PDA

View Full Version : காதல் எப்போதும்dinesh
11-19-2003, 10:14 AM
நகம் கடித்துக் காத்திருக் கும்
தெரு முனையில்...
எதிர்வரும் பெண்களிடமெ ல்லாம்
உன் சாயல்.

பொழுதை இருட்ட வைத்து
கடைசியாய் நீ வருவாய்
புன்னகையுட னும்
எனக்கான ரகசிய முத்தங்களு டனும்.

காத்திருப் பின் வலியுடன்
சுகமானதுதா ன் காதல் எப்போதும்.


நான்காய் மடித்து
நீ தரும் கடிதங்களில ்
பூசு மஞ்சள் படர்ந்த வாசனை.
ஒளித்த இடம் கேட்பேன்
பொய்க் கோபத்துடன் கைகள்
ஓங்குவாய்.

உன் கடிதத்தை வாசிக்க வேண்டாம் சுவாசிக்க வேண்டும் என்பேன். செல்லமாய்க ் குட்டுவாய் .

இனிமையானது தான் காதல்
எப்போதும்.


வீட்டில் யாருக்கும் தெரியாமல்
நள்ளிரவில் கண்விழித்த ு
உனக்குக் கடிதம் எழுத
விருப்பம் என்றேன்.
தீர்ந்த மைப்புட்டி யில்
இரண்டு மின்மினிகள ை அடைத்து
மேசைவிளக்க ெனப்
பரிசளிக்கி றாய்.

கவிதையானது தான் காதல்
எப்போதும்.முதல் முத்தம் புறங்கையில ்.
இரண்டாவது
ஃபேர் அண்ட் லவ்லி மணக்கும்
கன்னத்தில் .
மங்கிய இரவில்,
பூங்காவில்
தற்செயலாய் நீ
முகம் நிமிர்ந்த கணத்தில்
மூன்றாவது.
முத்தத்தை விடவும் இனிமையானது
பின் நிகழும் மௌனம்.

அவஸ்தையானத ுதான் காதல்
எப்போதும்.மஞ்சள் தாவணி என்றால்
நாளைக்குக் கோயிலுக்கு வா.
நீலநிற சுடிதார் என்றால்
கடிதம் கொடுத்தனுப ்பு.
இளம்பச்சை என்றால்
வீட்டில் யாருமில்லை .
தொலைபேசு.

சங்கேதங்கள ால் ஆனதுதான்
காதல் எப்போதும்.அம்மாவிடம் கோயிலுக்கு .
அப்பாவிடம் கம்ப்யூட்ட ர் வகுப்பு.
அண்ணனிடம் தோழி வீட்டுக்கு .
அகாலத்தில் நாம் சந்திக்க
உன்னிடம் ஆயிரம் பொய்கள்.

உண்மை ஒருநாள்
எதிரியாய் வரும்வரை
எனக்கும் உண்டு சில உபாயங்கள்.

பொய்களால் ஆனதுதான் காதல்
எப்போதும்.


கண்காணிக்க ப்படும்
காதல்நாட்க ளில்
நள்ளிரவின் இருளுக்குள ்
தொலைபேசியி ன்
இருமுனைகளி லும்
குரல் இல்லாது
வெகுநேரம்
மௌனமாய் அழுதிருக்க ிறோம்
நினைவிருக் கிறதா?

சோகமானதுதா ன் காதல்
எப்போதும்.முத்தம் கேட்டால்
காகிதத்தில ் முத்தமிட்ட ுக்
கடிதம் தருவாய்.

சிறுதுயில் கொள்ள
உன்மடி கேட்டால்
நீண்ட கனவுகள் தருவாய்.

உடனிருக்கு ம் வாழ்க்கை
கேட்டால்
முழுவாழ்க் கைக்குமான
நினைவுகள் தருவாய்.

ஏமாற்றமானத ுதான் காதல்
எப்போதும்.


ஆக்கம் : செழியன்
நன்றி : ஆனந்த விகடன் 16-02-03

luvkuddy
11-19-2003, 06:15 PM
enaku tamil theriyathe :(

luv kuddy

thirudan
11-19-2003, 06:30 PM
Adippavi :( then how u r writing tamizh poems? u dont know to read tamizh? enna panra nee?????
thiru...

luvkuddy
11-19-2003, 07:05 PM
adapaveee ean naarn tamil read pannanum? naarn ippa tamil system a padika ilai...

naarn chinna ponnu irukaka inga vanthean, enaku tamil elutha theriyathe, pesa theriyathe... :D :D :D :D :D naarn enna pannurathe...paavam my future husband...

naarn tamil poems ellam read pannurathe ilai... naarn tamil poems ellam wring panninaal apo ippadi thaan write pannuvan...

"enaku tamil theriyathe, enna seyerathe" real tamil-la elutha maaarthean :P :P :P ithe thaan the great kuddy :wink:

enaku amma, appa, madum, kurangu, kuddy and ithayam elutha theriyum :D vera onnum elutha theriyathe :D

dinesh
11-19-2003, 08:04 PM
enaku tamil elutha theriyathe, pesa theriyathe... naarn enna pannurathe.

It seems you are very proud of this fact.... :(
Why don't you make an effort to learn the language, instead of boasting about it? It's YOUR language after all.....

thirudan
11-19-2003, 08:59 PM
so your lover is a english guy?????
thiru

vennai1
11-21-2003, 12:03 AM
luvkuddy... no offense... after reading your posts...

I am damn sure you must be only 11 years old ... ;) ;)


am i right... just curious ;) :think:

thirudan
11-23-2003, 08:02 PM
dei vennai machi,
adangu, enna nee chinna ponnu appadina 11 vayasu thaana? athellam illai, nee adangu sariya? eppo paru athu unnai thittikitte irukku, sumara solli vaithirukken, adangudi nee ;)
thiru...:b:

sundaraveena
11-23-2003, 08:12 PM
kuttram seithavan magizhnthirukka
avan koottaaliyo sumanthirukka
ondrum ariyaatha kuzhanthaikku
pathu maatha sirai
--
a poem by my pal

thirudan
11-23-2003, 08:19 PM
woww so niceeee really great work...yaaru ezhuthinaa ithu??? sundar? nee ezhuthinayaa???
tell me...
thiru...:b:

sundaraveena
11-23-2003, 08:30 PM
illai, yenathu kallori nambanodathu...actually avan perkooda maranthu pochu :think:

thirudan
11-25-2003, 11:00 AM
ohho....paravayilla adutha padaippai veliyidungal...kaathirukindrom ...
anbudan,
thiru...:b: