PDA

View Full Version : சில விவேகானந்த ர் பொன்மொழிகள ்arumugam57
10-07-2003, 04:40 PM
நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாம ல் போனதுதான் சமுதாயத்தி ன் வீழ்ச்சிக் குக் காரணம் என்று நான் சொல்கிறேன் .


எவனுடைய இதயம் ஏழைகளுக்கா க ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக் களே.


எப்போதும் பொறாமையை விலக்குங்க ள். இதுவரையிலு ம் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர் கள்.


கீழ்த்தரமா ன தந்திரங்கள ினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவி ட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை


சோம்பேறித் தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப் பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.


நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத ் திகழுங்கள் !


தன்னம்பிக் கை கொண்டிருந் த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.


அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.


இளைஞர்களே, தேச முன்னேற்றம ் என்னும் தேர்ச் சக்கரத்தைக ் கிளப்புவதற ்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.


ஓ சிங்கங்களே ! நீங்கள் செம்மறியாட ுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள் .


சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட ்டு வேலை செய்யுங்கள ்


உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.


என் குழந்தைகளா ன நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்க ளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகி றேன்.

sri_gan
10-08-2003, 11:09 PM
Thirukurallukku oru vazhi sollu vadivela...

arumugam57
10-08-2003, 11:16 PM
Ask sri_gan to start. He is waiting for you to help. That guy is too smart. Cheers.

priyarock
10-08-2003, 11:22 PM
sri_gan !! ningale Thinam oru thirukural nu oru section-na arambichidungalen !!..daily oru Kural post pannunge !! it will be really nice to read atleast one kural in geetham daily..ana explanation ningal than kudukanum.. :D ..we will discuss about the kural by writing our opinions ..enna soluringe ??? ok-va ?


தமிழில் குறள் ஏழுதவும்

நன்றி

dinesh
10-08-2003, 11:24 PM
aru...top stuff maams :b:

sri_gan
10-08-2003, 11:33 PM
sri_gan !! ningale Thinam oru thirukural nu oru section-na arambichidungalen !!..daily oru Kural post pannunge !! it will be really nice to read atleast one kural in geetham daily..ana explanation ningal than kudukanum.. :D ..we will discuss about the kural by writing our opinions ..enna soluringe ??? ok-va ?


தமிழில் குறல் ஏழுதவும்

நன்றி

Priyarock unga tamizh ezhuthula siru pizhai.

Please Correct yourself:

குறள்

Tamizh mozhikku ithu romba romba mukiyam. Any language too.

Second as I told in the other topic, I have the English poem translation itself so I will bring the explanation in english. Athu ellarthukkum puriyum.

Tamizh ezutha ennaku romba viruppam than but I have my regular works also.

First English le konduvaren, then tamizhukku varalam.

Vadivela yarrupa athu sri_gan...

priyarock
10-08-2003, 11:42 PM
Spelling correct paniyachu !!

Thanks for informing.. :D

sri_gan
10-08-2003, 11:44 PM
Great!!! Will start with English than we move forward with Tamizh.

vennai1
10-09-2003, 05:38 PM
Sri_gan ... sooper idea da... kalakku.

I can do the tamil typing for the kurals... :) :yes:

sri_gan
10-09-2003, 05:46 PM
Vennai,

Please caste your vote....in the below URL..

Vadivelan inniki ore attam...

http://www.geetham.net/forums/viewtopic.php?t=2336

suriyan80
04-11-2007, 01:17 PM
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட ்டு வேலை செய்யுங்கள ்
:) kekka na lla erukku...:
நன்றி6 mugam :)

sankarid
12-12-2007, 07:20 PM
We will follow the words of vivekanandha.