PDA

View Full Version : Entries for the "FAITH" short story contestBluelotus
10-19-2005, 05:04 PM
Entries for the Short Story Contest.

Theme: FAITH
“அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளை யை நான் கல்யாணம் செய்துக்க முடியாது.” நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது .

“என்னம்மா ஷைலு இது. இப்படி சொன்னா எப்படி. நான் பாத்த மாப்பிள்ளை க்கு என்ன குறைச்சல், நல்லா சம்பாதிக்க ிறாரு, அமேரிக்காவ ில வேலை பார்க்கிறா ரு. எந்த கெட்டபழக்க மும் கிடையாது. ஏம்மா வேணாங்கற. அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பார ு நானும் கூட வழுக்கை தான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவி யா?”

“என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக் கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட ்டேன். அதனாலத்தான ்...” நான் முடிக்காமல ் இழுத்தேன்.

“சொல்லும்ம ா என்ன கேள்விப்பட ்ட?”

“இல்லை அவரு நாஸ்தீகருன ்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவார ுன்னும் சொன்னாங்க. எப்பிடிப்ப ா என்னால அவரு கூட வாழமுடியும ். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக் காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான ் நான் அப்படி சொன்னேன்.” மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந் த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட் டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார் . பின்னர் நெருங்கிவந ்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர் .

“அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத் தான் அடிக்கடி சொல்லிக்கி ட்டேயிருப் பா. நீ ஒரு குழந்தைன்ன ு அது சரியாத்தான ் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா . அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள் ள கடவுள் இருக்குறார ுன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம ்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கி ட்டு.”

“இல்லைப்பா இப்பப்பாரு ங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட் டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போ ம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோ ம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை. அதனாலத்தான ் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலை ன்னு சொன்னேன்.”

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா,

“ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக் க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளை யும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டை யே கேட்டுக்கோ . பின்னாடி அவரை பிடிச்சிரு ந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம் . என்ன சொல்ற?”

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட ்டது அதனால் ஒப்புக்கொண ்டேன். அடுத்தவாரம ் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற ்கு ஏற்பாடு செய்திருந் தனர்.

அமேரிக்காவ ில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கைய ாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிரு ந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத் தில் ஒருவரை ஒருவர் பார்த்திரு ந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென் றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவு ம் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்தீகவாத ி கோயிலுக்கெ ல்லாம் வருவாரா என்பதுதான் .

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவி ட்டு, பிரசாதத்தோ டு பிரகாரத்து க்கு வர, அங்கே நின்று கொண்டிருந் த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறார ே இவரா நாஸ்தீகர்? புரியாமலேய ே அவருக்கருக ில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப் பது தெரிந்தது. அருகில் சென்றதும்.

“நீங்க ஷைலஜா தானே?”

“ஆமாம்.” சொல்லிவிட் டு, அவரையே உற்றுப் பார்த்தேன் . புகைப்படத் தில் பார்த்தது, வழுக்கையெல ்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான ்.

“இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்ன ு சொன்னீங்கன ்னு உங்கப்பா சொன்னாரு.” அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே,

“நீங்க தப்பா நினைச்சுக் கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்க ு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க .” அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட ்ட ஆளாய் இருப்பார் போலிருக்கி றது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தா ன் வழிவதா என்று நினைத்துக் கொண்டே,

“இல்லை நீங்க கோவிலுக்கெ ல்லாம் வருவீங்களா ?”

“என்னது வருவீங்களா வா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்த ான் இருக்கும். அதுமட்டுமி ல்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிட ம் சேர்ந்தது இங்கத்தானே . அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன ் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி.

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனன ைக் கண்டக்கால்
கொள்ளும்பய ன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும ்
அள்ளஇப் பறித்திட்ட ு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங் களா, இதை படிச்சிட்ட ு நான் ஸ்ரீவில்லி ப்புத்தூர் , ஸ்ரீரங்கம் னு அலைஞ்சிருக ்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங் களா?”

எனக்கு ஒன்றுமே புரியவில்ல ை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்தீகர்ன ு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்ன ா, ஆண்டாள்ங்ற ாரு, ஸ்ரீவில்லி ப்புத்தூர் ங்றாரு, காதல்ங்றார ு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்ல ாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன் னு நினைச்சிக் கிட்டே,

“இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமான து. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்க ு காதல்லயெல் லாம் எனக்கு நம்பிக்கைய ில்லைங்க, அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான ் கல்யாணம் பண்ணிப்பேன ்.” சொல்லிவிட் டு நிமிர்ந்து பார்த்தேன் . அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந் தார்.

“நீங்க நாஸ்தீகர்ன ு அப்பா சொன்னாங்கள ே...” நான் முடிக்காமல ் இழுத்துக் கொண்டிருக் க.

“ஆமாங்க நான் நாஸ்தீகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்ன ு வைச்சுக்கோ ங்களேன். மற்றபடிக்க ு கோவிலுக்கெ ல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங ்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது.” சொல்லிவிட் டு சிரித்தார் .

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்தி ற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண் டிருக்க நான் பதிலளித்து க்கொண்டே யோசித்துக் கொண்டிருந் தேன். யாரோ தொடுவது போலிருந்தத ால், நினைவு மீண்டு பார்க்கையி ல் என் கை அவரிடம் இருந்தது.

“இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக் கு.” அவர் கையையே பார்த்துக் கொண்டிருக் க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு,

“அம்மா சொல்லியிரு க்காங்க, இதெல்லாம் கல்யாணத்து க்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன ்.” சொல்லிவிட் டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்த ிருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

“என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை . உனக்கு சம்மதம் தானே?”

“சம்மதம்தா ன்பா. எனக்கு நம்பிக்கைய ிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும். நான் சொல்லிவிட் டு சிரித்தேன் .


ஒண்ணே கால் டம்ளர் தண்ணீ


அந்த கேண்டீனில் அவனைத் தவிர யாரும் இல்லை. அவன் முன் ஒண்ணே கால் டம்ளர் தண்ணீரை வைத்துவிட் டு சர்வர் அவனை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டு சென்றான். பின் வேறென்ன செய்வான், டீ ஆர்டர் பண்ணி விட்டு கூடவே ஒண்ணே கால் டம்ளர் தண்ணியையும ் ஆர்டர் செய்தால். அவன் அந்த டம்ளரை கையால் சுற்றியவாற ே ஆழ்ந்த பெருமூச்சு டன் விரக்தியாய ் மெலிதாய் புன்முறுவல ித்தான்.

கடந்த இரண்டு வருடங்களாய ் ஒண்ணெ கால் டம்ளர் தண்ணீர் குடித்து வருகிறான். டாக்டர் பத்தியமும் இல்லை. எதுவும் நோயும் இல்லை. பின் வேறென்ன....ப ைய நினைவுகளில ் மூழ்கினான் . அன்றோடு நாலாவது நாள், அவளிப் பார்த்து. இதோ..இதோ..இந த பிளாட்பார் மில் தான் பார்ப்பான் . முதன்முதலி ல் பார்த்ததும ் இங்கே தான். எதேச்சையாய ் அவன் திரும்பி பார்க்க, அவளும் பார்க்க....இ ்படி தினமும் மெலிதான புமுறுவலுட ன் பார்வையே மொழியாகிப் போனது. ஏதோ இருவரும் பேசி கொள்ளவில்ல ை, பார்வையே மொழியானதால ோ என்னவோ. காலையிலோ இல்லை மாலையிலோ தினமும் ஒரு முறையாவது பார்த்து விடுவான். மூன்று நாட்களுக்க ு முன் கூட்ட நெரிசலில் அவளைப் பார்த்து புன்னகைக்க முடியாமல் போனது. அது தானோ என்னவோ.

இன்றோடு நாலாவது நாள். கடந்த மூன்று நாட்க்களாய ் அவளைக் காணோம். பார்க்க முடியவில்ல ை. அவனால் சாபிட முடியவில்ல ை. வேலை செய்ய முடியவில்ல ை. இதோ...எல்லா ட்ரைனையும் மிஸ் பண்ணியாகி விட்டது. 'லாஸ்ட் ட்ரைன் பௌண்ட் பார் தாம்பரம்' என மைக்கில் வந்த பெண் குரல் மெதுவாய் அடங்கிப் போனது. அவனையும் சேர்த்து நாலைந்து பேரைத் தவிர யரும் இல்லை அந்த ப்ளாட்பார் மில். தனிமையாய் இருந்தது அவனைப் போலவே. என்ன விந்தை. பெயர் தெரியாத அவள், அவனுக்காகவ ும் அவன் குடும்பத்த ுக்கும் மட்டும் அவன் செய்யும் பிரார்த்தன ைகளில் எப்படி நுழைந்தாள் . மனசு கனத்தது. தினமும் அவள் வரும் வழியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந் த அவன் பார்வை மங்கலாகிப் போனது அவன் விழியை குளமக்கிக் கொண்டிருந் த கண்ணீரால். யாரும் பார்க்கும் முன் விரல்களால் கண்ணீரை விலக்கினான ். அந்த மூன்று நாட்களும் அவன் பட்ட கஷ்டம் அவனுக்குத் தான் தெரியும். என்ன ஆச்சோ...ஏது ஆச்சோ... கால் வலித்தது மனசைப் போலவே, நெடு நேரமாய் காத்துக் கொண்டிருக் கிறுப்பதால ். வாய் உலர்ந்து போய் இருந்தது. ப்ளாட்பார் மில் இருந்த குழாயில், அருகில் இருந்த டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் பிடித்து குடித்தான் . தாகம் அடங்க வில்லை. இன்னும் கொஞ்சம் பிடித்து தலையை தூக்கி குடித்துவி ட்டு தலையை இறக்கியவன் ஒரு கணம் செய்வதறியா து நின்றான். தூரத்தில் அவளைப் போன்ரொரு உருவம் வந்துகொண்ட ிருந்தது. அவளே தான். சந்தேகமே இல்லை. சந்தோசத்தி ல் பரபரத்தான் . என்ன செய்தான்...எ ன்ன செய்தான்...இ ன்று வித்தியாசம ய் என்ன செய்தான் ...தேங்ஸ் தேங்ஸ் தேங்ஸ் கடவுளே...அவள ் நன்றாக இருக்கிறாள ். அன்று வித்தியாசம ய் என்ன செய்தான்...ஆ ங்.... வழக்கத்துக ்கு அதிகமாக அப்போது குடித்த ஒண்ணே கால் டம்ளர் தண்ணீர் நினைவுக்கு வந்தது. முடிவு செய்தான் அன்று ....'அவள் நல்லா இருக்கின்ற ாள், யெஸ்...இனி மேல் எப்ப தண்ணி குடிச்சாலு ம் ஒண்ணே கால் டம்ளர் தண்ணி குடிக்கனும ், அவள் நல்லா இருக்கனுங் கிறதுக்காக '.


இன்று வரை....மறக்க மல் ஒண்ணே கால் டம்ளர் தண்ணீ குடித்து வருகிறான். சர்வருக்கோ மற்றவர்களு க்கோ அது பைத்தியகார த்தனம், அவன் ஒரு லூசான்....
ஆனால் அவனுக்கோ அது நம்பிக்கை, அதை ஒரு போதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை அவளுக்காய் .The Little Girl Who Could

Once upon a time there was a little girl who was in the first grade.
She had long cruel hair and black eyes, like most of the little girls in the first grade,
and even in the whole town . She attended a little school in a little town,
where the classes were little in size. She loved her little school,
and she especially loved to read. Not just a little, either; she loved to read a LOT!

Her school was so small, and the classes were so small, that all of the children in
first grade could be called upon to arrange their chairs in a circle, and that
circle wouldn't be too big or too small; it would be "just right." This little girl --
I'll call her "Sharon" -- loved to do different things in class; she loved it when
they held class outside, and she loved it when they held class in a circle.

Early in the first grade, the teacher asked the class to make a circle with their chairs,
and told them that they would be studying their reading by reading aloud in turn,
clockwise around the circle. Each child would read a portion of the story, while the
others followed along in their books, and then the next child in the circle would read aloud,
and so on, and so on. . . .

Little Sharon became frustrated that early fall day, in that little reading circle,
because she thought that everyone read entirely too slow. She no longer
followed along in the book; she read ahead, and she finished reading the story before
it was even her turn to read aloud! "Now what," she thought?

In a flash of inspiration -- in what could only be called a "lightbulb moment" --
she decided to turn her book upside down, and read along that way.
So she flipped her book upside down, and enjoyed the different view of the story
very much! Before long, her little classmates were pointing and giggling, and
disrupted the class. Naturally, Sharon was singled out for blame.

"Sharon," her teacher exclaimed, "what ARE you doing?"

"I'm reading along," she replied, "like I'm supposed to!"

"No you're not; you're holding your book upside down," the teacher countered.

"But I'm still reading along," little Sharon explained.

"That's impossible," said the teacher.

"No it isn't," said Sharon.

"Okay then, Sharon, I want YOU to read the next paragraph, but keep your book
upside down," the teacher dared.

Little Sharon sighed, sat upright, and picked up the story where the last child had left off.
She clipped along, reading aloud with obvious comprehension and surprising speed.

When she finished reading that paragraph, she looked up and asked the teacher,
"should I keep reading?"

The other children had stopped their giggling and were looking at her as if they
had never seen her before. The teacher was looking rather flustered.

"No, that was fine," she remarked. "But please read with your book right-side
up from now on, just the same."

Sharon's little face fell, and the other children moaned in disappointment.
"There went THAT idea," she thought to herself.

When the children were getting ready to go outside for recess, the other children
begged Sharon to bring a book, and to read to them upside down.
Sharon looked up at the teacher, as if to ask, "may I?"

The teacher laughed, and gave Sharon a little hug.

"That is pretty amazing , you know. I don't think that even I could read upside now,
and I'm grown up! You go ahead and read upside down during recess,
but during class, the book stays right-side up. Deal," she asked with a twinkle in her eye?

"Deal," I said!

I mean, "little Sharon said." No, I don't; I mean >I< said!

Yes, that little girl who read upside down was me. But you knew that all along, didn't you?

(And I'd love to see you trying to read this story with your computer upside down! *giggle* )


THE END
appendix:
The message is
'' To have a successful life be a transparent person''
Many a times we wonder, why did it happen the way it's not suppose to or why did it not happen the way we want it to. It all happens for a reason, and when you have faith! all is for good.

A perfect family, a dream come true career, a beautiful house and the most electrifying car, what more would Sally want in her life. Well, unless it's reality, anyone would want to live like that. This is Sally's dream. She is an ordinary girl, who is finishing her final year in medical. Her childhood dream is to be a doctor. Sally comes from an average family. They live in a small house in the valley happily together. Sally was never satisfied though, she wanted more. She wanted to live her life and explore the deepest secrets of mother nature and to discover the amazing creation of human mankind. It was impossible for Sally to achieve her dream, but her faith and will power motivated her all the way.

It was not easy surviving in a world of sins and corruption. She was an innocent little angel who was out alone in the wide open world wanting to strive for her dream. No matter what happened, her faith in herself, God and time never let her down.

From day one till what she is now, nothing was a breeze. From surviving with pocket money earned through hardship; to advantage takers who are always rude, Sally was constantly living in a life surrounded with fear. But she never gave up. She knows after all this hardship, one day there will be a bright outcome, and her parents can be proud of their little daughter.

What may come next, nobody knows, but with sally's faith in herself and God and time, she knows she will be a famous doctor, living her dream in the future.

What more can be said. Faith is when you believe in something, when you believe in yourself, you have faith in yourself, when you faith in yourself, you know nothing can stop you from living you life the way you want it to. So don't let anything come in your way and just have faith.
Faith

I, Sivaraman is an ordinary man. I finished my education in a small town called Nanguneri. I always wanted to see different places and meet people. When I was looking for a job, Railways sounded promising for me to achieve that goal. With father’s money, I attempted Railway Services commission examination and with some luck managed to get a job as Assistant Station Master. The funny part of the job is that it involves literally nothing unless otherwise you are in big stations. Initially they post you in real small villages to get a hang of the procedures before posting in big towns. I was posted to many small villages in my last nine years with Railways. Every posting has made me acquainted with various facets of human behavior. I have witnessed caste based riots, personal vendetta taking the gory form of mass murder. I also witnessed extreme cases of compassion shown by ordinary people towards fellow human beings. All in all, I am much more content and satisfied man now.

My last posting was at a small village called Ettayapuram. Yes, the village which has produced a great poet called Bharathiar. In fact there is a small hall with his bust in that village to commemorate the poet. When I was posted there, I was delighted that I am going to the town of Bharathiar.

Initial days in the village went in house hunting, and so many other huntings. There are only a few trains that pass through the station. So, most of the time, I will be sitting idle reading books watching the nearby bird feed for any new birds. Life was chugging along like a goods train. No major events, nothing earth shattering happening, except the daily news of some actress being pounded for her statements and some politician arranging a rally.

One Monday when I came to work in the morning after my breakfast, noticed an old man standing in the platform. The station being so small, no one really bothers to buy platform tickets. I don’t bother either to check that. This old man is probably 80 years old with the wrinkles of having lived a great life. A mere look at the man made me respectful of him. I slowly walked towards him. The man thought I am checking for the platform tickets. He pulled out the ticket and showed it to me. I waved at that said I don’t intend to check the tickets and asked him whether he would like to sit in the nearby bench. He politely refused. I left him at that and went back to my cabin.

This made me curious. One, the old man is not a hawker. Or a passenger. He had only a platform ticket. He waited for the Chennai train to arrive, as if expecting some one to come. The train came and went without dropping any one at the station. The old man looked disappointed for a while, sat in the bench for few minutes before walking back to his home. I saw that and felt probably he expected some one.

I went home, watched TV and the usual soaps, slept well and next day morning came to work. I entered the station and stopped for a second on seeing the old man again, at the same spot. The same story repeated. Chennai train came and went and so did the old man. I became curious and asked our guard who is a “Know All” guy. I found out that the old man’s name is Ramachandran, lives with his wife Kamatchi at the big house in the village. Beyond this even the guard did not know much. But he told me that Ramachandran has been coming to the station even when he took charge in Ettaypuram. He thought probably Ramachandran is a nut case. But to me he looked like a man with deep conscience. I became curious about this Ramachandran and started digging more.

My source of information normally is the people who believe in folklore. They narrate stories with such a realism that you almost believe it. I tapped my local contact in Ettaypuram. His name is Murugan who has been living in that village for more than 60 years. He knows me because he is a trader and often gets stuff through train. So, on Tuesday evening I setup a dinner appointment with Murugan. Went to his house, enjoyed the hospitality of his wife and played with his two year old for a while. After dinner, we men sat with a beetle leaves( vethilai ) and started talking. I broached the topic of Ramachandran. Murugan was silent for a while as if reliving history. He started narrating the story of Ramachandran and his only son Vetrivel.

Ramachandran is a wealthy man in Ettaypuram. He is also very caste conscious, never mingling with lower caste people. Though he never looked at them with contempt or abused them, always kept them away from him. Fate tests only those who have the will. And it did test Ramachandran. He had only one son, Shiva who was working at Chennai. Ram loved him dearly. Shiva is also very fond of his father and the whole village is jealous of the bond between the father and son. When ever Shiva visits Ettayapuram, it will be festival in Ram’s house. Shiva is also a very upright human being with deep compassion for fellow human beings.

As fate would have it, Shiva met Gayatri during one of his relief missions in Tamilnadu coastline. They shared not only their beliefs, but their hearts too. In a short while Gayatri became an integral part of Shiva’s thoughts. Their fondness for each other grew in leaps and bounds as she is also working in Chennai. Emails and telephone calls shortened the distance between them. One fine day Shiva decided to tell his dad about Gayatri.

The visit to Ettayapuram was planned and Ram was the happiest man. Ram wanted to broach the topic of marriage with Shiva during his visit. Shiva came and after initial days of fun, after a sumptuous dinner, Shiva opened the topic of Gayatri, how he met her and his fondness for her. Ram was the happiest man in the world. He thanked God for having done his job. He asked Shiva to bring the parents of Gayatri for discussions about marriage. Shiva was ecstatic. He never thought it will be so easy. Poor guy, never understood the way fate operates. Gayatri’s parents came to Ettaypuram. On the first look at them Ram was shell shocked. For they belong the lower caste that he keeps distance from. He refused to meet them and send them back and locked himself in a room. Shiva tried his best to get his father out of the room but in vain. Work called him and he had to leave for Chennai. For the first time in his life he was sitting in the same platform, without his father accompanying him.

Shiva was caught between the devil and deep sea. On one side he has Gayatri and the other side, his beloved father. He could not part with either of those. He went to Chennai and lived like a saint for three months. After that he decided to join the armed forces and make the love for his country the prime force rather than the love for parents or lover. For this three months, Ram never got in touch with his son. After a while his conscience opened up and reasoned with him to accept Gayatri. He calls his son only to get the news that he no longer lives in the same address. Frantically he runs to Chennai and finds out that his son is in Armed forces and he may not see him for another two years. Inconsolable he came back to Ettaypuram.

Life chugged on till, one fine morning, he got a parcel. It was a decorated uniform delivered personally by a neat uniformed officer. The officer presented the uniform to Ram and told him how brave his son was in foiling a terrorist attack, that saved lives of countless soldiers who were sleeping. Though they could not recover the body of Shiva, he could not have survived the land mine blast, the Army believed. Ram could not believe himself and fainted. On one side he was proud of his son, but on the other, he could not console himself of the loss. The officer left by the Chennai train after passing on the message. Ram could not believe his son is dead yet. He believes he is alive and well and will return to see his father one day. And he does come to the station every day hoping Shiva will turn up one day!!! At the age of 80, nothing keeps this man alive, but his FAITH!!.

On hearing this story from the Murugan, my thoughts went berserk. How can a rational mind does not accept the fact that his beloved one is dead? But it dawned on me. May be his rational mind knows Shiva may never return, but if rationality alone drives our lives, we will be machines. After all Faith is an integral part of life and that gives us hope during desperate times. I will never forget Ettaypuram or Ramachandran, for they taught me what is Faith.


Dear Geethamites,

please take the time to read and enjoy the stories, and do post your comments.

thank you.

blue.

katteri
10-19-2005, 05:07 PM
What are we supposed to do sweet lotus??????????

che
10-20-2005, 05:07 AM
post your comments regarding the stories katteri.

that is what bluey is telling.

katteri
10-20-2005, 09:36 AM
post your comments regarding the stories katteri.

that is what bluey is telling.

It was not mentioned when i read the post........ :wink:

che
10-20-2005, 10:14 AM
okay sorry. மாப்பு மாப்பு.

katteri
10-20-2005, 10:24 AM
Entry 2E ...I like this (shortest of all)