PDA

View Full Version : என் இளைய நிலாவே. . !Bala
06-13-2003, 12:27 AM
என் இளைய நிலாவே. . !


கண்டுகொண்ட ேன் கண்டுகொண்ட ேன்
கவிபடிக்கு ம் மழைத்துளிய ை
உன் கேசம்பட்டு த் தெறித்போது
கண்டுகொண்ட ேன்
கண்ணடிக்கு ம் ரோசாப்பூவை
உன் இமைகளின் துடிப்பினி ல்
கண்டுகொண்ட ேன்
இசைகளின் தாயினை
உன் சிரிப்பினி ல் கண்டுகொண்ட ேன்
பால்நிலாவி ன் வெண்மையை
உன்னிடத்தி ல் கண்டுகொண்ட ேன்
உலகில் உள்ள மொழிகளினை
உன்னிடத்தி ல் கற்றுக்கொண ்டேன்
பூக்களின் மென்வருடலை உன்
பொற்கரங்கள ில் பெற்றுக்கொ ண்டேன்

என் ஏக்கங்களை இழகவைத்த
இளைய நிலாவே
உன் நிழல்படம் கண்டாலே என்
துன்பம் எல்லாம் தொலைந்துபோ கும்

கவிஞர்கள் வடித்திடாத
புதிய கவிதை நீ
சிற்பி செதுக்க மறந்த
அழகிய சிற்பம் நீ
என் அக்காவின் வயிற்றினூள ்
என் கரம் தவழவென வந்துதித்த
அழகிய நிலாமகள் நீ

பூவே என்மீது அன்று நீ வடித்த
சிறுநீர்தா ன் இன்றுவரை உன் நினைப்பை
எனக்குள் ஊற்றாக வடிக்கின்ற து
என் தோளில் உறங்கிய சந்தண நிலவே
என்னை மழலைமொழியி ல் "மாமா" என
அழைக்கும்ப ோதெல்லாம் பல லட்சம்
இன்பங்களை பருகிக்கொள ்வேனடி

உன் கரம்பட்ட உணவினை
நான் உண்ணும்போத ு
அமிர்தம்கூ ட தோற்றுவிடு ம்
என பெருமிதப்ப ட்டுக்கொள் வேன்

உன் மழலைமொழிகே ட்டு
நான் என் மொழி மறந்த நாட்கள்
இன்றுவரை சந்தோசமே
அழகிய பூவே
இறுதிவரை நீ
இன்முகத்து டன் பொலிவுடன்
இருக்கவேண் டும்

காலைவேளை விழி திறக்கும்ப ோது
உன் விம்பம் மட்டும் காணச்செய்க ின்றேன்
மீண்டும் உன்னூடன் வாழும் நாள்
என்று கிடைக்குமோ ?
நிலவினை கைகொண்டு மீண்டும்
என்று தொடுவேனோ
என மனம் எண்ணிப்பதை க்கின்றது.

arumugam57
08-11-2003, 06:56 AM
Nice One.
Sorry To Say This Tamil Fonds are just decreasing the Taste of this Kavithai.

Bala
08-11-2003, 09:05 PM
:( can't change the tamil font - this is unicode ;)

arumugam57
08-11-2003, 09:27 PM
What ever may be.. if it is not reaching the people easily people don't like it. Will you like the subject which you are not understanding easily? Here tamil fonts are ok. But one has to do lot of approximations to understand it. No one is ready for that. That is why viewership is very less for this topics.

Ok Adminji. Just ask thinnai.com people. Can we have their style of tamil fonts. Very very nice if we have. Just have a try. If not possible just leave it.


IDEA :Nahrid: ARUMUGAM

Bala
08-15-2003, 03:13 PM
arumugam we can have many styles of tamil fonts, the user must have the same font to view the tamil letters (some people can not install those fonts to the system - university student),
the one we are using is unicode, from windows 2000, win xp users can view these unicode letters without any of these tamil fonts :) , we can mix english and tamil without any problem and this font can be used it search engines to find a website!, win 9x users should install the following font to view it,
http://www.geetham.net/downloads/fonts/tau1_bar.ttf

these days most of the users are using winxp, this is why we are using unicode

i think this is going to be the future of tamil fonts!

eelamboy
08-17-2003, 04:16 PM
http://www.feebleminds-gifs.com/knight-1.gif

virus what does this image supposed to mean?

vennai1
08-19-2003, 03:25 AM
yes unicode is goin to rule. that is for sure.

so let us stick with it.

eelam, ennapaa... en questionnukku no replyaa?

are you also from sri lanka... let me know.

that avatar is that of alexander the great :P :rpupg;G:

E-Kadavul
08-19-2003, 08:32 PM
வணக்கம் பொறுப்பாள ர் பாலா...

உங்கள் முயற்சிக்க ு வாழ்த்துக் கள்.
திண்ணையில் எதுக்கு கையேந்துகி றீர்கள்.
மிகவும் இலகுவான முறையுள்ளத ு.

அதாவது அனைவரும் (windows2000, windowsXP இல்லாதவர்க ளும்)
யூனிக்கோட ் எழுத்துருவ ில் தமிழில் எழுதியவற்ற ை வாசிக்கக் கூடிய முறை. யூனிக்கோட ் எழுத்துருவ ை (unicode font) தானிறங்கி
எழுத்துருவ ாக்கி (Dynamic font) பயன்படுத்த லாம். இந்த முயற்சியை
சுரதா யாழ்வாணன் அவர்கள் மேற்கொண்ட ு வெற்றி கண்டுள்ளார ்.
இதனை நீங்களும் பயன்படுத்த லாம். இலவசந்தான் . ஆனால் பயன்படுத்த ும் பொழுது அதனை உருவாக்கிய வரின் பெயரிற்கு ஒரு
நன்றியை மட்டும் உங்கள் தளத்தில் இணைத்துவிட ுங்கள்.

மேலதிக தகவல்கள் வேண்டுமென் றால் சொல்லுங்க ள்.
தருகிறேன்.

vennai1
08-19-2003, 08:36 PM
E-kadavul,

bala is already using unicode fonts. what is that you are
talking about?

by the way, just want to know what is the meaning of
this word - தானிறங்கி ? Is it a legal tamil word?

thanks

E-Kadavul
08-20-2003, 02:26 PM
வணக்கம்...

பாலா அவர்கள் பயன்படுத்த ுவது யூனிக்கோட ் முறை என்பதும்
தெரியும், அவர் பயன்படுத்த ுகின்ற எழுத்துருவ ும் தெரியும்.
நான் கூறிதை நீங்கள் உள்வாங்கவி ல்லை என்பதும் தெரியும்.
நான் கூறியது இங்கு யூனிக்கோட ்டில் எழுதப்படுப வற்றைத் தானிறங்கி
(Dynamic Font) எழுத்துருவ ில் பார்க்கும் படி செய்தால், எவரும்
எழுத்துருக ்களைத் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்ல ை.

மற்றும் தானிறங்கி எழுத்துரு என்பதன் ஆங்கிலச் சொல்லாக்க த்தை
அடைப்புக் குறிக்குள் எழுதியிருந ்ததைக் கவனித்தீர் கள் தானே.
பிறகென்ன குழப்பம். முதலில் தமிழில் எழுதக்கற்ற ுவிட்டு வாருங்கள்.
பிறகு உங்களோ ஆற அமர்ந்து கதை பேச நான் தயார். என்னைப்
பொறுத்த மட்டில் ஒரு தமிழர் தமிழர்களுக ்காக நடத்தும் தளத்தில் தமிழ் சார்ந்து தமிழில் நடைபெறும் கருத்தாடல் களத்தில் தமிழில்
எழுதும் வசதிகள் இருந்தும் தமிழில் எழுத முயற்சிக்க ாதவர்கள்
முட்டாள்கள ், தகுதியற்றவ ர்கள், இழிச்சொல் லுக்குரியவ ர்கள்.
எனவே இங்கு அதாவது தமிழில் எழுதும் பகுதியில் தமிழில்
எழுதினால் எழுத நான் தயார். நீங்கள் தயாரா?

மன்னிக்க... நான் எழுதியது உங்களைத் தாக்கியிரு ந்தால் :)

நன்றி

arumugam57
08-20-2003, 05:40 PM
Dear friend E-Kadvulll .. First one big :)
I am getting lot of :D ness in seeing you here..நான் கூறியது இங்கு யூனிக்கோட ்டில் எழுதப்படுப வற்றைத் தானிறங்கி
(Dynamic Font) எழுத்துருவ ில் பார்க்கும் படி செய்தால், எவரும்
எழுத்துருக ்களைத் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்ல ை.


Very very excellent idea. If dynamic fonts comes to geetham I too will use it very easily. But the present fonts are taking hell of time to understand. Really I took 5 mins to read your above said message completely. In the present pressurefull world who is having time dear?
That is why I am telling the present font system is just decreasing the taste of tamil usage... My problem it is... Sorry.மற்றும் தானிறங்கி எழுத்துரு என்பதன் ஆங்கிலச் சொல்லாக்க த்தை
அடைப்புக் குறிக்குள் எழுதியிருந ்ததைக் கவனித்தீர் கள் தானே.
பிறகென்ன குழப்பம்.


Sabaash.. Sariyaana question.. Vennai atleast now you go and change your specs.


பொறுத்த மட்டில் ஒரு தமிழர் தமிழர்களுக ்காக நடத்தும் தளத்தில் தமிழ் சார்ந்து தமிழில் நடைபெறும் கருத்தாடல் களத்தில் தமிழில்
எழுதும் வசதிகள் இருந்தும் தமிழில் எழுத முயற்சிக்க ாதவர்கள்
முட்டாள்கள ், தகுதியற்றவ ர்கள், இழிச்சொல் லுக்குரியவ ர்கள்.
எனவே இங்கு அதாவது தமிழில் எழுதும் பகுதியில் தமிழில்
எழுதினால் எழுத நான் தயார். நீங்கள் தயாரா?


:( :( :( :( :( :( :(
I am not ready to use the present tamil fonts. Sorry. Very sorry.

No Hurts to anyone please..
--A :P

vennai1
08-20-2003, 07:28 PM
E-kadavul,

apology accepted :D

My question was because I never heard that word
thaanirangi before in my life. that is why i wanted to
double check if i got it right. is that wrong? :(

so i understand that thaanirangi means dynamic.
ok thanks for adding a word to my vocabulary :)

one more thing, some people are not as comfortable
writing in tamil like you might be. does that mean
they are idiots? if you think so.. i cannot help it man.
that is your opinion. you have the right to hold it.
thats it.

But seriously I wish I were good in typing tamil too :wink:

6face, i got a new pair of coolers ... not power glass though :D

thirudan
10-15-2003, 07:54 PM
hahaha vennai thanks nanbaa
enn taminglishai kaapatriyatharku ;)

sri_gan
10-15-2003, 08:04 PM
Enna Pa ellarum pesurenga.. i got a check this at home...

Naan intha font nambi than Thirukkural vellai sevana seythu kondu irruken... Idiots ath ithu naa Rajini style'e ethavathu sollipudven amma...

thirudan
10-15-2003, 08:39 PM
hi sri
well, u r working on tirukural? nice work man, let me know when u complete it, i want it on e-book format dear..is it on net already in tamizh yar? plz let me know...
thiru

sri_gan
10-15-2003, 08:44 PM
Geetham irruka unakku ellame kidaikkum...

I'm actually formating the hard copy into softcopy ...

Yeah you can find it in net Google search panna kidaikkum.. The major reason why i'm doing it is, 10 times padikiratha vida oru time ezhuthurathu manasula aani adicha mari pathinchirum.

thirudan
10-16-2003, 05:44 AM
nice
if u make it, try to give it to me yar, i will just publish it in pdf format and that will be useful to the tamizh society too..
nandrigal pala...
thiru...