PDA

View Full Version : யாரறிவார். .



Bala
06-13-2003, 12:28 AM
மனதின் உள்ளே
வர்ணனை இல்லாத ரணங்கள்
வாழ்க்கை உவர்க்கின் றது
உயிர் வாழ்வதின்
அர்த்தம் புரியவில்ல ை
வெளியே சிரித்து
உள்ளே அழுது அழுது
என்னை நானே ஏமாற்றுகின ்றேன்

உலகத்தின் முன்னே
புன்னகைத்த ு உள்ளே
வெந்துவாடு ம் என்னை யார் அறிவார்
தினமும் புதிதாய் வாழ
எனக்கும் ஆசைதான்
உள்ளே புகையும்போ து
வெளியேமட்ட ும் எப்படி ?

பொய்கள் எப்பவும் நிலைத்ததில ்லையே
என் பொய்முகம் மட்டும் எம்மாத்திர ம்
உன்னால் வீழ்ந்த வடு இது
உன்னால்தான ே எடுக்கமுடி யும். .

thirudan
09-08-2003, 02:31 PM
ரொம்ப நல்லா இருந்தது அட்மின்...தொ டரட்டும் உங்கள் கவிதை சேவை...
-திரு