PDA

View Full Version : வங்காள விரிகுடா - கவியரசு வைரமுத்து



dinesh
12-19-2003, 02:57 AM
வங்காள விரிகுடா - கவியரசு வைரமுத்து


அதிகமொன்று மில்லை
கூப்பிடுதூ ரம்தான்
வங்காள விரிகுடா

நீலங்குழைத ்த நீர்பார்த் து
அலையோடு விளையாடி
நானாயிற்று

சற்றொப்ப
நாற்பதாண்ட ிருக்குமா
நலம் விசாரித்து ...?

இப்போது
நினைவுகள் விட்டிசைக் குமிந்தப்
பின்வாழ்வி ல்
அணைந்தணைந் து எரியும் ஞாபகங்கள்...

நிலவில் ஊறிய அலைபார்த்த போதும்
மழையில் நனைந்த கடல்பார்த் தபோதும்

சங்குகளின் கருச்சிதைவ ான
கிளிஞ்சல் பொறுக்கி ஆடியபோதும்

அம்மாவோடு கோபித்தோடி
இர்வில் படகில் பள்ளிகொண்ட போதும்

அவனுக்குப் பக்கத்தில் கடலிருந்தத ு
கடலுக்குப் பக்கத்தில் அவனிருந்தா ன்

வாழ்வின் சுழற்சி
வங்காளவிரி குடா தூரமாயிற்ற ு

0

கல்லூரி கல்லூரியாய ்
விண்ணப்பம் பதிந்ததில் ...

கடைசியில்
விண்ணப்பிக ்காத கல்லூரியில ்
இடம் பிடித்ததில ்...

0 காதல்போல் ஒன்று
எதிர்வீட்ட ு ஜன்னல்வழி
எட்டிப் பார்த்ததில ்...

0 யாரோ ஓர் ஆசிரியர்
கண்ணாடி போடாமல் திருத்தியத ில்
இரண்டுதாள் கள் இடறியதில்...

0 சொந்ததில் பின்கோடு இல்லாத
ஊரொன்றில் உத்தியோகம் பார்த்ததில ்...

0 ஜாதகம் சபித்தபடி
ஏழு மாதமோ எட்டுமாதமோ
மூத்த ஒருத்திக்க ு முடிச்சிட் டதில்...

0முதலிரண்ட கர்ப்பம்
தரிக்காமல் போன தரித்திரத் தில்...

0 அப்பாவின் ஒரு கிட்னி
முன்னறிவிப ்பில்லாமல்
வேலை நிறுத்தம் செய்ததில்...

0 வீட்டின் சரிபாதியை
நிம்மதியின ் முழுமையைப்
பறித்துக் கொண்ட
பங்காளி வழக்குகளில ்...

0 ஒரு மழைக்காலத் து மாதக்கடைசி யில்
மரித்துப்ப ோன தாயின் மரணத்தில்...

0பிள்ளைகளு ்கிடம் பிடிக்கும்
கல்விக்கூட ங்களின்
வேரூன்றிய வரிசைகளில் ...

0இலட்சியவா ியான மூன்றாம்மக ன்
யாரோ ஒரு பெண்ணோடு
பெங்களூரில ் பிடிபட்டதி ல்...

0அங்கொன்று ் இங்கொன்றும ாய்
நட்சத்திர நரைபூத்த நடுவயதில்
நோயுண்ட மனைவியின்
கர்ப்பப்பை களைந்ததில் ..

0கடைசிப் பெண்ணின்
கல்யாணத்தே தி நெருங்க
நிதி நிறுவனத்தி ன்
நெடுங்கதவா டிய பூட்டுகளில ்...

0சிகரத்தில விழுந்த மழையாய்ச் சிதறிய உறவுகளின்
சேராத பாசத்தில்...

0இப்போது -
துடைக்கத் தோன்றாமலும ்
துடைக்க ஆளில்லாமலு ம்
உதட்டில் விழுந்து
கரிக்கும் கண்ணீரில்...

மூழ்கியே போனது
வங்காள விரிகுடா!

அந்நியமானத ு
கடலோடு வாழ்வா?
வாழ்வோடு கடலா?

கடைசி ஆசை...
மீண்டும்
கடல் பார்ப்பதுத ான்

ஆசையை நிறைவேற்றி யது -
எரித்தபிறக ு வந்தமகன்
கரைத்து முடித்த அஸ்தி.