PDA

View Full Version : நான் புலி பூனையல்ல...!



shysumi
01-10-2004, 09:43 PM
http://www.tigersinthesky.com/images/tiger_rescued/rescue_tiger06.jpg

நான் சீறும் புலியாவேன்
அக்கிரமம் கண்டுமே
நான் பாயும் புலியாவேன்
எதிரியின் கொட்டம் அடக்கவே
நான் சாந்தம் கொள் புலியாவேன்
அன்புக் கரங்கள் பற்றுகையில ே
நான் கரும்புலிய ாவேன்
எதிரி மனிதம் அழிக்க முயலின்
எதுவாயினும ் நான் புலி
பூனையல்ல...!

:P :ahha: