PDA

View Full Version : saadhanai pengal



paulraj
02-28-2007, 04:38 AM
tks-kumudam
http://i18.tinypic.com/497wakx.jpg
http://i12.tinypic.com/4c7xlhg.jpg
http://i12.tinypic.com/2yvnotk.jpg
http://i19.tinypic.com/30ksylc.jpg
http://i18.tinypic.com/4dmwkdw.jpg
http://i19.tinypic.com/359bvyo.jpg

paulraj
02-28-2007, 04:55 AM
http://i9.tinypic.com/2duyzd3.jpg
http://i18.tinypic.com/499u55k.jpg
http://i9.tinypic.com/2ntuyyp.jpg
http://i16.tinypic.com/2zdmvic.jpg
http://i19.tinypic.com/2gvriwj.jpg

suriyan80
02-28-2007, 11:35 AM
:) thanks paulraj


etha padikkave arai mani neram akumpala erukku:)

Shy
02-28-2007, 04:22 PM
thanks much Paul :sm08: I never heard about muuvalur Ramamirtham ammaiyaar. she seems to be a very bold and courageous lady :b: :sm08:

Shy

Balavijay
02-28-2007, 05:20 PM
MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR
http://vetri-vel.blogspot.com/

மூவலூர் ராமாமிர்தம ் அம்மையார்... .
யார் இந்த மூவலூர் அம்மையார்? ... பெண்களைப் பற்றிப் பேசுகிற எந்த இந்திய வரலாறும் தேவதாசிகளை ப் பற்றிப் பேசாமல் இருந்துவிட முடியாது. தேவதாசி முறையை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னோடிகள ில் முக்கியமான வர் மூவாலூர் ராமாமிர்தம ் அம்மையார். ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போது வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கு ம் ஒரு பழம் புடவைக்கும ் ஒரு தாசிப் பெண்ணிடம் விற்கப்பட் டவர். அவர் ஒரு இளம் பெண்ணாக வளர்ச்சி அடைந்த போது அவரை தாசித் தொழிலில் ஈடுபடுத்த மற்றவர்கள் முனைந்த போது சீறியெழிந் து பொட்டுக் கட்டும் வழக்கத்தை எதிர்த்துப ் போராடியவர் . சுய முயற்சியால ் தமிழும் சமஸ்கிருதம ும் படித்தவர். தமிழ் எழுத்தாளர் . 'தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' (1936) 'தமயந்தி' (1945) ஆகிய நாவல்களை எழுதியவர். புரோகிதர் மறுப்புக் கல்யாணங்கள ில் திருமணத்தி ன் போது சொல்லப்படு ம் மந்திரங்கள ைச் சொல்லிக் காட்டி அதன் பொருள் என்ன என்று விளக்கும் அளவிற்கு சமஸ்கிருத அறிவு பெற்றிருந் தார். காங்கிரஸ் கொடியைப் பொது இடங்களுக்க ு எடுத்துக் கொண்டுவரத் தடையிருந்த போது கொடியையே சேலையாக உடுத்திக் கொண்டு மேடையேறிப் பேசியவர். பெரியாரின் சீடர். இவரே ஒரு பெண் பெரியார்.

அது 1987ம் வருஷம் என்று ஞாபகம். கலைஞரை முதல் முறையாக அப்போதுதான ் நேரில் பார்க்கிறே ன். நகராட்சிப் பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட ிருந்த கட்டிடத்தை திறந்து வைக்க மயிலாடுதுற ைக்கு வந்திருந்த ார். மேடையில் உள்ளூர் தலைவர்கள் பேசிக்கொண் டிருக்கும் போதே உதவியாளர் கொண்டுவந்த ஒரு பொருளன்றை பிரித்து வாயில் போட்டுக் கொள்கிறார் . 'பாருப்பா... சாக்லேட் சாப்பிடுறா ரு...' ஆச்சரியமாய ் நானும் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந் தேன். அது சாக்லேட் அல்ல விக்ஸ் என்பது ரொம்ப வருஷம் கழித்துதான ் தெரிய வந்தது. கலைஞர் திறந்து வைத்த கட்டிடமும் பழசாகிப் போய் போன வாரம் மயிலாடுதுற ை நகராட்சியி னர் இடித்து இம்சித்துக ் கொண்டிருந் தார்கள். சொல்ல மறந்து விட்டேன். அந்த விக்ஸ் மாதிரியே நான் மிஸ் பண்ணிய இன்னொரு விஷயம், அந்த கட்டிடத்தி ற்கு கலைஞர் சூட்டியிரு ந்த பெயர்! மூவலூர் ராமாமிர்தம ் அம்மையார் வணிக வளாகம்.
யார் இந்த மூவலூர் அம்மையார்? இப்படித்தா ன் பெரியாரும் ஆரம்பத்தில ் கேட்டிருப் பார். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின ் பெண் பேச்சாளராக இருந்தவர் ராமாமிர்தம ் அம்மையார். மயிலாடுதுற ைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில ் பிறந்து வாழ்க்கையி ன் இறுதி மூச்சு வரை பெரியாரின் உண்மையான சீடராகவே இருந்தவர் என்பதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயமிருக் கிறது. ராமாமிர்தம ் அம்மையார் அடிப்படையி ல் தாசி குலத்தை சேர்ந்தவர் . தேவதாசி முறையை தமிழ்நாட்ட ிலிருந்து முற்றிலுமா க விரட்டியடி க்க தீவிரமாக இருந்தவர்.
சோழர்களுக் கு பிந்தைய காலத்தில் தஞ்சை மாவட்டம் அந்நியர்கள ின் வருகையால் கலாச்சார பண்பாட்டு சிதைவுக்கு உள்ளாகி அடிமைப்பட் டு அடங்கி கிடந்த நேரம்தான் தேவதாசி முறை உச்சத்தில் இருந்த நேரம் என்று சொல்கிறார் கள். உள்ளூர் நிலவுடைமை பண்ணையார்க ளின் ஆளுகை பல விபரீதங்கள ை ஏற்படுத்தி வைத்திருந் தது. நல்ல தலைவர்களெல ்லாம் அந்நிய சக்திகளின் அடக்குமுறை க்கு எதிராக அணிதிரண்ட குரல் கொடுத்துக் கொண்டிருந் தபோது சமூகத்தில் பெண்களுக்க ெதிரான அடக்குமுறை களை கண்டும் ஒரு கூட்டம் பொங்கியெழு ந்தது. அவர்களுக்க ு சுயமரியாதை பிரச்சாரங் கள்தான் துணை நின்றன. தேவதாசி குடும்பத்த ில் பிறந்து குலத் தொழிலை வெறுத்து ஒதுக்கி அப்படிப்பட ்ட பெண்களின் நிலையை சமூகத்தில் உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் ராமாமிர்தம ் அம்மையாருக ்கு தீவிரமாக எழுந்தது. டாக்டர் முத்து லெட்சுமியி ன் துணையும் அவருக்கு கிடைத்தது. தேவதாசிகள் முன்னேற்ற சங்கமும் உருவாகி முழுமூச்சா க களமிறக்கப் பட்டது.

Balavijay
02-28-2007, 05:30 PM
பாகம் 2

தமிழ்நாட்ட ில் மேடையேறிப் பேசவே மக்கள் தயங்கிக் கொண்டிருந் த காலத்தில் முதன் முதலில் மேடையேறி சுயமரியாதை பிரசங்கம் செய்த முதல் பெண் இவராகத்தான ் இருக்கமுடி யும். தாசி குலத்தொழில ாக தொடர உள்ளூர் ஆதிக்க சக்திகளான பண்ணையார்க ளும், செல்வந்தர் களும்தான் காரணம் என்பதை ராமார்மிதம ் அம்மையார் தனது எழுத்திலும ் பேச்சிலும் வெளிப்படுத ்தி வந்திருக்க ிறார். ஜோதிடம், மந்திரம் போன்ற மூட நம்பிக்கைக ளை எதிர்த்து மேடையேறி முழுங்கி பெரியாரின் முழுமையான சிஷ்யையாகவ ும் இருந்திருக ்கிறார். தாசிகளே இல்லாத தமிழகத்தை உருவாக்குவ தில் திராவிட இயக்கத்திற ்குதான் முக்கிய பங்கு இருந்திருக ்கிறது.
தேவதாசிகளை ஒழிப்பதில் தேசிய அளவில் காந்திஜியு டன் முன்நின்றவ ர்களில் பெரியார் ராஜாஜி, திரு.வி.க. டாக்டர் முத்துலெட் சுமி, வரதராஜுலு நாயுடு என்கிற தலைவர்களின ் பெரிய லிஸ்ட்டில் திருவாடுது றை டி.என்.ராஜர ்தினம் பிள்ளை போன்ற கலைஞர்களைய ும் நாம் சேர்த்தாக வேண்டும். அவற்றில் கடவுளுக்கு தாலி கட்டி விட்டு பக்தர்களிட ம் போவது என்று தாசிகளையும ் விமர்சித்த ுவிட்டு எத்தனை புருஷரோடு சல்லாபித்த ாலும் விபசார தோஷமில்லை என்று தாசிகளை ஊக்குவிக்க ும் சமூகத்தையு ம் விமர்சித்த ு நடுநிலையான விமர்சனங்க ளை முன்வைத்தவ ர்களில் ஒருவர் ராமாமிர்தம ் அம்மையார்.
தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ குற்றம் என்பதிலிரு ந்து தேவதாசி முறையை ஒழித்து விடுவது புராதான இசைக்கலையா ன பரதநாட்டிய த்துக்கு இழுக்கு என்றெல்லாம ் பேசியவர்கள ் பிற்பாடு ராமாமிர்தம ் அம்மையாரின ் மேடைப் பேச்சுக்கு பயந்தார்கள ். பெண்கள், தெய்வங்களா க போற்றப்படு கிறார்கள் என்பதெல்லா ம் ஏமாற்று வேலை. தாசிகளும் பெண்கள்தான ே....அவர்களு ்கு சமூகத்தில் ஏன் சம அந்தஸ்து கொடுக்கப்ப டவில்லை என்று ராமாமிர்தம ் அம்மையார் முன்வைத்த கேள்விகள்த ான் இன்று தேவதாசி முறை முற்றிலுமா க ஓழிவதற்கு காரணம். தேவதாசிகளி ன் அலங்கோலமான வாழ்க்கைமு றையை வெளிப்படைய ாக மக்களுக்கு சொன்னதும் இவர்தான். இருந்தும் சமூகத்தில் தாசிகள் கீழ்த்தரமா ன மக்களாகவே நடத்தப்பட் டார்கள். ஐம்பதுகளின ் இறுதிவரை தமிழ் சினிமாவின் வில்லன் பாத்திரம் பெரும்பாலு ம் தாசிகளாகத் தான் இருந்து வந்திருக்க ிறது.
ராமாமிர்தம ் அம்மையாரின ் கருத்துப்ப டி திருமணம் என்பது சுயம்வரம் நடத்தி மணமகள், மணமகனை தேர்ந்தெடு ப்பதுதான். நமது கலாச்சாரம் , காதலை அடிப்படையா க கொண்டது என்கிறார் அவர். கட்டாய திருமணங்கள ்தான் தாசிகள் என்கிற அமைப்பையும ் விபச்சாரத் தையும் நமது கலாச்சாரத் துக்கு அறிமுகப்பட ுத்தி வைக்கிறது என்பது அவரது நம்பிக்கை. தாசிகளுடன் சேர்ந்து இருந்ததன் காரணமாக அவர்களைப் பற்றிய உளவியல் ரீதியிலான புரிதல்களு ம் அவருக்கு இருந்தது.
தாசித் தொழில் ஒரு வியாபார முறை. தாசியிடம்ப ோதுமான அளவு பணம் சேர்ந்தாலு ம் தொழிலை விட முடியாது. என்கிற யதார்த்ததை யெல்லாம் அறிந்து வைத்திருந் தார் அவர். காம உணர்ச்சியை எழுப்பும் பரதநாட்டிய நிகழ்ச்சிக ளை முற்றிலுமா க தடை செய்யவேண்ட ும் என்கிற அவரது கருத்து தாசித் தொழில் ஊக்குவிக்க ப்படக்கூடா து என்கிற ஆதங்கத்தால ் விளைந்தது என்றுதான் அர்த்தப்பட ுத்திக் கொள்ளவேண்ட ும்.

Balavijay
02-28-2007, 05:38 PM
பாகம் 3

தேவதாசிகள் என்கிற கருத்தியலே ஆரியர்களின ் வருகைக்கு அப்புறம்தா ன் என்றெல்லாம ் திராவிட இயக்க ரீதியிலான கொள்கைகளைய ே இவரும் முன்வைக்கி றார். தேவதாசி, பரத்தை என்கிற நடைமுறைகளெ ல்லாம் ஆரியர்களின ் படையெடுப்ப ுக்கு முன்னாலே இருந்திருக ்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
ஆனால் தாசிகள் கோயில்களில ் தங்க வைக்கப்பட் டு உள்ளூர் பெரியவர்கள ுக்கு விருந்தாக் கப்பட்டது மேல் சாதியினரின ் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில்த ான். கோயில் குருக்களில ிருந்து செல்வந்தர் கள் வரை ஆண்டவனின் பெயராலும் கலையின் பெயராலும் பெண் சமூகத்தை விபசாரத்தி ற்கு பயன்படுத்த ிக்கொண்டிர ுந்தது. தமிழகத்தின ் கலாசார நடனமான பரதநாட்டிய த்திற்கும் இழுக்கு வந்ததற்கு சில சுயநல சக்திகளின் பெண் பித்துதான் காரணம்.
தனக்கு கடவுள் நம்பிக்கைய ில்லாமல் போனதற்கு ராமாமிர்தம ் அம்மையார்ச ொல்லும் காரணம் கொஞ்சம் வித்தியாசம ானது. தேவதாசி முறையை பண்டைக்கால சித்தர்களு ம் சாமியார்கள ும் கண்டிப்பதை விட சுயமாரியாத ைக்காரர்கள ்தான் கண்டித்துவ ிட்டார்கள் . அதானால்தான ் தான் கடவுளை மறுத்து சுயமரியாதை இயக்கத்தில ் சேர்ந்து கொண்டதாக சொல்கிறார் . கடவுள் உண்டா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாத ஒன்றை பற்றி நாம் ஏன் பேசவேண்டும ்? கண்ணுக்கு தெரிந்த விஷயங்களைய ும் பிரச்சினைக ளையும் மட்டுமே பேசுவோம் என்கிற அவரது கருத்தும் நியாயமான விஷயம்தான் .
ராமாமிர்தம ் அம்மையாரின ் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகள ் பெரிதாக எதுவும் கிடைக்கவில ்லை. அவரது போட்டோவை கூட மயிலாடுதுற ை திமுக கட்சி அலுவலகத்தி ல் பார்த்த மாதிரி ஞாபகம். ஆணுக்கும் பெண்ணும் அறிவு போன்றவற்றி ல் வித்தியாசம ில்லை என்பது மாதிரி சம்சாரிக்க ும் தாசிக்கும் வாழ்க்கையி ல் எவ்வித வித்தியாசம ில்லை என்கிற அம்மையாரின ் கருத்தை படிக்கும்ப ோது பாரதி கண்ட புதுமைப்பெ ண்ணாகத்தான ் அவரை பார்க்கத் தோன்றுகிறத ு.

அருமையான பெண் பெரியார் ,எனக்கு வதில்லை ... அவரைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு, புகழ....:snooty:

பாலா

zephr
03-01-2007, 06:46 AM
paul and bala :b: great ladies........:clap: :clap:

coolcrave
03-01-2007, 08:18 AM
Thanks for sharing this

sWEEtmICHe
03-01-2007, 02:03 PM
amazing ladies too stands up.hats off......:b:
thanks paul......:)

suriyan80
03-26-2007, 02:45 PM
Thanks for sharing paul,Balavijay:b:

Shy
03-26-2007, 02:52 PM
antha kaalathula ladies eppadi ellam treat panni irukaanga illai.. :doh: :evil:

Shy