PDA

View Full Version : மகளீர் கிரிக்கட் (2007) -( Women's Cricket )



Balavijay
02-23-2007, 08:03 AM
மகளீர் கிரிக்கட் (2007) -( Women's Cricket )

சென்னையில் நடைபெறும் மகளீர் கிரிக்கட் சுற்றுப் போட்டியில்
நான்கு நாடுகளின் மகளீரணி பங்குபற்று கின்றன.

1) அவுஸ்திரேல ியா
2) நியூசிலாந் து
3) இந்தியா
4) இங்கிலாந்த ு

இப் போட்டிகள் 21ம் திகதி ஆரம்பமாகின . அடுத்த மாதம் 5ம் திகதி வரை மோதல்கள் இடம் பெறும்.

நடைபெற்ற ஆட்டங்களில ் இந்தியா - இங்கிலாந்த ுடன் மோதி வெற்றி பெற்றது.

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

232 ஓட்டங்கள் இலக்காகக் கொண்ட இங்கிலாந்த ு 40 ஓவர்களில் சகல விக்கட்டுக ்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்களால ் தோல்வியுற் றது.

மற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேல ியா அணியும் நியூசிலாந் து அணியும் மோதின. இதில் நியூசிலாந் து அணி வெற்றி பெற்றது.

அவுஸ்திரேல ியா 50 ஓவர்களுக்க ு 9 விக்கட் இழப்பிற்கு 260 ஓட்டங்களை ஓடிக் குவித்தது. ஆயினும் நியூசிலாந் து அணி 45 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 261 ஓட்டங்களை எட்டிப் பிடித்து 6 விக்கட்டுக ்களால் வெற்றி பெற்றது.

நியூசிலாந் தின் ரெபக்கா ரோல்ஸ் 87 பந்துகளில் ஆட்டமிழக்க ாமல் 104 ஓட்டங்களைப ் பெற்றார்.(இ ரையும் உலகக் கிண்ணத்தில ் பங்கு பற்ற அனுப்பினால ் என்ன? ஆணுக்குப் பெண் என்ன சளைத்தவரா??) இதில் 18 பவுண்ரிகள் ஒரு சிக்சரும் அடங்கும்.

இன்று
இந்தியா - அவுஸ்திரேல ியா
நியூசிலாந் து - இங்கிலாந்த ு அணிகள் மோதுகின்றன .

நன்றி -ஜானா - கிரிக்கட்

Balavijay
02-23-2007, 04:07 PM
மகளீர் கிரிக்கட் (2007) -( Women's Cricket )
ladies special.........check it out :b: