PDA

View Full Version : தக்காளி பொரிச்ச குழம்பு



suriyan80
01-05-2007, 11:58 AM
தக்காளி பொரிச்ச குழம்பு
பொரிச்சக் குழம்பு வகைகள் என்றாலே நம் அனைவருக்கு ம் அதன் சுவையை பற்றி நன்றாகவே தெரியும். அதுவும் தக்காளி பெரிச்சக் குழம்பு என்றால் கேட்கவே வேண்டாம். சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

நாட்டுத் தக்காளி - 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
தேங்காய் - 1 பத்தை
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்த ூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டிஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய ் - 1/2 குழிக்கரண் டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* தேங்காயுடன ் மிளகு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள ்.

* தக்காளியைப ் பொடியாக வெட்டுங்கள ்.

* வெங்காயத்த ை இரண்டாக வெட்டுங்கள ்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளியுங்கள ்.

* இதில் தக்காளி, வெங்காயத்த ைப் போட்டு வதக்குங்கள ்.

* வதங்கியவுட ன் மஞ்சள்தூள் , தனியாதூள், மிளகாய்த்த ூள், உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

* கலவை கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும், அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு கொதி வந்ததும் இறக்குங்கள ்.

http://content.msn.co.in/NR/rdonlyres/BF925361-BF15-4671-A629-28753C6682F3/78235/Tomatto_Poricha_Kuzhambu.jpg

:p :p :p

Shy
01-05-2007, 02:06 PM
Good recipe :b:

Naan senchu iruken.. goes well with rice and chapathis .. easy to make too

Shy

Balavijay
01-06-2007, 05:53 AM
i should try to do it ....... :b:
thanks a good one !!!