PDA

View Full Version : Coconut Sambol



suriyan80
03-26-2007, 02:53 PM
COCONUT SAMBOL INGREDIENTS:
http://www.whole-isticsolutions.com/images/ingred/coconut.jpg
2 cups scraped, fresh coconut or desiccated coconut (add 1/4 cup of warm
water and mix well to moisten the desiccated coconut).

2 small pearl onions or shallots, sliced.
1 small green chile, sliced.
1 clove garlic, sliced.
1-2 tsp Hot red chile powder.
1 tsp Salt.
1-2 tsp Maldive fish (optional).
1 medium lime.

METHOD:
- Grind or chop all ingredients except coconut, in a grinder or chopper
(a mortar & pestle can also be used).
- Once the ingredients are crushed and mixed thoroughly, add the
coconut.
- Continue to grind until the coconut turns evenly red and all
ingredients are well mixed. (This can also be done with fingers).
- Squeeze half a lime. Mix well.
- Taste and adjust salt & lime.
- Serve with rice and curries.

..Recipes for Some Sri Lankan Delights: Courtesy of Lakmali Hewa..
:dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance:
:)

Shy
03-26-2007, 03:05 PM
We make something similar like this.. coconut kulambhu... with potato or drumstick.

Shy

suriyan80
07-29-2007, 09:26 AM
பச்சைப்பயற ு இனிப்பு சுண்டல்
- அ.ஜமுனா ராணி

தமிழக கிராமங்களி ல் மாலை நேரங்களில் செய்யப்படு ம் சுவையான சைடு டிஷ் இது. செய்ய சுலபமானது.

இதெல்லாம் தேவை

முழு பச்சைப்பயற ு - 1 கப்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்- 1 மூடி துருவியது
ஏலக்காய் - 2 பொடியாக்கி கொள்ளவும்

இப்படி செய்யவும்

பச்சைப்பயற ை ஒரு வாணலியில் இட்டு வறுத்து கொள்ளவும். அதை அரை தம்ளர் நீர் தெளித்து நன்றாக வேகவைக்கவு ம்.

வெந்ததும் மத்தால் மசித்து வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி ஒரு காய்ந்த வாணலியில் இட்டு கெட்டியாகு ம் வரை கிளறவும்.

பிறகு சிறு சிறு உருண்டைகளா க பிடித்துவை த்து எல்லோருக்க ும் கொடுக்கலாம ். விளையாட்டு வீரர்களுக் கும், குழந்தைகளு க்கும் மிகவும் நல்லது.



(thanks - வெப்துனியா )
பச்சைப்பயற ு nna :doh::think: