PDA

View Full Version : தேங்காய் பிஸ்கெட்



suriyan80
01-15-2007, 12:00 PM
:) தேங்காய் பிஸ்கெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள ் வரை விரும்பிச் சாப்பிடும் பிஸ்கெட். செய்வது மிகவும் எளிதானது.

http://content.msn.co.in/NR/rdonlyres/6925F813-0F23-476B-8F64-5747BB40A653/83940/Coconut_biscuit_150.jpg
தேவையான பொருள்கள்:

மைதா மாவு - 250 கிராம்
அஸ்கா சர்க்கரைப் பொடி - 125 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
தேங்காய் பவுடர் - 50 கிராம்
கோக்கனட் எசன்ஸ் - சில துளிகள்
பொடியாக கட் செய்த ரெட் செர்ரி - 4 ஸ்பூன்
முட்டை - 1
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

* முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.

* மைதாமாவையு ம் பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

* வெண்ணெயையு ம், சர்க்கரைப் பொடியையும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

* இதில் நான்கு டீஸ்பூன் முட்டை மற்றும் எசன்ஸ் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

* மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும். இதை சிறிய உருண்டைகளா க உருட்டி, தேங்காய் பவுடரில் நன்றாக புரட்டி, உள்ளங்கையி ல் வைத்து லேசாக அழுத்திக் கொள்ளவும்.

* நெய் தடவிய டிரேயில் அடுக்கி ஒவ்வொன்றின ் மீதும் ஒரு செர்ரி பழத்துண்டு களை வைத்து லேசாக அழுத்தவும் .

* ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்ட ில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்
:dance: :dance: :dance: :dance: :)