PDA

View Full Version : நோபல் பரிசு பெற்ற பெண்களின் பட்டியல்



suriyan80
12-22-2006, 03:08 PM
நோபல் பரிசு பெற்ற பெண்களின் பட்டியல்

[தொகு] வேதியியல்
1911: மேரி க்யூரி
1935: ஐரீன் ஜுலியட்-க்யூரி (Irène Joliot-Curie)
1964: டோரதி க்ரெளஃபுட் ஹட்ஜ்கின் (Dorothy Crowfoot Hodgkin)

[தொகு] இயற்பியல்
1903: மேரி க்யூரி
1963: மாரியா கெளபிரெட் மயர் (Maria Goeppert Mayer)

[தொகு] மருத்துவம் (Physiology)
1947: கெர்டி கோரி (Gerty Cori)
1977: ரோசலின் சுஸ்மன் யாலோ ((Rosalyn Sussman Yalow)
1983: பார்பரா மெக்லின்டா க் (Barbara McClintock)
1986: ரீட்டா லெவி-மோன்டால்கி னி (Rita Levi-Montalcini)
1988: கெர்ட்ரூட் எலியன் (Gertrude Elion)
1995: க்ரிஸ்டியா ன் நுஸ்லீன்-வோல்காட் (Christiane Nüsslein-Volhard)
2004: லிண்டா பி. பக் (Linda B. Buck)

[தொகு] இலக்கியம்
1909: செல்மா லாங்கர்லெள ஃப் (Selma Lagerlöf)
1926: கிராசியா டெலேடா (Grazia Deledda)
1928: சிக்ரித் உந்செட் (Sigrid Undset)
1938: பெர்ல் பக் (Pearl Buck)
1945: கேப்ரியெலா மிஸ்திரெல் (Gabriela Mistral)
1966: நெலி ஷெக்ஸ் (Nelly Sachs)
1991: நடீன் கார்டிமர் (Nadine Gordimer)
1993: டானி மாரிஸன் (Toni Morrison)
1996: விஸ்லவா க்ஷிம்போர் ஸ்கா (Wislawa Szymborska)
2004: எல்ஃபிரெட் ஜெலினெக் (Elfriede Jelinek)

[தொகு] அமைதி
1905: பெர்தா வாண் ஸட்னர் (Bertha von Suttner)
1931: ஜேன் ஆடம்ஸ் (Jane Addams)
1946: எமிலி க்ரீன் பால்ச் (Emily Greene Balch)
1976: பெட்டி வில்லியம்ஸ ் (Betty Williams)
1976: மிரைட் காரிகன் (Mairead Corrigan)
1979: அன்னை தெரேசா
1982: ஆல்வா ம்ருதெல் (Alva Myrdal)
1991: ஆங் சாங் சூ கி (Aung San Suu Kyi)
1992: ரொகொஃபெர்த ா மென்ஷு (Rigoberta Menchú)
1997: ஜோடி வில்லியம்ஸ ் (Jody Williams)
2003: ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2004: வங்காரி மாதாய் (Wangari Maathai)
:sm35: :sm35: :sm35: :sm35:

krishnagaya
08-30-2007, 09:26 AM
Very Nice. Keep it up.:clap::clap::clap::clap::cl ap:

vennpuraa
08-30-2007, 10:30 PM
nice one :b::b:

suriyan80
09-02-2007, 11:53 AM
:)
next நோபல் பரிசு பெற்ற பெண்களின் பட்டியல்(2008)
J. Jayalalithaa (Jayalalithaa Jayaram), (born February 24, 1948, Mysore is a former ex Chief Minister of the state of Tamil Nadu, India. ...
(oru nampikkatthan :sm05::sm05::sm05::):):))
http://www.tn.gov.in/pressrelease/archives/pr2005/pr011205/dec01_a.jpg
:):):):)