PDA

View Full Version : REQ : கவிதை--கவிதை எழுதுவத



arumugam57
09-27-2003, 07:02 AM
I AM REQESTING A கவிதை ABOUT "கவிதை எழுதுவது எப்படி?".

Any Sweet Hearts to help?

thirudan
09-27-2003, 03:00 PM
kavithai ezhutha venduma?
kaathali, kaathalil moozhgu
muthelukkavidinum muzhugividathe
meendu mele vaa
ulagam unakkaga kaathirukkirathu
un kavithaiyudan....
kavithai ezhuthu..
kaathaili meendum...
anbudan,
thiru....

thirudan
09-28-2003, 02:49 PM
how is this aaru?

arumugam57
09-28-2003, 04:02 PM
கவிதை வந்தது
காதல் வந்தது

காதலிக்கும ் போது
கவிதை வந்தது

கவிதை வந்த போதெல்லம்
காதலும் வந்ததது.

காதல் வந்த போதெல்லம்
கவிதையும் வந்ததது.

காதல் போனது
கவிதையும் போனது

கவிதை போனதால் தான்
காதலும் போனது

கவிதை பற்றி
கவிதை பாடும்
காதல் கவியே
நண்பனே!!

கதலினால் கவிதை வந்ததா?
கவிதையினால ் காதல் வந்ததா?
கவிதை போனதால் காதல் போனதா?
காதல் போனதால் கவிதை போனதா?

kasthuri
09-28-2003, 04:13 PM
:Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp: :Ksp:

sri_gan
09-28-2003, 04:44 PM
Kavthaikku kathal vendum enbathu unmai
Athu pennidam mattum alla....
Kavithaikku kathal vendum enbathu unmai
Athu ethai parkinum varavendum...
Kavithaikku Kavithai ezhutha Kavithai mel
Kathal varavendama?
Avaru varum kathal eppadi mariya mudium?
Kathal Kol Kavithai Sol!

nalla irruka?

thirudan
09-28-2003, 06:15 PM
"kavithai mel kaathal koll"
arumaiyana vilakkam,
iruppinum nanbar aaru
solgindren kelungal
kaathalinal kavithai vanthathu
kavithai ponal kaathal pogathu nanba
kavithai oru thoothu, kaathalukku,
oorukaayai eduthukkoll
unvindri unbaya?
unavinai unbaai
oorukaai illamalum...
purinthatha nanba?
anbudan,
thiru....

priyarock
09-28-2003, 08:57 PM
AIYAIYOOO ....UDU JUTEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE EEEEEEEEEEEEEEEEEEE :sm15: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!

kasthuri
09-28-2003, 10:49 PM
pambaati priyaa = payanthangolli priya;

sri_gan
09-29-2003, 12:26 AM
Kavithai nalla irruka illa nalla illaya? :think:

priyarock
09-29-2003, 12:43 AM
Nice one Sri_gan !! :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

dinesh
09-29-2003, 12:50 AM
உலகைப் பார்
உள்ளிருப்ப வனின் உணர்வைப் பார்
உன்னை விட்டு வெளியே வந்து
உன்னைப் பார்
உருவாக்குவ தல்ல கவிதை
உணர்வதே கவிதை

thirudan
09-29-2003, 12:53 PM
nice one shidesh....well said...

dinesh
09-29-2003, 01:10 PM
cheers dude....

sri_gan
09-29-2003, 01:36 PM
Nice one shidinesh ore oru question:

Unarvathum kavithaiya illa Unarvathe kavithaiya?

Nothing personal, summa kekuren.

dinesh
09-29-2003, 03:27 PM
unarvathe kavithai......that's the only way IMHO...

sri_gan
09-29-2003, 04:37 PM
seri.

Ippo koncham deep a polam.

Unarvathu Unmai - correcta?

Appo Kavithai eppadi poi aga mudium ellarum enn kavithai yaai poi nu solluranga?

thirudan
09-29-2003, 04:57 PM
what do u mean by this sri_gan?

sri_gan
09-29-2003, 05:14 PM
what do u mean by this sri_gan?

I'm asking a question.

Dinesh Unarvathe Kavithai nu solluraru... Unarvathu Unmai (truth) appo Kavithai eppadi poi (lie) aga mudium nu kekuren?

I'm not offending his poem or anything, just to learn the opinion and the direction he thought about the poem...

Am i clear in explaining my question?

illai na innum clear a explain pannuren...

dinesh
09-29-2003, 05:20 PM
i never said 'unarvathu unmai'.......sometimes you could feel something which can be false....like seeing a mirage in a desert....eventhough you can feel(see) it....it might not be true.....

sri_gan
09-29-2003, 05:23 PM
what do u mean by this sri_gan?

I'm asking a question.

Dinesh Unarvathe Kavithai nu solluraru... Unarvathu Unmai (truth) appo Kavithai eppadi poi (lie) aga mudium nu kekuren?

I'm not offending his poem or anything, just to learn the opinion and the direction he thought about the poem...

Am i clear in explaining my question?

illai na innum clear a explain pannuren...




i never said 'unarvathu unmai'.......sometimes you could feel something which can be false....like seeing a mirage in a desert....eventhough you can feel(see) it....it might not be true.....

No I didn't mean you said it... (see bolded area)

Watch the below lines carefully...

Naan solluren Unarvathu (Experience) is truth.

Nenga Unarvathu Kavithai nu sollurenga.

Kavithai kku Poi (Lie) azhagu athunala ketten.

Ippo equate panni parunga...

One of my favourite person is Dr. Arivoli Athunala ithelam irrukurathu than...

dinesh
09-29-2003, 05:29 PM
Naan solluren Unarvathu (Experience) is truth.

that is what I'm saying.....Unarvathu (unarvu not in the sense of experience but in the sense of feeling) unmai alla......ok....
and hence I gave the example of a mirage...

sri_gan
09-29-2003, 05:33 PM
Seri ok, innum thondunena ungalukku headache vanthirum vera engavathu pidikiren :D. I liked your work dude.

dinesh
09-29-2003, 07:21 PM
cheers dude.... :)

thirudan
10-30-2003, 04:54 AM
???

sgrajan
11-25-2003, 05:08 PM
Very nice shidesh....Really good thinking...Unarvathe Kavithai.
Really good.

thirudan
11-25-2003, 06:12 PM
unarthuvathum kavithai thaanee???
uruguvathum kavithai thaanee?????
uirpathum kavithai thaanee???
unnul iruppathum ennul iruppathum
ulagam iyanguvathum kaviyil thanee????

hehehe
thiru...:b:

thiru_kk
02-04-2004, 06:46 AM
பிஞ்சு மாங்காயும்
மார்கழி குளிர்காய் தலும்
மழைச் சாரலில் குளித்த
மண் வாசனையும்

அக்காவும் நானும் ஆடிய
ஆடுபுலி ஆட்டமும்
வயலோடையில் குடையில்
பிடித்த குளிர் நீரும்

தெக்கோட்டு குளத்தில்
கைலி கட்டி அரித்து
தாவிப்பிடி த்த
மானாங்கண்ண ி மீன்குஞ்சு ம்

கணக்கு வாத்தியார்
வராமலிருக் க
சட்டையிலிட ்ட
கற்றாழை வேரும்

திறந்து
பார்க்கும் போதெல்லாம்
தப்பாமல்
குட்டி போடும் மயிலிறகும்

வாலறுந்த தும்பியும்
நூலறுந்த பட்டமும்
பொத்தானில் லா கால்சட்டைய ும்
எண்ணை வடியும் தலையும்

என வருமா இனி?
காலவெள்ளத் தில்
கரைந்த என் விடலை
கோலங்கள்!

thiru_kk
02-04-2004, 06:48 AM
விடுதலை - என்ன
சும்மாவா கேட்டோம்
உயிரை சிந்தி
உரிமைக்காக போர் தொடுத்தோம்

விடுதலை என்ன விலைபேசும் சரக்கா?
நிலத்தின் உரிமை தடுக்க யாரடா நீ? -பிறந்த
மண்கடந்த வேதனை யாருக்கு புரியும்?
உணர்வை தடுத்து மண்ணில் எதுதான் வெல்லும்

எம் வாசலெல்லாம ் -
புதைந்த விடுதலை தெய்வங்கள்
புகழொலிக்க ும்!
எம்குல பெண்டிர்தம ் பெயர்
இத் தரணியெல்லா ம் முழங்கும்!

தணலில் எரித்து கடலில் எறிந்தாலும ்
தணியாது விடுதலைத் தாகம்
அழிவே! இது தான் எங்கள் வாழ்வா?
இதில் தான் விடியலின் பிறப்பா?

vasan
02-04-2004, 07:57 AM
திரு,

முதல் கவிதை பள்ளிப் பருவத்தை முன்னிருத் தியதென்றால ், இரண்டாம் கவிதை விடுதலையின ் வேகத்தை, தாகத்தை தீரத்தை தெளிவாக உரைக்கிறது ....

உணர்ச்சி பிழம்பாய் இருக்கிறது இரண்டுமே.... நல்ல அருமையான படைப்புகள் ..

நன்றி !

thiru_kk
02-06-2004, 11:53 AM
நன்றி வாசன்! இது எனது முதல் படைப்புகள் ! என்ன எல்லரும் மௌனமா இருக்காங்க !

thiru_kk
02-06-2004, 11:54 AM
கவிதை ஒரு வித இனிய மொழி! கவலைகள், காதல், இளமை, முதுமை, கடல், வானம்... எது தான் கவிக்குள் அடங்கா?

vennai1
02-06-2004, 12:37 PM
thiru...viduthalai pattriya unga kavithai arumai... :clap: :clap:


aamaam... ondru azhindhaal mattrondru piranthuvidum...

ithuve iyarkaiyin samaththuvam... viduthalaiyum ithe vithi thaan...

palavatrai izhandhaalum ...avai azhinthaalum... iruthiyil viduthalai piranthu vidum... ;) :b:


thiru anne, keep ur poems coming ;)

thiru_kk
02-21-2004, 04:43 AM
ஈராக்!!!

நிச்சயமற்ற பொழுதில்
பதுங்கு குழியில் பதறும் - என்
நெஞ்சம் – பேரழிவே!
நீ தான் விடுதலையா?
பிணம்தின்ன ி கழுகின்
கொடிய அலகிலிருந் து
பாம்பின் நச்சு பற்களில் - எங்கள்
எதிர்காலம் !

விடியலைத் தேடி
விம்மி அழுத
நெஞ்சம் – படைகளை
கண்டு பதறுகிறது!
கனகுண்டுகள ை கண்டு
கணங்கள் உறைகிறது...

கண் விழித்து பார்க்கும்
போதெல்லாம்
உலங்கு வானூர்திகள ும்
கனல் குண்டுகளும ்…

கனவில் கூட
புதைகுழிகள ்...
பேரழிவே!
உன் பெயர் தான்
சுதந்திரமா ?

அழிவே எங்கள்
தாயகத்தின்
தேச அடையாளமாய் ...
ஆயுதங்கள் மட்டுமா
பேரழிவு? - உந்தன்
தடைகளில் மடிந்தவர்
எதனால்....?

உனக்கும், அவனுக்கும்
வேறுபாடென் ன?
ஆடிப்படையி ல் கொள்கை
ஒன்று தானே!
மரணம்
மரணத்தை நிறுத்துமா ?
பேரழிவாளன்
அழிவை
தடுக்க முடியுமா?

கருப்பு தங்கம் மீதினில்
கதற வைத்த
கால தேவனே - வந்துவிடு
அழிந்த - எந்தன்
மழலை வேண்டாம்...
விடுதலையை மட்டும்
திருப்பி தந்துவிடு!

shysumi
02-21-2004, 09:48 AM
திரு கவிதைகள் அருமை...தொடர ்ந்து தாருங்கள்... .!

:P :ahha: :clap:

AishmithA
01-23-2005, 07:41 AM
aaw me can't write poems :cry:

AishmithA
01-23-2005, 07:46 AM
ஐஷ் பவம் :cry: தமிழ்

shivadev
01-23-2005, 01:35 PM
முயற்சி செய்யுஙகள் ஐஷ்....உங்கள க்கு கண்டிப்பாக கவிதை வரும்....சிவ ...

itechlegend
02-28-2005, 04:48 PM
திரு i admire you.. pls ennudaiya kavithaigal parthu unga karutha sollungal pls..

brintha*
03-22-2005, 10:56 AM
கண்ணதாசனுக ்கு தண்ணியடிச் சாத்தான் கவிதை வரும்.
இங்க ரொம்மபேருக ்கு காதலிச்சாத ான் கவிதை வரும்
போல இருக்கு. காதல்ல தோத்தா இன்னும் ந்ல்லா வரும்.

எனக்கு இதில எதுலயும் அனுபவம் இல்லாததால சுத்தமாவரா து.
ஆருமுகம் சார், உங்களுக்கு 57 வயசாகியும் இன்னுமா தெரியாது?

: :think: :think:

yamini
05-14-2005, 10:05 PM
இரண்டு நாளில் மூன்று கவிதை
கிறுக்கிவி ட்டேன்

முயற்சி செய்தால் முடியாததும ் உண்டோ?
சதுரங்கத்த ில் ஈடுபாடு உள்ளதால்
ஒரு உண்மையைச்ச ொல்கிறேன்
காய்களை பொறுத்தமான ் இடத்தில் வைத்துவிட் டால்
வெற்றி நிச்சயம்

கவிதைக்கும ் அப்படியே பொறுத்தமான இடத்தில்
வார்த்தைகள ை வைத்துவிட் டால்
கவிதை நிச்சயம்

-யாமினி
:D [முயற்சி செய்தால் முடியாததும ் உண்டோ?]