PDA

View Full Version : EN PRIYAMAANA THOZHANUKKUarumugam57
10-21-2003, 07:28 PM
இரகசியம் சொல்வதாய்
முத்தமொன்ற ை
வைத்து தொலைத்தேன் .
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா
யாரும் முறைப்பார் கள்.
----------------------------------------------
ஐயோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்க ும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூட
ரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.

----------------------------------------------------
அதெப்படி உன் நெற்றியில்
தடவிப்போகு ம் ஒற்றைத்தலை முடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தொயுமா.

-----------------------------------------------------
உன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையு ம்
புன்னகையைய ும்
பாசளிக்கிற ாய்..!
-----------------------------------------------------

உனது நண்பர்களோட ு
இருக்கும் போது
என்னைக்கண் டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக ்கே
தொயாமல்
என் செவி தடவிப்போகு ம்
உந்தன் செருமல்.

-----------------------------------------------------

உந்தன் கைவிரல்களோ டு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.
-----------------------------------------------------

உன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட..! என் விழிகள்
எப்போது போச
கற்றுக் கொண்டன. .!
-----------------------------------------------------

உன் நாக்கு உச்சாக்கும ்
வார்த்தைப் பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.

-----------------------------------------------------

உதடுகள் நோகாமல்
எப்படி உன்னால்
பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள்
சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில
கதிர் கற்றைகள்.
அட உந்தன்
பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த
ஒளிக் கீற்றுகள்.
-----------------------------------------------------

உன் வருகைக்காக
காத்திருந் தேன்
இருள் எனைச்சூழ.
தூர உன் வருகையை
ஏனோ உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சூழ அழகிய பலஒளிவண்ணம ்.
-----------------------------------------------------

எனது பெயரையே
உச்சா¢த்த உனக்கு
தண்டணை தந்தது யார்?
எனக்குத் தொயும்.
உன் உயினுள்
நான் தான் இன்னமும்
கசிந்து கொண்டு
இருக்கிறேன ் என்று.
-----------------------------------------------------

உன் உள்ளம் கையை தா..
நான் கன்னம் வைத்து துயில.
அப்போதான் நான் அழுவதும்
சிப்பதும் உணர்வாய்.
என்னை
அரவரைத்து கொள்ளவும்
என்னோடு சேர்ந்து
சி¡¢த்துக் ொள்ளவும்
பாவம் தலையணைக்கு த் தொ¢யாது.
-----------------------------------------------------

பஞ்சணைதான்
தூக்கம் இன்றி
உழல்கிறேன் .
என் இயல்பு
நிலையை எல்லாம்
களவாடிச்செ ன்றவன் நீ!!
-----------------------------------------------------

உன் சிப்பினூடே வரும்
கன்னக்குழி களால் தான்
நான் அதிகம்
தொலைந்து போகிறேன்.
-----------------------------------------------------

என் இதயம் எங்கும்
வியாபித்து இருப்பது
உன் விழிகளின்
உணர்வுகள் தான்.
-----------------------------------------------------

நேற்று நீ
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல ்
உன் பாதச்சுவடு களையே
அழகு பார்ப்பேன் .
-----------------------------------------------------

உன் விழிகளே
இவ்வளவு கதைகளைச்
சொல்லும் போது
நீ கூட
நல்ல ஒரு
எழுத்தாளன்
ஆகலாமே.

-----------------------------------------------------

நட்பு என்பதை
உணர்வு பேசும்
காதல் என்பதை
இதயம் பேசும்.
எனக்குள்ளு ம்
உனக்குள்ளு ம்
உணர்வும்
இதயமும
ஒன்றாய் கலந்து
பேசுகிறது.
-----------------------------------------------------

உன் விழிகள் சொல்லம் ஐ¡லம்
என் முத்தத்தின ் ஊற்று.
உன் விழிகள் சொல்லும் கதைகள்
என் முத்தத்தின ் அத்திவாரம் .
உன் விழிகள் சொல்லும் தாபம்
என் முதத்தத்தி ன் சத்தம்.
-----------------------------------------------------

கண்ணிமைப்ப ொழுதில்
மின்னலாய் வந்து நீ தந்த முத்தம்
ஆகா முதல் முத்தம்
தெவிட்டாத தேன் தழிழாய்
இன்றும் கன்னத்தே ஒட்டி.
கனலாக்கும் என்னை.

dinesh
10-21-2003, 07:43 PM
cool stuff :b:

thirudan
10-21-2003, 07:49 PM
nice collection aaru..keep it up machi...

sri_gan
10-21-2003, 07:50 PM
Arumaiyana collections....Aaru... Nee ennoda kavithai moode kelapi vidure...

thirudan
10-22-2003, 09:36 AM
srii neengalumaa? ezhuthunga ezhuthunga ezhuthikittee irunga...;)

arumugam57
10-22-2003, 09:50 AM
SORRY ..I FORGOT TO ADD THIS THING

என் பிரியமான தோழனுக்கு !!!!
மன்மத... ராசா.....மன்ம .... ராசா.....
என்னக் கணக்குப் பண்ணேண்டா... ..ஆ..ங்
என்னக் கணக்குப் பண்ணேண்டா... ..ஆ..ங்

thirudan
10-22-2003, 06:57 PM
dei mame
ithu mattum than unnoda sontha songaa?? ;)...happy diwali maapilla...
thiru...

butterfly
10-22-2003, 11:14 PM
:00: :Ksp: how come I see only boxes :think: ,i cant read anything :cry:

arumugam57
10-22-2003, 11:24 PM
You have to download and install tamil fonts butterfly.

Then only u can see tamil fonts.

Cheers.

You can get fonts at : http://www.geetham.net/download/

Cheers.

sri_gan
10-23-2003, 01:12 AM
Hi Everyone-

Hope you enjoy this poem also...

This is how i honestly feel about Friendship between a Guy and Girl. Hope everyone likes this poem... Feed your thoughts as poems....

தமிழ் :
நட்பு என்பது ஒரு அஸ்த்திவார ம்...

அதை அஸ்திரம் ஆக்காதே உன் ரகசிய பார்வையால் ...

இது ஒரு நட்பின் வேண்டுகோள் ...English Ditto :

Naatpu enbathu oru Asthivaram

Athai Asthiram aakathe unn Ragasiya Paarvaiyaal

Ithu oru natpin veendukool.For the power of friendship and for the friends: Feeling Blue

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=127

arumugam57
10-23-2003, 09:58 AM
My doubts :

1. Left side , tie kattina aalu en his thalayai ange vatchurukkan?

2. Right sidela block shirt potta aloda left hand enge? enna pannitu
iruukuthu? Avanoda right hand molangai een athai nasukkuthu?

3. Right side , top corner pombala ethayo engeyo vatchu theikiraa
paaruu.. Athu ethukku?

-----To Be continued

thirudan
10-23-2003, 10:33 AM
dei porukki..nee adangavee maataya? ithanaal anaivarukkum arivippathu...AARUvukku indrumuthal "KAAMAKKODUURAN" ENDRA pattam vazhangapadugirathu..podhuma maame??;)

by the way..sri your poem is ULTIMATE yar...KEEP IT UP...
THIRU..
DEEPAVALI VAAZHTHUKKAL...

arumugam57
10-23-2003, 11:10 AM
நட்பு என்பது ஒரு அஸ்த்திவார ம்.

கட்டப்படாத அஸ்திவாரம் ....
இறைக்கப் படாத தண்ணீர் ...
கொடுக்கப்ப டாத செல்வம் ....
இருந்தாலென ்ன?
இறந்தாலென் ன?

அதை அஸ்திரம் ஆக்காதே உன் ரகசிய பார்வையால்
என் ரகசிய பார்வை..
எனக்கு அஸ்திரமமே..
உன்னை அணைப்பதற்க ு அல்ல...
உன்னால் அணைக்கப் படுவதை தடுப்பதற்க ு.....

இது ஒரு நட்பின் வேண்டுகோள் ...
நட்பென்று கூறி விட்டு ...
வேண்டுகோள் விடுக்கிறா ய் ...
வெட்கத்தை விட்டு விட்டு
உறவுக்கு அழைக்கிறாய ்..

arumugam57
10-23-2003, 11:22 AM
[highlight=yellow:30168c0236].........நானும்... ............................ நீயும்......[/highlight:30168c0236]

http://www.geetham.net/gallery/albums/userpics/11672/puli.jpg

thirudan
10-23-2003, 12:18 PM
wow..aaru kalakkura poems la???

sri_gan
10-23-2003, 12:46 PM
கட்டப்படாத அஸ்திவாரம் ....
இறைக்கப் படாத தண்ணீர் ...
கொடுக்கப்ப டாத செல்வம் ....

நட்பின் முதல் படி...இருந்தாலென ்ன?
இறந்தாலென் ன?

இது எப்படி?
என் ரகசிய பார்வை..
எனக்கு அஸ்திரமமே..
உன்னை அணைப்பதற்க ு அல்ல...
உன்னால் அணைக்கப் படுவதை தடுப்பதற்க ு.....

உன் ரகசிய பார்வை உன் நட்பின் தூய்மைக்கு
ஒரு வழியில் அஸ்திரம்...நட்பென்று கூறி விட்டு ...
வேண்டுகோள் விடுக்கிறா ய் ...
வெட்கத்தை விட்டு விட்டு
உறவுக்கு அழைக்கிறாய ்..

உன் வரிகள் உன் நோக்கை காட்டுதே...அமைதியில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=141

நட்பில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=140

விஷ்வரூபத் தில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=142

thirudan
10-23-2003, 01:14 PM
wwaaaahhhh..excellent ..appadi podu sri..pinra poo....

arumugam57
10-23-2003, 01:14 PM
wow..aaru kalakkura poems la???

I leared from you only.

Further this sri_gan too putiing fire in my brain. Athu thaan pathi eriyuthu..

sri_gan
10-23-2003, 01:17 PM
wow..aaru kalakkura poems la???

I leared from you only.

Further this sri_gan too putiing fire in my brain. Athu thaan pathi eriyuthu..

Neruppu Eriyutha... ippo paaru...

விஷ்வரூபத் தில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=142

arumugam57
10-23-2003, 01:18 PM
wwaaaahhhh..excellent ..appadi podu sri..pinra poo....

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

sri_gan
10-23-2003, 01:24 PM

கோவம் வேண்டாம்... எது பிடிக்கிதோ அதை பார்... உன் கோவம் தானாக தனியும்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=141http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=142

arumugam57
10-23-2003, 01:33 PM
There is No Trisha in any of the above pictures. So how come ? I don't like both figures at this moment.

sri_gan
10-23-2003, 01:36 PM
There is No Trisha in any of the above pictures. So how come ? I don't like both figures at this moment.

Appo na.. ithai paar....pazham nee...

http://palani.org/pazham_nee/images/06.jpg

arumugam57
10-23-2003, 01:39 PM
No.. Athu Amma.

I want Trisa only.

Where is trishaa???

Put some trisha pictures.

Cheers.

thirudan
10-23-2003, 01:41 PM
hehehe ...mama aaru, adangudi..eppa paru thrisha...dei vidinja deepavali, enna thalai deepavali thana?? ;) poi maamiyaar veetula eathuna thinnuda naye...ingavanthu enna panra???

sri_gan
10-23-2003, 01:44 PM
:ee: athe than thiruda.. naan sollama solluren.... naan pidi kodukka matten aaaru....enna inniki India'le Diwali Kalai Katti irrukum
:ee:

arumugam57
10-23-2003, 01:51 PM
No deepavali for chennai guys..
Rain stopped tendulkar from getting one more 50.
Projected score is > 260. Good chances to win.. But?? :(

thirudan
10-23-2003, 01:51 PM
Yes missing DEEPAVALI :( :( :(
thiru...

sri_gan
10-23-2003, 01:58 PM
கவிதைகளின் முழு தொகுப்பு

இரகசியம் சொல்வதாய்
முத்தமொன்ற ை
வைத்து தொலைத்தேன் .
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா
யாரும் முறைப்பார் கள்.
----------------------------------------------
ஐயோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்க ும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூட
ரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.

----------------------------------------------------
அதெப்படி உன் நெற்றியில்
தடவிப்போகு ம் ஒற்றைத்தலை முடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தொயுமா.

-----------------------------------------------------
உன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையு ம்
புன்னகையைய ும்
பாசளிக்கிற ாய்..!
-----------------------------------------------------

உனது நண்பர்களோட ு
இருக்கும் போது
என்னைக்கண் டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக ்கே
தொயாமல்
என் செவி தடவிப்போகு ம்
உந்தன் செருமல்.

-----------------------------------------------------

உந்தன் கைவிரல்களோ டு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.
-----------------------------------------------------

உன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட..! என் விழிகள்
எப்போது போச
கற்றுக் கொண்டன. .!
-----------------------------------------------------

உன் நாக்கு உச்சாக்கும ்
வார்த்தைப் பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.

-----------------------------------------------------

உதடுகள் நோகாமல்
எப்படி உன்னால்
பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள்
சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில
கதிர் கற்றைகள்.
அட உந்தன்
பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த
ஒளிக் கீற்றுகள்.
-----------------------------------------------------

உன் வருகைக்காக
காத்திருந் தேன்
இருள் எனைச்சூழ.
தூர உன் வருகையை
ஏனோ உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சூழ அழகிய பலஒளிவண்ணம ்.
-----------------------------------------------------

எனது பெயரையே
உச்சா¢த்த உனக்கு
தண்டணை தந்தது யார்?
எனக்குத் தொயும்.
உன் உயினுள்
நான் தான் இன்னமும்
கசிந்து கொண்டு
இருக்கிறேன ் என்று.
-----------------------------------------------------

உன் உள்ளம் கையை தா..
நான் கன்னம் வைத்து துயில.
அப்போதான் நான் அழுவதும்
சிப்பதும் உணர்வாய்.
என்னை
அரவரைத்து கொள்ளவும்
என்னோடு சேர்ந்து
சி¡¢த்துக் ொள்ளவும்
பாவம் தலையணைக்கு த் தொ¢யாது.
-----------------------------------------------------

பஞ்சணைதான்
தூக்கம் இன்றி
உழல்கிறேன் .
என் இயல்பு
நிலையை எல்லாம்
களவாடிச்செ ன்றவன் நீ!!
-----------------------------------------------------

உன் சிப்பினூடே வரும்
கன்னக்குழி களால் தான்
நான் அதிகம்
தொலைந்து போகிறேன்.
-----------------------------------------------------

என் இதயம் எங்கும்
வியாபித்து இருப்பது
உன் விழிகளின்
உணர்வுகள் தான்.
-----------------------------------------------------

நேற்று நீ
வீட்டுக்கு வந்து போனதாய்
அம்மா சொன்னா.
எத்தனை நாள் தான்
முற்றம் பெருக்காமல ்
உன் பாதச்சுவடு களையே
அழகு பார்ப்பேன் .
-----------------------------------------------------

உன் விழிகளே
இவ்வளவு கதைகளைச்
சொல்லும் போது
நீ கூட
நல்ல ஒரு
எழுத்தாளன்
ஆகலாமே.

-----------------------------------------------------

நட்பு என்பதை
உணர்வு பேசும்
காதல் என்பதை
இதயம் பேசும்.
எனக்குள்ளு ம்
உனக்குள்ளு ம்
உணர்வும்
இதயமும
ஒன்றாய் கலந்து
பேசுகிறது.
-----------------------------------------------------

உன் விழிகள் சொல்லம் ஐ¡லம்
என் முத்தத்தின ் ஊற்று.
உன் விழிகள் சொல்லும் கதைகள்
என் முத்தத்தின ் அத்திவாரம் .
உன் விழிகள் சொல்லும் தாபம்
என் முதத்தத்தி ன் சத்தம்.
-----------------------------------------------------

கண்ணிமைப்ப ொழுதில்
மின்னலாய் வந்து நீ தந்த முத்தம்
ஆகா முதல் முத்தம்
தெவிட்டாத தேன் தழிழாய்
இன்றும் கன்னத்தே ஒட்டி.
கனலாக்கும் என்னை.

தமிழ் :
நட்பு என்பது ஒரு அஸ்த்திவார ம்...

அதை அஸ்திரம் ஆக்காதே உன் ரகசிய பார்வையால் ...

இது ஒரு நட்பின் வேண்டுகோள் ...English Ditto :

Naatpu enbathu oru Asthivaram

Athai Asthiram aakathe unn Ragasiya Paarvaiyaal

Ithu oru natpin veendukool.நட்பு என்பது ஒரு அஸ்த்திவார ம்.

கட்டப்படாத அஸ்திவாரம் ....
இறைக்கப் படாத தண்ணீர் ...
கொடுக்கப்ப டாத செல்வம் ....
இருந்தாலென ்ன?
இறந்தாலென் ன?

அதை அஸ்திரம் ஆக்காதே உன் ரகசிய பார்வையால்
என் ரகசிய பார்வை..
எனக்கு அஸ்திரமமே..
உன்னை அணைப்பதற்க ு அல்ல...
உன்னால் அணைக்கப் படுவதை தடுப்பதற்க ு.....

இது ஒரு நட்பின் வேண்டுகோள் ...
நட்பென்று கூறி விட்டு ...
வேண்டுகோள் விடுக்கிறா ய் ...
வெட்கத்தை விட்டு விட்டு
உறவுக்கு அழைக்கிறாய ்..கட்டப்படாத அஸ்திவாரம் ....
இறைக்கப் படாத தண்ணீர் ...
கொடுக்கப்ப டாத செல்வம் ....

நட்பின் முதல் படி...இருந்தாலென ்ன?
இறந்தாலென் ன?

இது எப்படி?
என் ரகசிய பார்வை..
எனக்கு அஸ்திரமமே..
உன்னை அணைப்பதற்க ு அல்ல...
உன்னால் அணைக்கப் படுவதை தடுப்பதற்க ு.....

உன் ரகசிய பார்வை உன் நட்பின் தூய்மைக்கு
ஒரு வழியில் அஸ்திரம்...நட்பென்று கூறி விட்டு ...
வேண்டுகோள் விடுக்கிறா ய் ...
வெட்கத்தை விட்டு விட்டு
உறவுக்கு அழைக்கிறாய ்..

உன் வரிகள் உன் நோக்கை காட்டுதே...அமைதியில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=141

நட்பில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=140

விஷ்வரூபத் தில்...

http://www.geetham.net/forums/album_pic.php?pic_id=142

thirudan
10-23-2003, 08:14 PM
ennadaa ithu appadiye copy panni pottirukka????sri??

sri_gan
10-23-2003, 08:19 PM
ennadaa ithu appadiye copy panni pottirukka????sri??

See I did that for the people to know the poem's written, 'cause most of the people who come here is not even reading the replies...Poem achum padikattum nu potten. I wrote it was Thoguppu... pakalaya...

thirudan
10-23-2003, 08:58 PM
sari sari..its like a review paper hei kya?? ok ok pa... :)

arumugam57
10-23-2003, 09:02 PM
It is not a review paper you "comprehensive examla cup vatcha payalee"..!!!

That is an edited journal or edited book.

Cheers.

thirudan
10-23-2003, 09:18 PM
acha?? neeyum nammala polathaanaa??hehehe.....journa l edit panna ippadiya irukkum? eanda porukki naaye? international journal editing panni irukiyaa? illai parthavathu irukkiyaa? ;) pesavanthutta???adangudii....: )

arumugam57
10-23-2003, 09:23 PM
Ok. then we can take like " Sri_Gan" 's class notes or Exam Bit Papers. Okyaa?

thirudan
10-23-2003, 09:26 PM
hmmmm athu kooda ippadi irukkathu..unnoda veenaapona programing code pola irukku...:)

aburvaraagam
10-23-2003, 09:28 PM
aaru poems ellam juper...kavidhai kooda ezhudha theriyuma....hmmmm...

:b:

arumugam57
10-23-2003, 09:34 PM
kavidhai kooda ezhudha theriyuma....hmmmm...
:b:

Inthaaa...thirudanap paarthu enakku vayitheritchal. Athuvum streamtamil forum poyi paarthaa intha thirudan thaan periya komban ange. crancy-nu oru girl friend vere...

And inthe sri_gan vera ennoda moolaila petrol petrol oothi koluthi vittutaaple..

Athaan ennoda "Kavithai" Theeee pathi eriyuthu..

vennai1
10-23-2003, 09:43 PM
Athuvum streamtamil forum poyi paarthaa intha thirudan thaan periya komban ange. crancy-nu oru girl friend vere...

enakku kuuda kadalai saapidanum-nu 111 days aasai... :(

mr.thirudan, konjam help pannungO ;) ;)

thirudan
10-23-2003, 10:23 PM
poi paaru..mudinja thethikaa...

sri_gan
10-23-2003, 10:47 PM
Naan solla vanthathu ellam vittuputtu ennoda thoguppaium thokki vittuputtu kadasila intha topic a...

Tea, Coffee, thenga manga, pattani, kadaalai
Tea, Coffee, thenga manga, pattani, kadaalai
Tea, Coffee, thenga manga, pattani, kadaalai
Tea, Coffee, thenga manga, pattani, kadaalai
Tea, Coffee, thenga manga, pattani, kadaalai

Rangekku akki..dei dei...

vennai1
10-23-2003, 10:51 PM
sri,

what thoguppu? what you wanted to say ?? :think:

thirudan
10-26-2003, 10:58 AM
mela poi padidaa nayee..