PDA

View Full Version : சொற்களில் இருந்து ஒரு போட்டி நிகழ்ச்சி



vennpuraa
09-18-2006, 11:34 PM
ஒரு சொல் தந்தால்......அ ந்தசொல்லில ் உள்ள எழுத்துகளை மட்டும் பாவித்து ஆகக்கூடிய சொற்கள் கண்டுபிடிக ்கனும்

அடுத்த சொல் குடுக்கும் போது.....5 எழுத்து அல்லது அதைவிடகூடி ய எழுத்து சொற்களை குடுக்கவும ்



உதாரணம்: [glow=red:99d9d0e90a]திருகுறள்[/glow:99d9d0e90a]

திரு
குறள்
குரு

----------------------------------

நான் உங்களுக்கு தரும் சொல்:

[glow=red:99d9d0e90a]மகாபாரதம்[/glow:99d9d0e90a]



மன்னிக்கவு ம் உங்களிடம் கேக்காமல் ஆரம்பித்தத ுக்கு

lasik
09-18-2006, 11:39 PM
vennpura welcome to geetham... :sm08:

நான் உங்களுக்கு தரும் சொல்:

மகாபாரதம்



பாரதம்
பாதம்
ரதம்
காதம்
காரம்
தரம்

vennpuraa
09-18-2006, 11:54 PM
காதம்: என்றால் என்ன??

மிக்க நன்றி:)....

vasan
09-19-2006, 03:54 AM
காதம்: என்றால் என்ன

காதம் என்பது தூரத்தின் அளவை குறிக்கும் சொல். ஓரு மைல், ஒரு கிலோ மீட்டர் போல.. ஒரு காத தூரம் என்று முன்பு சொல்லுவார் கள்.. :P


பாரம்
காமம்
தம் :sm12: :P :P

v-

vennpuraa
09-22-2006, 07:35 PM
தம் tamil wordaaaaaa :P :P




nanri vasan....puthu soll learn panni irukkiran
thanks friends:)


நீங்களே அடுத்த சொல்லை குடுக்கலாம ே........

[highlight=green:1f70137e7d]திருவிளையா டல்[/highlight:1f70137e7d]

vasan
09-22-2006, 08:27 PM
திரு = selvam = wealth
வில் = bow
விளை = muyaRsi = try
விதி = rule or fate
திடல் = ground = playfield
திருடல் = stealing

மற்றவை இன்னும் யோசிக்க வேண்டும்.. :P :P

கீதம் நண்பர்களுக ்கு இன்னும் கொஞ்சம் நேரம் தரலாம்.. வேறு யாரும் பதில் எழுத வில்லையென் றால், அடுத்த சொல்லை நான் தர விளைகின்றே ன்.. :P

வாசன்

ps: just added meanings in english as well.. for those who aren't very familiar. .:wink: :P

lasik
09-23-2006, 12:08 AM
காதம் என்பது தூரத்தின் அளவை குறிக்கும் சொல். ஓரு மைல், ஒரு கிலோ மீட்டர் போல.. ஒரு காத தூரம் என்று முன்பு சொல்லுவார் கள்..

exactly :b: thnx V- :b:

திளை -- involve in something (am i right V- :think:)
விடல் -- தேங்காய் விடல்
வியாதி -- disease
விளையாடல் -- playing (games)

vasan
09-23-2006, 12:33 AM
திளை -- involve in something (am i right V- )

:b: :b:

கலக்கிட்டீ ங்க.. :clap: :P

v-

yasodha
09-23-2006, 12:36 AM
விதி
விலை
திசை
விஷம்

vasan
09-23-2006, 01:02 AM
விதி
விலை
திசை
விஷம்

யசோதா,

'திருவிளைய டல்' அப்படீங்கற வார்த்தையி ல் இருக்கிற எழுத்துக்க ளை மட்டும் வச்சு புது வார்த்தைகள ை சொல்லனும்.. நீங்க சொன்னதில 'சை' ஷ, ம் என்ற எழுத்துக்க ள் அதில இல்லையே.. :ee:

வேற எதாச்சும் முயற்சி செயுங்க.. இல்லைனா அடுத்த வார்த்தைக் கு போகலாம்.. :b: :P

வாசன்

yasodha
09-23-2006, 01:13 AM
:doh:

game is confusing....me escapeeeee..... :wink:

vennpuraa
09-23-2006, 07:30 PM
யசோதா இந்த விளையாட்டு கடினம் இல்லை.......தந திருக்கிர சொல்லில் உள்ள எழுத்துகளை மட்டும் பாவித்து சொற்கள்கண் டுபிடிக்கன ும்


vaasan ....neengalai adutha sollai kudukkalaam:D

திரு...........mariyaa thaikku use pannurathuthaanai.........like திரு. vasan

vasan
09-23-2006, 07:58 PM
திரு...........mariyaa thaikku use pannurathuthaanai.........like திரு. vasan

திருவாளர் -- அதுக்கு சுருக்கமா திரு.

திரு --> அப்படின்னா செல்வம் அப்படின்னு ம் ஒரு பெயர் இருக்கு.. திருமகள் --> லட்சுமி (செல்வம்).. :)

சரி.. அடுத்த வார்த்தைக் கு போலாமா? :தின்க்:

~~~~~~~~~~~~~~~


பாஞ்சாலங்க ுறிச்சி

(கட்டபொம்ம ் ஊர்.. :P)


வாசன்

zephr
09-24-2006, 03:22 PM
பாஞ்சாலங்க ுறிச்சி

குறி
குறிஞ்சி
குறிச்சி
குச்சி
குலங்
சாச்சி
பாசாங்கு
பாஞ்
பாஞ்ச்சி
பாசி
பாறி
லங்கு
சாங்கு
சாறி
சால

zephr
09-26-2006, 07:23 AM
அடுத்து......

ஞானவெட்டிய ான்

vennpuraa
09-26-2006, 10:01 PM
யான்



எனக்கு வேருசொற்கள ் எழுத முடியவில்ல ை

vasan
09-27-2006, 05:07 AM
வெட்டியான் --> grave-digger

I don't know any other word..

lasik
09-27-2006, 06:39 PM
வெட்டி -- waste

வெடி -- fire crackers

vennpuraa
10-16-2006, 09:50 PM
பாஞ்சாலங்க ுறிச்சி

குறி(Mark, sign, stamp,symbol, indication, desig nation; அடையாளம்)
குறிஞ்சி( Hilly tract, one of five kinds of nilam, q.v.; ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும். குறிஞ்சி )
குறிச்சி( Village in the hilly tract, )
குச்சி(stick; மரக்குச்சி )
குலங்
சாச்சி
பாசாங்கு(prete nce, போலிநடிப்ப ு.)
பாஞ்
பாஞ்ச்சி
பாசி(Moss, duckweed, musci;Seaweed; கடற் பாசி, நீர்ப்பாசி ,)
பாறி
லங்கு
சாங்கு(A kind of dart, arrow; ஒருவகை அம்பு)
சாறி(isn't this english word....."saree".........
சால


green boldaa irukkira wordsukku menaing theriumaaaa.......... mudinchaa podungaa.............

next word:


திருத்தலம்