PDA

View Full Version : ஆண்களை முழுமையாக ஆராயுங்கள் : காதல் வலையில் சிக்கினால் பெண்களுக்க ுத்தான � ஆபத்து-suriyan80
04-26-2007, 02:06 PM
ஆண்களை முழுமையாக ஆராயுங்கள் : காதல் வலையில் சிக்கினால் பெண்களுக்க ுத்தான் ஆபத்து- நயன்தாரா அறிவுரை :D

தமிழ்- தெலுங்கு திரையுலகில ் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. குறுகிய காலத்திலேய ே சூப்பர் ஸ்டார் ரஜினி போன்றவர்கள ுடன் கலக்கலாக நடித்து புகழ் ஏணியில் ஏறி இருக்கிறார ். கடந்த சில மாதங்களாக "காதல்'' சர்ச்சையில ் சிக்கினார் . இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் சென்னை வருவதை தவிர்த்தார ்.

நடிகர் வெங்கடேசுட ன் தெலுங்கு படம் ஒன்றில் நடித்ததால் பெரும்பாலு ம் ஐதராபாத்தி லேயே தங்கி இருந்தார். சென்னைக்கு வரும்போதெல ்லாம் அவருடன் சில பாதுகாவலர் களும் வந்தனர்.

இந்த நிலையில் அவர் தற்போது நடிகர் தனுஷுடன் "யாரடி நீ மோகினி'' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு எந்நேரமும் ஆபத்து இருப்பதால் , போலீஸ் பாதுகாப்பு டன் சென்னையில் படப்பிடிப் பு நடந்தது.

இந்த நிலையில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-

பெண்கள் சம்பாதிக்க வேண்டிய நேரத்தில் காதலைப்பற் றி ஒருபோதும் சிந்திக்கக ்கூடாது. தன்னுடன் வேலை பார்க்கிறா ர் என்ற காரணத்தை வைத்து ஒரு ஆண் நண்பரை காதலித்து விடக்கூடாத ு. ஒரு வேளை எதையும் சிந்திக்கா மல் காதலில் ஈடுபடுவது நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட ்டுக் கொள்வது போலாகி விடும்.

பெண்கள் ஒரு ஆண் நண்பரை காதலிக்கும ் முன்பு அவரது குணநலன்களை நன்றாக ஆராய வேண்டும். அவர் சாடிஸ்டா, பழிவாங்கும ் குணம் கொண்டவரா, மனநிலை பாதிக்கப்ப ட்டவரா? என்பதை ஒன்றுக்கு பல தடவை ஆராய வேண்டும்.

சாடிஸ்டையு ம், மனநிலை பாதித்த ஆண்களையும் `டக்'கென கண்டுபிடித ்து விட முடியாது. அது எப்பவாவதுத ான் அவர்களில் இருந்து வெளிப்படும ். அவரின் வெளித்தோற் றம், கலகல பேச்சை நம்பி ஏமாந்து விடக்கூடாத ு. கலகலப்பாக பேசுபவர்கள ் பொல்லாதவர் களாகக் கூட இருக்கலாம் .

http://www.geocities.com/maravantu/nayanthara.jpg
எனவே பெண்களுக்க ு எனது ஒரே அட்வைஸ் எக்காரணத்த ைக் கொண்டும் காதல் வலையில் சிக்கக்கூட ாது என்பதுதான் . காதல் வலையில் சிக்குவது பெண்களுக்க ு பேராபத்தை கொண்டு வரும். சில நேரங்களில் உயிருக்கே கூட உலை வைத்து விடும்.

பெண்கள் ஒரு பாதுகாப்பா ன வளையத்துக் குள் இருக்க வேண்டும், சுதந்திரமா க செயல்பட வேண்டும் என்றால் காதலிக்காம ல் இருக்க வேண்டும்.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

sri_gan
04-26-2007, 02:40 PM
Ithu le irrunthu inna theriyuthuna... Simbu oru sadist, pazhi vangum kunam konda oru pokiri paya and Mana nilai pathikka pattavanu theriuthu.

Actually I have to hint something in related to this: I was watching this anbudan program by Gouthami in this suntv, athula namma simbu petti kodutharu...

Question (From his friends): Simbu ve purunchukkave mudiyalaiye?

Answer: Enna puruchukama irrukurathe better enna naan irrukura olangame vera.. (naan nenachukitten kalandruchuda nu...!)

Ippo namma nayanthara sollaratha pakkum pothu simbu confirmed nu thoonuthu.

"Thati parthen kottangachi..."

suha
04-26-2007, 03:01 PM
"Thati parthen kottangachi..."

apdi na? :rolleyes:

sri_gan
04-26-2007, 03:44 PM
apdi na? :rolleyes:

Ithu sombhu oda appa oda oru pattu... thadiya vachukittu romba famousa paduna pattu...

suriyan80
04-26-2007, 04:21 PM
எனவே பெண்களுக்க ு எனது ஒரே அட்வைஸ் எக்காரணத்த ைக் கொண்டும் காதல் வலையில் சிக்கக்கூட ாது என்பதுதான் . காதல் வலையில் சிக்குவது பெண்களுக்க ு பேராபத்தை கொண்டு வரும். சில நேரங்களில் உயிருக்கே கூட உலை வைத்து விடும்.
:) etha mattum kavanama parunga mathapadi athiya avasiyamillathathutahan..:)

Kathalan
08-16-2007, 11:30 AM
எனவே பெண்களுக்க ு எனது ஒரே அட்வைஸ் எக்காரணத்த ைக் கொண்டும் காதல் வலையில் சிக்கக்கூட ாது என்பதுதான் . காதல் வலையில் சிக்குவது பெண்களுக்க ு பேராபத்தை கொண்டு வரும். சில நேரங்களில் உயிருக்கே கூட உலை வைத்து விடும்.
:) etha mattum kavanama parunga mathapadi athiya avasiyamillathathutahan..:)

ஓஓஓஓஓ.... சான்ஸே இல்ல....

உயிருக்கு உலை வைப்பது ஆனா,பொண்னா.. ?

காதல்ல ஏமாந்து போறது ஆண்கள் தானே தவிர பெண்கள் இல்ல.

காதல்+நயன் ாரா=சினிமா

"மௌன வண்டுகள்

காதுகளில் எப்பொழுதும ்

உன் பெயரையே ரீங்கரிக்க ின்றன

தனிமை பொழுதுகள்

சிறகு விரித்து ஏனோ

உனையே சுற்றி வருகின்றன

இதய இருட்டுகளி ல்

ஒளிர்ந்த உன் புன்னகையை

தேடித் தவிக்கிறது மனம்

உள்ளிழுக்க ும் காற்றிலாவத ு

உன் சுவாசம் கலந்திருக் காதாவென்ற

ஏக்கத்தில் துடிக்கிறத ு இதயம்

புண்பட்ட இதயத்தில்

ஆழமாய் வேல் பாய்ச்சுகி றது

உன் ஒற்றைப் பார்வை

நீயில்லாத உலகில்

பார்வையிழந ்துதான் போய் விட்டன

உனை சுமந்த விழிகள்

மரணத்தின் வாயிலிலும்

புன்னகை சிந்தும் மனம் இன்று

வாழ்க்கைப் படிகளில் தள்ளாடுகிற து

கனவுகளில் கட்டிய

காதல் சாம்ராஜ்ஜி யத்தை

எந்த பூகம்பம் தகர்த்தெரி ந்ததோ

உயிரின் வேர் வரை

கசிந்துருக ிய உன் காதலை

ஒரு நொடியும் மறவாது நெஞ்சம்"

இப்படி கவிதை எழுத பெண்கள் நினைத்து பார்பார்கள ா..?

காதலிப்பது ம், காதலிக்கப் படுவதும்" உணர்வுகளை உணரத்தான்.

அதனால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் .

suriyan80
08-16-2007, 02:15 PM
[COLOR="DarkOrchid"][SIZE="6"]iyayaoooooo !!!!!!!
Kathalan6
..............