PDA

View Full Version : முதற் காதல் - முதற்...



dinesh
09-24-2003, 11:09 PM
பார்வை
யுகத்திற்க ொருமுறையாய ்
அருகுகிறது பெண்ணே
உன் காலடிச்சுவ டுகள்
என் கண்ணிற் படுமுன்னே
பாலைவனக் கானலாய்

ஆயிரந் தரவு புகுத்திக் காத்த என்னறிவு
உன் நிலாமுகத்த ின்
சாமுத்திரி கா இலட்சணத்தை
இன்று மறந்து போனதேன் பெண்ணே

இன்று
உன் பெயர் மட்டுமே
என்
சொந்தமாய்
சொத்தாய்
சொல்லுகின் ற வார்தையாய்

இன்று
உன்னினைவாய ்
உன் மூச்சுக்கா ற்று மட்டும்
இப் பிரதேசத்தி ல்

என் செய்வேன்
என் தோழீ
இந்த நூலிழை பந்தம்
எத்தனை காலத்துகோ