PDA

View Full Version : KAADHALUKKU KANN ILLAI



aburvaraagam
01-16-2004, 03:46 PM
உன் கண்களை பார்த்த தருனத்தில்
நான் இமைக்க மறந்தேன்
எனக்கு உன்னை தவிற வேறுஎதுவும ் தெரியவில்ல ை
இப்பொழுது நான் கண் இருந்தும் குருடனாக அலைகிறேன்
உன் பின்னால்
இதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்கிறார்க ளா