PDA

View Full Version : velicham veliyae illai - Metha



reks
01-09-2004, 12:28 AM
எஙு வேண்டுமானா லும்
இருந்துவிட ்டு போகட்டும்
இருட்டு

ஓரு நாள் இல்லாவிட்ட ாலும்
ஒரு நாள்
ஒளியின் கால்கள்
அதை
உதைத்து விரட்டும்

எஙு வேண்டுமானா லும்
இருந்துவிட ்டு போகட்டும்
இருட்டு

ஒரு போதும்
இடம் கொடுகாதே
உன்
உள்ளதில் மட்டும்!

~~~ மு மேத்தா ~~~

vasan
01-09-2004, 12:38 AM
Hi Reks !

Thanks so much for sharing these wonderful poems. Please keep writing. Also, could you add mu. metha's name in the post also (you have it on the topic title, it would be nice to have in the poem also)... you know copyright and all that...

Welcome to Geetham! I hope you will enjoy your stay. Please also look around all the other topics, and feel free to post your comments, views, contributions... More importantly, have fun!!

gsatnan
01-09-2004, 12:57 AM
its a good poem metha..... i would also like to welcome u to geetham....i would def say u wld love this forums.... as its very informative and also enjoyable... so hope u wld enjoy as the rest of us.... enjoy ur stay in geetham
sathya

reks
01-09-2004, 12:58 AM
some more excerpts from மு. மேத்தா

மரமே...


ஏராளமான
இலைச்சறகுக ள்
இருந்தும்
பறக்க முடியாமல்
ஏன்
பயந்து நிற்கிறாய் ?


பாவம் -
உன்
வேர்களே உனக்கு
விலங்காகி விட்டனவோ!!


-----------------------------------------
Un nyabagangal...

உன்னை
மறந்து விட வேண்டும்
என்பது தான்
அடிக்கடி எனக்கு
மறந்து விடுகிறது

reks
01-09-2004, 01:00 AM
Thanks Vasan and Sathya :)

Done... Shall make sure to include the name in the message also...

butterfly
01-09-2004, 03:22 AM
Un nyabagangal...



உன்னை
மறந்து விட வேண்டும்
என்பது தான்
அடிக்கடி எனக்கு
மறந்து விடுகிறது


very true....thanks to mumedha & u reks for bringing his poems here :)

reks
01-09-2004, 06:26 AM
A butterfly quote....

Love is like a butterfly
hold it too close, it'll die
hold it too loose, it'll fly

~~Anonymous~~

sWEEtmICHe
01-09-2004, 10:17 AM
hey reks....
nice words and welcome to gEETHAM's fAMILy :wink:

reks
01-09-2004, 09:52 PM
danku :)

butterfly
01-09-2004, 11:45 PM
A butterfly quote....

Love is like a butterfly
hold it too close, it'll die
hold it too loose, it'll fly

~~Anonymous~~


:D ...very true

shysumi
01-10-2004, 12:35 AM
A butterfly quote....

Love is like a butterfly
hold it too close, it'll die
hold it too loose, it'll fly

~~Anonymous~~

பாவம் பாட்டாம் பூச்சி
அதுவும் காதலுக்க சிக்கித் தவிக்குது... .! :ahha:
சுதந்திராம ாய் விடுங்கள்
அது சுதந்திர வானில்
சுந்தரமாய் வாழ்ந்திடவ ே...!

:P :ahha: