PDA

View Full Version : TAMIL EELAM



sWEEtmICHe
12-16-2003, 03:39 AM
http://www.tamil.coolfreepage.com/Eelam3d.gifhttp://www.tamil.coolfreepage.com/Eelam3d.gifhttp://www.tamil.coolfreepage.com/Eelam3d.gifhttp://www.tamil.coolfreepage.com/Eelam3d.gif

http://www.eelam.com/images/buttons.gifThe Tamil people of the island of Ceylon (now called Sri Lanka) constitute a distinct nation. They form a social entity, with their own history, traditions, culture, language and traditional homeland. The Tamil people call their nation Tamil Eelam.

Hon. V. Pirapaharan http://www.eelam.com/images/nl10042002_140x185.jpg
"Our organisation, as well as our people do not want war. We want peace and we want to resolve our problems through peaceful means. We are deeply committed to the peace process. It is because of our sincere commitment to peace that we are firmly and rigidly observing ceasefire. It is our organisation that took the initiative of declaring the cessation of hostilities unilaterally and observing peace for the last two years tolerating the provocative actions of the state's armed forces. . "

- Hon. Velupillai Pirapaharan, the ational leader of Tamil Eelam, in his Heroes' Day Message, 2003.

http://www.eelam.com/images/tn_leader271103.jpg
Mr Vellupillai Pirapaharan, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in his annual statement commemorating the Heroes' Day has vehemently rejected accusations made by President Chandrika Kumaratunga that his organisation was strengthening its military power and preparing for war. "I wish to deny categorically that there is any truth in these allegations. These false allegations are levelled against us to tarnish the credibility of our liberation organisation and to disrupt the peace process," he said.

Pirapaharan discusses Colombo crisis, CFA with Patten
26 November 2003

Many happy returns of the day
http://www.eelam.com/images/pattem_pirapa_261103.jpg
"Our leader Mr. Velupillai Pirapaharan told Mr. Patten it is not at all in the hands of the Liberation Tigers to ensure that there is no return to violence and that it is completely up to the Sinhala polity to see there is no return to war. Mr. Pirapaharan very clearly explained to Mr. Patten that we remain committed to resolving the conflict peacefully," said Mr. S. P Thamilchelvan, speaking to media following the meeting between the leader of the Liberation Tigers and the European Union?s Commissioner for External Relations Wednesday in Kilinochchi.

TamilNet
http://www.tamil.coolfreepage.com/tamileelamtext.gif

தம்பி
12-17-2003, 01:10 PM
ரஜீவ்- பிரபா சந்திப்பு எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்

1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தி டப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்த ியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தன ாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போ து இவ்வுடன்பட ிக்கையில் கைச்சாத்தி ட்டனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்தி ட்ட தினத்திற்க ு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லி யில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்த ிக்கும், விடுதலைப்ப ுலிகள் இயக்கத்தின ் தலைவர் வேலுப்பிள் ளை பிரபாகரனுக ்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப ்பட்டது. கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்கு த் தெரியாது. அக் காலகட்டங்க ளில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டி ல் சம்பந்தப்ப ட்டவர்களில ் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமென க்கருதுகிற ேன்.

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்ப ுலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்க ொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்த ில் கைச்சாத்தி டுவதற்கு முன்பாக எப்படியாவத ு விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்த ி விரும்பினா ர். அவருக்கு ஒரேயொரு மார்க்கம்த ான் தென்பட்டது . புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்க ளை கேட்டறிந்த ு, அவருடன் ஒரு இணக்கப்பாட ்டிற்கு வருவதுதான் சாலச்சிறந் த வழி என ரஜீவ்காந்த ி முடிவு எடுத்தார்.

1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்தில ிருந்த என்னையும் பிரபாகரனைய ும் அவசர அவசரமாக எழுப்பினார ்கள் இந்தியப்பு லனாய்வு அதிகாரிகள் ...........................

தம்பி
12-17-2003, 01:16 PM
.................பிரத ர் ரஜீவ்காந்த ி மிகவும் அவசரமாக எம்மைச்சந் திக்க விரும்புவத ாகவும் உடனே புறப்படுமா றும் பணித்தார்க ள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தி யிரியின் இருப்பிடத் திற்கு அழைத்துச்ச ெல்லப்பட்ட ோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன ் உள்ளக புலனாய்வுத ் துறையின் அதிபர் திரு.எம்.கே. நாராயணனும் நின்று கொண்டிருந் தார்.

புன்முறுவல ் பூத்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப ்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள ்ளிப்பட்டி ருக்கிறேன் . உங்களை நேரில் சந்திப்பதி ல் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்ட ி இராமச்சந்த ிரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையா டல் உடனேயே ஆரம்பித்தத ு. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப ்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்த ில் உள்ள குறைபாடுகள ் பற்றி விபரமாக கூறுவீர்கள ா? என்று கேட்டார் ரஜீவ்காந்த ி. எமது கருத்துக்க ளை விபரமாக விளக்கும்ப டி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்த ிலுள்ள குறைபாடுகள ை ஒவ்வொன்றாக விளக்கினேன ்.

இனப்பிரச்ச ினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமான து. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களை க் கொண்ட நிலப்பரப்ப ில் தமிழர்களும ், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்றார ்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தைய ும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவ தில்லை. வட-கிழக்கு மாகாணங்களை க் கொண்ட நிலப்பரப்ப ு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்த ில் குறிப்பிடப ்பட்டபோதும ், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட ்டை கருத்து வாக்கெடுப் பிற்கு விடுவது என்ற தீர்மானத்த ை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கு ம் என்று விளக்கினேன ்.

அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட் டிருக்கும் அதிகாரபரவல ாக்கம் வரையறுக்கப ்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்ல ை என்பதையும் விளக்கினேன ். எல்லாவற்றி ற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிட ும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தன ாவுக்கு வழங்கப்பட் டிருக்கிறத ு. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர ். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரெ ன நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன். அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தா கிய 72 மணிநேரத்தி ற்குள் ஆயுதங்களை ஒப்படைக்கு மாறு கூறுவது அநீதியானது . எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்க ுள், அதுவும் தமிழரின் தேசியப்பிர ச்சினைக்கு இறுதித்தீர ்வு கிட்டுவதற் கு முன்பாக கையளிக்கும ் படி வற்புறுத்த ுவது எவ்வகையிலு ம் நியாயமாகாத ு என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல ்லாம் ஆர்வமாகவும ், பொறுமையாகவ ும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்க ொண்டிருந்த ார் ரஜீவ்காந்த ி.

நாம் எமது நிலைப்பாட் டைக் கூறி முடித்ததும ் ரஜீவ்காந்த ி சொன்னார்...... .............

shysumi
12-17-2003, 01:20 PM
தமிழரின் சுதந்திர தாயகம்....கன ல்ல நனவாகும்...த மிழ் வாழ சேர சோழ பாண்டியன் புகழ் வாழ தமிழருக்கெ ன்று ஒரு தாயகம்...

thirudan
12-17-2003, 01:27 PM
அம்மா சுமி....உங்க ் ஆர்வம் மிக்க இனிமையானதே ....பொருமை அவசியம்....வ ல்வோம் நாம்.....
அன்புடன்,
திரு....:b:

தம்பி
12-17-2003, 04:30 PM
நாம் எமது நிலைப்பாட் டைக் கூறி முடித்ததும ் ரஜீவ்காந்த ி சொன்னார்...... ....

'உங்களின் மக்களின் பிரச்சினைக ்கு ஒரு நீதியான தீர்வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்ப ு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்த ில் குறைபாடுகள ் இருக்கத்தா ன் செய்கிறது. இந்த ஒப்பந்தத்த ில் குறிப்பிடப ்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகள ை பின்பு நான் ஜெயவர்த்தன வுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்ப ேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ள ேன். இது பற்றி நான் ஜெயவர்தனவு டன் பேசுவேன். கருத்து வாக்கெடுப் பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்க ுமாறு சொல்லுவேன் . எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டு ம். தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகி ன்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தே வை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத் து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படு த்தும். ஒப்பந்தத்த ை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப் படுத்துவதா க அமையும்" என்றார்.

இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த ்து பிரபாகரனுக ்கு விளக்கமளித ்தார் அமைச்சர் பண்டுருட்ட ி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறத ு. ஆகவே, இந்த உடன்படிக்க ையை நாம் ஏற்றுக் கொள்ளமுடிய ாது." என்றும் அழுத்தம் திருத்தமாக ச் சொன்னர் பிரபாகரன். ரஜீவ்காந்த ிக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட் டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக ் கெடுக்க அவர் விரும்பவில ்லை. ஆகவே, தனது அணுகுமுறைய ைத் திடீரென மாற்றிக் கொண்டார்

'உங்கள் நிலைப்பாடு எனக்குப்பு ரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல ்லி நான் கேட்கவில்ல ை. நீங்கள் இந்த ஒப்பந்தத்த ை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை . ஆனால் அதற்கு எதிர்ப்புத ் தெரிவிக்கா மல் இருத்தால் போதும்." என்றார் ரஜீவ்காந்த ி. பார்த்திர் களா?: பிரதமமந்தி ரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்த ை நீங்கள் ஏற்றுக்கொள ்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத ் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார் . இந்தச்சிறி ய ஒத்துழைப்ப ையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்ட ியார். இந்தச் சந்திப்பில ் அவர் எதற்காக அழைக்கப்பட ்டார் என்பது இப்பொழுது புலனாகியது .

ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்ட ியார் அளித்த வியாக்கியா னமும் பிரபாகரனுக ்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில் லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள ்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின ்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத் தார் பிரபாகரன். ஏற்றுக்கொள ்ளாததற்கும ் எதிர்ப்புத ் தெரிவிப்பத ற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபட ுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினைய ை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்...... ......

vennai1
12-17-2003, 10:12 PM
Even if tamil eelam gets created as a seperate country one day...

I cannot condone what LTTE did as a freedom struggle... :nono:

தம்பி
12-18-2003, 10:16 PM
அரையும்குற ையுமாக அறிந்துவிட ்டு முடிவெடுப் பதுதான் தமிழ்நாட்ட ு பாணியா? சொல்கிறேன ் கேளுங்கள்

தம்பி
12-18-2003, 10:19 PM
அதனால் பிரச்சினைய ை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்...... ....................


'உங்களது இயக்கத்திற ்கும், பொதுவாக தமிழ் மக்களுக்கு ம் ஜெயவர்த்தன ாவில் நம்பிக்கைய ில்லை என்பது எமக்கும் தெரியும். எமக்கும் அவர் மீது நம்பிக்கைய ில்லைதான். என்றாலும் அவர் மீது கடும் அழுத்தம் பிரயோகித்த ு இந்த ஒப்பந்தத்த ைச் செய்திருக் கின்றோம். மாகாண சபைத்திட்ட த்தில் குறைபாடுகள ் இருந்தாலும ், பின்பு பேச்சுக்கள ை நடத்தி தமிழரின் சுயாட்சி அதிகாரங்கள ைக் கூட்டலாம் அல்லவா? அத்தோடு இந்த மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்ப டுத்துவது சாத்தியமல் ல. அதற்கு காலம் தேவை. அதற்கு முன்னராக, வட-கிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவலாம். அதில் உங்களது அமைப்பிற்க ு பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன ்." என்றார் ராஜீவ்காந் தி.

இந்தச் சந்தர்ப்பத ்தை நழுவவிடவேண ்டாம். தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற் கு இது அருமையான சந்தர்ப்பம ். இந்தியப் பிரதமருடன் ஒரு இரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்க வேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக்கொ ள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ் -பிரபா ஒப்பந்தம் வரப்போகிறத ு. இதனைப் பகிரங்கப்ப டுத்தத்தேவ ையில்லை. இரகசியமாகவ ே வைத்துக்கொ ள்ளலாம்." என்றார் அமைச்சர் பண்டுருட்ட ி. இதெல்லாம் முன்கூட்டி யே ஒத்திகை செய்யப்பட் ட நாடகம் போல எமக்குத் தோன்றியது. பிரபாகரனுக ்கு எதிலுமே நம்பிக்கைய ில்லை. எதிலும் ஆர்வம் காட்டவில்ல ை. ஆனால் பண்டுருட்ட ி மிகவும் ஆர்வத்துடன ் ரஜீவ்-பிரபா ஒப்பந்தத்த ிற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந் தார்.

வட-கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட் டு. அதில் விடுதலைப்ப ுலிகளுக்கு பெரும்பான் மை பிரதிநிதித ்துவம் வழங்கப்படு மென முடிவெடுக் கப்பட்டது. ஈழத்திலுள் ள எல்லாப் போராளி அமைப்புக்க ும் இடைக்கால ஆட்சியில் பிரதிநிதித ்துவம் கொடுக்க வேண்டுமென ரஜீவ் கேட்டுக்கொ ண்டார். பிரபா அதற்கு இணங்கவில்ல ை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்க ும், ஈரோஸ் அமைப்புக்க ும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித ்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டத ு. இடைக்கால நிர்வாக ஆட்சியின் கட்டமைப்பு , அதிகாரம், செயற்பாடு பற்றி வாக்குறுதி அளித்தார். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம ் நிறுத்தப்ப ட வேண்டுமென் றும், சிங்கள அரசாங்கம் புதிதாக காவல் நிலைகளைத் திறக்க கூடாதென்று ம் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ரஜீவ்காந்த ி இணக்கம் தெரிவித்தா ர்..............

vennai1
12-18-2003, 10:30 PM
all this answers nothing ! :nono:

Just because LTTE is inveterated, does not mean all the bloodshed they did

can be forgotten ! :nono: :evil:

தம்பி
12-18-2003, 10:35 PM
இந்திய இராணுவம் செய்யாத அட்டூழியமா ?
அது உங்களுக்கு மட்டும்தான ் தெரியாது ஆனால் உலகுக்கு தெரியும்
தற்போதைய சமாதான முயற்சியை விரும்பாத நாடு இந்தியா மட்டும்தான ்
தமிழர் தரப்பின் தீர்வுத்தி ட்டத்தை உலகநாடுகள் அனைத்தும் ஏற்கும்பொ ழுது அதை ஏற்காத இருவர் இலங்கை ஜனாதிபதியு ம் இந்திய அரசும்தான் .

தம்பி
12-18-2003, 10:38 PM
தொடர்ச்சி ................

யாழ்ப்பாணத ்தில் பொதுமக்களி டமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தன ா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிற து. வரி வசூலிப்பை நிறுத்தமுட ியாதா எனக்கேட்டா ர் ரஜீவ்காந்த ி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின ் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்த ப்படுகிறது . அந்தத்தொகை யை இந்திய அரசு தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம ் என்றார் பிரபாகரன். மாதாந்தம் எவ்வளவு தொகைப்பணத் தை வரியாகப் பெறுகிறீர் கள் என ராஜீவ் கேட்க, இலங்கை நாணயப்படி ஒருகோடி ரூபா வரை திரட்டுகின ்றோம் என்றார் பிரபா. 'அப்படியான ல் இந்திய நாணப்படி ஜம்பது லட்சம் ரூபா வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறே ன்" என்றார் ரஜீவ்.

இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. 'ஆயுதங்கள் முழுவதையும ் கையளிக்கும ாறு நாம் கேட்கவில்ல ை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறுதொகை ஆயுதங்களைக ் கையளித்தால ் போதும், பொதுமக்களு க்கும் போராளிகளுக ்கும் பாதுகாப்பா க இந்திய அமைதிப்படை வட-கிழக்கில் செயற்படும் . சிங்கள ஆயுதப்படைக ளுடன் போர்நிறுத் தம் தொடர்ந்தும ் இருக்கும். இந்த சூழ்நிலையி ல் உங்களுக்கு பேராயுதங்க ள் தேவைப்படாத ு அல்லவா? என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவ ில்லை. ஆழமாக சிந்தித்தப டி இருந்தார். திடீரெனக் குறுக்கிட் டார் பண்டுருட்ட ியார். 'எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில ் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடி த்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு" என்றார். 'இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தா ன்" என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தா ர். பிரபா, 'பரவாயில்ல யே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும் பொழுது இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?" என்றார் அமைச்சர் பண்டுருட்ட ியார். தான் கூறியதை ஆங்கிலத்தி ல் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது போல பிரதமரும் தலையசைத்தா ர்.

அப்பொழுது அதிகாலை இரண்டு மணியிருக்க ும். அன்று காலை ஒன்பது மணியளவில் புதுடில்லி யிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ரஜீவ்காந்த ி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தா க இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட ்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சிய ுடன் காணப்பட்டா ர் ரஜீவ். பிரபாகரனுக ்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது. ஏதோ பெரிய சாதனை செய்து விட்டது போன்று பண்டுருட்ட ியார் திருப்தியு டன் தென்பட்டார ். தூக்கமின்ம ையால் எல்லோருமே சோர்ந்து போயிருந்தோ ம். கூட்டம் முடியும் கட்டத்திற் கு வந்துவிட்ட து. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்ட ியிடம் கேட்டேன், 'ரஜீவ் -பிரபா இரகசிய ஒப்பந்தம் என பல விடயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும ் பல வாக்குறுதி களைத் தந்திருந்த ார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு. அவரிடமிருந ்து கைச்சாத்து பெற்றால் என்ன? என்றேன். பண்டுருட்ட ியார் சிறிது நேரம் யோசித்தார் ................

vennai1
12-18-2003, 10:39 PM
இந்திய இராணுவம் செய்யாத அட்டூழியமா ?





sorry I refuse to argue on these lines... :nono:

I can never compare an obdurate LTTE group to any country's army ! :nono:

Interestingly, all your big talk will take you no where amongst the world organizations !

As long as LTTE is causing bloodshed, they will be never get any support from the world !

தம்பி
12-18-2003, 10:57 PM
இந்திய வட்டத்தினு ள் வட்டமடிக்க ாது உலகை ஒரு முறை கண் திறந்து பாருங்கள் புரியும்

vennai1
12-18-2003, 10:59 PM
இந்திய வட்டத்தினு ள் வட்டமடிக்க ாது உலகை ஒரு முறை கண் திறந்து பாருங்கள் புரியும்




I am saying that after reaction from the world on LTTE issue... !

Is there one country in this whole world

which supports what LTTE is doing ?? :think:

So you better come our of your shell and look at your world ! huh !

தம்பி
12-19-2003, 11:05 AM
பண்டுருட்ட ியார் சிறிது நேரம் யோசித்தார் . 'இந்த இரகசிய உடன்பாட்டி ல் சர்ச்சைக்க ுரிய பல விடயங்கள் இருக்கின்ற ன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது . ஆயுதக் கையளிப்புப ் பிரச்சினை இருக்கிறது . இதெல்லாம் அம்பலத்திற ்கு வந்தால் இந்தியாவில ும் இலங்கையிலு ம் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கைய ில்லை? . இரு பெரும் மனிதர்களின ் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டு மே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்த ிக்கும் ஆங்கிலத்தி ல் மொழிபெயர்த ்துச் சொன்னார்.

'நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத்தேவ ையில்லை. கொடுத்த வாக்குறுதி களை நான் நிறைவேற்று வேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத புநவெடநஅநn யுபசநநஅநவெ ஆக இருக்கட்டு ம்." என்றார் ரஜீவ்காந்த ி. இறுதிக் கட்டத்தில் நான் அவருடன் முரண்பட விரும்பவில ்லை. முடிவாக எமது தடுப்புக்க ாவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற ்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.

ரஜீவ் காந்தியின் இல்லத்திலி ருந்து அசோக்கா விடுதிக்கு நாம் போய்ச்சேர அதிகாலை மூன்று மணியாகி விட்டது. 'அண்ணா, இருந்து பாருங்கோ. இந்த இரகசிய ஒப்பந்தம் வாக்குறுதி களும் என்றுமே நிறைவேறப்ப ோவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை என்று விரக்தியோட ு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.

எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந் த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவி ல்லை. ரஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கு ம் மத்தியில் செய்து கொள்ளப்பட் ட இரகசிய ஒப்பந்தம் பற்றியும் விபரமாக திலீபனுக்க ுச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந் தான். 'அண்ணன் என்ன சொல்கிறார்" என்று கேட்டான். 'பிரபாவுக் ு திருப்தி இல்லை. நிறைவேறப்ப ோவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார் என்றேன்.

ஆழமாக சிந்தித்தப டியிருந்த திலீபன் 'அண்ணை சொல்வதுதான ் நடக்கும்" என்றான். உண்மையில் அப்படியேதா ன் நடந்தது........

shysumi
12-19-2003, 01:01 PM
ஈழத்தமிழர் களின் பிள்ளைகள் தான் புலிகள்...அவ ர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து வரவில்லை...அ வர்கள் மக்களுக்கு எது தேவையோ அதற்காகத்த ான் போராடுகிறா ர்கள்....உலக ் இன்று எல்லா உண்மையையும ் உணர்ந்துதா ன் சமாதானத்தி ற்கே விடுதலைப் புலிகள் தான் அவசியம் என்று கூறிவிட்டன ர்....உலக அரங்கில் அவர்கள் தான் தமிழ் மக்கள் சார்பில் அங்கீகரிக் கப்பட பிரதிநிதிக ளாக பேச்சில் ஈடுபடுகின் றனர்....நோர் ே அதை ஏற்றுத்தான ் மத்தியஸ்தம ் செய்கிறது... நோர்வேயின் மத்தியஸ்தத ்தை உலகம் ஏற்றுள்ளது என்றால் நோர்வே புலிகளை ஏற்றுக் கொண்டதை உலகம் ஏற்றுக் கொள்கிறது என்பது தான் பொருள்.....வீ ப்பனுடன் பேச நோர்வே மத்தியஸ்தம ் செய்யுமா....? அல்லது ஆந்திர நக்சலைட்டு க்களுடன் அல்லது அசாம் போடோ கிளர்சியாள ர்களுடன், திரிபுரா கிளர்ச்சிக ்காரர்களுட ன் என்று பேச எந்த நாடு வரும்....வேண டும் என்றால் காஷ்மீரில் தலையிடுவார ்கள் அதுவும் பாகிஸ்தானி ற்காகவும் பிராந்திய நலனுக்காகவ ும்....இது ஒன்றும் ஊழல் விவாகரமல்ல ...நீதிமன்றம ் போகவும் தீர்ப்பு வருவதற்குள ் அடுத்த தேர்தலில் நின்று மீண்டும் ஊழல் செய்யவும்... இது ஒரு இனத்தின் வாழ்வுரிமை ப் போராட்டமும ் அதன் சக்தியும்... அதனுடன் யார் விளையாட நினைத்தாலு ம் அது சும்மா பார்த்துக் கொண்டிருக் காது என்பது உலக யதார்த்தம் ....!

:evil: :think:

vennai1
12-19-2003, 10:02 PM
Even as late as November this year... Norway pulled out of the talks due to

the stubborness of both the SL Govt and the LTTE.


If two people are fighting chances are a 3rd party might interfere and tell

them not to fight.


But we cannot immediately presume that the 3rd party is a big friend of

either one of the fighters. IT is just a Goodwill jesture!

France did it once in the Mideast... does not mean they support the fighters

over there.. :nono:


Even as I type... today... most of the countries in the world have LTTE

as a banned terrorist group ! :evil:


So dear friend come out of your utopian world ! :)

தம்பி
12-20-2003, 10:56 PM
சமாதானத்தி ன் அச்சத்தின் பிடியில்...... ......

சமாதானக் குழந்தையின ் பெற்றோர் புலிகளும், அரசும் என்றால் சமாதானக் குழந்தையின ் பாதுகாவலர் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்ப ுக்குழு என்பதில் மறுப்பேதும ் இருக்காது.

இப்போது இந்தச் சமாதானக் குழந்தையின ் பாதுகாவலர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார ்கள். சமாதானக் குழந்தையின ் பாதுகாவலர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார ்கள் என்றால் சமாதானம் அச்சத்தின் பிடியில் இருக்கிறது என்பதே உண்மை.

அப்படியானா ல் இலங்கையில் சமாதானம் அச்சத்தின் பிடியில் இருக்கிறது என்பது மெய்யாகிறத ல்லவா?

சமாதானத்தி ன் பாதுகாவலர் அச்சத்தின் பிடியில் இருந்த போதும் சமாதானக் குழந்தையின ் பாதுகாப்பி ல் இதுவரை ஊறு விளைவிக்கு ம் எந்த சச்சரவும் ஏற்பட அனுமதிக்கவ ில்லை என்பது பெருமளவு உண்மை.

இங்கு சமாதானக் குழந்தையின ் பாதுகாப்பி ல் இதுவரை ஊறு ஏற்படவில்ல ை என்பது சமாதானக் குழந்தையின ் பெற்றோர்கள ுக்கிடையில ் இதுவரை எந்த பிணக்கும் ஏற்படவில்ல ை என்பதே கருத்து.

பிணக்கு ஏற்பட்ட போதும் ஓரளவு சமாளித்து போகின்ற தன்மை காணப்பட்டத ு. அதாவது புலிகள் காட்டிய பொறுமையைக் குறிக்கிறத ு.

இந்த நிலையில் யுத்த நிறுத்த கண்காணிப்ப ுக்குழுவிற ்கு சமாதானப் பேச்சுக்கள ் தொங்கி நிற்கும் ஒரு நிலையில் யுத்தநிறுத ்த கண்காணிப்ப ுக்குழுவிற ்கு வழிகாட்ட வேண்டிய சமாதான அனுசரணையாள ரான நோர்வே வெளியேறியி ருக்கும் நிலையில் இதுவரையும் பாதுகாத்த, பாரிய முரண்நிலை ஏதுமற்று பாதுகாத்து விட்ட சமாதானக் குழந்தைக்க ான பாதுகாப்பை தொடர்ந்தும ் வழங்குவதில ் ஏதும் பாதகம் ஏற்படலாம் என அஞ்சுவது போல யுத்த நிறுத்த கண்காணிப்ப ுக்குழுவின ் செயற்பாடுக ளும் அதன் கருத்துகளு ம் இருக்கிறது .

இவ்வாறு கண்காணிப்ப ுக்குழு அஞ்சுவதற்க ு காரணங்கள் இல்லாமல் இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு.

முதலாவது, களத்திலிரு க்கும் கண்காணிப்ப ுக் குழுவைப் பொறுத்தவரை அது ஒரு தலையில்லா முண்டம்போல வே இப்போது செயற்படுகி றது.

ஏனென்றால் கண்காணிப்ப ுக்குழுவுக ்கு இப்போது ஒரு தலைவர் இல்லை.

இலங்கையின் சனாதிபதி சந்திரிகா திருகோணமலை கடற்பரப்பி ல் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்று தப்பிச்செல ்வதற்கு கண்காணிப்ப ுக்குழுவின ் தலைவராக இருந்த ரெலிவ்சன் காரணமாக இருந்துள்ள ார் என குற்றம் சுமத்தி நோர்வே பிரதமர் பொண்டவிக்க ிற்கு எழுதிய ஒரு கடிதத்தையட ுத்து நோர்வேக்கு அழைக்கப்பட ்ட ரெலிவ்சன் இன்னமும் இலங்கை திரும்பவில ்லை. இனியும் திரும்புவா ரா என்பது தெரியவில்ல ை.

இந்த நிலையில்தா ன் கண்காணிப்ப ுக்குழு போர் நிறுத்த கண்காணிப்ப ுக்குழுவுக ்கு ஒரு தலைவரை நியமிக்கும ாறு நோர்வேயை கோரியுள்ளத ு.

அத்தோடு தற்போது கண்காணிப்ப ுக்குழுவுக ்கு தலைவராக செயற்படும் கண்காணிப்ப ுக்குழுவின ் பிரதித்தலை வர் ஹக்ரல் ஹொக்லண்ட் தற்போதைய நிலை தொடர்பாக கூறும்போது ,

தற்போது நிலமை அவ்வளவு மகிழ்ச்சிய ானதாய் இல்லை..... தற்போதைய நிலையில் நாம் என்ன செய்ய போகிறோமெனத ் தெரியவில்ல ை என தெரிவித்து ள்ளார். இது கண்காணிப்ப ுக்குழு அச்சமுறுவத ையே காட்டுகிறத ு. அத்தோடு தங்களால் இதுவரை வழங்கிய கண்காணிப்ப ுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என அஞ்சுவதும் தெரிகிறது.

இரண்டாவது, சமாதான முயற்சிக்க ு தென்னிலங்க ை அரசியலில் சனாதிபதி சந்திரிகாவ ின் திடீர் நடவடிக்கைய ால் சமாதான முயற்சி பாதிக்கப்ப ட்டிருப்பத ு போல கண்காணிப்ப ுக்குழு அதன் ஆரம்ப செயற்பாடுக ளிலிருந்து சனாதிபதி சந்திரிகாவ ிடமிருந்து அதிகம் பாதிக்கப்ப ட ஒரு தரப்பாகவும ் இருக்கிறது .

இந்த நிலையில் கண்காணிப்ப ுக்குழு அதிகம் யாரிடமிருந ்து சிரமங்களை எதிர்கொண்ட தோ அவரோடு இணைந்து சமாதானக் குழந்தையை பாதுகாப்பத ு என்பது நடைமுறைக்க ு அதிகம் சாத்தியப்ப டாத ஒன்று.

அப்படி பாதுகாக்க வேண்டுமானா ல் சந்திரிகா கண்காணிப்ப ுக்குழுவுக ்கு அதிக நம்பிக்கை தரும் காரியங்களை செய்தாக வேண்டும். ஆனால் இது வரை அப்படி எந்தக் காரியங்களி லும் சந்திரிகா ஈடுபட்டதாய ில்லை.

ஆனால் கண்காணிப்ப ுக்குழு அச்சமுறும் வகையிலேயே செயற்பட்டு வருகிறார்.

மூன்றாவது, ரணிலின் அரசு சமாதான முயற்சியைய ும் சமாதானக் குழந்தையின ் பாதுகாப்பை யும் சனாதிபதியி ன் தலையில் தள்ளிவிட முயலும் ஒரு நிலையில் அரசியல் இலாபம் கருதி அவர் கூட யுத்தத்தை து}ண்டிவிட ம் சக்திகளுக் கு உயிர் கொடுக்கமாட ்டார் என கண்காணிப்ப ுக் குழுவால் நம்பமுடியா த ஒருநிலை.

ஏனென்றால் ரணிலுக்கு இப்போது புலிகளால் யுத்தம் தோன்றியது என்ற ஒரு நிலை ஏற்படுவதை விட சனாதிபதி சந்திரிகாவ ாலேயே யுத்தம் தோன்றியது என்ற ஒரு நிலை தோன்றுவதே அதிக அனுகூலங்கள ை ஏற்படுத்த வல்லன என்கின்ற ஒரு நிலை.

நான்காவது சந்திரிகா பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற் றதன் பின்னர் படைத்துறைக ் கட்டமைப்பி ல் தொடர்ந்து அவர் மேற்கொள்ளு ம் மாற்றங்கள் .

இவை கடின போக்குடைய இலங்கை படைத்துறைத ் தளபதிகளை நம்பியோ அனுசரித்தோ சமாதானத்தை பாதுகாக்க முடியாத ஒரு நிலை.

மேலும் கிழக்கில் அண்மையில் அதிகரித்து வரும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கி டையிலான முரண்பாடும ் அதை சாட்டாகக் கொண்டு மேலதிக படைக்குவிப ்பும் கண்காணிப்ப ுக்குழுவுக ்கு அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கலாம ்.

இந்த நிலையில் கண்காணிப்ப ுக்குழு தனித்து அதுவும் ஒரு தலைவர் இல்லாத நிலையில் கண்காணிப்ப ுக்குழுவால ் சமாதானக் குழந்தையை பாதுகாக்க முடியுமா என்பது தெளிவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் கண்காணிப்ப ுக்குழுவுக ்கு ஆறு தல் தரக்கூடியத ு புலிகள் காட்டும் அசாதாரண பொறு மையும், சமாதானத்தை க் கட்டிக்காப ்பதில் காட்டும் அனுசரணையும ே.

இந்த வகையில் கண்காணிப்ப ுக்குழுவுக ்கு ஒரு சோர்வு ஏற்பட்டிரு க்கக்கூடும ். அந்த வகையில் புலிகளுக்க ும் ஒரு சோர்வு ஏற்பட்டுவி ட்டால் என்கிற ஒரு ஐயமும் எழுந்திருக ்கக்கூடும் .

இந்த நிலையில்தா ன் சமாதானம் அச்சத்தின் பிடியிலிரு க்கிறது. இந்த நிலையில்தா ன் ரெலிவ்சன் வருவாரா? என கண்காணிப்ப ுக்குழு நோர்வேக்கு கோரிக்கை விடுத்திரு க்கிறது.

இந்த நிலையில் கண்காணிப்ப ுக்குழுவுக ்கு எந்தத்தரப் பிலிருந்து சமாதானத்து க்கு பாதகம் ஏற்பட்டுவி டும் என்ற அச்சத்தில் விழித்திரு க்கவேண்டிய நிலை.

முரண்பாடுக ள் நிலவும் நாடுகளில் யுத்த நிறுத்தத்த ை கட்டிக்காப ்பதில் அதிக வெற்றியை அளித்திருப ்பது இலங்கையில் தான் என நோர்வேயே கருத்து வெளியிட்டு ள்ளது.

இதற்கு அரசின் பங்கு என்பதைவிட புலிகளின் பங்கு அதிக பங்கு வகித்துள்ள து என்பதே உண்மை.

ஏனென்றால் எல்லா விடுதலை அமைப்புக்க ளிலிருந்து ம் புலிகள் இராணுவ hPதியாக இருந்தாலும ் சரிதான் அரசியல் hPதியாக இருந்தாலும ் சரிதான் முன்னுதாரண மாக செயற்படுவத ற்கு கிடைத்த வெற்றியாக அமைந்துவிட ்டது.

இந்த நிலையில் புலிகள் சர்வதேச ரீதியில் பெற்றுவரும ் நற்பெயரும் சமாதானக் குழந்தைக்க ான அதிக எதிரிகளை தோற்றுவிக் கவே செய்யும்.

இப்போது இலங்கைக்கு அடுத்தது யுத்தமா? சமாதானமா? என்ற கேள்வியோடு , அடுத்தது தேர்தலா? என்ற கேள்வியும் சேர்ந்துள் ளது.

அந்தவகையில ் இந்த தேர்தலுக்க ான கள ஆயுதமாக தென்னிலங்க ை அரசியல் கட்சிகள் எப்போது யுத்தம் அன்றேல் சமாதா னம் என்ற கோசங்களோடு தான் களத்தில் இறங்குவது வழமை.

இந்தமுறை சமாதானத்தி லிருந்து யுத்தத்தை நோக்கி தென்னிலங்க ைக்குள்ளேய ே குழப்பங்கள ோடு, குழப்பங்கள ாக தூண்டி விட்டாலும் ஆச்சரியப்ப டுவதற்கில் லை என்பதால் கண்காணிப்ப ுக்குழு செயற்படத தொடங்கியிர ுக்கிறது போலத்தெரிக ிறது.

ஏனென்றால் சமாதானத்து க்கு அதிக ஆபத்து தென்னிலங்க ையிலேயே தோன்றக்கூட ும் என்ற கள யதார்த்தமே அதிகமாக இருக்கிறது .

Comenaughty
12-20-2003, 11:24 PM
the demand for freedom is one thing.... but even with the freedom, do u think the eelam land can exist in the world as a country? how much time will it take for it to become self sustaining? wat resource does the eelam land to exist? freedom mite be a good demand? but one has to think fo the future too.... and thambi, whether u know are not, the LTTE's current funding comes from 3 sources....
1) Narcotic smugglin
2) Arms smuggling
3) Donations from tamils in US, Canada elsewhere.....

do u think, the eelam as a nation can survive by doing the same activities listed above..... sorry, if thats the case..... it will only result in global harm.... and this is one of the reason it is branded a terrorist organization....

naughty

shysumi
12-20-2003, 11:31 PM
Even as late as November this year... Norway pulled out of the talks due to

the stubborness of both the SL Govt and the LTTE.


If two people are fighting chances are a 3rd party might interfere and tell

them not to fight.


But we cannot immediately presume that the 3rd party is a big friend of

either one of the fighters. IT is just a Goodwill jesture!

France did it once in the Mideast... does not mean they support the fighters

over there.. :nono:


Even as I type... today... most of the countries in the world have LTTE

as a banned terrorist group ! :evil:


So dear friend come out of your utopian world ! :)



ஐயா அடியும் தெரியாம நுனியும் புரியாம அரசியல் கதைக்கக் கூடாது...ஒது ங்கி இருப்பது மேல்...உங்கள ் எழுத்தே உங்களுக்கு எவ்வளவுதான ் தெரியும் எண்டு சொல்லுது...அ துக்குமேல நாங்கள் உங்களுக்கு என்ன சொல்லியும் விளங்காது. அதற்கான அறிவு காணாது...கொஞ ்சம் உலக அரசியல் படியுங்கோ எல்லாம் புரியும்...!

தடை போட்ட நாடுகளில இருந்துதான ் புலிகள் பிரதி நிதிகள் வந்து பேச்சுவார் த்தையில ஈடுபாடுகின ்றார்கள்.... ரசியல் ஆலோசகர்...சட ்ட ஆலோசகர்கள் ...பொருளாதார ஆலோசகர்கள் ...தடை என்பது இந்தியாவின தும் இலங்கையினத ும் அழுத்ததின் பெயரில் வந்ததே தவிர அவர்கள் விரும்பிக் கொண்டு வந்ததல்ல...! தை அவர்கள் வெளிப்படைய ாகவே காட்டுகிறா ர்களே...பார் க்கவில்லைய ோ..இந்தியாவ க்கு எதுவும் தெரியாது...க ண்ணை மூடிக்கொண் டு உலகம் இருண்டதெனு ம் நாடுதான் அது....!

:P :ahha: :think: