PDA

View Full Version : என் தோழி கீதா - (My Friend Geetha) COMPLETED!!vasan
01-09-2004, 12:22 AM
This thread will help for viewing tamil fonts http://www.geetham.net/forums/viewtopic.php?t=514

and this thread will help you to type in tamil - http://www.geetham.net/forums/viewtopic.php?t=1295


என் தோழி கீதா...

http://www.geetham.net/photoshow/albums/userpics/10089/normal_AishwaryaRai011.jpg

நாங்கள் இருவரும் சின்ன வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். ஓரே ஸ்கூல். பத்தாவது வரை என்னுடைய ஒரே decent competitor in my class.. எங்க ஸ்கூல்ல எல்லா டீச்சர்சுக ும் கீதான்னா ரொம்ப இஷ்டம். பார்க்கறது க்கு கொஞ்சம் சுமாரா இருப்பா (ஒகே, ஓகே... quite cute actually, ஆனா நான் சொன்னேன்னு சொல்லீடாதி ங்க... அப்புறம் மூனுநாளைக் கு இதை சொல்லியே என்ன ஒட்டுவா... !!). பாட்டு நல்லா பாடுவா. அதனால, ஸ்கூல்ல என்ன பங்ஷன்னுலா லும் அவளைதான் கூப்பிட்டு கடவுள் வாழ்த்து பாட சொல்லு வாங்க. மேடையில்ல, light focus பண்ணி அவளை பார்க்கும் போது, மனசுக்குள் ள கொஞ்சம் பொறாமையும் கொஞ்சம் ஜாஸ்தியாகவ ே பெறுமையாகவ ும் இருக்கும். +2 ரெண்டு பேரும் வேற வேற ஸ்கூல் - ஆனா எங்களுக்கு ள்ள போட்டியோ, இல்லை சேர்ந்து படிக்கும் பழக்கமோ குறையவே இல்லை. எக்ஸாம் முடிந்த பிறகு தான் தெரிந்தது... அவள் வீட்டில் அவள் இனி BSc தான் சேர்க்க போறாங்கன்ன ு. கோபம் கோபமா வந்தது... அங்கிள் கிட்ட ஆன்டி கிட்ட போய் பேசிப்பார் த்தேன்... ( நிஜமாத்தான ் சொல்லுறேன் ... அங்கிள் ரொம்ப கூல் டைப்... !) ஆனா எதோ தஸ்-புஸ்ன்னு காரணம் சொல்லிட்டு கடைசீல எதோ கவர்ண்மென் ட் காலேஜ் ல போய் சேர்த்துட் டாங்க.

நான் எல்லா பசங்களும் பண்ணர மாதிரி, BE முடிச்சன், GRE எழுதினேன்... இப்பொ US ல PhD பண்ணிகிட்ட ு இருக்கேன். அம்மா அப்பாவுக்க ு, அப்பா ரிடையர்டு ஆகும் முன்பாகவே, என்னோட கல்யாணத்தை நடத்துனும் னு ஆசை. குண்டு குண்டா, கழுத்து நிறையா தங்க நகையும், எண்ணை வழியர மூஞ்சி, சுத்தி- சுத்தி கட்டிகிட 2 கிலோ வெயிட் இருக்கிற புடைவன்னு மாட்டி விட்டுடுவா ங்களோன்னு எனக்கு பயம்.. ஊருக்கு போகனும்னாவ ே யோசிக்க வச்சுடராங் க என் அம்மா... போன் பண்ணினேன், 'சரி இன்னும் கொஞ்சம் நாள் ஆன பிறகே நீ சொல்லுற மாதிரியே பண்ணிக்கடா ' அப்படின்னு அம்மா சொன்ன பிறகு தான் டிக்கெட் புக் பண்ணினேன். அம்மா கூடவே, 'கீதாவுக்க பையன் பொறந்திருக ்கான்டா... நல்ல கொழு கொழுன்னு இருக்கான்... 'ன்னு சொன்னாங்க... Good.. அப்படியே கீதாவையும் பார்த்தமாத ிரி இருக்கும்...

( நினைவலைகள் இன்னும் வந்து மோதும்..)

(கீதா போட்டோ இப்போ கைவசம் இல்லை.. பார்க்க இந்த பெண் போல தான் இருப்பா... கொஞ்சம் plump... but கண்ணும் பார்வையும் அதே தான்... !!)

என் தோழி கீதா... (Continuation)

ஓரு வழியா மூன்று வருஷத்துக் கு அப்புறம் வீட்டுக்கு இந்த விஸிட். (ஸ்டூடண்ட் பா.. நினைச்சா போக கையில எங்க காசு?). அம்மா, அப்பா ரெண்டு பேருமே நான் வேணான்னு சொன்னாலும் கேட்காம, டாக்ஸி எடுத்துகிட ்டு ஊரில் இருந்து சென்னை airport வந்து இருந்தாங்க ... அம்மா ஏனே இளச்சிட்டு , கொஞ்சம் தளர்ந்து போன து போல இருந்தது.. அப்பாவுக்க ு இன்னும் கொஞ்சம் நரைமுடி... பத்து நிமிஷம் airport-ல வச்சு அம்மாவை கட்டி புடிச்சுகி ட்டேன். படிப்பை எல்லாம் தூக்கி வீசிட்டு இங்கேயே இருந்திடலா ம்ன்னு தோணிச்சு.... ஊரில இருக்கிற ஒரு மாசமும், அம்மா அப்பா கிட்டவே இருக்கனும் , அவங்கள சிரிக்கவச் சு பார்த்துகி ட்டே இருக்கனும் னு ஆசையா இருந்தது.

ம்ம்.. வீட்டுக்கு போனேன். குளிச்சிட் டு, வீட்டில ஒவ்வொரு ரூமுக்கும் போய் பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப திரும்ப புதுசா வந்து போனது. அம்மா போட்டோ எல்லாத்தைய ும் துடைச்சி வச்சிருப்ப ாங்க போல... தூசி கொஞ்சம் கூட இல்ல.. எல்லா போட்டோவும் ... நானும் கீதாவும், பத்தாவது கடைசி எக்ஸாம் எழுத்திட்ட ு வந்து புத்தகத்தை எல்லாம் வீசிட்டு, கைகோர்த்தி கிட்டு 'ஓஓஓ'ன்னு கத்துகிற படம் - அம்மா அழகா capture பண்ணி இருப்பாங்க ... அந்த படமும் இருந்தது - யூசுவல் இடத்திலே... அம்மா சாப்பிட கூப்பிட வந்தவுங்க அந்த படத்தை பார்த்துவி ட்டு, 'பாருடா, கீதாவுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகூட இருக்கிரான ்... ரொம்ப சுட்டி.... துரு துருன்னு.. எந்த நேரமும்...' ரொம்ப பெருமையோட அதே நேரத்தில அவங்க அடுத்த plan-க்கு எற்ற மாதிரி சொன்னாங்க.. லேசா சிரிச்சுகி ட்டே அம்மா செஞ்ச இட்லி நல்லா ஒரு கை புடிச்சேன் ... (அவங்க செஞ்சா மட்டும் எப்படி, பூப்போல வருது? என் friend ஒருத்தங்க சொல்லற மாதிரி, இது தான் கைமணமோ?)

சாப்பிட்டு விட்டு அம்மா old-style காபி கலக்கிகிடு இருக்கும் போதே வாசலில் 'அத்தே, அத்தே, airport-ல இருந்து வந்தாச்சா?' ்னு சொல்லிகிட் டே கீதா ஒடி வந்தா... வந்தவ என்னை பார்த்ததும ்..'ஹைய் வாஸ்'ன்னு கத்திவிட்ட ு, தோழைப்பிடு ச்சு அவளுடைய 'standard style' ல ஒரு உளுக்கு உளுக்கினாள ். நல்ல grin பண்ண முடிஞ்சதே தவிர எனக்கு ஒரு வார்த்தையு ம் வரல.. மழை பெய்யும் போதே வானவில் தோன்றும்ன் னு சொல்லுவாங் கலே, அது போல அவள் சிரிக்கும் போதே, சந்தோஷத்தி ல கண்ணீரும்... சின்ன வயசில யாராவது அவளை அடிச்சிட்ட ா நான் தான் கண் தொடச்சி ஆறுதல் சொல்லுவேன் .. அதே பழக்கதில் அவள் தலையை லேசா கலைந்துவிட ்டு...'ம்ம்.. நான் ஒகே நீ எப்படி இருக்கே கீத்?'ன்னு கேட்டேன்.. 'ஹை, குட்டி பையன்... ' சொல்லிட்டு , அவள் கையில் இருந்து குழந்தையை வாங்கிகொண் டேன்...

( நினைவலைகள் இன்னும் வந்து மோதும்..)


என் தோழி கீதா... (Continuation)

கீதா என்னுடைய old class mate மட்டும் இல்ல. என்னோட பெஸ்ட் பிரண்ட் and alter egoன்னு கூட சொல்லலாம்.. இதுல தமாஷ் என்னனா, என்னோட மத்த பிரண்ட்ஸ் எல்லாம் ஆரம்பத்தில கிண்டல் பண்ணுவாங்க , பிரண்டா, கேர்ள் பிரண்டான்ன ு.. Surprisingly எனக்கோ, கீதாவுக்கோ இதில குழப்பமோ சந்தேகமோ வந்ததே இல்லை. சின்ன வயசிலேயே அவளுக்கு வர husband என்னோட choice எனக்கு வர girl அவளோட choice அப்படின்னு தான் பேசிக்குவோ ம். (எவ்வளோ அதை mean பண்ணினோம்ன ு தெரியாது. ஆனால் பேசினது என்னவோ நிஜம்!). ஒரு வேளை சின்ன வயசில்ல கூட கில்லி தாண்டல் ஆடின பொண்ண love பண்ண தோணாதோ என்னவோ.. ? Freud தான் வந்து விளக்கம் சொல்லனும். Anyway.. கீதாவை இவளோ நாள் கழித்து பார்த்த போது இது தான் கேட்க தோணித்து... "என்ன கீத்? பார்த்தி எப்படி இரூக்கார்?'. ... அரவிந்த்சா மி போட்டோ ஒளிச்சு வச்சுட்டு இருந்த அவளை நான் கையும் களவுமா பிடிச்சப்ப ோ வெட்கப்பட் டதை விட கொஞ்சம் ஜாஸ்தியாகவ ே வெட்கப்பட் டா..(கல்யாணம ் ஆகி ரெண்டு வருஷம் களித்து கூட வெட்கப் படுவாங்களா ? அதுவும், கீதா இப்படி வெட்க்கப்ப டுவான்னு நான் நினைக்கவேய ில்லை..:) ) ' நல்லா இருக்கார்ட ா... குளிச்சிட் டு இருக்கார், முடிஞ்சதும ் உடனே கூட்டிகிட் டு வர்றேன் - கல்யாணத்து க்கு கூட வரமுடியாம அப்படி என்னடா படிப்பு? ம்ம்.. என்ன விடா உனக்கு படிப்பு தான் முக்கியமா?' ன்றாள். கையில காசு-இல்லாம நான் சுத்தறது அவளுக்கு எங்க தெரியப்போக ிறது? சிரித்துகி ட்டெ அவள் குழந்தையோட ு விளையாட ஆரம்பித்தே ன்...

பார்த்திபன ் is a nice guy. நேர்ல பார்க்கும் போதுதான் தெரியும் - ரெண்டு பேரும் what a perfect match ன்னு.. அவளுக்கு BSc முடிச்சு வேலை கிடைச்சு ரெண்டு வருஷதிலேயே வரன் பார்க்கிறா ர்கள்ன்னு அம்மா சொன்னப்ப, பாவம் கீதா.. அவளுக்கு நல்ல பையன் கிடைக்கனும ்னு கடவுள் கிட்ட special பிரார்த்தன ை பண்ணிக்கிட ்டேன். அப்பா அம்மா பார்த்து எவனோ ஒருத்தன் கையில குடுக்கப் போறாங்களேன ்னு கொஞ்சம் ஆதங்கம். ஆனா இப்போ ரெண்டு பேரையும் பார்த்த பிறகு தான் நினைத்தேன் ... sometimes arranged things also works.. :) ஒன்னும் பெரிய surprise இல்ல... அவளுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லாதான் நடக்கும் ... நடக்கனும்!

யோசித்து யோசித்து ஆரம்பித்தா ங்களோ என்னவோ... வந்தவுடனே ஸ்டார்ட் பண்ணின topic ஐ திரும்பவும ் அம்மா ஆரம்பிக்க முழுசா ஒரு வாரம் ஆனது. 'வாசு... இதை பாருன்னு' சிரிச்சுகி ட்டே ஒரு போட்டோவை அம்மா நீட்டினார் கள். I don't know what it was, but something just snapped in me... ஒரே நிமிஷத்தில ் நெஞ்சில் எரிமலை வெடித்த மாதிரி கோபம் பொத்துகிட் டு வந்தது. அடக்கி கொண்டு அரையும்குற ையுமா ஒரு பார்வை பார்த்துவி ட்டு அம்மா கிட்டையே திருப்பி கொடுத்துவி ட்டேன்...' ம்ம் பிடிக்கலைம ்மா... நல்லாவே இல்லை..' அம்மாவுக்க ு அந்த பெண்ணை பிடிச்சு இருந்ததோ இல்லை பார்த்த பொண்ணுங்கள ிலேயே அந்த பெண் தான் better-ஒ என்னன்னு தெரியல்லை... ஆனால் அம்மா முகம் பொசுக்குன் னு சுருங்கிடு ச்சு... 'அம்மா பார்க்கிற பொண்ணு புடிக்கிலை யா இல்லை இந்த பொண்ணை புடிக்கலைய ா'ன்னு கேட்டாங்க.. என்ன சொல்லரதின் ணே தெரியாம முழித்தேன் ... 'இந்த பொண்ணை புடிக்கலைம ்மா'ன்னு, 20 வருஷம் களித்து அம்மாகிட்ட ே பொய் சொன்னேன். அம்மா நான் சொன்னத சுத்தமா நம்பவில்லை ... (அம்மாகிட் ே, இதுவரைக்கு ம் என்னால ஒரு successful பொய் கூட சொல்லமுடிஞ ்சதில்ல... அம்மா என் பார்வைய வச்சே கண்டு பிடிச்சுரு வாங்க.. :( )... என்னுடைய vacation ஒரே வாரத்திலே முடிஞ்ச போல இருந்தது...

( நினைவலைகள் இன்னும் வந்து மோதும்..)


என் தோழி கீதா... (Continuation)

அடுத்த ரெண்டு நாள் சுரத்தில்ல ாமல் எப்படியோ ஒடினது. நான் வருத்தப் படக்கூடாது ன்னு அம்மாவும், அம்மா மனம் கஷ்டப்படக் கூடாதுன்னு நானும் தேவையில்லா ம என்ன என்னவோ பண்ணினது போல் இருந்தது. அப்போ அப்போ, ஊருக்கு வந்தது தப்போன்னு கூட தோணித்து. (இப்போ நினைச்சா கேவலமான எண்ணம்னு தெரியுது, ஆனா அப்போ அப்படித்தா ன் நினைத்தேன் .. :( ). ஒரே saving grace, அம்மாவுக்க ு சமையல்ல கொஞ்சம் உதவி செய்ய முடிந்தது. ஓ, அப்பா கூட வாக்கிங், பார்த்திபன ோட செஸ், குட்டி பையனோட விளையாட்டு ... இதையும் சேர்த்துக் கலாம். ஆனால் நெஞ்சில் மட்டும் எதோ ஒரு பாரம் - எங்க எல்லாருக்க ுமே.

கீதாவுக்கு ஒரு ஸ்பெஷல் ஆன்டெனா இருக்கு. என்னாமா மூடி மறைச்சாலும ் கண்டுபிடிச ுடுவா. சரியா ரெண்டாவது நாள் மத்தியானம் , வீட்டு மொட்டை மாடியில் அவளுடைய குழந்தையோட ு விளையாடிகி ட்டு இருந்தேன். ( நான் தான் இப்போ unpaid baby sitter... but what fun I had!) பார்த்தியு ம் கீதாவும் என்னமோ கண்ணசைவிலே பேசிகிட்டு இருந்த பார்த்துட் டு, குழந்தையை தூக்கி கிட்டு opposite sideல போனா, கீதா கூப்பிட்டு , 'வாஸ், தம்பியை தூங்க வைக்கனும்ட ா, பார்த்திகி ட்ட குடு'ன்னு சொன்னா. பார்த்தி என்னை பார்த்து சிரித்து கிட்டே, 'வாசன், இந்த மாதிரி சுதந்திர பெண்களிடம் மாட்டிகிடா தீங்க... அப்புறம் தாலாட்டு பாட மட்டும் தான் நேரம் கிடைக்கும் 'ன்னு சொல்லிட்கி ட்டே பையனை வீட்டுக்கு கூட்டிகிட் டு போனார். என்ன பார்த்தியை இப்படி டீல்-ல விட்டுடாளே ன்னு தோணிச்சு. கீதா ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாம, 'இங்க வாடா'ன்னு, இழுத்துட்ட ு போய் நிழல்ல உட்கார சொன்னா.. 'ம்ம் சொல்லு, அத்தைகிட்ட என்ன சண்டை?' மாடிகிட்டோ ம்னு யோசித்துகி ட்டே, 'what problem?'ன்னு கேட்டேன். 'ஏய்.. பொய் சொல்லதெல்ல ாம், உன் அமேரிக்கன் பொண்ணுங்கக ிட்ட வச்சுக்க.. இங்க ஒன்னும் நடக்காது, சொல்லுடா, ஏன், வீட்டுல எல்லோருமே ஒரு மாதிரியா டல்லா இருக்கீங்க ?'ன்னு கேட்டா. 'ஓண்னும் இல்லை, கீதா' அப்படின்னு சொல்ல முடிந்ததே தவிர வேற ஒன்னும் தோணலை. என் காதை நல்லா ஒரு திருகு திருகிட்டு , கண்ணை சிமிட்டாம ரெண்டு நிமிஷம் என்னை பார்த்துகி ட்டே இருந்தா கீதா. அவள் கண்ணை பத்தி சொல்லி இருக்கேனா? Usually, நல்ல கனிவோடு பார்க்கும் போதே சந்தோசம் தருகிறமாதி ரி இருக்கும். ஆனா இப்போ அவள் பார்வை Laser Pointer மாதிரி. அம்மாகிட்ட மட்டும் இல்ல, இவள்கிட்டே யும், என்னால பொய் ஏதும் சொல்ல முடியாது. 'அது.. ஹம்..'ன்னு தட்டு தடுமாறி ஆரம்பிச்சு , தடதடன்னு பிரேக்-இல்லாத சைக்கிள் போல, எல்லாத்திய ும் கொட்டினேன் . 'திடீர்ன்ன , அம்மா-அப்பா சாய்ஸ்ல நம்பிக்கைய ில்லை, அதை சொல்லவும் தைரியம் இல்லை, என்னவேணும் னு தெரியல்ல, எதை அவாய்ட் பண்ணனும்னு தெரியல'.சின ன வயசில, அவள் தான் புலம்புவா, நான் தான் 'problem solver' இப்போ நல்ல role-reversal. கீதா ஒண்ணுமே சொல்லலை. ரொம்ப பொறுமையா கேட்டுகிட் டு இருந்தா. எல்லாம், சொல்லி முடித்த பிறகு, 'அய்யோ, மக்கு. பேருக்கு தான் PhD புத்தி மட்டும், முன்னவிட கம்மியாத்த ான் இருக்கு'ன் ு சொல்லி, சிரிச்சுகி ட்டே, என்ன்னோட தலை முடியை எல்லாம் கலைச்சுவிட ்டா. 'வாஸ், நீ உன்னுடைய promise-ஐ, மறந்திட்ட, ஆனா, நான் என்னோடல் promise-ஐ மறக்கல்ன்ன ு' சொன்னா. என்ன சொல்ல வர்ரான்னு தெளிவா புரியலைன்ன ாலும், அவகிட்ட சொன்னதிலேய ே பாதி பாரம் குறைஞ்சது போல இருந்தது. கீதாவை நல்லா தெரிஞ்சிரு ந்தும் கொஞ்சம் குறைவாக தான் எடை போட்டுட்டே ன்... (never do that with a determined girl, especially smart ones, and even more especially with the ones who likes you enormously! you will be in for huge surprises..)...

(கடைசி நினைவலை சீக்கிரம் வந்து மோதும்..)


என் தோழி கீதா... (Continuation)

அடுத்த ஒரு வாரம், கீதா பண்ணினதெல் லாம் வித்தியாசம ாவே இருந்தது. எதோ பிளான்போட் டு பண்ணுகிறாள ்ன்னு மட்டும் தெரிந்தது. அவளோட எல்லா வித்தைகளைய ும் கண்டுபிடிக ்க முடியல்ல, ஆனால் ஒரு சில மட்டும் ரொம்ப கிளியரா புரிந்தது. அன்னைக்கு சாயந்திரமே அவங்க வீட்டில் இருந்து ஒரு சின்ன எவர் சில்வர் பாத்திரத்த ில், பால் கோவா செஞ்சு கொண்டு வந்தா... பார்த்தியோ ட ஸ்பெஷல்-ஆம். பார்த்தி நல்லா சமைப்பார் போல... ('தினமும் உங்க வீட்டில உன் சமையல் தான'ன்னு கேட்டேன், கீதாகிட்ட.. பார்த்தி இவ்வளோ நல்லா தினமும் சமைத்தா இவள் எப்படி இன்னும் வெயிட் போடல்லங்கற அர்த்தத்தோ ட... புரிஞ்சுகி ட்டு, சிரித்தா கீதா... 'ரெண்டு பேரும் சேர்ந்துதா ன் சமைப்போம்'). அடுத்த ரெண்டாவது நாள், ரொம்ப பரபரப்போட அவங்க வீட்டுக்கு கூட்டிகிட் டு போனா. அவங்க வீட்டு லே-அவுட், கொஞ்சம் மாறி இருந்தது. குட்டி பையனுக்குன ்னு ஒரு ரூம். அங்கே போய், 'பையன கொஞ்சம் பார்த்துக் கோடா'ன்னு சொன்னாள் கீதா. எனக்கு ஒன்னுமே புரியல்ல ஒரு நிமிஷம். அப்புறம் தான் அந்த ரூம்மை நல்லா பார்த்தேன் . ரூம் சுவர் பூராவும், அழகு அழகு ஓவியங்கள். குட்டிக்கு கதை சொல்ல ஏற்ற அருமையான படங்கள். ரொம்ப டீடெய்ல்-ஆ வேற இருந்தது. கண்ணெல்லாம ் ஆச்சரியத்த ில் விரிய அவளை பார்க்கும் போது தான் புரிந்தது -- இதை பார்க்கத்த ான் கூட்டிகிட் டு வந்தாள் என்று. 'எப்போ பெயிண்டிங் பண்ண கத்துகிட்ட ே கீத்?'.. 'இப்போ தான். தம்பி பிறக்காதது க்கு முன்னே - ஒன்றரை வருஷம் டிப்ளமோ கோர்ஸ்'ன்ன கீதா கொஞ்சம் பெருமையுடன ். Well deserved! அவளுடைய ஓவியங்களை பார்க்க பார்க்க, கண் ஆச்சரியத்த ில் மட்டும் இல்லாம, கொஞ்சம் அன்டர்ஸ்டா ன்டிங்-லயும் விரிந்தது.

வெள்ளிக்கி ழமை எங்க வீட்டில எல்லோரையும ் சாப்பிட அம்மா கூப்பிட்டு இருந்தாங்க . சாப்பாடு செய்ய அம்மாவுக்க ு துணையா கீதாவும் வேலை செய்து கொண்டு இருந்தா... கூடவே நானும். அம்மாவும் கீதாவும், குசுகுன்னு எதோ பேசிகிட்டெ இருந்தாங்க . பட்டும் படாமலும் காதில விழுந்தில புரிஞ்சது, மேட்டர் என்னோட கஸின் சித்ரா பத்தின்னு. Love marriage அவ பண்ணிகிட்ட ா. சித்ரா அப்பா-அம்மாவுக்க ு அது சுத்தமா புடிக்கலை, ஆன என்னோட அம்மா தான் சித்ராவுக் கு தைரியம் சொல்லி, கல்யாணத்தை நடத்தி வச்சாங்க. இப்போ சித்ரா வீட்டில நல்ல ராசியாயிடா ங்கலாம். அம்மா ஒன்னும் புரியாத வெகுளி - சித்ரா பத்தி கதையெல்லாம ் சொன்னாங்க. கீதா மட்டும் அப்போ அப்போ என்னை ஓரகண்ணால் பார்த்துகி ட்டே வேளை செய்தா... டின்னர் நல்ல ஸக்ஸஸ். சூப்பரா இருந்தது. பார்த்தி ஒரு ஜெம். சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டத ும் இல்லமல், கீதாவையும் அப்போ அப்போ நல்ல கரிசனையோட பார்த்துகி ட்டார். அவங்க பார்த்துகி ர பார்வையிலு ம், லேசாகதொட்ட ுக்கும் போதும், அவர்களுக்க ுள்ளே இருக்கும் அன்பும் கனிவும் - பார்க்கவே அவ்வளோ நல்லா இருந்தது. டின்னர் நல்லா இருந்தற்கு காரணம், சாப்பாடு மட்டும் இல்லை அவங்க ரெண்டு பேரும் கூட இருந்ததும் தான். கடைசிவரைக் கும் புரியாமலே இருந்திருக ்கும். ஆனா, நடுவிலே கீதாவும் பார்த்துக் கொண்டு, என்னை பார்ப்பதை எதேச்சையா பார்த்துட் டேன். ஓ கீதா.. உன் வேளை தானா? இப்போதான், கீதாவுடைய எல்லா விஷயத்துக் கும் என்ன அர்த்தம்ன் னு. அம்மா அப்பாமேல அவங்க பிளன் மேலே இருந்த பயம் குறைஞ்சது. அம்மா பாயசம் கொண்டு வரப் போனப்ப நானும் கூடப்போய், அவங்களை கட்டிபிடிச ்சு முத்தம் குடுத்தேன் . அம்மாவுக்க ு நான் ஏன் இவ்வளோ சந்தோஷமா இருக்கேன்ன ு தெரியலை. ஆன, என்னோட சந்தோஷம் மட்டும் பிடிச்சு இருந்தது. வாசல்ல இருந்து எட்டி எங்களை பார்த்து சிரித்த கீதாவுக்கு ம் தான்.

இனி மேல், அம்மா அப்பா plan மேல ஒரு பிரச்சனையு ம் இல்ல. அம்மாவுக்க ும் எனக்கு புடிக்குமா புடிக்காதா ன்னு யோசித்து யோசித்து தலை வலியில்லை. நான் சின்ன வயசா இருந்தப்ப அம்மா அடிக்கடி சொல்லுவாங் க,'சாமி, தான் உன்னை எனக்கு குடுதாங்க' ்னு.. அம்மா அப்பாவை எனக்கு குடுத்ததும ் சாமிதான். கீதா என்னை திரும்பவும ் என் அம்மா கிட்ட குடுத்ததின ால, அவ தான் என்னோட, இஷ்ட தேவதை. A special angel sent from God in my own life. That is my friend Geetha!

எனக்கு இப்போ இருக்கிற burning question... கீதா லக்கியா, பார்த்தி குடுத்துவச ்சவரா? பார்த்தின் னுதான் சொல்லுவேன் , ஏன்னா, I am partial to my friends!! Always been :D :D

(என் தோழி கீதா கடைசி நினைவலை இதுதான். முற்றும்.)mm.. Oru vazhiyaa type panni mudichchaachu.. please, let me know your comments, opinions, views.. on the incident, and on my writing.. :) Thanks - I really value your opinions - even if you write only short, joking remarks. Every type of comment is ALWAYS welcome ! Thanks for your patience! :D :D

Shy
01-09-2004, 02:44 AM
Vasan.. is this true??? really u hv a friend geetha???

Shy

vasan
01-09-2004, 02:50 AM
Vasan.. is this true??? really u hv a friend geetha???

Shy

Ofcourse, Shy.. ! Naan yennaikaavadhu poi pesi-irrukenaa? :lol: Of course to protect identity the name is changed. But the essense of what I am writing is 'true'... Tamil -type panna romba time edudhukkudhu... thats why I haven't finished it yet.. I will do it before I quit for the day today.. padichittu, comment marakkama sollunga, OK? Thanks !!

Vasan

butterfly
01-09-2004, 03:02 AM
vasan wrote,


அப்பாவுக்க ு, அப்பா ரிடையர்டு ஆகும் முன்பாகவே, என்னோட கல்யாணத்தை நடத்துனும் னு ஆசை. குண்டு குண்டா, கழுத்து நிறையா தங்க நகையும், எண்ணை வழியர மூஞ்சி, சுத்தி- சுத்தி கட்டிகிட 2 கிலோ வெயிட் இருக்கிற புடைவன்னு மாட்டி விட்டுடுவா ங்களோன்னு எனக்கு பயம்.. ஊருக்கு போகனும்னாவ ே யோசிக்க வச்சுடராங் க என் அம்மா...vasan,
indha lines sariya puriyalai ....pls explain :)

Shy
01-09-2004, 03:04 AM
Wow.. thats really great.. to be frank.. I have one such friend myself.. athaan kaetaen.. neenga chuma comedy saireengala.. ellai its for true'anu... same long time friend... but indiala poi pakkum athrishtam illai. we both are in different part of the globe. Luckily we meet at times when we go back home.

Shy

Shy
01-09-2004, 03:10 AM
vasan wrote,


அப்பாவுக்க ு, அப்பா ரிடையர்டு ஆகும் முன்பாகவே, என்னோட கல்யாணத்தை நடத்துனும் னு ஆசை. குண்டு குண்டா, கழுத்து நிறையா தங்க நகையும், எண்ணை வழியர மூஞ்சி, சுத்தி- சுத்தி கட்டிகிட 2 கிலோ வெயிட் இருக்கிற புடைவன்னு மாட்டி விட்டுடுவா ங்களோன்னு எனக்கு பயம்.. ஊருக்கு போகனும்னாவ ே யோசிக்க வச்சுடராங் க என் அம்மா...vasan,
indha lines sariya puriyalai ....pls explain :)

Kindal saeireenganu nenaikuraen.. but anyway on behalf of vasan, ket me explain.

He thinks if his mom starts looking for girl they might choose a girl

(1) who is 250 pounds ;)
(2) Of which 50 pounds will be jewelry which she never removes
(3) Always will have Neem oil or VVD oil in her hair

And after selecting such a girl, might ask vasan to marry him at any cost...

So thinking all this vasan is scared if he need to go to his place right now...

Enna naan solrathu vasan

Shy

sri_gan
01-09-2004, 03:15 AM
Vasan,

Intha post padicha vudane enakku oru comedy topic open pannanum nu thoonuchu...

But nee sincere a ippadi ellam ezhuthurathala, nee serious aiduviyonu kekuren.

Ellarukkum okay naa athai naan Men's Talk le open pannuren....

It was not meant to make fun of you... ok va.

silican
01-09-2004, 03:31 AM
Nejamma Sri_gan,
andha Photo + post paathu enakkum sema comedy thonuchu...enga adutha sandai aarambichudumonnu yosanai panni vittutten...Type panradhukku kai thuru thurunnguthu.

Silican

vasan
01-09-2004, 04:01 AM
m... wow.. so many comments...

Butterlfy.... Shy-oda explanation paarunga.. Sariyaa solli-irrukaanga.. I was 'slightly' worried that my mom would 'make' me marry someone who might not be a 'right choice' in my opinion. Adhaithaan, konjam describe panni sonnen. Thanks Shy!!

Shy (and others too): if it reminds you about the friends we had sometime or the other in our life, I am really glad.. !! Wish the world is a little smaller - so we could be where ever we want to be and yet be close to friends and family.. :( .. This friend is my very special friend. And the way ... oh.. let me write the incident fully then you will know why she is so special... :)

Sri & Si... go ahead with comedy, here in this topic or in another thread.. No problem at all... There will be no sandai, guys... What is there?!! You can make fun of me, or my friend (her name is any way is not geetha, like I said so), or any thing else too.. If I didn't want I would not started writing... :) Please go ahead.. After all humor is still the best medicine.. !!

silican
01-09-2004, 04:47 AM
illa vasan,
First when I saw ur post I didnt know tht u were serious..I got remainded of a comedy. But later when u said tht it was all real, I couldnt go ahead . Afterall, I have a similar memory too..my first crush.

so some memories need to b cherished not made a joke of..i appreciate u for being so sportive.


Silican

sri_gan
01-09-2004, 04:58 AM
Vasan,

Its always good to see you being sportive from the day one.

Like silican said, I made a complete creative comedy structure when I saw the green letters.

Appuram later when i check back it become red, so felt of not to make it fun of it either.

After all, I do remember all the souls I crossed with infatuations and vice versa.

Tamizha sonna...

Gyabagangal theemootum, Gyabagangal neer uutrum....

So enjoy.... the journey you started...

shysumi
01-09-2004, 12:47 PM
(அம்மாகிட் ே, இதுவரைக்கு ம் என்னால ஒரு successful பொய் கூட சொல்லமுடிஞ ்சதில்ல... அம்மா என் பார்வைய வச்சே கண்டு பிடிச்சுரு வாங்க.. )

எப்படி முடியும் உயிர் கொடுத்து, உருக்கொடுத ்து, உணவூட்டியத ு, வளர்த்தெடு த்து அறிவூட்டிய து....இப்படி அவளின் சொத்தெல்லே அவள் பிள்ளைகள்... ...தன் பிள்ளையிடம ் அவள் அறியாதது என்ன இருக்கு...எந ்த உறவிலும் இல்லாத சிறப்பு தாய்- சேய் உறவில் உண்டு...விளங ்க முடியாத விளக்கமுடி யா தன்மையும் அங்குண்டு... .!

:P :P

butterfly
01-09-2004, 11:32 PM
vasan wrote,


Butterlfy.... Shy-oda explanation paarunga.. Sariyaa solli-irrukaanga.. I was 'slightly' worried that my mom would 'make' me marry someone who might not be a 'right choice' in my opinion. Adhaithaan, konjam describe panni sonnen. Thanks Shy!!Thanks shy for explaining :)...but I cudnt help laugh visualizing vasan with this gal when I read those lines :)....can u imagine catching vasan kissing this gal :ahha: ...ennale sirippu thanga mudiyalai :)...sorry vasan if I am being bad...but had too :)

I just read the remaining parts of wat happened in ur life...Lucky geetha to have u as her best friend...by the way can geetham have her phone no or address?...edhukunu ketkareengala??to send her the description of ur gal ;)...coz she has to find u one right??so have to make sure she finds someone who uses neem oil than vvd ;)

Shy
01-10-2004, 12:16 AM
Exactly butterfly.. neenga sonathukku appuram yosichu parthaen.... super karpanai poongo.. vasan sorry thappa yaeduthukaateenga enna... solidungo if else.. :(

Shy

vasan
01-10-2004, 12:42 AM
hello.. hello.. yenna ippadi 'terror stories' ellam karpanai panni payamuruthureenga.. padikkum podhey naakku ellam varandu pOi.. moochu ellam vegamaa vara aarambichittadhu...

:00: :00: :00: :00: :00:

Kadavul, nallaa karunaai ullam kondavar.. Intha maadhiri aapaththielllam poi vida maattarnnu nambureen.. paarkalam.. may be I will get more creative ?!! :lol: :lol: :lol: Life is one big 250 pound challenge-nnu sollikalam.. enna? :D :D

Butterfly, and Shy, I owe you guys one, real, big time... !!
(ofcourse you will only get back what you have sown!!... 'terror karpanai'.. :lol: :lol: )

vasan
01-10-2004, 04:07 AM
mm.. Oru vazhiyaa type panni mudichchaachu.. please, let me know your comments, opinions, views.. on the incident, and on my writing.. :) Thanks - I really value your opinions - even if you write only short, joking remarks. Every type of comment is ALWAYS welcome ! Thanks for your patience! :D :D

silican
01-10-2004, 06:27 AM
Unga post padikka dhan ippo login pannen..kadasiya ezhudhi irundhadhu puriyalai..thirumba padichittu I shall reply again..
Silican

butterfly
01-10-2004, 05:34 PM
vasan wrote,


எனக்கு இப்போ இருக்கிற burning question... கீதா லக்கியா, பார்த்தி குடுத்துவச ்சவரா? பார்த்தின் னுதான் சொல்லுவேன் , ஏன்னா, I am partial to my friends!! Always been


vasan,
u brought a lot of good memories for me...thanks for that...now to ur question...
hmmmm...I wud say geetha is lucky to have parthi....enn nu ketkareengala?....a marriage is based on trust & love....he has both ....coz ur experience says so...when he took away the baby...so u & geetha cud have ur private time...also when u said @ the dinner table the way they looked @ eachother....sometimes actions speak better than words....so My vote goes for geetha :)...she is lucky to have him for a husband & u for a friend

Shy
01-10-2004, 05:38 PM
Vasan.. wow. u are really luck to have a best friend like that in ur life. A friend in need is a friend indeed'ku yaetha mathiri irukaanga unga friend... Paarthi kandeepa kuduthu vaithavar thaan... As you said.. shes the angel(guarrdian) for u :)

Romba thansk for sharing with us. Friendship'na epapdi irukanum- a great example u guys !!!!

Shy

silican
01-10-2004, 07:56 PM
Man,
It was really great to read your post. nalla theliva azhaga explain panni irundheenga. Ippdi oru friend kedaikka neengalum, Geethavum, oru nalla wife kedaikka Paarthi moonu perume Lucky dhan.

Silican


Kandippa indha Thread'i unga friend kitta kaatunga.. Rombave santhosha paduvanga

sri_gan
01-10-2004, 08:14 PM
Vasan,

That was very nice. You got a good friend like you said.

Athukku appuram unakku eppadi burning question vara mudiyum illa ethukku varanum?

As an optimistic guy you should feel they are made for each other.

Enna porutha varai,

True Friendship never expects anything. Its really hard to meet this standard, but it is possible since I have friends like that irrespective of genders.

aburvaraagam
01-10-2004, 11:35 PM
Vasan

It was really nice to read u r story. Well indha post onga friend padichangana romba sandhosha paduvaanga. It is really good to have a friend like this,moreover onga friendoda hubbyaiyum appreciate pannanam,for being a understanding person. :clap: .

Shy
01-12-2004, 03:11 PM
aburv.. yes.. to understand the innocent friendship between his wife and a friend is really great... ur friend geetha is lucky in a way too :)

Shy

bel
01-15-2004, 02:01 AM
its very touchy vasan. ur narration skill is amazing.

vijitha
01-25-2004, 10:35 PM
I think I will need three days to read that :| :doh:

p_arunsrinivasan
01-29-2004, 04:16 AM
vasan,

ippa thaan oru oru forum aa paathu kittu irundhen... neenga love and relationship check pannungaa nnu sonningala.. seri atha konja neram paakalam nnu open pannen...

indha post maatichu... beautiful aa eludi irukkengaa... padhi thaan padichen.. micha padhi padikka mudiyalai... andha naal nyabagam???/... became nostalgic.. indha maari innum oru rendu post padicha.. US aachu... velayum aachu nnu ellathayum vittuttu coimbatore odi ponalum poiruven...

ennamoo poongaa.. nalla company illa.. friends illa nnu irundha idathula nalla feeling.. etho type adichu naalu per respond pannaratha paathu sandossa padalaam....

Cheers,
Arun.P.

Shy
01-29-2004, 03:36 PM
Arun.. Very happy u feel great here in geetham...

Dont worry... Life'la ups and downs iruka thaan saiyumm.. but naturally there will be a time when up is longer than down.. so be happy ... geetham family is always there for u :)

Appuram antha naal nabagam soneengalae.. vasan mathiri u too have a freiend good understanding friend.. if so.. if its not too personal.. do share with us.. :)

Shy

vasan
01-29-2004, 05:33 PM
vasan,

ippa thaan oru oru forum aa paathu kittu irundhen... neenga love and relationship check pannungaa nnu sonningala.. seri atha konja neram paakalam nnu open pannen...

indha post maatichu... beautiful aa eludi irukkengaa... padhi thaan padichen.. micha padhi padikka mudiyalai... andha naal nyabagam???/... became nostalgic.. indha maari innum oru rendu post padicha.. US aachu... velayum aachu nnu ellathayum vittuttu coimbatore odi ponalum poiruven...

ennamoo poongaa.. nalla company illa.. friends illa nnu irundha idathula nalla feeling.. etho type adichu naalu per respond pannaratha paathu sandossa padalaam....

Cheers,
Arun.P.

Hi Arun,

I read your post last night, and had to rush off home before I could post a reply.. so I am doing it first thing this morning.. :) I am glad you liked my recollections - and even more that it evoked some memories of your own...

Yeah.. i feel pretty much the same many times - chuck the things over and go home like.... Geetham has been a great source of friends and good-old-fashioned comradrie.. :) and helps deal with stuff slightly better.. I am glad you have joined as well..

Stick around paa.. and write or post... it would be nice to hear from you.. :) :)

Good to have as a new friend at Geetham..

Vasan

p_arunsrinivasan
01-29-2004, 07:32 PM
vasan,

after seeing ur post, i really wanted to write... but given the volume (ungalukku sema porumai).. romba think pannaren.. athuvum idhellam ore strectch la vera eludhanum...
the same time.. some comments on ur post...
onnu sonna thappa eduthukkaatheengaa.. amma appa paakara ponnu.. appadingara reason nala hatred valathu kka theengaaa.. its a temporary feeling....

cheers,
Arun.P.

Shy
01-29-2004, 07:56 PM
Arun.. vasan mathiri pure tamil'la yaelutha time ellaina kuuda tanglish'la yaeluthunga.. just sharing thaanae.. but upto u :)

Appuram eppo ellam vasan romba maateeraar theriyumoo..

amma paakura poonu

"yaennai valiyraa moogam, always with 100 pounds of jewels, elephant size" e

epapdi think panrathu ellai.. he beileves his mom will find the right girl.. moreover poorupuu eppo avar best friend kita irukae ;)

Just kidding..

Arun.. vasan.. yaethoo amma generation mathiri think panni paapaangaloonu oru bayam.. but no hatred ellam..

Shy

vasan
01-29-2004, 08:29 PM
Arun,

Payamellam ippo illai.. muthalla irunthathu.. (Right now any help is welcome stage.. :) :))...

Shy,

Thanks for explaining :) and all the support too... :) :) :)

Hey.. it is not my real life experience, but partly derived from this story... actual story is completely imagined, but its close to what you read here..

In the 'Pen paarkum padalam' paditheengala??? If you have read it, let me know what you think...

http://www.geetham.net/forums/viewtopic.php?t=6183

Thanks !

butterfly
01-30-2004, 12:22 AM
Hey.. it is not my real life experience, but partly derived from this story... actual story is completely imagined,


achechoooo....ade pavameeeeee.....kadhai ya idhu???....nalla iruku ;)

vasan
01-30-2004, 12:25 AM
Geetha kadhai is nijam... the next one.. see the link.. (pen paarkum padalam) that one is not true.. that is pure kadhaii..

its a part of series i am planning to add on each adhikaaram of Kaamathu Paal... :wink: :wink: ungalukku thaan pidikaathey.. :lol: :lol: :lol:

Time kidaicha padichu paarthuttu, thittunga... adhukku munnadiye vendaam.. pleassse...:) :)

butterfly
01-30-2004, 12:29 AM
Time kidaicha padichu paarthuttu, thittunga... adhukku munnadiye vendaam.. pleassse...ohh...appo geetha story is true...good...will read the other later & will give my input :)

p_arunsrinivasan
01-30-2004, 12:30 AM
Hi Arun,

I read your post last night, and had to rush off home before I could post a reply.. so I am doing it first thing this morning.. :) I am glad you liked my recollections - and even more that it evoked some memories of your own...

Yeah.. i feel pretty much the same many times - chuck the things over and go home like.... Geetham has been a great source of friends and good-old-fashioned comradrie.. :) and helps deal with stuff slightly better.. I am glad you have joined as well..

Stick around paa.. and write or post... it would be nice to hear from you.. :) :)

Good to have as a new friend at Geetham..

Vasan

vasan,

its true vasan... appa appa lonely aa feel pannittu irundhen.. ippa days r really fun... i have really started n joiing these days with geetham... really nice and wishing to meet more and more and more friends at geetham...

Shy,

definite aa eludharen..

also "yaethoo amma generation mathiri think panni paapaangaloonu oru bayam.. but no hatred ellam.. " i dont get this exactly....

cheers,
Arun.P.

Minik
01-31-2004, 11:24 PM
Vasan you are really lucky to have geetha as a friend. its so hard to find a friend like that. anyways parthi and you are very lucky to have geetha. Hope and pray that your relationship will continue forever like this and pray you get a wonderful wife.

indhu2000
04-01-2004, 01:53 AM
Vaasan idhu unmaiyaana sambavangalaa??? oru kanavar vandhu manaivi again oru thozharodu pazhaguvadhai thadai seiya villaiyaa??? excellent vaasan! idhula paarthi koduthu vaithavar yendraal naan othukolla maatein, geethaa-vum migavum koduthu vaithaval..
vairam madiri oru kanavar kidaithadharku neengha paarthikum allavaa nandri solla vendum!!! Nice friendship vaasan..oru vagaila neengalum rombha koduthuvaithavar b'coz u got her f'ship right!!!

Ungal friendship valara yenadhu manamaarndha vaazhthukkal!!!!

Anbudan
Indhu

vasan
04-01-2004, 01:59 AM
Hello Indhu,

Thanks for your comments.. :)

Ithu ROMBA naalaikku munne eluzthinaathu... So was surprised to see the comments.. :) I will pass on your comments to Geetha and Paarthi too.. :) I agree.. kuduththuvachathu naan thaan.. Rombave.. :)

Thanks again...

Vasan

indhu2000
04-01-2004, 02:21 AM
appadigalaa vaasan, sorry paaa, but naan inniku dhaan indha friendship madal-la paarthein...i admired, that is y i sent my comments to u! Sorry for the delay vaasan!
but neengha unagha geetha, parthi-yoda kutti peru poda villaiye.....yedhoo ungha story-la naanum appadiye kaladhutein..kutti peru yenna vaasan???

vasan
04-01-2004, 02:44 AM
Its alright Indhu.. :) I enjoyed reading your comments. Hey, idhukku ethukku sorry ellam.. I am so so glad to read your comments...

Kuttipaiyan peru sollave illai illa.. Rahul.. :) Enna pannalaam rendungalum ore Cricket paithiyangaa.. :) :) Payan padu sutti.. :)

snyuva
04-01-2004, 03:01 AM
Vasan,

where is the story ? :!: :think:

vasan
04-01-2004, 03:03 AM
:00: :00: :00:


Thats the first post in this thread, yuva.. :)

snyuva
04-01-2004, 03:08 AM
:00: :00: :00:


Thats the first post in this thread, yuva.. :)


I only see:vasan,

ippa thaan oru oru forum aa paathu kittu irundhen... neenga love and relationship check pannungaa nnu sonningala.. seri atha konja neram paakalam nnu open pannen...

indha post maatichu... beautiful aa eludi irukkengaa... padhi thaan padichen.. micha padhi padikka mudiyalai... andha naal nyabagam???/... became nostalgic.. indha maari innum oru rendu post padicha.. US aachu... velayum aachu nnu ellathayum vittuttu coimbatore odi ponalum poiruven...

ennamoo poongaa.. nalla company illa.. friends illa nnu irundha idathula nalla feeling.. etho type adichu naalu per respond pannaratha paathu sandossa padalaam....

Cheers,
Arun.P.

vasan
04-01-2004, 03:24 AM
Yuva...

What you quoted is the first post in the second page of the thread.. Go to the VERY FIRST post in the FIRST page.. :) :)

Nalla comedyaa irukku unga kUdaa.. I thought I am the most impatient person in the world.. now you are challenging my opinion... :):)

snyuva
04-01-2004, 03:34 AM
Yuva...

What you quoted is the first post in the second page of the thread.. Go to the VERY FIRST post in the FIRST page.. :) :)

Nalla comedyaa irukku unga kUdaa.. I thought I am the most impatient person in the world.. now you are challenging my opinion... :):)


:doh: :sm12:

Oh this thread is 2 pages a, ippa than pakuren, naan padichittu i will post my opinion ok

reks
04-01-2004, 03:53 AM
saw this just now..

asusual romba alaga elutheerkeenga... ur frnd wud've felt very proud reading this.. and lucky you for having found a good friend like her :)...

neraiya nalla vishayam iruku story'la.. the nice friendship u both share, geetha and her husbands relation.. and the way geetha tries to ease ur uneasiness... very nice of u to share ur memories :clap: :clap: :clap:a girl

(1) who is 250 pounds
(2) Of which 50 pounds will be jewelry which she never removes


shy... this is too good - of which 50 pounds is jewellery :sm12: :sm12: :sm12: :sm12: :sm12: :sm12:

vasan
04-01-2004, 04:17 AM
Thanks Reks.. :)

I can actually 'see' you giggling.... :D :D :D

indhu2000
04-01-2004, 04:52 AM
rahul nice name...again restart ayedutchaa recollection memory maadhiri vaasan????
ok enjoy it!!!

spartha
04-01-2004, 04:58 AM
ஈ cஅன்'ட் விஎந் அன்ய்திங் இன் திச் பொச்ட்.... ஷுட் ஈ டொந்ன்லொஅட ் அன்ய் fஒன்ட்? Pல்ச் லெட் மெ க்னொந். ஈ cஅன் சே ஒன்ல்ய் சொமெ பொ௯எச் fஒர் எஅச் சரcடெர்!! :-((

spartha
04-01-2004, 05:00 AM
hey typing in the first box goes as that font is it? anyway, lemme know what font to download to view the story.

madhu_aish1
04-01-2004, 05:09 AM
hey typing in the first box goes as that font is it? anyway, lemme know what font to download to view the story.

This thread will help for viewing tamil fonts http://www.geetham.net/forums/viewtopic.php?t=514

and this thread will help you to type in tamil - http://www.geetham.net/forums/viewtopic.php?t=1295

enjoy the story by our dear vasan :b: and dont forget to give comments

zenben
04-01-2004, 12:48 PM
yeppa samy...yenathithu...

arun_malhothra
04-01-2004, 03:45 PM
hey vasan

this story is really gr8 and heart touching. i was also having such a close friend in india, this story remains me a lot about her.
keep it up buddy

mahaling
04-01-2004, 04:44 PM
mannikanum fulla padikka porumai ille.
thirukkural maari unga kadaiya solla mudiyuma?.

other than this no comments coz i may hurt you.

sboons
04-01-2004, 10:05 PM
Vasan romba nanna irunthathu.. as shy and butterfly said, u did bring back some good memories...
geethavoda nalla manasukku parthi amainchuirukkar. so both are lucky to have each other..

Good one

cheers

boons

smart455
04-01-2004, 10:35 PM
ada ennangayyaa elllam ennannamoo solrienga , aanna edha pathi solriengannu theriyalai.
ennoda comp lab la font illai. office poi dhaan paakkanuma. ok

Aruna
04-01-2004, 11:38 PM
It is great & excellent, i too have a friend in India,when i read this, it remains her.

janani21
04-01-2004, 11:47 PM
halo vaasan.geetha is not only the girl with good features each and every girl has good features,im not saying this as a girl but each and every girl ,suffering with lot of difficulties in real life and they r as cheerfull as possible and doing lot to the husbands and kids ,they might have forgot about their life and they will sacrifice their life to their family.its true, if u r going in a bus in madras, u can see each and everywomen in peak hours how they r working and how eager they r to go home and they wont even take rest in home they imediately start work,indian women r always great.being a women i always think abt womens mental thinking and how they handle the situation its really great.even gents r also becoming sacrificing and giving freedom to wives now ,but most of the guys having ego in their mind only struggle with the life.u told whether urr family will forced u to marry a obesed woman, she might also be good, do u think obesed women r bad in heart,no never ,i saw lot of obesed women r free hearted,bec i got ot of friendds mostly thhey would be open hearted and they will handle any circumstances by a smile.sorry to say this.anyway tell my wishes to geetha too.friends r always worthful gem to our life.
its just a suggestion .dont take in wrong sense.

vasan
04-02-2004, 12:36 AM
its just a suggestion .dont take in wrong sense.


I couldn't agree with you more janani. I now know better. What is obesity have to do with a good heart? A good person is a good person, whether they are obese or skinny.

Thanks very much for your comments. And welcome to Geetham. I see this is one of your very first posts, and blazingly happy that you chose to comment about something I wrote... :) :) :) Thanks very very much.

Please feel free to look around and comment and take part in the conversation. Good to have you here.. :D

Vasan

suha
04-02-2004, 04:08 AM
tha tha ippo thaan naan indha story paduchein super.:sm08: ...........but 1 hour achu padikka.. :Ksp: ........tha tha nijama vei geetha ungha friend da :think: ......

vasan
04-02-2004, 05:20 AM
:oops: :oops:

aamam suha... geetha is my friend.. my best friend.. :D Thanks chellam, porumaiyaa padichathukku.. :)

tha tha :oops:

suha
04-02-2004, 07:49 AM
tha tha :Ksp: why face red agudhu :( kovamma :cry:

thirudan
04-05-2004, 12:21 PM
deiii engada irukku kadhai?? :( first pagela irunthu parkaren oru kathaiyum kaanom?? :(
sari vidu innoru autograph kadhainu nenachukaren....mudinja linka post pannumaaa...
bye
thiru...:(

in sad mood of the demise oof rajesh...the ithayavany site owner :(

Bluelotus
04-05-2004, 06:54 PM
Thiru, illappa story irruku on the first page of the thread
Ippa thaan naan finishpannan...go read it it will cheer u up

http://www.geetham.net/forums/viewtopic.php?t=5535&postdays=0&postorder=asc&start=0&sid=548db00f781f747fd6d6da0472 733248

Vasan,
Wow such a sweet story and so well narrated ....It was like watching a movie...I was almost there( almost cos I got lost a bit :oops: )

Ur absolutely right u r extremely lucky to have Geetha as ur best friend.....ur both lucky actually to have each other.

some bits I didn't get though :think: ....why were u upset when she went on to do a BSc at a state university....A bachelors in science is just as good as a Bachelors in engineering right?...I assumed tht an BE was a BEng
gonna read it again later...cos I think I might have missed some bits ....

But again a great story......
R u thinking of writing a book? a collection of short stories?

Will read ur other threads later.
Well Done !

Blue.

vasan
04-05-2004, 07:31 PM
Hey Blues.. Thanks for your comments. :) You are praises make me go.. :oops: :oops: :D

Its the general feeling in India (at least in late 80's and early 90's), when professional courses (like medicine or engg) are rated much higher than other pure science or humanities. Not many job opportunities you see.. and therefore most of the class toppers generally prefer to go to these schools.. People will be upset if you don't choose subjects that would guarentee their careers.. :( Sad, right..

Suha.. No kovam... 'its blushing' smilie daa.. Porumaiyaa 1 hr padichethhukku thanks solli.. I was saying how awfully pleased I was that you should take so much time and effort to read.. You are paying me a wonderful compliment, and so I was blushing.. (though, in reality can a short brinjal blush.. :D :D :D)

Thiru.. Blues has already gave you the link. Read the very first post da.. Thanks.

muralirams
04-05-2004, 07:38 PM
vasan

kudos to you. I started to read with the plan to read in instalments. But your narrations is excellent and nice to read. Its seems that I have watched another "Autograph".

Great work man.

janani21
04-07-2004, 04:08 AM
vasan,i didnt said that obese girls r good,im just opposing u told (that unga amma gundu ponnu nagai yodu paarpaanganu sonadhai ) its not true,most women r sacrificing not only geetha if ur mother select somebody that girl is also good.now a days inflactuation is more bec we r interacting wiith each other in outer world than before.due to misunderstanding these things happen,in day today life everyone is facing these problems .but later if u think abrt that ir will make u laugh. janani

sagi
05-01-2004, 05:26 AM
vasannnaaaaaaaaaaaaaaaaaaaa :00: :cool: :00: :00: :cool: :00: :00:
eppidi itha miss panninen..
man you are the best in writting....
and ur friend....who is that villan...sorry villi? ahrrrrrrrrrrrrrrrr
anyway i am your sis..so its oki

Mrs-Raja
07-22-2004, 01:52 AM
hello there vasan,
a great piece of writting after a long time. Good work. Write more...:)

butterfly
08-16-2007, 05:06 AM
Yaso,
Dont miss this :)

mjsenthil77
08-28-2007, 07:14 AM
பிரண்ட்,
உன்னுடைய கதை நல்லா இருந்தது பா.

Kathalan
09-11-2007, 01:30 PM
தாமதத்திர் க்கு,மன்னி ்கவும் "வாசன்" சார். :cool:

இப்ப உங்க "தோழி கீதா" எங்க ? எப்படி இருக்காங்க ?