PDA

View Full Version : காதலித்துப ்பார் நீயா..... நானா........



arumugam57
11-26-2003, 06:10 PM
காதலித்துப ்பார் நீயா..... நானா........


காதலிக்காத ே ...!
காதலித்த பின்
கண்ணீர் விடாதே........!
காதலால்
வாழ்ந்தவர் உண்டு......!
காதலால்
செத்தவர் உண்டு..........!
வாழ்க்கையை
தொலைத்தவரு ம் உண்டு......!
காதலிப்பதா யின்
முதலில்
உன்னை நீ காதலி.....!
உன்னைப்
பெற்ற தெய்வங்களை க்காதலி.....!
உன்
சுற்றத்தைக ்காதலி........!
உன்னைச்சார ்ந்தோரைக்க ாதலி......!
உன்
வாழ்க்கையை காதலி........!
உன்னை
நம்பி வரும்
உன் மனைவியை நீ காதலி.......!
இறுதியில்
உன் குடும்பத்த ை
நீ காதலி.......!
காதலித்துப ்பார்
நீயா...... நானா......
என்பது புரியும்...... ....!