PDA

View Full Version : பாலும் தேனும்



sWEEtmICHe
12-20-2005, 03:17 AM
பாலும் தேனும்

தேவையான பொருட்கள்

1 கோப்பை பால்
2 தேக்கரண்டி தேன்
3 சிட்டிகை ஏலக்காய் தூள்

செய் முறை

பாலை சூடு செய்யவு. கொதிக்கவிட க்கூடாது அத்துடன்
தேனைமெதுவா க கலக்கவும்,
இந்தப் பாலில் சிறிதளவு ஏலக்காய்தூ ளைப் போட்டு பறிமாறவும் .