PDA

View Full Version : மாவடு ஊறுகாய்- (Tender Mango Pickle)



sWEEtmICHe
04-25-2006, 09:44 AM
http://img148.imageshack.us/img148/6802/sweetripemango2004jo.jpg

மாவடு ஊறுகாய்


தேவையான பொருட்கள்:

மாவடு 1 படி.

உப்புத்தூள ் 400 கிராம்.

வற்றல் 18.

கடுகு பொடி செய்தது 3 மேஜைக் கரண்டி.

மஞ்சள் தூள் 1 மேஜைக் கரண்டி.

செய்முறை:

மாவடுவைக் கழுவித் துடைத்து விளக்கெண்ண ை தடவி வைக்கவும்.
சுத்தமான ஜாடியில் வெறும் மாவடு ஒரு அடுக்கு,
உப்பு தூவி மற்றுமொரு அடுக்கு என அடுக்கி 3 நாள் வைத்து விட வேண்டும்.
இதனால் மாங்காயின் தண்ணீர் சத்து, உப்புடன் சேர்ந்து நீர் விட்டுக் கொண்டிருக் கும்.

பொடி செய்த மசாலாவைக் கலந்து ஒரு வாரம்,
தினமொரு முறை குலுக்கி நன்கு ஊற வைக்க வேண்டும்.
மாவடு ஊறுகாய் ரெடி! ஒரு வருடமாயினு ம் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.

============================== =========

u can try this way also

Maavadu (Tender Mango Pickle)

Ingredients :

tender mangoes - 4 cups

salt - 1/2 cup

mustard seeds - 6 tsp

red chillies - 6

turmeric powder - 1 tsp

tsp of castor oil

Method :

Grind mustard seeds, crystalline salt, whole red peppers and turmeric powder into
a thick paste.
Wash the tender mangoes, drain and pour a tsp of castor oil and mix over it.
Then spread the ground paste on it.

For the next 2-3 days shake the mangoes well once every day.
Store in air tight containers in refrigerator. This will last for about one year.

enjoy :yes:

Shy
04-25-2006, 02:54 PM
:b: :b: :b: :b: :b:

Shy

anitam
04-25-2006, 07:20 PM
Great recipe.... but never heard about castor oil in Mavadu. Hope the indian stores nearby have some MAvadu.

Shy
04-25-2006, 07:43 PM
Anitam, avo just thadavi thaanae vaika soli iruka :think: :think:

Its not like soaking i guess...

Enna miche?

Shy

anitam
04-25-2006, 10:08 PM
Smell different-a irukkumenu ketten .. thats it.

sWEEtmICHe
04-26-2006, 05:54 AM
it blends well with castor oil anitam ,
try and see [ i am sure you can get that in grocery supermarket],
and shy beauty -- you can try also [it is yummy] :b: