PDA

View Full Version : இதயத்தின் கீதங்கள் - கீதம் வானொலிdinesh
06-05-2005, 12:45 PM
இதயத்தின் கீதங்கள் - கீதம் வானொலி சிறப்பு நிகழ்ச்சி

வரும் சனிக்கிழமை - 11/06/05 - அன்று ஒலிக்க இருக்கிறது .

இந்த நிகழ்ச்சிய ில் உங்கள் இதயத்தின் குரல்கள்/உணர்வுகள்/கனவுகள் ஒலிக்க விரும்பினா ல் அவற்றை கவிதையாகவோ அல்லது நற்றமிழ் உரையாகவோ புனைந்து இத்தலைப்பி ன் கீழ் இணைக்கவும் .

நன்றி.

mrs_sri_gan
06-06-2005, 05:20 PM
இத்தலைப்பி ன் கீழ் இணைக்கவும் .

Appadinna...inga post pannanuma :doh:

dinesh
06-06-2005, 09:26 PM
Yes please.

mrs_sri_gan
06-07-2005, 07:07 PM
உள்ளம் குளிர்ந்தே ன் உன்னால்
உலகை மறந்தேன் உன்னால்

ஊச்சி குளிர்ந்தே ன் உன்னால்
உறங்க மறந்தேன் உன்னால்

அழுகை வந்தது உன்னால் அப்பொழுது
பொன் சிரிப்பு வந்தது உன்னால் இப்பொழுது

சிரிக்க மறந்தாலும்
சிந்திக்க மறக்க மாட்டேன் - உன்னை

ரசிக்க மட்டும் தெரிந்தவள்
படைக்கவும் கற்று கொண்டால்...... .. :ee:

உன்னை அல்ல கவிதையை :ahha:

Dinesh song request pannanuma? :Ksp: illa ithu mattum pothuma?

Note:Ithukku neenga comment kuda sollalam...positive or Negative accepted :sm03: Athaium Neenga radio'la podalam :ee:

dinesh
06-07-2005, 07:30 PM
Thanks msg...no requests please. I won't comment on anything...what you write is what you will hear.... :)

mrs_sri_gan
06-07-2005, 07:37 PM
Oh appadiya ok :D

Eppo Broadcast pannuvinga :Ksp: ellam munadiye sollidunga :( ...nan 2 days irruka matten..so rebroadcast pannunga :sm10:

Priyam2004
06-07-2005, 07:50 PM
Dinesh...I'm sorry to say this...but if you don't mind typing what you have typed in English too...(for the benefit of pple like me) that'll be great, I can post here as well (but then saying that...only if you would like me to post here, otherwise...it's ok!). Many thanks :b:

vasan
06-07-2005, 08:05 PM
இதயத்தின் கீதங்கள் - கீதம் வானொலி சிறப்பு நிகழ்ச்சி

வரும் சனிக்கிழமை - 11/06/05 - அன்று ஒலிக்க இருக்கிறது .

இந்த நிகழ்ச்சிய ில் உங்கள் இதயத்தின் குரல்கள்/உணர்வுகள்/கனவுகள் ஒலிக்க விரும்பினா ல் அவற்றை கவிதையாகவோ அல்லது நற்றமிழ் உரையாகவோ புனைந்து இத்தலைப்பி ன் கீழ் இணைக்கவும் .

நன்றி.

ithayththin geethangkaL - Geetham vaanoli siRappu nigazhchchi.

Varum sanikkizhamai - 11/06/2005 - anRu olikka irukkirathu.

inthta nigazhchchiyil ungkaL ithayaththin kuralkaL/uNarvukaL/kanavukaL, olikka virumbinaal avaRRai, kavithaiyaagavO, allathu naRRamil uRaiyaakavO punainththu inththa thalaippin kIl paththikkavum.

Nanri.

~~~~~~~~~~~~~

Kinda informal trans..

Yo fellers,

gonna produce a tamil show on GRadio called, songs of the heart..

if you wanna share some stuff - in tamil, either a poem or a write up - put it up here..

thanks...

~~~~~~~~~~~~

I am not sure if this means, D- wants it to be written only in Tamil (or if material in other languages will also be entertained). He is not doing any dedications (as I understand), but read (with out commenting) anything that any one posts here.. :D

~~~~~~~~~~~

One kustin D-..

Say I write something, and has some clips to be played in context of what I write, could you play those songs?

And when is the latest we must submit our entries? :think:

thanks, and looking forward to Saturday (for some more than sleep in.. :oops:)


Vasan

dinesh
06-07-2005, 08:16 PM
1. It is OK if it is in English too.
2. You can add relevant songs only, if you wish so, but mostly, i'll be doing that for you. :)

Priyam2004
06-07-2005, 08:24 PM
Ahhhhh....thanks Vasa for the translation, so sweet! :sm05: Ippo puriyuthu! ;) Thank you :sm03:

vasan
06-09-2005, 02:07 AM
தினேஷ்,

இந்த பதிவு, மற்றும் அடுத்து எழுதும் மூன்று பதிவுகளும் இதயத்தின் கீதம் சிறப்பு நிகழ்ச்சிக ்காக... ஒரு பதிவு/ஒரு பாடல் என்ற எண்ணத்தில் எழுதினேன். வேறு முறையில் சிறப்பாக இருக்கும் என தோன்றினால் , அப்படியே செய்யுங்கள ். பதிவுகள் ஒவ்வொன்றும ் குறுமடல் வடிவில் இருக்கும். மிக்க நன்றி.

வாசன்

~~~~~~~~~~~~~~~~~~~

வாசனின் காதல் - அயோத்திய காண்டம்

அன்புள்ள ஜானகி,

என்ன இவன், நேற்று இரவு பதினொன்று வரை கதை பேசிவிட்டு போனான், அதற்குள்ளா க கடிதம் எழுதுகிறான ே என்று யோசிக்கிறா யா? மூன்று மணி நேரம் அடித்த அரட்டையில் விருப்பங்க ளும் வெறுப்பும் , கனவுகளும் நிஜமும் ஒருவருக்கொ ருவர் பரிமாறினது உண்மைதான் -ஆனால் மேலாக அடிக்கும் அலையைப் போல தேவையற்ற பல விஷயங்களைத ்தான் அது கொண்டு வந்து கொட்டியது. உள்ளில் பொதிந்திரு க்கும் குண்டுமணிய ை தோண்டி எடுக்க, இ-மெயில் தான் சரியோ என் நினைக்கிறே ன். இப்போதும் பார், எதையோ சொல்ல விரும்பி ஆரம்பித்து , எப்படி சொல்லுவது என நினைத்து எழுதி, அழித்து, எழுதி, அழித்து... மூன்று மணி நேரமாக எழுத முயற்சிக்க ிறேன்... எங்கிருந்த ு ஆரம்பிப்பத ு?

போன வருடம், கல்லூரியின ் ஆண்டு விழா நினைவு இருக்கிறதா ? நாம் இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும ், 120 பேர் இருக்கும் வகுப்பறையி ல், சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, கணக்கு வாத்தியாரி ன் கிறுக்கல்க ளை காப்பி எடுப்பதிலே யே குறியாய் இருந்து விட்டேன். உன்னை மட்டும் அல்ல, வகுப்பில் இருந்த 40 பெண்களில் ஒருத்தியின ் முகமும் பார்த்ததில ்லை. தெரிந்த ஒரு சில பெண்களின் பெயர்கள் கூட சரவணன் சொல்லித்தா ன் தெரியும். அவன் நாடகத்தில் நடிப்பதை பார்க்கத்த ான் காலையில் இருந்து காத்திருந் தேன். காத்திருந் த எனக்கு காதில் வந்து பாய்ந்த தேன் - விழா ஆரம்பிக்க நீ பாடிய கடவுள் வாழ்த்து.

உன்னிடம் இதை நான் சொன்னது இல்லை. அன்று கேட்ட பாடல் அடுத்து ஒருவாரம் முழுக்க என்னுடைய நெஞ்சில் ஒலித்துக்க ொண்டெ இருந்தது. வகுப்பறையி லும், வெளியேயும் யாரையும் பார்க்காத கண்கள் உன்னை தேடி, உன்குரல் போல இருக்கும் ஒவ்வொறு ஒலியிடமும் திரும்பினத ு.

உன்னை முதன் முதலாய் பார்த்த தினம் மிகவும் உவமை பல நிறைந்த நாள். பல்லாயிரம் நிலவின் ஒளி கொண்ட உன் முகத்தை கண்ட அன்று, நிலா சூரியனையே விழுங்கின கிரகண நாள். நினைவிருக் கிறதா? சோலார் எக்ளிப்ஸ் பார்க்க நிறைய பேர் கோளரங்கத்த ுக்கு போயிருந்தோ ம். 10 நிமிடம் மறையும் சூரியனை தொலைநோக்கி கொண்டு பார்க விரும்பி வரிசையில் காத்து இருக்கும் போது தான் முதன் முதலில் உன்னை பார்த்தேன் (சிவப்பு நிற சுடிதார், 5 அடி 4 அங்குலம், ரப்பர் பேன்ட் போட்டு கட்டிய தோள் வரை துள்ளும் கூந்தல், கோல்ட் கலர் ஸ்டிக்கர் பொட்டு). "அய்யோ இவ்ளோ அழகா இருக்காங்க" என்று நினைத்து தலையை திருப்பும் போது உன் தோழி யாரோ ஒருத்தி உன்னை, "ஏய் ஜானகி" என்று அழைக்க திரும்பவும ் ஒரு முறை உன்னை பார்த்தேன் .

சோடா புட்டி கண்ணாடி மட்டும் சரியாக போட்டு இருந்தால், முதன் முறை பார்த்த பொழுதே கவனித்து இருப்பேன். ஆனாலும் என்ன, இப்பொழுதாவ து தெரிந்ததே... . ஜானகி, கடவுள் கொஞ்சம் பாரபட்சம் உள்ளவர் தான். இவ்வளவு இனிமையான குரலும், ஒரு முறை பார்த்தாலே பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொள ்ளும் அழகும் மட்டும் கொடுக்கல.. இதுக்கும்ம ேலா, சூரிய காந்தி பூப்போல மலர்ந்து இருக்கும் உன்னுடைய கண்... அதில் எப்பொழுதும ் படர்ந்திரு க்கும் கனிவு.. அட அதைப் பார்க்க மட்டுமாவது எனக்கு சரியான பார்வை குடுத்திரு க்க கூடாதா?

அப்போது தான் உன்னை பார்த்தேன் .. கிரகணம் ரிங் வடிவில வந்தப்போ 'ஆ'ன்னு வாயதிறந்து பார்த்துட் டு இருந்தேன்... என்னுடைய முகத்தில என்ன பார்த்தேன் னு தெரியாது. ஆனா 'வாவ்.. எவ்வளோ அழகா இருக்கு'ன் ு நான் பாட்டுக்கு வாய்விட்டு சொன்னப்போ, 'ஆமாம் இவ்வளோ அழகா இருக்கும்ன ்னு நான் நினைக்கவே இல்லை'ன்னு சொல்லிட்டு மிருதுவா என்ன பார்த்து சின்னதா ஒரு சிரிப்பு. 'வாவ் எவ்வ்ளோ அழகா இருக்கு'ன் ு அன்றைக்கு மூன்றாவது முறையாய் மனதுக்குள் சொல்லவைத்த ாய்... ஏனோ இந்த முறை மற்ற இரண்டு முறையை விட கொஞ்சம் இனிமையாகத் தான் இருந்தது.

அப்புறம் என்னவோ பேசினதா ஞாபகம். அதிலெல்லாம ் நினைவு இருந்தாலும ் உன்னுடைய முதல் பார்வை மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.. மறக்க முடியவில்ல ை.

அதற்கு பிறகு எத்தனையோ முறை மனம் விட்டு பேசி, பழகினாலும் , ஒருவரை ஒருவர் புரிந்துகொ ண்டாலும்.... நான் சொல்ல விரும்புவத ை அன்று நிலவு சூரியனை மறைக்கும் நேரத்திலேய ே புரிந்து கொண்டேன். சொல்ல இவ்வளவு நாள் ஆனாலும் இன்று சொல்ல விரும்புவத ை, சொல்ல முடிவெடுத் தது அன்று தான்.

ஐ லவ் யூ ஜானகி :sm05:

எண்ண அருநலத்தின ாள் இனையவள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் .

நோக்கிய நோக்கு எனும் நுதிகொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே!

காதலுடன்,

வாசன் :wink: :P


~~~~~~~~~~~~~~

D-

நேரம் குறைவானதால ், இந்த ஒரு பதிப்போடு நிறுத்திக் கொள்கிறேன் . :oops: மீதம் மூன்று வேறு ஒரு நாள்.. :D

நன்றி. :sm08:

v- :D

suha
06-09-2005, 07:54 AM
wow thaathavoda love storyy superr :P very intrestingg :ee:

thaatha one rquest..adhu konjam apdiye english la translate paningala nalla irrukum :ee:

rombho kastamana work aaa :think:

aama paati name Esha tahnei eppadi janaki acchu :Ksp: :? idhu vera paatiyoo :think:

goodcomplanboy
06-09-2005, 02:14 PM
Dinesh,

Can you please read the kavithai in the following link

http://www.geetham.net/forums/ptopic,189368.html#189368

PS: இது என்னுடைய படைப்பு அல்ல.

dinesh
06-09-2005, 07:19 PM
Thanks for the contributions guys. Please continue to post until midnight Friday PST.

BTW, it is not just love, anything your heart wants to blurt out :ee:

vijitha
06-10-2005, 06:55 PM
Hi my name is Vijitha... those close to me call me Viji...
I complain, I whine, I cry and I laugh and I love to be me.. all the time..
and this is a story about five most important people in my life, my family...
My mother melts me with her smile....
and with the food that she cooks for me
My dad someone who is there ...
every time i need to be bailed out..
My big bro love to annoy me.. like there is no tommorrow..
but he will do anything/everything for his sisters..
My baby sis is the only one who is scared of me..
but she treat me like i am the baby in the house...
God brought me another angel in my life...
Who I call my best friend... someone who is always there
to catch me when i slip...
What ever life brings.. no matter what i have or what i don't have...
My love for my family will be never ending rain...Thanks Dinesh :oops:

dinesh
06-11-2005, 08:10 PM
Commencing at 12 midnight GMT, 1900 EST and 1600 PST

vasan
06-11-2005, 08:51 PM
thanks,

v- :wink: :P

goodcomplanboy
06-11-2005, 09:30 PM
oho :( me will miss the program. Tennis velayada poiduvene :(

vasan
06-11-2005, 11:20 PM
some pop music? doesn't sound like tamil.. english lines sound brit.. :think:

cool song though.. :b:

Great collection of songs, D.. :clap:


v-

vasan
06-11-2005, 11:22 PM
bro,

vaasikkum pothu background music konjam loud.. :oops: :oops: bring it down a notch, please.. :pray:

thanks,

v-

dinesh
06-11-2005, 11:24 PM
vaasikkum pothu background music konjam loud.. bring it down a notch, please..
Sounded ok when I listened direct....I'll try to do something.... :(

vasan
06-11-2005, 11:29 PM
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைப்பாயுத ே.. :sm05:

Nice choice..> :wink: :P

v-

vasan
06-11-2005, 11:35 PM
அதோ அதோ என் தேவதை நிலாவை.. :P :P :P

ஓ வாவ்... :b: Super.. :sm03:

v- :D

enththa padathtila intha paattu.. varikku vari varNanai.. :P :P Nice one.. :D

dinesh
06-11-2005, 11:40 PM
enththa padathtila intha paattu..
From Pallavan...I think

vasan
06-11-2005, 11:42 PM
இவள்தான் உன் இதயம் என்றது காதல்.. :P :P

Whoaa... :P :P This is quite a choice.. :b:

Don't know which movie though.. but it fits to a t.. :P :P :P

me is totally enjoying it.. :sm03:

v- :D

vasan
06-11-2005, 11:49 PM
கண்கள் கண்கள் தீண்டி தீண்டியே காதல் நேர்ந்தது
நிழல்கள் நீரை தீண்டினால் காயம் ஏது..

:P :P :P

நல்ல பாட்டு.. :D

நன்றி, தினேஷ்.. :sm03:

v-

dinesh
06-12-2005, 12:01 AM
ஒரு நாள் உனை விழிகள் பார்க்க is from ஆனந்த மழை :b:

vasan
06-12-2005, 12:05 AM
Oii.. Celine Dion in the bcakground for Viji's readin... :P :P Pretty darn cute...

raasaththi is just too good from Shahul Hameed.. :sm03:

வண்ணப்பூங் கா is totally the song for Viji's note.. :clap: :clap: :clap: :clap:

Hope she was listening.. :D

v- :D

ps: Finally two songs I know... :P :P :P But one heck of a collection, D-.. :b:

dinesh
06-12-2005, 12:10 AM
Danke V- :b:

dinesh
06-12-2005, 12:28 AM
Thanks for tuning in....anyone who was listening.... :b:

I'll let it loop for a bit, so that people who missed can catch it.

vasan
06-12-2005, 12:30 AM
Wonderful presentation, Dinesh.. Made it a fine evening, listening and working.. :b:

Thank you.. :sm08:

Vasan

ps: If the reading etc are available as mp3s or some such, you might want to put it in a play list and rebroadcast for our users sometime next week.. I am sure they will enjoy it very much.. :wink:

suha
06-12-2005, 01:25 AM
dini anna me too listning :ee:http://file.sayclub.co.kr/charimg/item_real2/s_f_01_11678_01_02.gif

nalla irruku nalla irruku ungha voice :P

vasan
06-12-2005, 01:36 AM
I listened to second round also.. and its even better.. :D :D

Probably because I was listening with Pinkie Hon.. :wink:

v- :P

suha
06-12-2005, 01:56 AM
I listened to second round also.. and its even better.. :D :D

Probably because I was listening with Pinkie Hon.. :wink:

v- :P

thaaathaaaaaaaaaaa ummaaaaaaaaa :sm32:
Naanum neeyum mei thaan :yes: http://file.sayclub.co.kr/charimg/item_real2/s_f_01_11069_01_02.gif

dinid anna super irrundhadhu progrrame :b:
naanum poem elundhalaam irundhein.... :oops:
london bridge is falling down :ee:

ns80
06-12-2005, 04:18 PM
inniku rebroadcast unda :think: nethu miss panniten :oops: :oops:

dinesh
06-12-2005, 05:21 PM
OK..I'll play it around 8pm GMT

vijitha
06-13-2005, 01:42 AM
:( :( i missed the program... just got back from home.........

Dinesh you think you replayyyyyyy :( :( :(
pls pls prettyyyyyyyyyyyyyy pls :( :(

dinesh
06-13-2005, 06:02 AM
I'll try to play this again when I get back from work tonight...probably some time around 2100GMT

vijitha
06-13-2005, 03:56 PM
Thank you dinesh

vijitha
06-13-2005, 08:22 PM
wonder if its close to 2100GMT :oops:

vasan
06-13-2005, 08:45 PM
5.00 pm EST is 21 GMT... :D

Dinesh is enjoying a well done Stir-Fry dinner, right now.. :wink: :P

v-

vijitha
06-13-2005, 08:55 PM
5.00 pm EST is 21 GMT... :D

Dinesh is enjoying a well done Stir-Fry dinner, right now.. :wink: :P

v-

thank you thatha...... almost 5p.m for me :ee:

Dinesh .. stir-fry sappiddu.. enna mathri burp pannumpoo radio-la :00:

dinesh
06-13-2005, 09:27 PM
Sorry...I'll start playing it now... :oops:

Was too engrossed with MJ verdict...

vijitha
06-13-2005, 09:30 PM
ohhh thank you dineshhhhhhhhh me listening :ee:

mrs_sri_gan
06-13-2005, 09:31 PM
enna athukula arambichutinga....rewind panni podunga :Ksp:

dinesh
06-13-2005, 09:32 PM
enna athukula arambichutinga....rewind panni podunga
Started just now Akka.....playing couple of preludes......

vijitha
06-13-2005, 09:33 PM
uchchi vagindheduththu pichchippoo vachcha kili
pachcha mala pachchaththula maeyudhunnu sonnaanga

vijitha
06-13-2005, 09:36 PM
Dinesh Yarr antha pirya???? :wink: :P

dinesh
06-13-2005, 09:44 PM
Dinesh Yarr antha pirya????
yaarukku theriyum .... :ahha:

vijitha
06-13-2005, 09:44 PM
nenjukkul ulle sentru nenjallam alli-kondu jeevanukkul paai viriththu palli kondaiyoo :( :(


Dineshhhhh nalla irukku program :b: :b:

vijitha
06-13-2005, 09:58 PM
MSG hope you were listening... :ee:

great selections of songs Dinesh

mrs_sri_gan
06-13-2005, 10:00 PM
yes i'm listening viji.....but signout panniten :ee:

Dinesh
Unga program thukala irruka enna karanam sollunga papom :D

solluravungalukku
1st price DVD plyer :ahha:

mrs_sri_gan
06-13-2005, 10:05 PM
yarume sollala :doh:

Vasan enna story ithu :Ksp:

vijitha
06-13-2005, 10:06 PM
alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
un aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa aaaa


ahhh one of my favourites song

vijitha
06-13-2005, 10:07 PM
yarume sollala :doh:

Vasan enna story ithu :Ksp:

thathaa-da love story

mrs_sri_gan
06-13-2005, 10:09 PM
Yaru antha janaki? :Ksp:


Dinesh
Unga program thukala irruka enna karanam sollunga papom Very Happy

Nane answer solluren :oops:

Ennoda kavithai than :ee:

vijitha
06-13-2005, 10:12 PM
ahhhhh thathaa-da love story-gu nalla.. background music... :b: :clap:

vijitha
06-13-2005, 10:13 PM
Yaru antha janaki? :Ksp:enda patti :Ksp:

mrs_sri_gan
06-13-2005, 10:16 PM
viji

unnaku eppadi therium dinesh luver unnoda patti endu :Ksp:

mrs_sri_gan
06-13-2005, 10:17 PM
haa..nalla song..."oru nal unn vilighal parka... " ithu romba nalla thedinen...enna padam dinesh :Ksp:

vijitha
06-13-2005, 10:18 PM
viji

unnaku eppadi therium dinesh luver unnoda patti endu :Ksp:

ahh doh.. patti.. thathaa-voda lover.. not Dinesh... Dinesh's lover is Priya.. ippa villanguthoo??

dinesh
06-13-2005, 10:20 PM
haa..nalla song..."oru nal unn vilighal parka... " ithu romba nalla thedinen...enna padam dinesh
ஆனந்த மழை


unnaku eppadi therium dinesh luver unnoda patti endu
yikes :00:


ahh doh.. patti.. thathaa-voda lover.. not Dinesh... Dinesh's lover is Priya.. ippa villanguthoo??
douyble yikes :00: viji...yaaar antha priya....ungalukku therinja girl-aa? I might want to meet her :ahha:

mrs_sri_gan
06-13-2005, 10:22 PM
anna dinesh than Janki kitta I luv U sonnga.

butterfly
06-13-2005, 10:23 PM
:cry: ..Guess i missed the story :cry:

mrs_sri_gan
06-13-2005, 10:28 PM
Irrunga Fly

ippo clear'r yarukku yaru lover kettudalam :ahha:

vijitha
06-13-2005, 10:30 PM
anna dinesh than Janki kitta I luv U sonnga.

thathaaaaaaa odi vaa.. inga msg.. line-ah mattural


Dinesh and Priya :sm05:

butterfly
06-13-2005, 10:33 PM
dineshukum janaki kum enna samantham?...& yaaru Priya?

Thought vasan anna was saying I love u to janaki :Ksp: ....as usual well written story anna...glad u didnt miss to praise her eyes :ahha:

dinesh
06-13-2005, 10:39 PM
yaaru Priya?
athu thaan naanum keetuttu irukaen :ahha:

vijitha
06-13-2005, 10:40 PM
....as usual well written story anna...glad u didnt miss to praise her eyes :ahha:

STORYYYYYYYYYY????????????

thathaaaaaaaaa naan neja kathai endu ninchen :(

chinglees
06-13-2005, 10:41 PM
oh ooooo naan again miss panniten :doh: ..

thanks MSG... :D enaku sonnathuku

vijitha
06-13-2005, 10:43 PM
thank you dinesh for reading... my note................... :sm32:

butterfly
06-13-2005, 10:44 PM
Viji,
Thats so schweeeet of u ma....Hope ur family & ur best friend is listening to it too :)


Chingi,
vango...have some popcorn :)

vijitha
06-13-2005, 10:48 PM
Viji,
Thats so schweeeet of u ma....Hope ur family & ur best friend is listening to it too :)thank you fly....................... i don't think they are listening

chinglees
06-13-2005, 10:50 PM
Oh Dinesh...nalla sharp voice ungalukku ...good good :clap:


hahahahaha pop corn...appadiye konjam sprite.... fly :sm12: :sm12:

vijitha
06-13-2005, 10:57 PM
vaikai karai kaatrae nillu
sad song :( enna movie???

dinesh
06-13-2005, 11:01 PM
uyirullavarai usha....

ok guys good night :b:

vijitha
06-13-2005, 11:04 PM
Once again.. thanks Dinesh... sleep good :ee:

yasodha
02-08-2008, 01:26 AM
Me was searching for Diwali program to request for rebroadcasting...this thread sounded pretty interesting...:) Anyone pls broadcast this program if u have oncemore please.....:hug:

vasan
02-08-2008, 01:58 AM
Don't know if Dinesh has them around.. (or even if he did it from recorded things.. ) D- loves to do straight up (that is speak and broadcast, like a regular DJs)..

if thats the case getting this rebroadcast may be.. hard.. :)

However, if you bribe a particular gentleman from LA.. you know.. it might be less hard.. :wink:

v-

yasodha
02-08-2008, 02:30 AM
Vasan.....Richest thatha from richest LA really need a bribe??;)

Let me wait until Dinesh thambi comes...:wawa::)

vasan
02-08-2008, 02:32 AM
:) :) :) :)

Yes.. Dinesh-raja vara varaikkum wait pannaum.. :) I don't have the files anyways.. :oops: :)

v-

yasodha
02-08-2008, 02:37 AM
Vasan...no worries...:) me just was searching the old threads...

Even radio maams Tinki too missing....:rolleyes:

vasan
02-08-2008, 02:42 AM
Just wait one more week, Yaso.. :wink: One "new akka" is compiling a great set of songs.. :wink: :)

v-

daya
02-08-2008, 02:49 AM
Just wait one more week, Yaso.. :wink: One "new akka" is compiling a great set of songs.. :wink: :)

v-

நீல குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் :sm06: