PDA

View Full Version : உலகின் சிவன் கோவில்கள்Shivasevagan
06-08-2009, 07:04 PM
உலகின் சிவன் கோவில்கள்

சைவ சமயம் இமயம் முதல் குமரி வரை பரவியிருக் கி ன்றது. தமிழ்நாட்ட ில் சைவசித்தாந ்தம் என்றும், கன்னட நாட்டில் சைவசித்தாந ்தம் என்றும், கன்னட நாட்டில் வீரசைவம் அல்லது இலிங்காயதம ் என்றும், காஷ்மீரில் காஷ்மீரசைவ ம் அல்லது பிரத்ய பிக்ஞா சைவம் என்றும் சைவசமயம் ஆங்காங்கே தனிச்சிறப் பாக நிலவி வருகின்றது .

சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிக ள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள ் சைவசமயமானத ு உலகத்திலேய ே மிகவும் பழைமையான உயிர்ப்பாற ்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளன ர்.

ஆராய்ச்சிய ா ளர்கள் மனித வரலாற்றைப் பல காலங்களாகப ் பிரித்துள் ளனர். அவை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வெண்காலம் எனப் பலவகைப்படு ம். "பழைய கற்காலம்" என வழங்கப்பெற ும் அக்காலத்தி லேயே சிவலிங்க வழிபாடு இருத்திருக ்கிறது.

வட அமெரிக்காவ ில் கொலரடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது ஒரு சிவன் கோயிலும் அதில் ஒரு சிவன்கோயில ும் அதில் ஒரு பெரும் சிவலிங்கமு க் 1937 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிய ாளர்க ளால் கண்டுபிடிக ்கப் பட்டன. இந்த கோயில் 10,000 ஆண்டுகளுக் கு முற்பட்டது என்று ஆராய்ச்சிய ா ளர்கள் நிருபித்து ள்ளனர்

Shivasevagan
06-08-2009, 07:10 PM
ஜாவாத்தீவி ல் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் உள்ளன. இங்குள்ள டெகால் என்ற ஆற்றிலிருந ்து. சிவபெருமான ின் செப்புச்சி லை ஒன்று கண்டெடுக்க ப்ப ட்டிருக்கி றது.

ஜாவாத்தீவி ல் உள்ள கோயில்களில ் இன்றும் திருவாசகம் ஓதப்படுகிற து. அங்கிருப்ப வர்க் குத் தமிழ்மொழி தெரியாதபடி யால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்க ள். மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்கோயில ் சிவதாண்டவத ்தின் 32 முத்திரைகள ைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.

சுமத்திராவ ில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்திசிலை உள்ளன.

போர்னியாவி ல் ஒரு மலைக்குகைய ில் சிவன், விநாயகர் சிலை உள்ளன.

சியாம் நாட்டிலும் கம்போடியால ும் சிவலிங்கத் தின் உருவங்கள் கிடைத்துள் ளன. சியாமில் பழைய சிவன் கோயில் இருக்கிறது . இக்கோயில் உள்ள இடத்தில் இப்போதும் பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது.

Shivasevagan
06-08-2009, 07:21 PM
பாபிலோனியா வில் நிகழ்ந்த அகழ்வராய்ச ்சியி ல் 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவாலயங்கள ும் சிவாலயத்தி ன் வழிபாடுகளு ம் கிடைத்துள் ளன. இங்கு கண்டெடுக்க ப்பட்ட களிமண் ஏட்டில் சிவன் என்ற பெயர் காணப்படுகி றது.

பாபிலோனியர ் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்று ஒரு பெயர் காணப்படுகி றது. இச்சொல் சூரியனைப் போன்ற சிவந்த சடையுடையவன ் என்று பொருள் தருவதாக இருக்கிறது . இங்கே கிடைத்த சிவபெருமான ின் சிலை காளையின் மீது நிற்பதாகவு ம் கையில் மழுவும், இருபுறமும் முத்தலையுட ைய சூலமும் ஏந்தியதாகவ ும் காட்சியளிக ்கிறது. பாபிலோனியர ின் "மாதப் பெயர்களில் ஒன்று சிவன்" பெயர் கொண்டிருக் கிறது

சிரியா நாட்டில் சிவன் சிலையும் சிவன் உருவமும் பொறித்த வெண்கலத் தட்டும் கிடைத்துள் ளன. இத்தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றன ர். இவ்வுருவம் வலக்கையில் மழுவும் இடக்கையில் ஆறு முனையுள்ள இடியேறுந் தாங்கி இடபத்தின் மேல் நிற்பதாகப் பொறிக்கப்ப ட்டிரு க்கிறது.

எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர் வழங்கி வருகிறது. இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகின் றனர். அக்கடவுளுக ்கு இடபம் வாகனமாக இருக்கிறது .

Shivasevagan
06-08-2009, 07:26 PM
கிரேக்க நாட்டில் சிவலிங்கங் களை பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்துள்ளன ர்.

பெளத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம ் என்பதில் சிவலிங்கத் திருவுத்தி ற்குப் பெருமதிப்ப ுத் தரப் பெற்று வருகின்றது .

இவை அணைத்திற்க ும் மேல் வடக்கே இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவ ே பனிக்கட்டி யினால் ஆன சிவலிங்கத் திருவுருவம ் ஆறு மாதத்திற்க ு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகின்றது .

மேற்கூறப்ப ட்ட சான்றுகளின ால் உலகின் பல்வேறு இடங்களிலும ் சிவன் கோயில்களும ் சிவவழிபாடு ம், சிவனின் பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும ் விழாக்களும ் நடந்து வந்தன என்பதனை அறிகின்றோம ். சிவலிங்கத் தைப் பிரதானமாக வைத்து, ஏனைய சிவமூர்த்த ங்களை திருக்கோயி ல்களில் விளங்கும் கோபுரங்கள் , விமானங்கள் , கோஷ்டங்கள் ஆகிய இடங்களில் கற்சிலாவாக வும், சுதை வடிவாகவும் , உற்சவமூர்த ்திகளாகவும ் பின்னாளில் நமது முன்னோர்கள ் அமைத்து வழிபடலாயின ர்.

vennpuraa
06-08-2009, 08:58 PM
do u have related pictures to this?

pictliker
06-09-2009, 01:58 AM
Thank u very much for this nice information abtt lord siva

Shivasevagan
06-09-2009, 09:18 AM
Thank you Friends.

http://sachiniti.files.wordpress.com/2007/07/800px-lord_amarnath.jpg


Amarnath

Shivasevagan
06-09-2009, 12:30 PM
http://www.unarvukal.com/uploads/monthly_06_2009/post-23-1244500935_thumb.jpg


நந்தியை வழிபட்ட எகிப்தியர்

Shivasevagan
06-09-2009, 12:59 PM
http://www.unarvukal.com/uploads/monthly_06_2009/post-23-1244499459_thumb.jpg


வாத்திக்கன ில் உள்ள மூதையத்தில ்(museum) உள்ள சிவலிங்கம் . இது வாத்திக்கன ில் நடைபெற்ற அகழாய்வில் எடுக்கப்பட ்டது

vennpuraa
06-09-2009, 06:16 PM
thank u :)

Shivasevagan
06-18-2009, 05:19 AM
Welcome venpuraa

jay.javin
10-01-2009, 12:41 PM
pictures and the information are quite impressive buddy.

Shivasevagan
10-07-2009, 07:05 PM
Thanks Dear friend