார். தூரத்து உறவு... தங்க விக்கிரமாட ்டம் பொண்ணு... எங்கம்மா சந்தோஷத்து ல பூரிச்சுப் போயிட்டா. நான் இப்படி இவங்களுக்க ுள்ள ஒரு காதல் கதை இருக்குங்க றதைச் சொல்லாமலேய ே, Ôஇந்தக் கல்யாணம் வேண்டாம். பொண்ணு பிடிக்கலேÕ ு குதிச்சேன் ...ÕÕ

ரகுராமனால் எப்படி இதை, இத்தனைச் சுலபமாகச் சொல்ல முடிகிறது என்கிற திகைப்பில் பேச்சே எழாமல், கூடவே நடந்தாள் சங்கீதா.

ÔÔராஜியோட அப்பா, என்னைத் தனியா அழைச்சிட்ட ுப் போய்,‘இதோ பார்! நீ மாட்டேன்னா , பூதலூருக்க ுப் பக்கத்துல ஒரு பண்ணையாருக ்கு அவளை மூணாந்தாரம ாக் கொடுத்துடு வேன். நிச்சயமா இவ அந்த மாதவனுக்கு இல்லேÕனார். எம்.ஆர். ÔஓÕன்னு அழுதான். Ôஅடேய், அவ உன் பெண்டாட்டி யா இருந்தாலும ், என் சொத்து, உன்கிட்டதா ன் இருக்குனு நிம்மதியா இருப்பேன். வேண்டாம்னு சொல்லி அவ வாழ்க்கையை நாசப்படுத் திடாதேடா’ன ு அழுதான். தனக்கும் ராஜிக்கும் நடுவுல தவறான உறவு எதுவும் இல்லேனு கற்பூரத்தை க் கொளுத்தி சத்தியம் செஞ்சான். நான் பதறிட்டேன் . ஏன்னா, அதெல்லாம் எனக்குத் தேவையே இல்லே! என்னை விட அவனையும் அவளையும் வேற யாருக்குத் தெரியும்..?Õ

ரகுராமனின் உதடு துடித்தது. கன்னச்சதை மெலிதாகக் குலுங்கியத ு.

ÔÔஅப்புறம்.. . ஏன் அம்மா... அம்மாவுக்க ு தினமும் இவரைப் பார்க்கறது ல எத்தனை சங்கடம் இருக்கும்?Õ Õ & துணிந்து சங்கீதா கேட்க ÔகடகடÕவெனச சிரித்தார் ரகு.

ÔÔஉனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான ். அவ ஏதோ ஒரு சத்தியத்து க்குக் கட்டுப்பட் டு, என் பெண்டாட்டி யா, என் குழந்தைகளு க்குத் தாயா இருக்காளே தவிர, மனசு இன்னமும் எம்.ஆர். கிட்டதான் இருக்கு. ரெண்டு நாள் சேர்ந்தாப் பல அவன் வரலைனா தவியாத் தவிச்சிடுவ ா. என்னாச்சுன ு என்னையும் கேட்கமாட்ட ா. காரணம் இல்லாம அழுவா... எல்லார்கிட ்டயும் எரிஞ்சு விழுவா... இன்னமும் அவன் கொடுத்த கருகமணிச் சரத்தை, அதே பொட்டலத்தோ ட பீரோவுல பத்திரமா வெச்சிருக் கான்னா பார்த்துக் கோ!ÕÕ என்றவர், சற்று இடைவெளிவிட ்டு, ÔÔஎன்ன, மாமியாரைப் பத்தி மட்டமா நினைக்கறிய ா?ÕÕ என்றார். ÔÔசேச்சே...ÕÕ

ÔÔநினைக்கா ே! அது தப்பு. அவளாலே அவனை மறக்கமுடிய ாது. என்னையும் ஒதுக்க முடியாது. எனக்கும் எம்.ஆரையோ இவளையோ வெறுக்க முடியாது. அவனுக்கும் அப்படித்தா ன்... பொம்மனாட்ட ியாப் போனதாலே தவிக்கிறா. அவளோட கஷ்டம் புரிஞ்சு, காயத்தைக் கிளறாம...ÕÕ

அவர் முடிக்கவில ்லை... இதற்குள் கோயில் வாசலை அவர்கள் நெருங்கிவி ட, எம்.ஆரே இவர்களை எதிர்கொண்ட ு... ÔÔஏண்டா, செருப்பு அறுந்து போச்சுன்னா , Ôசெல்Õலுல என்னைக் கூப்பிட்டு ச் சொல்லவேண்ட ியதுதானே, அவசரத்துக் கு என் செருப்பைத் தந்திருப்ப ேனே! வெறுங்காலோ ட இவ்வளவு தூரம்... சர்க்கரை வியாதிக்கா ரன்டா நீ... பொறுப்பே கிடையாதுடா உனக்கு..!ÕÕ

எம்.ஆர். ஆவேசப்பட, ரகுராமன் சிரிக்க, சங்கீதா கண்ணீர் வெளியே தெறித்துவி டாமல் அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சற்று தொலைவில் ராஜி... அவளைச் சுற்றி கருகமணிச்ச ரம் போல அவளது பிள்ளைகளும ், பேரக்குழந் தைகளும்!

goodcomplanboy
03-22-2005, 01:56 PM
abcdxyz welcome to Geetham :b:

My sincere advice for you is, never say how you feel for her now. If only you should say, you should have done it 3 years back, before she got married. Please try to convince her that you consider her as just a friend and nothing else. Please sir, oru marriage break aagurathukku neenga kaaranama irunthudaatheenga.

It will spoil her reputation, her husband's future and if they have a kid, that too. So please think before you tell her anything. If her husband is bad, then we can think of other things, but if he is realy understanding and is a good guy, why not persuade her to move on in her life.

Just my 2 cents.

silican
03-22-2005, 02:51 PM
Hi ABC,
Idhula confuse aaga onnume illai. Oru 3 months if u r away on a business trip definitely she wd realize that there is no need to suffer. Friendship will continue forever, but within limits. Glad that her husband is very understanding and not so sensitive.

Hi Prasanna,
:clap: :clap: :clap: After reading the first post, for some reason this story flashed in my mind. I couldnt forget that MR character, though I had read this long back.I was stunned when I saw that you too had put the same story. :)


- Silix

abcdxyz
03-22-2005, 02:58 PM
Thanks a ton for ur replies friends !
Thanks for the story Prasan..It really gave me an insight on how she might be feeling now...

Well, Perhaps It was a mistake not telling her my love in those days...But I know telling her now abt that will definitely be the worst thing that I cud do in my life. I'll never do that...

Actually Itz been more than a yr since I met her...Even now I was talking to her over the phone ....that too after a long interval only couple of times...So, I really cant get her feelings as I cudnt see her expressions...

Probably there is not much I can do in this case... I can assure her that I'll stay in touch wid her always and if she take up some job and get involved in dat, she will definitely change over the period of time...I sud advice her on that...I hope everything'll go fine...

Thank u guyz...

ABC.

Shy
03-22-2005, 05:21 PM
Welcome to Geetham ABC :)

Oru nalla name vachuka kudaatha :P

As everyone said here.. its not the right time to reveal anything now... Time has gone.. may be you are not for each other in that sort of way.. the best healing that she can have now is having no contact with you for a while.. Let she see the world other than you.. I am not saying to loose contacts with her forever.. just give her some time...

Shy

prasan8181
03-22-2005, 07:09 PM
திரு அபெசிடிஃஸி ஸ் அவர்களே (சும்மா ஜாலியா இப்படிக் கூப்டுக்கற ேனே தலைவா ;), எனக்குள் சில கேள்விகள். நீங்கள் உங்கள் தோழியை காதலித்தீர ்களா என்ன? இதைப்பற்றி பேச ஆரம்பிப்பத ற்கு முன்னால் சில விஷயங்களை கூற விருப்பம்.

ஒரு பெண்ணிடம் கொள்ளும் நட்பு நட்பாய் மட்டுமே இருத்தலில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில் லை. நட்பையும் மீறி அவளை தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஆசை இருக்கவே செய்யும். அப்படி இல்லையெனில ் அந்த நட்பு உணர்ச்சிப் பூர்வமானது இல்லை என்பது என் அபிப்பிராய ம். நீங்கள் உங்கள் தோழி மூன்று வருடங்களுக ்கு முன்பு மணமாகிப்போ னதாய் கூறியிருக் கிறீர்க்கள ். உங்களை விட்டுப் பிரிந்திரு ப்பது அவரை வாட்டியிரு ந்தால் அவர் இதற்கு முன்பே உங்களிடம் அதை கூறியிருப் பார். அதைவிட்டு இப்போது கூறுகிறாரெ ன்றால் ஒரே காரணம்தான் இருக்க முடியும் என தோன்றுகிறத ு. அவர் உங்களிடம் பழகிய போது உங்களை விரும்பியி ருக்கலாம். உங்களுடன் வாழ நினைத்திரு க்கலாம். ஆனால் அதற்கான சந்தர்ப்பங ்கள் இல்லாத போனபோது அவர் வேறு ஒருவரை மணந்துகொள் ள வேண்டியாதா கிவிட்டது போலும். இன்று உங்களிடம் அவர் மீண்டும் இதைப் பற்றி கூறியிருப் பது அவர் உங்களுடன் வாழ விரும்பினா ர் என்பதை உங்களுக்கு ச் சொல்வதற்கா கவே. அதற்காக மட்டுமே. அவர் உங்களை பிரிந்திரு ப்பதற்காக இப்போதும் வருத்தப்பட ுகிறார் என்று நீங்கள் எண்ணுவதாய் கூறியிருந் தீர்கள். அவ்வாறு இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறத ு.

Ah, to English from now.

Now when I talked to her recently I felt that she is really worried abt missing my friendship...
Nope. That cannot be true. You thought so, because... because it is like this. When you find out that a girl likes you, you start liking that girl back. It is very hard for men to reject girls. So, it makes you feel sort of... what to say... sort of... loving and caring we shall say?


She told me that she never wanted to miss me in her life....but feeling like missed me forever...

She would have said it just to inform you that she wanted to marry you. May be she loved you from her side before marriage. Remember, before marriage. She would have said it as a matter of fact thing. Yea, she got married to another chap now, and so she has missed you forever.

Which by the way means, you missed her forever too.


I am sure she is now being restless...and worried...

Nothing of that sort. Only you would be thinking so. Did you ask her?


I donno how to convince her...

Nothing of that sort is necessary. She is okay. She is doing great. :)


Her hubby seems quite understandable, told her that prolly he rushed into her life without knowing her...(He is her relative and pushed her parents to get married to her...).

Girls usually tell their husbands about someone they loved. More so when the husband is so kind and good and understanding. So she would have said it to him and he would have told her (like a dork) that may be he rushed into her life like that (a real dork, pardon me).


Now she says that she thinks of me everyday...and asking me how I feel...

Dude, it happens. When you love a girl, and then you both move away due to circumstances, when you meet again after a long time, you would like to know how the girl feels about you. It sort of makes you feel good when she says she misses you too. It is something like that. May be she thinks of you occasionally... may be she wonders how life would have been if she had married the boy she loved. Ah, Dinesh's Philadelphia poem!


I sud tell you that our friendship is just above friendship...

All sort of friendships with a girl are usually just above friendship.


but I didnt say I loved her bcoz of my family constraints...

Alright. Assuming you loved her that time, you did not venture to say your love because you were ready to loss her. And were you thinking about here all these three years? How many times have you cried for having lost her? How many times have you felt happy for losing her (because she got a good husband now and all that)? Come on sir. Get on with it.


So, I cud never forget her...

Oh, you cannot? Well, er, ofcourse you cannot forget her totally... to such extent that you cannot recognize her anymore. But you wont be thinking of her everyday. You wont feel the urge to talk to her every day. You wont miss her badly.


But I dont want to tell her all these things because, that wont make any sense now telling her and might trouble her more...

Nothing of that sort. I am saying again. Just try telling her that, and she would smile, and it would make her happy. May be she would get excited for sometime. But then, she would be back to normal. She would tell that again to her husband. Know what? Girls like being loved by boys. And what girl would not like to know if a boy whom she loved also loves her?


Wat sud I do now...? Wat can I say when she asking me how I feel...whether I am thinking of her...? etc...Sud I tell her the truth ?

Yeah. Just tell the truth. And see what happens. I bet nothing disasterous would happen. She wont suffer, because she has her husband who loves her too. And she loves her husband too. She LOVED you too, ONCE. She still loves you, a sort of meaningless love which would not trouble her to extremes. Never.

Well, I finished. If you find it total crap, ignore it. If you find it rude, ignore it. Whatever makes you happy. Have fun dude. Love is not the only thing in life.

--
Prasanna.

dinesh
03-22-2005, 07:13 PM
Hi abcdxyz....Some events have happened in both your lives. But, unless she is willing to divorce her husband and marry you, it is pointless to think about what might have happened and worry about that. There are challenges like this every day of your life, if you succumb to them then there is no point in living. Life is all about acheivement and success, don't fall prey to emotions. You must overcome the emotions and move on. Same goes for her too.

Nice story Prasanna, but I don't agree with it. If the woman was so deeply in love, why didn't she marry MR after her parents' influence has decreased. If the husband guy was so understanding, surely he would have agreed.

prasan8181
03-22-2005, 07:15 PM
Nice story Prasanna, but I don't agree with it. If the woman was so deeply in love, why didn't she marry MR after her parents' influence has decreased. If the husband guy was so understanding, surely he would have agreed.

It is also about respecting the values of the society. Respecting marriage, and culture. And dot dot dot.

Sarvan
03-22-2005, 08:18 PM
Hey ABC, (இந்த பேருக்கு என்ன குறைச்சல் ? 'அகர முதல எழுத்தெல்ல ாம்' குறள் சுருக்கம் மாதிரி இருக்கு :)

As others said give her some time. Let her come out of these odd feelings.

பிரசன்னாவி ன் கருத்துகளி ல் எனக்கு முழுக்க உடன்பாடு இல்லையென்ற ாலும், சிலவற்றை நான் ஒப்புக்கொள ்கிறேன். 3 வருடத்திற் கு பிறகு இப்போது இப்படி சொல்வது may be just to let you know that she loved you and wanted to marry you.

Lately I read the book 'Men are frm Mars and Women are frm Venus'. பெண்கள் இப்படி சொல்லுவதெற ்கெல்லாம் You dont have to look for a solution. You just listen to her and say something which you think will comfort her. Dont trouble urself as well as that girl.

:)
SaRa.

dinesh
03-22-2005, 09:56 PM
It is also about respecting the values of the society. Respecting marriage, and culture. And dot dot dot.
A society is made of individuals. A society which does not give consideration to individual's preferences, will not exist in the long term since the individuals themselves will be alienated from itself.

A marriage will only work out if there is love, all the other kind of marriages are only suited for (fictional) stories like this.

silican
03-22-2005, 09:57 PM
ஒரு பெண்ணிடம் கொள்ளும் நட்பு நட்பாய் மட்டுமே இருத்தலில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில் லை. நட்பையும் மீறி அவளை தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஆசை இருக்கவே செய்யும்.

:nono: இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது ஆழமான நட்பின் ஒரு அங்கமாக கூட இருக்கலாமே ..அதை காதல்னு எப்படி சொல்ல முடியும் ? வேணும்னா "ஒவர்-பொசஸிவ்"ன்னு சொல்லலாம்.

- சிலிக்கன்

prasan8181
03-22-2005, 10:10 PM
It is also about respecting the values of the society. Respecting marriage, and culture. And dot dot dot.
A society is made of individuals. A society which does not give consideration to individual's preferences, will not exist in the long term since the individuals themselves will be alienated from itself.

A marriage will only work out if there is love, all the other kind of marriages are only suited for (fictional) stories like this.

Dude, just compare the love you have for your family (which is your dad, mom, brothers, sisters, and whomever else you wish to include), and the love an american boy of your age has for his family (and his family is not just his girl friend). Now, tell me, why is it that you love your mom and dad much more than he loves his mom and dad? Culture, right? Values, right? I dont know. But just the fact that he is her husband would be a good reason for the existence of love in an Indian society. That was my point, even if it not clear yet.

And about the story, it is just a story. A good one. I liked it that time, and I remembered it today. That is all.

prasan8181
03-22-2005, 10:14 PM
[quote]ஒரு பெண்ணிடம் கொள்ளும் நட்பு நட்பாய் மட்டுமே இருத்தலில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில் லை. நட்பையும் மீறி அவளை தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஆசை இருக்கவே செய்யும்.

:nono: இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது ஆழமான நட்பின் ஒரு அங்கமாக கூட இருக்கலாமே ..அதை காதல்னு எப்படி சொல்ல முடியும் ? வேணும்னா "ஒவர்-பொசஸிவ்"ன்னு சொல்லலாம்.

- சிலிக்கன்[/quote

kaadal engae inga vanthuthu? athu neenga solra mathiri possessiveness-a irukkalam. Some sort of attraction-a irukkalam. Some vague desire that why should i not marry her, appadinnu kooda irukkalam. It is not a well defined thing. But it is not just friendship, as you have with a boy.

prasan8181
03-22-2005, 10:17 PM
Lately I read the book 'Men are frm Mars and Women are frm Venus'. பெண்கள் இப்படி சொல்லுவதெற ்கெல்லாம் You dont have to look for a solution. You just listen to her and say something which you think will comfort her. Dont trouble urself as well as that girl.


I guess most of what girls say should not be taken seriously.

Sarvan
03-22-2005, 10:32 PM
All sort of friendship wid gals are just above friendship.

I cant accept this...I feel friendship will be the same irrespective of the gender difference...

:)
Sarvan.[/color]

prasan8181
03-22-2005, 11:02 PM
Sorry, I beg to differ you Prasanna...I had seen many guyz having friendship wid girls widout any kinda vague desires as you mentioned...I, myself had been one among them...We are 5 as a grp...galzand boys (Like those in 5Star movie...)...Never hide anything between us...and of course, ரெண்டு பேரையும் எனதாக்கிக் கொள்ளும் எண்ணம் எனக்கு என்றும் இருந்ததில் லை...Very Happy When one of the galz had an affair wid a guy we encouraged her and even helped her...

Sigh. I never win arguments. :ahha: Hm. A group of friends, ha? Never hide anything between you... So two girls, ha? Well, okay, I am not going to think too much. May be to me calling someone a friend means too much. Definition of friends differ from person to person, and the intensity varies too you see. Ah, okay. Anyway. I quit here. :P

Shy
03-22-2005, 11:40 PM
abc 3 years ago marriage panitu irunthutu after all these years solrana pavam ellai antha husband.. what would he feel when he comes to know that his wife has such feeling after being with him for 3 years... Please dont encourage that.. Whatever feelings u have, eat it up and also.. neenga thaan avalai encourage ellam seiyanumnu ellai... she will Okay on her own.. wasnt she for 3 years..??? so just leave her and put a FULLSTOP to this...

Sorry thappa harsha soli iruntha.. but its not u guys now.. there are families involed in this marriage and pour soul too - her husbandai thaan solraen.. so athaan sonaen :oops:

Shy

dinesh
03-23-2005, 12:08 AM
prasanna,

How you define love in different culture differ, by the very nature of being a different culture. That does not mean your love is better than someone else's. It is ultimately how the society is set up which defines how the love is going to be. Just because a white dude does not live with his parents after 18 does not mean he has entirely disowned them. It is just how life has benn developed over there. Quantity does not matter here, only quality does.

I kinda understand what you mean, but it is very hard for me to accept that. It was a bit foolish on the woman's part I'd say, even a bit betraying, but it is human characteristics at the end of the day. I can't crticise them for their lives, since I am not living their lives....anyway..I did accept the story was a nice one, but a bit too fictional....

going off a tangent here....... :( ...never mind....

anainar
03-23-2005, 01:25 AM
I find this story a bit amusing. As grown ups we have a place for every one in our life and the priorities. We always try to maintain equillibrium. True, we did have very good friends and we still have them. But they have a place in our life. If she really had feelings for this guy, she should have told that then. Not after three years of not seeing each other. Seeing after three years may bring some fond memories but that is not to be confused with the present.

Forgetting a gift given to human beings. Put that to good use, instead of trying to live a life that was past.

Cheers

abcdxyz
03-23-2005, 08:30 AM
நன்றி நண்பர்களே !

Thanks a lot for ur inputs !

I browsed thru' this forum...Many interesting sections like Kavithai, தமிழ் கருத்துக்க ளம், Pattimandram, Geetham book clup...etc.

Keeep up ur good work !

ABC.