PDA

View Full Version : மெளனத்தில் புதைந்த கவிதைகள் - வைரமுத்து



dinesh
12-20-2003, 05:31 PM
மெளனத்தில் புதைந்த கவிதைகள் - வைரமுத்து

கம்மாக் கரையோரம்
களையெடுக்க ும் வேளையில
கறுப்புக் கொடபுடிச்ச ுக்
கரைவழியே போனீரு

அப்ப நிமிந்தவதா ன்
அப்புறமாக் குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்திட்டு நிக்கிறதே

நீர்போனபின ்னும் ஒம்ம
நெழல்மட்டு ம் போகலையே
நெஞ்சுக்கு ழியில் ஒம்ம
நெழல்வந்து விழுந்திரு ச்சே

வண்ண மணியாரம்
வலதுகையிக் கெடியாரம்
ஆனை புலியெல்லா ம்
அடக்கிவைக் கும் அதிகாரம்

போறபோக்கில ் ஒரு
புஞ்சிரிப் பால் உசுர்கசக்க ி
வேரோட பிடுங்கிஎன ்ன
வெயில்தரைய ில் போட்டீரே

வெல்லப் பார்வைஒண்ண ு
வீசிவிட்டீ ர் முன்னாடி
தாங்காத மனசுஇப்பத்
தண்ணிபட்ட கண்ணாடி

0

பச்சி ஒறங்கிருச் சு
பால், தயிராத் தூங்கிருச் சு
இச்சி மரத்து
எலகூடத் தூங்கிருச் சு

காசநோய்க்க ாரிகளும்
கண்ணுறங்கு ம் வேளையில
ஆசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே

ஒறங்காத கண்ணுறங்க
உபாயம் ஒண்ணு உள்ளதய்யா
அழகா! நான் ஒறங்கஒம்ம
அழுக்குவேட ்டி தாருமய்யா

0

குத்துதய்ய ா கொடையுதய்ய ா
குறுகுறுன் னு வருகுதய்யா
சூறாவளி புகுந்து
சுத்துதய்ய ா தலக்குள்ள

தைலந்தான் தேச்சேன்
தலவலியோ தீரலையே
நொச்சிஎல வச்சேன்
நோய்விட்டு ப் போகலையே

தீராத தலவலியும்
தீரவழி உள்ளதய்யா
நீவச்ச தலையணைய
நான்வச்சாத ் தீருமய்யா

0

ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் எறங்கலையே

ஆத்து மீன்கொழம்ப ு
அடுப்பில் கொதிக்கையி ல
ஏழுதெரு மணக்கும்
எனக்குமட்ட ும் மணக்கலையே

சோறுதண்ணி கொள்ளஒரு
சுருக்குவழ ி உள்ளதய்யா
எங்கஞ்சி நீர்வந்து
எச்சில்வச் சுத் தாருமய்யா

0

உள்நெஞ்சுக ்குள்ள
ஒம்மநான் முடிஞ்சிரு க்க
எங்கே எத்திசையில ்
எம்பொழப்பு விடிஞ்சிரு க்கோ?

தவிப்புக்க ு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன ்
எத்தனையோ பெண்தலையில ்
இப்படித்தா ன் எழுதிருக்க ோ?

ஏழப் பொம்பளைக
எதுவும்சொல ்ல முடியாது
ரப்பர் வளவிக்குச்
சத்தமிட வாயேது?

thirudan
12-21-2003, 10:15 AM
very nice dinesh u have the ebook copies of vairamuthu? thanneerdesam, vadugapatti muthal valga varai...like this? if so plz gimme the links yaar...
thiru...:)

thirudan
12-21-2003, 10:19 AM
very nice dinesh u have the ebook copies of vairamuthu? thanneerdesam, vadugapatti muthal valga varai...like this? if so plz gimme the links yaar...
thiru...:)

thirudan
12-21-2003, 10:56 AM
very nice dinesh u have the ebook copies of vairamuthu? thanneerdesam, vadugapatti muthal valga varai...like this? if so plz gimme the links yaar...
thiru...:)