PDA

View Full Version : உன்னோடு நான்...



thirudan
11-25-2003, 08:30 PM
உன்னை எண்ணி விழித்த இரவுகள்
எண்ணில் அடங்காது என் கண்மணி....
காலை சூரியன் குடை பிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க...
கண்மணி உன்னை கை பிடிப்பேன் என்று
கை அடித்து சத்தியம் செய்த நாட்கள்...
கனப்பொழுது ம் உனை மரவேன் கன்னா.....
என்று கவிதை எழுதிய நாட்கள்....
என்றும் உன்னோடு நான்
என்று கூறிய நாட்களை
நீ இன்று மறப்பினும்
என்றும் உனை மறவேன்
என் இனிய பூம்பாவாய் .....

திரு...:b:

saranp
11-26-2003, 11:12 AM
Nice one

...ezil

thirudan
11-26-2003, 06:31 PM
Nandri ezhil
neengalum sirithu muyarchi seiyungalen, ungal padaippugalukkaga kathirukkindren...:)
thiru...:b:

thirudan
04-20-2004, 06:38 AM
eathirparthiruppennn un kavithaigalai......:(

thiru_kk
04-20-2004, 11:16 AM
இனிய கவிதை திரு! தொடருங்கள் ... :D

th_ilu_sjp
04-20-2004, 02:22 PM
காலை சூரியன் குடை பிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க...


அல்பம் படத்தில் செல்லமாய் செல்லம் பாட்டில் வந்தவரிகளை வைத்து மிக அழாக எழுதியுள்ள ிர்கள்.

sWEEtmICHe
04-21-2004, 08:53 AM
nice chellam.... :sm30:

indhu2000
04-22-2004, 07:33 PM
அருமையான கவிதை!!! வாழ்க கவிதையுடன் !!!

இப்படிக்கு ,
Indhu

thirudan
04-25-2004, 07:13 PM
nandri...:) enna panreenga? neengalum ippo kavithai ezhuthalaame??