PDA

View Full Version : ரவை இட்லி



suriyan80
01-19-2007, 10:02 AM
http://img25.photobucket.com/albums/v76/idlyvadai/IVlogo.gif


ரவை இட்லி
தேவையான பொருள்கள்:

ரவை - 100 கி
உளுந்து மாவு - 100 கி
தயிர் - 50 கி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கடுகு, கடலைப் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பில ை - சிறிதளவு

செய்முறை:

* தயிரில் ரவையை ஊற வைத்துக் கொண்டு, ஊறியதும் அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக ் கொள்ளுங்கள ்.

* வேகவைத்த ரவையுடன், உளுந்து மாவு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு, பதத்தில் கலந்து கொள்ளுங்கள ்.

* ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும ் கடுகு, கடலைப்பருப ்பு, கறிவேப்பில ை, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கொள்ளுங்கள ்.

* இதைக் கரைத்து வைத்திருக் கிற இட்லிமாவில ் கலந்து கொண்டு, இட்லி ஊற்றி வேகவைத்து இடுங்கள்.:p :p :p :dance:

suriyan80
01-19-2007, 10:15 AM
பிளேட் இட்லி





பார்க்க கேக் போல இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பக்க ூடிய இட்லி இந்த பிளேட் இட்லி.

தேவையான பொருள்கள்:

உடைத்த கோதுமை - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்
கார அரிசி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம ் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சோடா - 1 சிட்டிகை
தயிர் - 1 கப்

செய்முறை:

* உடைத்த கோதுமை, உளுந்து, கார அரிசி மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள ்.

* அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம ் ஆகியவற்றைய ும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள ்.

* அரைத்த மாவில் உப்பு, சோடா அல்லது தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள ்.

* குக்கரில் பருப்பு வேகவைக்கப் பயன்படுத்த ும் தட்டில் மாவை அளவாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

* வெந்ததும் அரை வெளியில் எடுத்து கேக் போல சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்க ள்.