PDA

View Full Version : என் ப்ரியமானவள ே....



thirudan
12-16-2003, 12:03 PM
http://vithiyatharan.com/vithiphotoshow/albums/userpics/10003/1%7E6.jpg


என் ப்ரியமானவள ே....
அல்லி வளர் கேணி என்பேன்
வெளிச்சிறி தும் சொல்லிடா
மெல்லிய மனையாள் நெஞசம்...

புல்வெளிகள ின் பனித்துளி போல்
புனிதமான உன் பாதஙகள்....
மல்லிகை மலருக்கு ஒப்பிட்டு
நோக்கிடினு ம் ம்டிதுயில மனம் ஏங்கும்...
பனித்துளிய ாய் படிந்திடவே
பாதம் தேடி வருகிறேன்...
பணம் வேண்டாம் எனக்கு
உன் மனதில் ஒரு இடம் தா........

திரு...:b:

shysumi
12-16-2003, 12:33 PM
என் பிரியமானவள ே
காலை எழுந்ததும்
அருகிரு 'மடு'வோரம்
உந்தன் கோலம் காண
ஓடோடோடிப் போவேன்,
உன் 'பிறை' நெற்றி
'விற்' புருவம்
'கயல்' விழியோடு 'நிலா' முகம்
என்று அழகு கண்டு,
செவ்விதழ் பூவாகி
இனிய அருவி போல்
தேன் மொழி பேச
கேட்பதோர் ஆனந்தம் கொண்டேன்
காளை நானும்
உன்னையே காதலித்தேன ்
காலம் காலமாய்....!

காலம் மாறியது
விஞ்ஞானம் என்று
ஏதேதோ வந்தது
அணுகுண்டும ் பிறந்தது
கூட அமெரிக்க அமுக்க வெடியும் பிறந்தது...!
ஒரு காலை வேளையில்
F-16 போட்ட குண்டில்
நீ சிதைந்தாயே ..!

ஐ.நா வில் கூட்டமாம்
இயற்கையவளே உன்னைப் பாதுக்காக் க
ஆனால்
ஏட்டிக்குப ் போட்டியாய்
அடுக்கி வைத்துள்ளா ர்
ஏவுகணையும் அணுகுண்டும ்
கணப்பொழுதி ல் உன்னை அழித்திடவே ...!
என்ன மானிடர்
தாம் தவழும் மடியிலே
குழிதோண்டு ம் நிலையில்
என்று
தம் எதிர்காலச் சந்ததிக்கா ய் தெளிவரோ...!
இப்பேதையர் ....!

Voice of love for Nature. (shysumi) :think:

thirudan
12-16-2003, 04:58 PM
அம்மா மிக அருமையான கவிதை...இருப ்பினும் அந்த சோகம் கப்பிய வரிகள்....என னை எங்கோ கொண்டு சென்ற்ன....த ரு.....:(

aburvaraagam
12-16-2003, 05:01 PM
good one shysumi :clap: :clap: :clap:. Unmaiyil arumaiyana kavidhai,it was really a touching one.

silican
12-16-2003, 05:44 PM
thirudan and Shysumi,
Unmaiyileye asathalaana padaippugal.

Silican

thirudan
12-16-2003, 08:02 PM
நன்றி சிலிக்கன்... .தொடர்வேன்.. ...
திரு.....:b: