PDA

View Full Version : சந்தேகம்



dinesh
12-19-2003, 02:18 AM
தாவணியின் தலைப்பை
விளையாட்டா ய் முறுக்கும் போதும்,

கோவிலுக்கு ப் போகும்போது
கூடுதலாய் அலங்கரிக்க ும்போதும்,

தனியாக அமர்ந்து
பாடங்களை மனனம்
செய்யும்போ தும்,

அவனை நினைத்தே
அவ்வளவும் செய்வதாய்
அடித்துவிட ்ட தந்தையே...

நீ அடித்த பிறகுதானப் பா
அவனை நினைத்தேன் !


ஆக்கம் - ஆர். நீலா
நன்றி - ஆனந்த விகடன் 11/10/02

sri_gan
12-19-2003, 02:48 AM
சந்தேகம்,

சாதனை என்றிருந்த ேன்...
வெறும் சோதனை என்று நீயும் வந்தாய்...

சந்தேகம்,

சாதனை என்றிருந்த ேன்...
வெறும் வேதனை என்று உணர்ந்தேன் ...

சந்தேகம், இது வெறும் தேகம்...