PDA

View Full Version : Poems on Pagaimai (Enemity) !!



vennai1
09-26-2003, 06:26 PM
Nanbargale,

I need poems about PAGAIMAI... (Enemity) ... :)

sri_gan
09-26-2003, 08:27 PM
Unarvin Vegathal Anbu Maraiyum Tharunam
Unarvin Vegathal Katrathu Anaithum Marakum Tharunam
Unarvin Vegathal Manithaneyam Marum Tharunam
Ithu Madamai illai Pagaimai.

dinesh
09-29-2003, 10:33 AM
அன்பு நண்ப!

நாம் பிறந்த நாடு ஒன்று
படித்த படிப்பு ஒன்று
வேலை இல்லாத் திண்டாட்டம ும் ஒன்று
வாட்டி வதைக்கும் வறுமைக் கோடும் ஒன்று

இத்தனைக்கு ம் மேலாய்
உனதிறைவன் அன்பைப் போதித்தவன்
எனதிறைவன் அன்பேயுருவ ானவன்

ஆனால்
எம்மை ஆள்வோரும்
அவருக்கு ஆயுதம் விற்போரும்
அவருக்கு இடைத்தரகரு ம்
சொல்லுகிறா ர்கள்
நாம் பகைவர்களாம ்

vennai1
10-09-2003, 09:12 PM
good ones dinesh and sri_gan...

sri_gan... unarvile vegam irukanum... but athu anbai

endraikkum maraithu vida kuudaathu... well said :clap: