PDA

View Full Version : விளக்கேற்ற ுவதன் பலன்கள்



suriyan80
11-05-2006, 11:40 AM
விளக்கேற்ற ுவதன் பலன்கள்
http://muthukamalam.com/picture/vilakku.jpg


நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.

நல்லெண்ணெய ் தீபம் - எம பயம் அணுகாது.

இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்

விளக்கெண்ண ெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்

ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்

இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்

மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்

நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்

ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.

தீபமேற்ற...

கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்

மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்

தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.

வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்

ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்

திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்

வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்

சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

:-D