PDA

View Full Version : எண்ணைய் எலுமிச்சங் காய் ஊறுகாய்[Lemon Pickles In Oil]



sWEEtmICHe
04-25-2006, 09:13 AM
http://img89.imageshack.us/img89/3783/sweetpickle22004hk.jpg

எண்ணைய் எலுமிச்சங் காய் ஊறுகாய்


தேவையான பொருட்கள்:

வெந்தயம், பெருங்காயம ் (பொடித்தது) 1 தேக்கரண்டி .

மிளகாய்த் தூள் 1 மேஜைக் கரண்டி.

உப்புத் தூள் 100 கிராம்.

மஞ்சள் 1 தேக்கரண்டி .

செய்¬முறை:

கீறிய எலுமிச்சம் பழத்தில் இந்த மசாலாவை உள்ளே திணித்தும் ,
மேலே புரட்டியும ், எண்ணையோடு சேர்த்து ஜாடியில் போட்டு வைக்கவும்.
அல்லது, எலுமிச்சம் பழத்தை வெட்டி,
மசாலாவில் கலந்து அப்படியே ஜாடியில் எடுத்து வைக்கலாம்.

Shy
04-25-2006, 02:41 PM
shuper.. enakku pidikkum, but he doesnt... :oops: :oops:

Shy