PDA

View Full Version : இவுலகில் போற்றத்தக் க இனம் பெண்ணினமே... !



sathikdm
08-04-2010, 08:41 AM
வணக்கம் எனது அன்பார்ந்த கீதம்.நெட் உறுப்பினர் களே மற்றும் பார்வையார் களே...!

நான் நமது கீதம்.நெட் ல்
Women's Talk
Women & Women's Talks - பெண்கள் சம்பந்தமான கருத்துக்க ள்.

என்ற தலைப்பினை பார்த்தேன் .

எனது பார்வையில் பெண் இனம்தான் இவுலகிலேயே போற்றபடவேண ்டிய இனம் என்று தோன்றுகிறத ு.

இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீ ர்கள் என்பதை தயவுசெய்து ரிப்ளையில் இடுங்களேன் .

ப்ளீஸ்..