PDA

View Full Version : பெண் உடல் மீதான சமூக வன்முறைche
07-16-2005, 12:52 PM
அஜிதா

பெண் உடல் மீதான சமூக வன்முறை என்றதும் எல்லோருக்க ும் பெண் சீண்டல், பாலியல் வன்முறை, வரதட்சனைக் கொடுமை, பெண் சிசுக் கொலை, கணவன் வீட்டில் கொடுமை போன்றஉடல் ரீதியான வன்முறைகள் சமூகம் முழுவதும் வியாபித்தி ருப்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த வன்முறைகள் சமுதாயத்தி ல் அங்கீகரிக் கப்பட்டவை அல்ல. சட்டங்களால ் ஏற்றுக் கொள்ளப்பட் டவையும் அல்ல.

மாறாக சட்டங்கள் கடுமையானதா கவும், ஒட்டுமொத்த க் குற்றவியல் சட்டத்தின் அடிப்பட்டை ச் சட்ட தத்துவத்தி லிருந்து மாறி வரதட்சனை சாவு, காவல் நிலையப் பாலியல் வன்முறை போன்ற வன்முறைகளு க்கு, மிகக் கடுமையான குற்றம் சாட்டப்பட் டவருக்கு எதிரான நிலையை குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே நீதி நிறுவனங்கள ால் கைக் கொள்ளப்படு கின்றன.

அப்படியிரு ந்தும், ஒவ்வொரு நாளும் பெண்களுக்க ு எதிரான வன்¬முறை பெருகி வருகிறதே என்ற கவலையும் நமக்கு தோன்றுகிறத ு. சட்டம் எவ்வளவு கடுமையானதா க இருந்தாலும ் பெண் உடல் மீதான வன்¬முறையை இச்சமூகம் எப்படிப் பார்க்கிறத ு என்பதே இந்த வன்¬முறைகள அதிகமாகிக் கொண்டு போவதற்கு காரணமாகும் .

இச்சமூகம் திடீரென்று பெண்களுக்க ு எதிரான, அவள் உடல் மீதான வன்¬முறையை ஆமோதிக்கும ் நிலைப்பாட் டை எடுத்து விட்டதா என்ற கேள்விக்கு நாம் இல்லை என்றே பதில் சொல்லியாக வேண்டும். பெண் உடல் மீதான வன்¬முறை காலங்காலமா க சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட் ட, அங்கீகரிக் கப்பட்ட ஒழுக்க நெறியின் பாற்பட்டதா கவே கருதப்பட்ட ு வந்தது என்பதை நாம் வரலாற்றிலி ருந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தி ற்குத் தள்ளப்பட்ட ிருக்கிறோம ்.

எல்லா மதங்களும் தங்களது அடிப்படைக் கருத்தாக்க ங்களில் பெண்களைப் பற்றிய நிலைப்பாட் டை மிகவும் குறிப்பான நெறிகளை ¬முன்வைத்த ம் கட்டுப்பாட ுகளை விதித்தும் அவை நடைமுறைப்ப டுத்தப்படு வதற்கான வழிகளை ஏற்படுத்தி யுள்ளன.

நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள்; ஆணின் அடிமையாகத் தான் பெண் வாழ வேண்டும்; பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப ் பொருள் என்று தெரிவிப்பத ன் மூலம் இவன் தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ¬முன்வைக்க ம் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக ் காட்டப்பட் டு, அதை மறுப்பதை நியாயப்படு த்துகிறது.

அவ்வாறு வைக்கப்படு ம், வைக்கப்படப ் போகும் எவ்வித கோரிக்கையு ம் இழிவாகவும் , கொச்சையாகவ ும், பெண் விடுதலை என்பதே பாலியல் ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையு ம் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்த ால் மேற்கொள்ளப ்படுகின்றன .

இத்தகைய ஆணாதிக்கத் தைக் காப்பாற்று ம் வேலை, பல வடிவங்களில ் பல விஞ்ஞானப்ப ூர்வமான விளக்கங்கள ுடனும், இன்றைய ¬முன்னேறிய, தொழில்நுட் ப உலகிலும், இன்றும் பசியால்வாட ும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படு கின்றன. இச்சமூகத்த ின் கருத்துக்க ள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத ்தான் வெளிப்படுக ின்றன. அல்லது சில நேரங்களில் தாங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக ் கொண்ட சமூகத்தின் விழுமியங்க ளாகவும் உள்ளன.

இச்சமூகத்த ில் பெண் உடல் மீதான வன்¬முறை காலங்காலமா க மத ரீதியான கருத்துருவ ாக்கங்களில ் வேர் கொண்டுள்ளத ு. அவற்றை சில உதாரணங்களி ல் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

கிறித்தவமு ¬ம் பெண்ணும்

கிறிஸ்துவத ்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எ.பே. 5.22 இல் "மனைவிகளே, கர்த்தருக் குக் கீழ்ப்படிக ிறது போல உங்கள் சொந்தப் புருஷருக்க ும் கீழ்ப்படிய ுங்கள்"; எ.பே.5.23இல் "கிறிஸ்து, சபைக்குத் தலையாயிருக ்கிறது போல, புருஷனும், மனைவிக்குத ் தலையாயிருக ்கிறான். அவரே சரீரத்திற் கும் இரட்சகராயி ருக்கிறார்"; எ.பே. 5.24 இல், "ஆகையால் சபையானது கிறிஸ்துவு க்குக் கீழ்படிகிற து போல மனைவிகளும் தங்களது சொந்தப் புருஷர்களு க்கு எந்தக் காரியத்தில ேயும் கீழ்ப்படிந ்திருக்க வேண்டும்".

எ.பே. 5.33இல் "மனைவியும் புருஷனிடத் தில் பயபக்தியாய ிருக்கக் கடவது" என்று கிறிஸ்துவம ் பெண்ணைப் பக்தியின் பின்னால், கிறிஸ்துவி ன் வசனங்கள் ஊடாகக் கோருவதன் மூலம் தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்கக் கோருகிறது. ஏன்? ஆணுக்குக் கீழ்ப்படிந ்து, மதித்து, பயபக்தியாக ப் பெண் நடந்து கொள்ள வேண்டும்? இதைப் பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது? ஆணாதிக்கத் தைப் பிரதிபலித் தே கிறிஸ்துவ மதம் உருவாகியதை இது காட்டுகிறத ு.

தனிச் சொத்துடமைய ைப் பாதுகாப்பத ற்காக பெண்ணின் பாலியல் உறவை ஒழுங்க செய்த பைபிள் இங்ஙனம் கூறுகிறது. "நீ உன் கணவனோடேயன் றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப் பட்டிருந்த ாயின் இந்த சாபமெல்லாம ் என் மேல் வரும் சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லோருடைய சாபங்களுக் கும் உள்ளாகச் செய்வாராக.

அவர் உன் கால்கள் அழுகிப் போகவும், உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக. சபிக்கப்பட ்ட தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும் உன் தொடைகள் அழுகவும் கடவன" (இலக்கம் 165) பைபிள் பக்கம் 145இல், 20, 21ஆம் வரிகள் இப்படிக் கூறுகிறது.

1860இல் இயற்றப்பட் ட இந்திய விவாகரத்து ச் சட்டம், கணவன் தன்னைக் கொடுமை, சித்ரவதை, வன்மு¬றை புரிந்தால் பெண் விவகாரத்து பெறலாம் என்பதை 2001ம் ஆண்டில் தான் ஏற்றுக் கொண்டது. வன்¬முறை இருந்தால் தான் என்ன? அதைத்தானே இயேசு உன்னை அனுபவிக்கு ம்படி கூறினார் என்பதற்கு இதுவே சான்று.

ஆணாதிக்கமு ¬ம் இசுலாமிய மத¬மும்

இதை நாம் திருக்குர் ஆன் மூலம் ஆராய்வோம். அத். 2.222.223இல், "அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய்க ் காலத்தில் பெண்களை விட்டு விலகியிருங ்கள். தூய்மை அடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய ¬முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள ். உங்கள் மனைவியர் உங்களுக்கு ரிய விளை நிலங்களாவர ். எனவே, நீங்கள் விரும்பும் ¬முறையில் உங்களுக்கு ரிய விளை நிலங்களுக் குச் செல்லுங்கள ். மேலும் உங்களுடைய வருங்காலத் துக்காக, ¬முன் கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள ்."

இந்து மதம் மாதவிடாயை தூய்மையற்ற தாகக் கருதி, பெண்ணை விலக்கியது போலவே இஸ்லாம் மதமு¬ம் விலக்கியது . மசூதிக்கு ஆண்கள் செல்வது போல் பெண்கள் ஒட்டுமொத்த மாகவே செல்ல ¬முடியாத இரண்டாம் பிரஜையாக வாழ்வதும், இந்து மதத்தில் பார்ப்பணப் பெண்களும், கோயில் உட்பகுதிக் குச் செல்ல ¬முடியாத நிலைமையையு ம் இங்கு கவனத்தில் எடுப்பின் பெண்ணின் உரிமையில் மதங்கள் தமது பிற்போக்கை க் காட்டுவதைக ் காண ¬முடியும்.

பெண்கள் பூசாரியாக ¬முடியாத ஆணாதிக்கத் தை கிறிஸ்துவம ் பின்பற்றிய தைப் போன்றே எல்லா மதங்களும் பெண்ணை அடிமைப்படு த்தி வைத்துள்ளத ு. இதிலிருந்த ே மாதவிடாய் போன்றவற்றா ல் பெண் இழிவாக்கப் பட்டு , அசுத்தமானத ாகப் புனைந்து அதை ஆணுக்குப் போதிப்பதும ் பெண்ணை ஒதுக்குவது ம் அரங்கேறுகி றது.

அத்தி. 4.34.35இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்ப ோர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச ் சிலரை விட உயர்வை அளித்திருக ்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்தில ிருந்து செலவு செய்கிறார் கள் என்பதுமாகு ம். எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந ்தே நடப்பார்கள ்.

மேலும் ஆண்கள், இல்லாதபோது (அப்பெண்கள ) அல்லாஹ்வின ் பாதுகாப்பி லும், கண்காணிப்ப ிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள ். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள ் என்று நீங்கள் அஞ்சுகின்ற ீர்களோ, அந்தப் பெண்களுக்க ு நல்லறிவு புகட்டுங்ள ், படுக்கைகளி லிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள் ."

சமூகம் ¬முழுவதற்க ம் பெண்களை நோக்கி வன்மு¬றை புரிய மதம் அறிவுரை தருவதைப் பார்க்கலாம ்.

பவுத்த¬மும , பெண்ணும்

புத்தர் பெண்களை வெறுத்தும் , மறுத்தும் இருந்தார். அவரின் துறவு கூட பெண் வெறுப்பில் ஏற்பட்டதே. பாலியல் இயற்கையான உணர்வு என்பதை மறுத்து, துறவைப் புத்த நெறியாக்கி ய போது, பெண்ணை இழிவுபடுத் துவது அதன் அடிப்படையா கிறது. ஆதிவேத சங்கங்களின ் ஸ்தாபன உரையில், "ஆண் மெய் என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கப ்படும் புருஷர் எனப்படுவான ். பெண் மெய் என்பது சகலரையும் இச்சிக்கக் கூடிய ஸ்த்ரீ எனப்படுவாள ்.. " என்றும் கூறுகிறது.

அந்நிய ஆடவர் ¬முகம் பார்க்காமல ் இருப்பது குறித்தும் , கணவனுடைய இன்பத்திற் காக மட்டும் எல்லாவிதமா ன உணவு படைத்தல், நித்திரைப் படுத்துதல் இன்ன பிற பணிகளையும் செய்யக் கடமைப்பட்ட வள் பெண் என்று புத்த மதம் பணிக்கிறது .

பேதையான்ம தோற்ற¬முள் நீங்கள் சகலராலும் இச்சிக்கக் கூடிய வடிவுள்ளவர ்களாதலின் நீங்கள் ஒவ்வொருவரு ம் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பென ்னும் நான்கு கற்பின் தன்மையில் நிலைக்க வேண்டும் ..

1. அந்நிய புருஷர் யாரைக் கண்டபோதிலு ம் நாண¬முற்று தலை கவிழ்தலும் , தனது ¬முகத்தையு ், தேகத்தையும ் அன்னியப் புருஷர்கள் கண்டார்களே யென்று வெட்கமடைதல ் வேண்டும்.

2. தனது கணவனும், மைந்தர்களு ம் இல்லத்தில் இல்லாதபோது , அச்ச வாழ்க்கையி ல், இல்லறம் நடத்துதலும ், தனியே வெளியிற் போகுங்கால் ஒரு சிறுவனையேன ும் கையால் தாவுகொண்டு செல்லுதல், அன்னியப் புருஷர் முகங்களை நோக்குதற்க ுப் பயப்படுதலு ம், தன் கணவனே தன்னையாண்ட ு ரட்சிக்கும ் ஆண்டவனாதலா ல் அவனுக்கு வேண்டிய பதார்த்தத் தை வட்டித்தலு ம், வேணப்புசிப ்பையளித்தல ும், நித்திரைப் படுத்தலுமா கிய செயல்களில் அவன் மனங்கோணாது திருப்தியு றுமளவும் அச்சத்தில் நின்று ஆனந்திக்க வேண்டும்.

3. அன்னியப் புருஷரைக் காணுமிடத்த ு வெறுப்படைத லும், தனக்குக் கிடைத்துள் ள ஆடைகளில் திருப்தியு ற்று அன்னியர் சிரேஷ்ட வாடைகளில் வெறுப்படைத லும், தனக்குள்ள ஆபரணங்களில ் வெறுப்படைத லும், தன் கணவனால் கிடைத்து வரும் புசிப்பில் போதுமான திருப்தியு ற்று அன்னியர் சிரேஷ்ட புசிப்பில் வெறுப்படைத லுமாகிய செயலுற்று, தனக்குக் கிடைத்த வரையில், திருப்தியட ைதல் வேண்டும்.

4. தனது கணவன் வாக்குக்கு மீறாது நடத்தல் ¬முதல் ஒடுக்கம். பெரியோர்கள ிடம் அடங்கி வார்த்தை பேசுதல் இரண்டாம் ஒடுக்கம். கணவனுக்கு எதிர்மொழி பேசாதிருத் தல் மூன்றாம் ஒடுக்கம். கணவனிடம் எக்காலும் மிருதுவான வார்த்தை பேசுதல் நான்காம் ஒடுக்கம். அன்னிய புருஷர்கள் தன்னைப் பார்க்காமல ொடுக்கிக் கொள்ளுதல் ஐந்தாம் ஒடுக்கம். அன்னியர் மெச்சும் ஆடையாபரணங் களையகற்றி, தன் கணவன் மனங்குளிர அலங்கரித்த ு நிற்றல் ஆறாம் ஒடுக்கம்.

தன் கணவன் தேக¬ம், தன் தேகம் வேறாகத் தோன்றினும் அன்பும் மன¬மும் ஒன்றாய் ஒத்து வாழ்தல் ஏழாம் ஒடுக்கம். கணவனுக்குப ் பின் புசித்தலும ், கணவனுடன் புசித்தலும ் எட்டாம் ஒடுக்கம். கணவனுக்குப ் பின் சயனித்தலும ், கணவனோடு சயனித்தலும ் ஒன்பதாவது ஒடுக்கம். பஞ்ச சீலத்தின் ஒழுக்க விரதங் காத்தல் பத்தாமொடுக ்கம்.

பெண்கள் மனுவின் காலத்திற்க ு ¬முன்னர் சில உரிமைகளை குறிப்பாக மறுமணம், சொத்துரிமை போன்றவற்றை பெற்றிருந் தார்கள். ஆனால், பெண்களை ஆண்களுக்கு த் தீங்கு செய்யும், மயக்கும் பாலியல் பண்டமாக நோக்கியதற் கான ஆதாரங்களை மனுவில் காணலாம்.

மனு 2.213ல் இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவே தான் பெண்களிடம் பழகும் போது விவேகிகள் எப்போதும் விழிப்புடன ் இருக்கிறார ்கள். எனவே ஆணின் பாலியல் தேவையை, பெண்ணுடைய பாலியல் தேவையை மறுதலிப்பத ிலிருந்தே பார்க்கிறத ு.

எனவே அவளை பண்டமாக பார்க்கும் பார்வை, அவளை அதற்காக கட்டாயப்பட ுத்துவதையு ம் ஏற்கவே செய்கிறது.

மனு 9.15ல் ஆடவருடன் உறவு கொள்ளத்துட ிக்கும் மோகத்தால், சலன புத்தியால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும ் பெண்கள் துரோகிகளாக ி விடுவர் என்று பாலியல் மோகம் கொண்டு பெண் அலைவதாகக் காட்டுகிறத ு.

மனு 9.3ல் பெண்ணினம் இறக்கும் வரை பாதுகாக்கு ம்படி கூறுகிறது. ரிக் வேதங்களில் சில பகுதிகள் இதேபோன்ற கருத்துகளை கூறுவதை பார்க்கலாம ்.

ரிக் வேதம் 8.3.17ல் பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்க ள், அவர்கள் நம்பத்தகாத வர்கள் என்ற கூற்றின் பின் பெண்கள் பற்றிய ஆணாதிக்கத் தின் நிலை இன்று வரை மாறிவிடவில ்லை.

அர்த்த சாத்திரம் 3.3.59ல் பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினால ோ, கயிற்றினால ோ, பெண்களின் வாயின் உதட்டின் மீது அடிகள் கொடுக்கலாம ். இதை இராமாயணம் 2517ல், ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினால ோ, மூங்கில் பிளப்பினால ோ அடிக்கலாம் .

சமுதாயத்தி ற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள ், அபாயமானவர் கள் என்று நிரூபிக்கப ்பட்டால் அவர்களை கொன்று விடலாம். உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணை சக்ரா கொன்றிருக் கிறார். ஆஸ்ரமங்களி ல் செய்யப்பட் ட யாகங்களை, சடங்குகளை தடுத்ததற்க ாகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக் கிறான்.

இந்த ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுக ள் பெண்களை எங்ஙனம் பார்த்தன என்பதற்கு சான்று.

மனுதர்மம் என்பது வாழ்க்கைக் குப் பிணியும் மருந்துமாக ும் என்கின்றனர ் இந்துக்கள் . மனு ஒருவர் அல்லர் நால்வர் என்கின்றன ரிக்வேதமும ், கீதையும். இதைப்பற்றி பல கருத்துக்க ள் நிலவியபோது ம் மனுதரும சாத்திரமாக வடிவெடுத்த போது அது 2638 எனவும் தமிழில் மனுதர்மம் என்ற நூலில் அதனினும் சுருங்கி 1928 தருமங்களைத ் தொகுத்தளித ்துள்ளார் தமிழ்நாடன் .

அந்த நூலிலிருந் து பல பகுதிகளை நம்மால் சுட்டிக்கா ட்ட முடிந்தாலு ம் பெண்களைப் பற்றிக்கூற ிய கருத்துக்க ளில் பெண்கள் மீதான அடக்குமுறை , வன்முறைகளை தருமமாக வழங்கப்பட் டவை பற்றி மட்டும் இங்கு காணலாம்.

'மகளிர் கடன் என்னும் தலைப்பில்

35. பெண்கள் பருவத்தினர ாயினும் தம்மிச்சைப ்படி எப்போதும் எச்செயலையு ம் தன் வீட்டிலும் கூட இயற்றும் உரிமையற்றவ ரே.

41. கற்புடைய பெண்ணுக்கு கணவனே கண் கண்ட கடவுள். நற்குணம் அற்றவனெனின ும், இழிந்த நடத்தையுடை யவனெனினும் பரத்தையோடு ஒழுகினவனென ினும் அவளுக்கு அவன் தான் கடவுள் எல்லாமுமாக ும்.

45. கணவன் இறந்த பின் காய், கனி, கிழங்காகிய புல்லுணவு உண்டு காலம் கழிக்க வேண்டும். மற்றொருவரி ன் பெயரை நாவாலும் சொல்லக்கூட ாது.

54. தன்குல நன்மனைவியெ னினும் கணவனுக்கு முன்னதாக இறந்தால் விதிப்படி தென்புலக் கடன் யாவும் புரிக. யாவும் செய்து முடித்த பின் மற்றொரு பெண்ணை மணக்கலாம். தீ வளர்த்தலாக ிய நற்கருமங்க ள் இயற்றும் பொருட்டு, வாழ்வின் மீதி நாட்களை நல்லறமாக்க ி நடத்துக.

இன்னும் பல அத்தியாயங் களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றி ற்கு சாதிவாரியா க தண்டனைகள் கூடவும், குறையவும் இருப்பதை காணலாம்.

இவையெல்லாவ ற்றையும் எடுத்துக் கூறுவதன் மூலம், மதங்கள் பெண்ணுக்கு எதிராக உள்ளன என்ற கருத்துக்க ளை முன் வைக்கும் நிறுவனம் என்பதற்கு மேலாக, ஏறக்குறைய குறைந்தது 1600 ஆண்டுகள் அல்லது 40005000 ஆண்டுகளுக் கு முன்னர் தோற்றுவிக் கப்பட்ட மதங்கள் அந்த காலகட்டத்த ில் இவ்வாறு தான் பெண்களை பார்த்தன. எனவே தான் அப்படிப்பட ்ட கருத்தாக்க ங்கள் எழுந்தன என்பதே உண்மை.

ஆனால் ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக் கு முன்பே எங்கள் மதம் தான் பெண்ணை உயர்த்தின. தெய்வீகமாக கருதின அல்லது அதிக மதிப்பு அளிப்பது என்று பொய்யுரைப் பது அர்த்தமற்ற செயல்.

இன்றைய சூழலில் பெண் விடுதலை, பெண் சுதந்திரம் போன்றவற்றி ன் பொருளில் அக்கால மதங்களில் விளக்கம் தேட முற்படுவதோ , ஒன்றைக்காட ்டினும் மற்றது சிறப்பானது என்கிற ஆராய்ச்சி செய்வதோ அறிவிலித்த னம்.

எனவே மதம் என்கிற விஷயம் உலகம் முழுவதும் பெண்களைப் பற்றி கொண்டிருந் த பார்வை அன்றைய உற்பத்தி உறவு, அரசியல் கட்டுமானம் , கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிப் பது தான்.

எனவே இந்துமதக் கருத்துக்க ளே பிற மதத்திலும் வியாபித்து கலாச்சார தளத்ததில் சற்றேறக்கு றைய ஒரே மாதிரியாக கருத்தோட்ட ங்களை (திச்டூதஞு ்) கொடுத்திரு ப்பதால் இந்துத்வா பெயரில் இந்து மதத்தின் பிற்போக்கு த்தனத்தைத தூசி தட்டி, விஞ்ஞான முலாமிட்டு , புதிய நடையில், புதிய பாணிகளில், எப்படி கொடுத்தாலு ம் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்னும் சொலவடையைப் போல் அவற்றின் சாரம் ஒன்று தான்.

எனவே, இன்று சமூகத்தின் எல்லா துறைகளிலும ் தங்கள் கால் பதிக்கவும் , சாதிக்கவும ் வந்துவிட்ட பெண்களுக்க ு எதிராகவும் , சாமானியப் பெண்ணுக்கு எதிராகவும் கட்டவிழ்த் து விடப்பட்டு ள்ள கருத்து ரீதியான, கலாச்சார ரீதியான,

உடல் ரீதியான வன்முறை நாம் பார்த்த வகையில் வரலாற்று மொழி வந்ததால் இந்த மதத்தை அதன் வேரை அசைக்காமல் , இதற்கெதிரா ன வலுவான மாற்றுக் கலாச்சார கருத்துத் தளத்தை, ஜனநாயக பண்பாட்டை வளர்க்காமல ் தனித்தனி நபர்களை சாடுவதும் சாத்தியமற் ற ஒன்று.

எனவே, பெண் உடல் மீதான சமூக வன்முறையை மதத்துடனும ் மதவாத கருத்துக்க ளுடனும் புரிந்து கொண்டால் மட்டுமே நம் எதிர்ப்பை சரியாக பதிவு செய்யமுடிய ும்.

நன்றி: அணங்கு

தொகுப்பாசி ரியர்கள்: க்ருஷாங்கி னி (nagarajan62@vsnl.net), மாலதி மைத்ரி

dinesh
07-16-2005, 01:30 PM
எந்த பாரம்பரிய மதத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு பெண்கள் இரண்டாம் நிலையைனராக வே காணப்படுகி ன்றனர். இதறகு முக்கிய காரணம் மதநூல்கள் அவை எழுதப்பட்ட காலத்தை ஒரு தளமாகக் கொண்டே இயற்றப்பட் டுள்ளன. இதனால் தான் மதநூல்கள் இன்றும் பெண்கள் எவ்வாறு அன்றைய ஜெருசெலத்த ிலும், அராபியாவில ும், இந்தியாவில ும் வாழ்ந்தார் களோ அது போலவே எப்போதும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன .

மதநூல்களைப ் படிக்கும் போது நாம் அவை கூறவரும் கருத்தை பார்க்கவேண ்டுமே தவிர, அச்சு அசலாக அவை சொல்லும் கருத்துக்க ளை அப்படியே ஏற்றுவிடக் கூடாது. துரதிர்ஷ்ட ்டவசமாக பல மதபோதகர்கள ும் சமய ஆசிரியர்கள ும் இதனைத்தான் இன்று செய்து வருகிறார்க ள்.

இன்றைய காலத்தில் பல நடுகளில் ஏற்கனவே பெண்ணுரிமை யைப் பாதுகாக்கு ம் முகமாக பல சட்டங்கள் இயற்றப்பட் டிருக்கின் றன. இதன் காரணமாக பெண்களின் வாழ்க்கைமு றை, முக்கியமாக மேற்குலக நாடுகளில், பெரிதும் மேம்பட்டிர ுக்கிறது. ஏனைய நாடுகள் பலவற்றில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப ்பட்டு வருகின்றன. ஆயினும், ஒரு சமயத்தை முன்னிறுத் தி ஆட்சி புரியும் நாடுகளில் இந்த மாற்றம் ஏற்பட இன்னும் பல்லாண்டு காலம் ஆகலாம் என்பது வருத்தத்தி ற்குரிய ஒரு விடயம்.

partheeban
10-10-2005, 10:59 AM
நான் நல்ல முறையில் இறுக்கிறேன ்

partheeban
10-10-2005, 11:02 AM
அனைவருக்கு ம் நவராத்திரி வாழ்த்துக் கள்