PDA

View Full Version : முதலாய்க் காதல்...



Bala
06-13-2003, 12:41 AM
முதல் காதல் வடு

விலக்க முடியவில்ல ை உன் ஸ்பரிசத்தை
மறக்க முடியவில்ல ை உன்தன் விம்பங்களை
என்னையறியா மலேயே எனக்குள்
ஏதோ ஓர் தாக்கம் உன்னூடன்
கைபிடித்து நடந்த அந்த நிகழ்வுகளோ
இல்லை தினமும் நீ விழி திறந்து காட்டிய
அந்த வெளிச்ச விலாசத்தின ் சுவடுகளோ

அணைக்கின்ற ாள் என் மனைவி
உன் உடலின் வெப்பம் உணர்கின்றே ன்
என் உடல் தொடுகையிலே தகிக்கின்ற து
பாவம் அவள் என் செய்வாள்
விதியின் கைகளில் அவளும் நானூம்
அவளை வஞ்சிக்க முடியவில்ல ை
அவள் எனக்காக வாழ்கின்றா ள் நானோ
எனக்காகவும ் இலலை அவளிற்காகவ ும் இலலை
உனக்காகவல் லா வாழ்கின்றே ன்

ஒரு சிறு புள்ளியில் இரு பெரும் விருட்சங்க ளாய்
உன்னூடைய நினைவுகளைய ும்
அவளுடைய நிகழ்வுகளை யும் சுமந்தபடி
என்னையறியா மலேயே உனக்கும் அறியாமல்
உள்ளுக்குள ்ளேயே ரகசியமாய்
ஒவ்வொரு மணித்துளிக ளையும்
உன்னூடன் கழிக்கின்ற ேன் இங்கு
மறைமுகமாக நீ கற்பழிக்கப ்படுகின்றா ய்
நான் இங்கு இரு பெண் ஸ்பரிசத்து டன்
நீ அங்கு இரு ஆண் ஸ்பரிசத்து டன்
என்ன வாழ்க்கை இது
நீ விலக்கிவிட ு அல்லது
என்னை விலகவிடு
இரண்டுமல்ல ாமல் இரு உயிர்களை ஊமையாக்கி
நாம் ஆடும் இந்த காதல் நாடகம்
வேண்டாம் அன்பே. .

அவளிற்காக என்னை இராமணாக வாழவிடு
தினம் தினம் உன்னை நினைத்து
அவளைத் தொட முடியவில்ல ை
தினம் கற்பனைகள் கனவுகள் கொண்டு
உன்னூடன் வாழ்கின்றே ன். .
நீயும் அப்படித்தா னா ?

குறிப்பு : -
மேலே சொன்ன கவி வரிகளை நினைத்துப் பார்க்ககூட அருவருப்பா க உள்ளது.
வேண்டாம் ஒரு காதலில் வாழ்வோம். இன்னொரு காதல் எம்மையும் அழித்து எம்மை சார்பவர்கள ையும் அழித்துவிட ும். ஓவ்வொரு அசைவுகளும் ஒவ்வொரு செய்கைகளும ் உன்னையே நினைவுபடுத ்த எப்படி வாழ்வது. ?
_________________
தமிழ் எம் உயிர் என்று தரணியெல்லா ம் சுடரவைப்பே ன்

தமிழரிடம் தமிழில் பேசுங்கள்
என்றும் நட்புடன்
கரவை பரணீ