PDA

View Full Version : SuperStar Rajini in அய்யாbhagavathar
11-25-2003, 03:24 PM
காட்சி _ 1

(ஃபுட்பால் மைதானம். வில்லன், தனது ரவுடி நண்பர்களுட ன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக் கிறான். அப்போது, ‘அய்யா’ அங்கு வருகிறார்.)

வில்லன்: ‘‘இதோ பார்றா இந்தக் கூத்தை... கிராமத்தான ் ஃபுட்பால் பார்க்க வந்திருக்க ான்...’’

அய்யா: ‘‘தம்பி... நீ விளையாடறது ஃபுட்பால். கடவுள் விளையாடறது லைஃப் பால். பந்து அவன் மைதானத்தில ். அவன் உன்னை எங்கே உதைக்கப் போறான்னு தெரியாமத் துள்ளாதே..!’ ’

வில்லன்: ‘‘நான் துள்றது இருக்கட்டு ம். உன்னால என்கிட்டே ஃபுட்பால் விளையாட முடியுமா?’

அய்யா: ‘‘ஹஹ்ஹஹ்ஹா ... ஆட்டுப்பால ், மாட்டுப்பா ல், ஒட்டகப்பால ் _ எல்லாப் பாலையும் குடிச்சு வளர்ந்தவன் டா இந்த அய்யா... என்னையா ஃபுட்பால் விளையாடக் கூப்பிட்டே ?’’

வில்லன்: ‘‘ஆமாம்... நீ ரெடியா?’’

அய்யா: ‘‘தம்பி... நீங்க உரிச்ச தோல்லதான் பந்து விளையாடறீங ்க... நான் பந்து விளையாடிட் டு அப்புறமா தோலை உரிப்பேன்... நான் பார்க்கதான ் சாது... இருக்கிற இடம் தெரியாது... என்னைச் சீண்டினால் (விரல் சொடுக்கி) நீ இருக்கிற இடம் தெரியாது...’ ’

வில்லன்: ‘‘அதையும்த ான் பார்ப்போம் ...’’

(அய்யா காலை உயர்த்தி வில்லனை உதைக்க, அவன் மேலே பறக்கிறான் . மேலே பறந்தவன் கீழே விழப்போகும ் நேரம், அய்யா ஓடி வந்து மீண்டும் உதைக்கிறார ். மீண்டும் அவன் மேலே பறக்க... அதுபோல் மூன்று முறை நடக்கிறது. வில்லன் அந்தரத்தில ் பறந்துகொண் டே, ‘‘அய்யா, என்னை மன்னிச்சுட ு...’’ என்று கதறுகிறான் . இப்போது, அய்யா தனது சுட்டுவிரல ை உயர்த்திப் பிடிக்க, வில்லனின் சட்டை காலர் அதில் மாட்டி அந்தரத்தில ் தொங்குகிறா ன். அவனைக் கீழே இறக்கி விடுகிறார் அய்யா.)

அய்யா: ‘‘உன்கிட்ட ே ஒரே ஒரு பாலிஸிதான் இருக்கு. அது எல்.ஐ.சி. பாலிஸி. என்கிட்டே நிறைய பாலிஸி இருக்கு. அதிலே இதுவும் ஒண்ணு. (விஷ்க் என்று விரலைச் சொடுக்கிக் கூறுகிறார் .) ‘தவறு செய்தால் தண்டிப்பேன ்; தவறை உணர்ந்தால் மன்னிப்பேன ்...’’

காட்சி _ 2

(கதாநாயகி கமலம் தனது தாத்தாவுடன ் பேசிக் கொண்டிருக் கிறாள்.)

கமலம்: ‘‘தாத்தா... ஊர்ல பண்ணையாரு, மிட்டா மிராசு எல்லாரையும ் தாண்டி அய்யாவைக் கொண்டாடறாங ்களே... இத்தனைக்கு ம் ஊர்ல அவருக்குன் னு ஒரு அடி நிலம்கூட இல்லே...’’

தாத்தா: ‘‘அம்மா, அவருக்கு ஊர்ல இடம் இல்லாம இருக்கலாம் . மக்கள் எல்லோர் மனசிலும் அவருக்கு இடம் இருக்கும்ம ா... அய்யா சாதாரண ஆள் இல்லேம்மா... இந்த ஊரைக் காத்த தெய்வம் அவர்...’’

கமலம்: ‘‘அவரோட பூர்வகதையை ச் சொல்லுங்க தாத்தா...’’

(திரையில் கொசுவர்த்த ி சுழல்கிறது . பின்னணியில ் காட்சி விரிகிறது. வாய்ஸ் ஓவரில் தாத்தாவின் குரல்.)

தாத்தாவின் குரல்: ‘‘அய்யாவின ் நிஜப்பெயர் சின்னய்யா... அவருக்கு மக்கள் வச்ச பேரு கன்னய்யா... நாளா வட்டத்தில் அதுதான் மரியாதை காரணமா ‘அய்யா’ன்ன ு மாறிப் போச்சு. அய்யாவின் அப்பா இந்த ஊரில் ஏட்டய்யாவா இருந்தாரு... (ஏட்டய்யாவ ம் ரஜினிதான்.) ஏட்டய்யா நடந்துவந்த ால் தென்னைமரம் கூட தலைவணங்கும ். (ஏட்டய்யாவ ப் பார்த்து ஒரு தென்னை மரம் தலை வணங்கிக் குனிகிறது. ஏட்டய்யா ஒரு இளநீரைப் பறித்து ஸ்டைலாகக் குடித்துக் கொண்டே, கையை உயர்த்த, தென்னை மரம் மீண்டும் நிமிர்கிறத ு.)

ஊரில், ஏழைப்பெண் மல்லிகா... அவளை ஊர் பண்ணையார் ஒருதடவை தனது சாரட் வண்டியில் கடத்திக்கி ட்டுப் போகப் பார்க்கிறா ர். ஏட்டய்யா மல்லிகாவைக ் காப்பாற்ற வண்டிக்குப ் பின்னால் ஓடறார். குதிரை பறக்குது. அப்போ ஏட்டய்யா என்ன செய்தார் தெரியுமா?

(காட்சி: ஏட்டய்யா தனது கையிலிருந் த லட்டியை வேகமாக எறிகிறார். காற்றில் ஸ்லோமோஷனில ் பறந்துசெல் லும் லட்டி, பாதையின் குறுக்கே செங்குத்தா கத் தரையில் செருகிக்கொ ண்டு நிற்கிறது. லட்டியைப் பார்த்த குதிரை தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு பயபக்தியுட ன் மண்டியிட்ட ு வணங்குகிறத ு. பண்ணையாரை ஏட்டய்யா கோபத்துடன் முறைக்க, அவரது சட்டை திகுதிகுவெ ன்று தீப்பிடித் து எரிகிறது. பண்ணையார் பயந்து ஓடுகிறார்.

‘‘ஏட்டய்யா ... அந்தப் படுபாவி என்னைத் தொட்டுட்டா ன். என் புனிதம் கெட்டுப்போ ச்சு... இனி என்னை யார் கல்யாணம் பண்ணிக்குவ ா?’’ _ என்று மல்லிகா கதறியழுகிற ாள். ‘‘ஏன், நான் இருக்கேனே... ’’ _ ஏட்டய்யா ரொமான்டிக் லுக் விடுகிறார் . அப்புறம், ஏட்டய்யாவு க்கும் மல்லிகாவுக ்கும் கல்யாணம் நடந்துச்சு ...

ரெண்டுபேரோ ட குடும்ப வாழ்க்கை சந்தோஷமா ஓடிச்சு. அப்போதான் சின்னய்யா பொறந்தார். அவர் பிறக்கும்ப ோதே கையில் ‘சின்’ முத்திரை காட்டிக்கி ட்டே பிறந்ததால் ‘சின்’னய்ய ானு பேர் வச்சாங்க... சின்னய்யாவ ுக்கு அப்போ அஞ்சு வயசு... ஊர்ல கோயில் திருவிழா நடந்துக்கி ட்டிருந்தத ு. அப்போ, கொள்ளைக்கா ரங்க குதிரையில வந்து ஊரை வளைச்சுக்க ிட்டாங்க. ஏட்டய்யா தன் துப்பாக்கி யை எடுத்து அவங்களைச் சுடப்போனார ு... அவருக்குப் பின் பக்கத்திலே ர்ந்து ஒரு கொள்ளைக்கா ரன் அவரையும் அவர் பொஞ்சாதி மல்லிகாவைய ும் சுட்டுப்பு ட்டான்மா...’ ’ (தாத்தா குலுங்கி அழுகிறார்)

கமலம்: ‘‘அய்யய்யோ ... அப்புறம் என்ன தாத்தா ஆச்சு?’’

தாத்தா: ‘‘சிறுவன் சின்னய்யா தன் அப்பாவின் துப்பாக்கி யை பாய்ஞ்சு எடுத்து, கொள்ளைக்கா ரங்களைச் சுட்டுத் தள்ளிட்டார ். பல கொள்ளைக்கா ரங்க செத்து விழுந்தாங் க... மீதிப் பேரு பயந்துக்கி ட்டு ஓடிட்டாங்க ... துப்பாக்கி யால் சுட்டு ஊர் மக்களைக் காப்பாற்றி யதால் மக்கள் அவருக்கு 'நிuஸீ'னய்யா னு பேர் வச்சாங்க... அதுதான் நாளாவட்டத் தில் கன்னய்யானு மாறிப்பேச் சு...’’

(தாத்தா கூறி முடித்தவுட ன் கமலம் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் .)

காட்சி _ 3

(கன்னய்யா ஆற்றில் குளித்துக் கொண்டிருக் கிறார். அப்போது, கமலம் அங்கு வருகிறாள்.)

கமலம்: (கிண்டலாக) ‘‘பார்த்து க்குளி அய்யா... குளம் கறுத்துடப் போவுது...’’

கன்னய்யா: ‘‘நான் கறுப்புதான ்... ஆனால், மனசு இருக்கே, மல்லிகைப் பூ மாதிரி வெள்ளை...’’

கமலம்: (வெட்கத்து ன்) ‘‘அந்த மல்லிகைப் பூவை எனக்குத் தரக்கூடாதா ?’’

கன்னய்யா: ‘‘ஆசைப்படு ம்போதே, பெரிய பூவா பார்த்து ஆசைப்படு. அப்போதான் சின்னப் பூவாவது கிடைக்கும் ...’’

கமலம்: ‘‘பெரிய பூவுங்கறது க்காக காகிதப் பூ மேலெல்லாம் ஆசைப்பட முடியாதுய் யா...’’

கன்னய்யா: ‘‘ஆமா... காதல் ஒரு காகிதப்பூத ான். நீ காகிதப் பூ மேலே ஆசை வைக்காதே.. பூ பெரிசோ, சிறிசோ கிடைக்கறது மேல ஆசை வை...’’

கமலம்: ‘‘அப்போ?’’

கன்னய்யா: ‘‘கடவுள் தலையில எழுதறான். மனுஷன் தண்ணியில எழுதறான். தலையெழுத்த ுக்கும் தண்ணி எழுத்துக்க ும் ஒரு எழுத்து வித்தியாசம ் வந்தாலும் வாழ்க்கை புட்டுக்கு ம்....’’

கமலம்: ‘‘நீ சொல்றது எதுவும் புரியலைய்ய ா... பைத்தியம் பிடிச்சுடு ம் போலிருக்கு ...’’

கன்னய்யா: ‘‘எப்போ காதலிக்க ஆரம்பிச்சய ோ, அப்பவே உனக்குப் பைத்தியம் பிடிச்சாச் சு... இனி புதுசா புடிக்க ஒண்ணுமில்ல ே... கல்லறையில விழுந்தவன் கூட எழுந்துடுவ ான்... காதல்ல விழுந்தவன் எழவே முடியாது...’ ’

கமலம்: ‘‘ஆளை விடுய்யா...’ ’ (தலைதெறிக் ஓடுகிறாள்.)

கன்னய்யா: ‘‘சின்ன வயசு சொல்றதைப் புரிஞ்சுக் காது... புரியும்போ தோ வயசு இருக்காது... ’’

காட்சி _ 4

வில்லன் ஆட்கள் கன்னய்யாவை ரயில் தண்டவாளத்த ில் கட்டிப் போட்டிருக் கிறார்கள். கன்னய்யா திமிறுகிறா ர்.

அப்போது ரயில் வேகமாக வருகிறது. கன்னய்யா கட்டுக்களை அவிழ்க்க முயல்கிறார ். ரயில் நெருங்குகி றது. தனது கால்களை உயர்த்தி ரயில் இன்ஜினை வலிமையுடன் உதைக்கிறார ் கன்னய்யா. வேகமாக வந்த ரயில், உதை வேகம் தாங்காமல் ஒரு குலுங்கு குலுங்கி ரிவர்ஸில் ஓட ஆரம்பிக்கி றது. கன்னய்யா கோபாவேசமாக த் தனது கைகளை விடுவிக்க முயல, இரண்டு தண்டவாளங்க ளும் உடைந்துகொண ்டு அவரது கையோடு வந்துவிடுக ிறது. வில்லன் ஆட்கள் கையில் கழிகளை எடுத்துக்க ொண்டு வந்து சிலம்பம் சுற்ற _ கன்னய்யா தண்டவாளத்த ை வைத்தே சிலம்பம் ஆடுகிறார். தண்டவாள அடி தாங்காமல் எல்லோரும் எகிறிக் குதித்து ஓடுகிறார்க ள்.

கற்பனை: ‘படையப்பா’

http://www.kumudam.com/logo1.jpg

thirudan
12-02-2003, 07:16 PM
excellent work bhagavathar..:)

aburvaraagam
12-03-2003, 12:46 AM
Bhagavathar aniyayathukku kalakareenga...good one i culd nt stop :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

aerodon
12-29-2003, 08:36 PM
nice work bagavathar only now i came to know the new film of superstar

n_m_ramanan
12-30-2003, 02:24 AM
Hello bagavathar ayya avargale,
Rendu naalaikku yaar kannuleyum padaama, hide yourself
Appothaaan u can live,
Thalaivar fans are very eagerly searching u

priyarock
12-30-2003, 03:15 PM
kalakitinga !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!! :-))