PDA

View Full Version : ஜவ்வரிசி உப்புமா



suriyan80
01-04-2007, 01:58 PM
ஜவ்வரிசி உப்புமா http://photos1.blogger.com/x/blogger2/7521/873870082433080/200/863165/Photo0007.jpg
ரொம்பவே எளிதான சிற்றுண்டி ..செய்து பார்த்து சொல்லுங்க ஜவ்வரிசி -1 கப் ஜவ்வரிசிய் யை நன்றாக கழுவி--கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும். அப்படியே 2-3 மணி நேரம் ஊற விடவும். ரொம்பவும் dry யாக இருந்தால்.. ொஞம் நீர் தெளிக்கவும ்.Only sprinkle water.Take care not to immerse it in water
வேர்க்கடலை-1 பிடி (எண்ணை விடாமல் வறுத்தது) Dry roasted peanuts with their skin removed
பச்சைமிளகா ய் -5 medium sized


இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி இலை :- விருப்பம் போல்
எலுமிச்சம் பழம் :- 1
நீர் இல்லாமல் நன்றாக துடைத்த மிக்ஸியில் வேர்க்கடலை + பச்சைமிளகா ய் + இஞ்சி + உப்பு ..சேர்த்து "ஓரு" நிமிடம் மட்டும் அரைக்கவும் (நீர் சேற்க்க கூடாது).
இந்த அரைத்த கலவைய்யை ஊறி இருக்கும் ஜவ்வரிசியு டன் கலந்து 5 min வைக்கவும்
வாணலியில்:-
நெய் + ஜீரகம் + மஞ்சள்ப்பொ டி(சிறிது) + அரைத்த வேர்க்கடலை யுடன் கலந்து வைத்துள்ள ஜவ்வரிசி..
இவைகளை..நன் ாக 5 min வதக்கவும்... ,
கொத்தமல்லி தூவி பரிமாறவும் ...
விருப்பபட் டால் lime juice கலந்துகொள் ளலாம் for best results,.. you can allow the ஜவ்வரிசி to soak overnight.by sprinkling one handful of water only -Deepa ___

Shy
01-04-2007, 02:23 PM
nalla tastya irukum pola iruke :think: will try and let u know :)

thanks!

Shy