PDA

View Full Version : வெள்ளைக் காகிதம் - Kahlil Gibran



reks
01-14-2004, 07:22 AM
வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய் , பரிசுத்தமா ய் இருந்தது..

அது சொன்னது,
"நான் பரிசுத்தமா னதாய்ப் படைக்கப்பட ்டேன்..
இறுதி வரை பரிசுத்தமா னதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்ல ாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்கள ும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்ல ை..!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியப டி
பரிசுத்தமா னதாகவே இருக்கிறது ..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது ..!!


~~ Kahlil Gibran ~~

vasan
01-14-2004, 07:30 AM
Fantastic !! This selection brings out the essence of Gibran's irreverence to life and rules. Wow....

Terrific translation too.. You can hardly feel the translators voice...

Reks, did you translate this? If some one else did it, could you provide his/her name also, please? In any case, I must congratulate you on your choice of poems and for your effort in bringing them to Geetham!

Thanks ! Wonderful, wonderful poem from Gibran !

reks
01-14-2004, 07:40 AM
u can find some more tamil translations of Gibran at
http://tamilgibran.blogspot.com/

also u can find Gibran's 'The Prophet' at http://www.geocities.com/Athens/5484/Gibran.htm...
its a very good reading...

reks
01-14-2004, 07:43 AM
thanks... nope i didnt translate.. am not that good at it..

its at tamilgibran.blogspot.com