PDA

View Full Version : சிறப்பு முன்னோட்டம ் - புதுக்கோட் டையிலிருந் து சரவணன்bhagavathar
11-06-2003, 04:33 PM
http://www.ulagathamizh.com/images/puthukottaisar2.jpg http://www.ulagathamizh.com/images/puthukottaisar1.jpg

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி எனத் தொடர்ந்து ஹாட்ரிக் அடித்ததன் மூலம் மைதானமே தனுஷை நோக்கித் திரும்பியி ருக்கிறது. மீசை முளைப்பதற் குள் சூப்பர் ஸ்டார் கனவுகள் தனுஷிற்குள ் அரும்பிவிட ்டதாகப் பத்திரிகைக ள் 'இவர்தான் அவரா?' என கவர் ஸ்டோரிகளாக ச் சுட்டுத் தள்ளிக்கொண ்டிருக்கின ்றன. இந்தத் தொடர்வெற்ற ிகளையும் அதன் மூலம் கிடைத்த வரவேற்பையு ம் தக்கவைத்து , தன்னை மேலும் ஒரு படி முன்னேற்று ம் என அவர் உறுதியாக நம்பி இருக்கும் படம் 'புதுக்கோட டையிலிருந து சரவணன்'. 'ஏப்ரல் மாதத்தில்' படத்தை இயக்கிய எஸ்.எஸ். ஸ்டேன்லி இந்தப் படத்தை இயக்குகிறா ர். யுவன்சங்கர ்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கி றார். அபர்ணா, தாரிகா என இரு நாயகிகள் தனுஷோடு டூயட் பாடப் போகிறார்கள ். உலகத்தமிழ் வாசகர்களுக ்காக இந்தப் படம் குறித்த சுவாரஸ்யமா ன தகவல்களைச் சேகரித்தோம ்.

கதை:

புதுக்கோட் டையிலிருந் து பிழைப்புக் காக வெளிநாடு செல்லும் இளைஞனிடம், அங்குள்ள செல்வந்தர் ஒருவர் ஒரு பெண்ணை ஒப்படைத்து க் காப்பாற்றி க்கொண்டு போகச் சொல்லுகிறா ர். விசா, பாஸ்போர்ட் என எந்த இழவுகளும் கையிலில்லா த தனுஷ் எப்படித் தப்பித்து வருகிறார் என்பதுதான் கதையின் மையக் கரு.

முதன் முதலாக 'நாட்டுச் சரக்கு நச்சுன்னுத ான் இருக்கு' என்ற பாடலை தனுஷ் சொந்தக் குரலில் பாடியிருக் கிறார்.

படத்தின் நாயகி அபர்ணா சுத்தமான தமிழ்ப் பெண்.

இசையமைப்பா ளர் யுவன்ஷங்கர ்ராஜாவும் இயக்குனரும ் பாடல் பதிவுக்காக லண்டன் சென்று வந்துள்ளனர ்.

சண்டைக் காட்சிகளுக ்குத் தனது தாய்நாடான வியட்நாமைச ் சேர்ந்த கலைஞர்களை பீட்டர் ஹெய்ன் பயன்படுத்த ியுள்ளார்.

Invisible Visual Effects கிராபிக்ஸ் காட்சிகளை அதிகமாகப் பயன்படுத்த ியுள்ளனர்.

இப்படத்தின ் பாடல்கள் அனைத்தும் முதன்முறைய ாக லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட் டுள்ளன.

உலகப் புகழ் பெற்ற Stemp இசைக்குழுவ ைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் பாடல் ஒலிப்பதிவி ல் இணைந்து பணியாற்றிய ுள்ளனர்.

1973இல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ப் பிறகு கதைக்காகப் பல நாடுகளில் படமாக்கப்ப ட்டுள்ளது இந்தப் படத்திற்கா கத்தான். சிங்கப்பூர ், மலேசியா, தாய்லாந்து , பாங்காக் எனக் கதை சுற்றிச் சுற்றி வருகிறது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கா க தாய்லாந்து ராணியின் அரண்மனையில ் எம்.ஜி.ஆர். படப்பிடிப் பு நடத்தினார் . அதற்கு பிறகு அதே இடத்தில் இப்படத்திற ்காகப் படமாக்கப்ப ட்டுள்ளது.

1000 புத்தர் சிலைகள் உள்ள ஒரு புத்தர் கோவிலில் ஒரு காட்சி படம்பிடிக் கப்பட்டுள் ளது.

தனுஷிற்கு இதுதான் முதல் வெளிநாட்டு ப் பயண அனுபவம்.

முதல் வெளிநாட்டு ப் பயணம் என்றதும் எப்படி உணர்ந்தீர் கள் என்று கேட்டால், "மிகவும் சிலிர்ப்பா க இருக்கிறது . நான் வெளிநாடு போவேன் என கனவில்கூட நினைத்துப் பார்த்ததில ்லை. இப்போது 35 நாட்கள் வெளிநாட்டி லேயே இருக்கப் போகிறேன்" என்கிறார் தனுஷ். 'புதுக்கோட டையிலிருந து சரவண'னைத் தீபாவளிக்க ுக் கண்டிப்பாக க் கொண்டுவந்த ுவிட வேண்டுமென வேலைகள் மும்முரமாக நடந்துகொண் டிருக்கின் றன.

Source: Ulagatamil.com

vennai1
11-07-2003, 12:00 AM
title seri illa... :nono: :nono: too long ... :nono:

appu
11-07-2003, 12:15 AM
padathukku titla mukkiyam.....AAIYIRAM THALAI VAANGI APPOORVA SINTHAMANINU ORU PADAM vanthu hittum aachu theriyuma