PDA

View Full Version : தமிழில் பேசுவோம் .dinesh
10-03-2003, 10:53 PM
இத்தலைப்பி ன் கீழ் தமிழில் மட்டுமே பேசவும்.
என்ன வேண்டுமானா லும் பேசலாம்.

vennai1
10-03-2003, 10:56 PM
போடா வெண்ண...நான் ஏதோ நீ கருத்து சொல்லி இருக்கன்னு பாத்தா...

..... :Ksp: :evil: :evil: :evil: :D

arumugam57
10-04-2003, 07:21 PM
மொசக் குட்டி ! மொசக் குட்டி !
எனக்கு வெணும்..ம் ..ம்
வெண்ணெய் !! எனக்கு புடுட்சுக் கொடு!!

dinesh
10-04-2003, 09:11 PM
ஆமா..... அமேரிக்காவ ிலிருந்து உனக்கு மொசக் குட்டி அனுப்பணுமா ?

vennai1
10-06-2003, 09:20 PM
கன்னி வேண்டுமா
கவிதை வேண்டுமா

காதல் கவிதைகள் சொல்லட்டும ா :P :wink:

arumugam57
10-06-2003, 11:05 PM
கவிதையை நீயே வச்சுக்கோ!!!

காதல் கவிதை சொல்ல நீ என்ன "thirudan" -ஆ ?

vennai1
10-06-2003, 11:07 PM
ஊட்டான்ட அப்பால வாடா ஆறுமுகம்....

உன்க்கு

சும்மா ஷொக்கா

ஒரு மேட்டரு சொல்றேன்... ;)

dinesh
10-06-2003, 11:20 PM
ஐயா வக்கீலய்யா ...
கன்னி வேண்டுமா என்று கேட்கிறீரே ....
'சீதா' வைப் பற்றித் தெரியாதோ
கவிதையே போதுமையா

vennai1
10-06-2003, 11:30 PM
ஐயா வக்கீலய்யா ...
கன்னி வேண்டுமா என்று கேட்கிறீரே ....
'சீதா' வைப் பற்றித் தெரியாதோ
கவிதையே போதுமையா
இன்னா தினேஷு...

இப்ப இன்னான்ர நீ ? :evil: :evil:

யவடா சீதா...

யாரு நம்ம முனியம்மா பொண்ணா ?

dinesh
10-07-2003, 01:09 AM
சீதா = Suppression of Immoral Trafficking Act.

ஆங்கிலத்து க்கு மன்னிக்கவு ம்

vennai1
10-07-2003, 01:19 AM
சீதா = Suppression of Immoral Trafficking Act.

ஆங்கிலத்து க்கு மன்னிக்கவு ம்டேய் தினேஷு...

இன்னா மேட்டர்னா

நம்மான்ட ஷொக்கா பல 'Item' கீது பா...

நீ ஏன் tension ஆவுர ...

law பத்தி எல்லாம்

நீ கவல படாத மாமு...
எங்க கொடுக்கனும ோ
அங்க எல்லாம் கொடுத்து
வெச்சு கீரேன் நானு... ;) ;) :b:

dinesh
10-07-2003, 01:22 AM
அப்டி போடு அருவாளை
வக்கீல்னா இப்டிதான் இருக்கணும்

kananipitthan
10-07-2003, 10:56 AM
தமிழில் பேசுவோம் என்று தலைப்பை பார்த்து
நண்பர்கள் தமிழில் பேசுகிறார் களாம் என்ற ஆவலில் வந்து பார்த்தால்
இது என்ன பாசை?
தமிழே உயிரே அழகிய மொழியே உனதுயிர் இங்கு ஊசலாடுதே :cry:

dinesh
10-07-2003, 11:39 AM
மன்னிக்கவு ம் ஐயா....
சில சந்தர்ப்பங ்களில் ஒரு வாக்கியத்த ின் சரியான உணர்ச்சியை ப் பிரதிபலிக் க அதற்குஒரு பிரதேசத்தி ன் வசன நடையைப் புகுத்த வேண்டியது கட்டாயமாகி றது.எனினும இத் தவறு அடிக்கடி நிகழாமற் பார்த்துக் கொள்கிறேன் .
மீண்டும் ஒரு தடவை உங்கள் மன்னிப்பைக ் கோருகிறேன் .

vennai1
10-07-2003, 08:01 PM
மன்னிக்கவு ம் ஐயா....
சில சந்தர்ப்பங ்களில் ஒரு வாக்கியத்த ின் சரியான உணர்ச்சியை ப் பிரதிபலிக் க அதற்குஒரு பிரதேசத்தி ன் வசன நடையைப் புகுத்த வேண்டியது கட்டாயமாகி றது.எனினும இத் தவறு அடிக்கடி நிகழாமற் பார்த்துக் கொள்கிறேன் .
மீண்டும் ஒரு தடவை உங்கள் மன்னிப்பைக ் கோருகிறேன் .
ஏன்டா டினேஷு...

உனக்கு ஒரு தபா

சொன்னா மேட்டர் புரியாதா.... :evil:அமா... நீ ஏன்டா சும்மா சும்மா சாரி கேட்டுக்கி னுக்கீர... :evil:


அமா... இந்த கணிணி லூசு யாரு டா.. :fight:நம்ம பேட்டையான் ட வந்துகினு sound உட்ரான் ...? :fight: :nono:

arumugam57
10-07-2003, 09:51 PM
கணினி!!
வந்தது வந்துட்டே !!!!
மீன் கொழம்பும் கோழி வருவலும் வட்சுருக்க ேன்
துன்னிட்டு கொஞ்சம் உல்லார கட்டுல்ல ஒக்காந்துட ்டு போ!!

தே மினிமா.. உம்புர்சந் தேன்(vennai1) வேலைக்கு பொயிட்டான் லெ..

இஙக வா கெராக்கி வந்திருக்க ு பாரு..

vennai1
10-07-2003, 09:58 PM
கணினி!!
வந்தது வந்துட்டே !!!!
மீன் கொழம்பும் கோழி வருவலும் வட்சுருக்க ேன்
துன்னிட்டு கொஞ்சம் உல்லார கட்டுல்ல ஒக்காந்துட ்டு போ!!

தே மினிமா.. உம்புர்சந் தேன்(vennai1) வேலைக்கு பொயிட்டான் லெ..

இஙக வா கெராக்கி வந்திருக்க ு பாரு..
டேய் கணினி...

நீ எந்த ஊருபா...

நீ இந்த மேட்டருக்க ுதான்
வந்துரிக்க ேன்னு
தெரியாதுபா ...

நா யாரோன்னு நெனச்சு கத்திபுட்ட ேன்... :( :(


டேய் ஆறுமுகம்...

சீக்கிரம் போய் ஒரு single tea
வாங்கியார் ரா ...


;) :b:

kananipitthan
10-10-2003, 02:56 PM
நான்தான் மன்னிப்பு கேட்கவேண்ட ும்
தலைப்பை பார்த்து ஏதோ நல்ல தமிழில், இலங்கைத் தமிழில் பேசுவீர்கள ் என் எதிர்பார்த ்தேன்... ஆனால் இங்கு பேசப்படுவத ு மட்ராஸ் தமிழ் என்று நண்பன் சொன்னான்...
தயவு செயது தலைப்பை "மட்ராஸ் தமிழில் பேசுவோம்" என்று மாற்றவும்
தடங்கலுக்க ு வருந்துகிற ேன்

arumugam57
10-10-2003, 03:41 PM
ஐயா !!! வணக்கம்!!

Atleast நீங்களாவது செந்தமிழில ் பேசலாமே!!

vennai1
10-10-2003, 05:09 PM
டேய் ஆறு...

செந்தமிழும ் இலங்கைத் தமிழும் ஒண்ணு கெடையாதுடா !!! :evil: :evil:

வெண்ண பயலே !!கணினி,

ஏதொ பெரிசா sound விட்டயே.... வந்து பேசு...

இலங்கைத் தமிழ்ல... !! :yes: :yes: :b:

kananipitthan
10-10-2003, 11:36 PM
இலங்கைத் தமிழ் 100 வீதம் செந்தமிழ்த ான் என்று நான் கூறமாட்டேன ் ஆனால் 90 வீதமாவது செந்தமிழ் என அடித்துச்ச ொல்வேன்...
ஆனால் மட்ராஸ் தமிழ்.....அது தமிழா என்பதே சந்தேகம் :P

sri_gan
10-11-2003, 12:07 AM
என்ன கூறுகிறீர் அன்பர்களே?

யமது தமிழ் எப்படி இருக்கிறது ?

செந்தமிழ் போல் தெரிகிறதா?

மற்றவை உங்கள் பதில் கண்டு...

kananipitthan
10-11-2003, 12:52 AM
http://www.geetham.net/forums/viewtopic.php?p=14409#14409

தமிழில் எழுத உதவி