PDA

View Full Version : காமத்துப் பால் கதைகள் - 1. கயல் விழி (Completed!)vasan
01-17-2004, 08:26 PM
காமத்துப் பால் கதைகள் - 1. கயல் விழி

இந்த வருடம் பொங்கல் கொஞ்சம் வித்தியாசம ானதாய் இருக்கும் என நன்றாகவே தெரியும். நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் லேசாக வலி. ஆனால் நினைவை துறந்து வாழ்க்கை வாழமுடியும ா என்ன?

நான் முதன்முதலி ல் அவளை பார்த்த போது எனக்கு பதினைந்து வயதிருக்கு ம் என நினைக்கிறே ன். அவளுக்கும்
தான். கோடை விடுமுறைக் காக அவளுடைய அத்தை வீட்டிற்கு வந்திருந்த ாள். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடு. பேர் சித்ரா, ஊர் சென்னை, என்னைப் போலவே பத்தாவது எக்ஸாம் எழுதிவிட்ட ு, ரிசல்ட் பத்தி கவலையில்லா மல் ஜாலியாக இருக்கிறாள ் என்ற முக்கியமான செய்திகள் மட்டும் அவள் கஸின் ராஜா சொல்லி தெரியும். பார்ப்பதற் கு கொஞ்சம் கொழுப்பு உள்ள சிட்டி கேர்ள் - இது என்னுடைய சொந்த கணிப்பு. ரெண்டு மூன்று வாரம் தங்கியிருந ்ததாக ஞாபகம் - ஒரே ஒரு தடவை எங்களோடு, தலைவர் படம் பார்க்க வந்தாள். அப்பொழுதெல ்லாம் அப்படிதான் - குடும்பம் குடும்பம் மாக மட்டும் அல்ல, பக்கத்துவீ ட்டில் உள்ளவர்கள் , அடுத்த தெரு பாட்டு டீச்சர் குடும்பம் என ஜே ஜேவென்று எல்லோரும் சேர்ந்து தான் படம் பார்க்க போவோம். எனக்கு ரெண்டு சீட் தள்ளி உட்கார்ந்த ு இருந்தாள் - தலைவர் பட ஜோரில் அவள் இருந்ததை கொஞ்சம் கூட கண்டுகொள்ள வில்லை. இப்பொழுது நினைத்தால் சிரிப்புதா ன் வருகிறது.

தினத்தந்தி பார்த்து, ரிசல்ட் அறிந்து PUC ஜாயின் பண்ணி, ஓரளவுக்கு நல்ல மார்க் எடுத்து, ஒரு வழியா, கிண்டி என் ஜினியரிங் காலேஜ்ல மெக்கானிக் கல் படிக்கப்போ னேன். ஊரில் இருந்து வந்து ஹாஸ்டல தங்கி... - நண்பர்கள் எண்ணி நாலே பேர். ஓருத்தன் டே-ஸ்காலர். வந்து ஒரு செமஸ்டர் ஆனாலும், வெளியே போக தயக்கம். எப்பொழுதும ் போல, லைப்பரரி போய், இங்கிலீஸ் காமிக்ஸ் எதாவது பார்க்கலாம ்னு போனேன். ( நாவல் எல்லாம் படிக்கிற அளவுக்கு இங்கிலீஸ் பத்தாது... ஊரில கல்கி, சாண்டில்யன ், அகிலன் தான்.. :) ) சனி ஞாயிறு யாரும் இருக்க மாட்டாங்க, லைப்பரரியி ல. 'ஆர்ச்சி' காமிக்ஸ் பற்றி எல்லாரும் பேசிகிட்டு இருந்ததை கேட்டு இருக்கேன் - அதை தேடி, எதோ ஒரு புத்தகத்தை இழுக்க போக, தட தடன்னு அந்த அடுக்கில் இருந்த எல்லாம் கிழே சரிய... குனிந்து புத்தகங்கள ை வாரியெடுக் கும் போது தான் கவனித்தேன் . யாரோ என்னைப்பார ்த்து முறைப்பதை... கொஞ்சம் அவமானமாக இருந்து. அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு, புத்தகங்கள ை தொடர்ந்து அடுக்கிக் கொண்டு இருக்கும் போது, யாரோ எனக்கு உதவி செய்ய குனிய - முதன் முதலாக அவளைப் பார்த்தேன் . சித்ரா.

நல்லா நெடு நெடுவென வளர்ந்திரு ந்தாள். ஏறக்குறைய என்னுடைய உயரம். மஞ்சள் கலர் தாவணி. ஸ்டிக்கர் பொட்டு. இதெல்லாம் தானாவே அடி மனதில் பதிந்தாலும ் - அவளைப் பார்த்த அந்த வினாடியில் முதலில் கண்டது அவளுடைய கண்கள். ரொம்ப பெரிய கண்கள். லேசா நீர் படலம் இருந்தது. கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் புன்னகை, எல்லாம் கலந்த தெள்ளத்தெள ிவான கண்கள். எதோ நீர் விழ்ச்சியி ல் குளித்தது போல இருந்தது அவள் பார்வை. 'மணி?'... 'ம்..ம்.. ஆமாம்... சித்ரா?' 'ம்... இங்க. எப்படி.....' அடுத்த அரைமணி நேரம் என்ன பேசினோம் என்று தெரியாது. ஆனால், ஹாஸ்டலுக்க ு திரும்பும் போது, அவள் கண்ணை சிமிட்டி, விரித்து.... வார்த்தைகள ் ஞாபகம் இல்லை - கண்களை மட்டும் மறக்கவே முடியவில்ல ை. நான்கு வருடம் படிப்பில் கற்றது பல, நினைவிருப் பது மிகச்சில, ஆனால் மறக்க முடியாதது அவளோடு செலவழித்த நேரங்கள். நினைவில் இருப்பதற்க ு காரணம் நான் முக்கால் வாசி நேரம் அவள் கண்களை மட்டுமே கண்டதால் இருக்கலாம் . கல்யாணம் ஆன பிறகு, அவள் கன்னங்களை லேசாக தூக்கி பிடித்து நான் முதன்முதலா க முத்தமிட்ட தும்அவள் கண்களைத்தா ன்.

இன்றோடு ஐம்பது வருடம், மூன்று மாதம், பதினேழு நாட்கள் ஆகிவிட்டது - லைப்ரரியில ் அவளைப் பார்த்து. ரெண்டு வாரம் ஆகிரது, அவள் சிரிப்பை பார்த்து. சீனி சொல்லியிரு ந்தான் - அந்த வாசுகியை வீட்டிற்கு கூட்டி வருவதாக. நானும் சித்ராவும் பத்து வருடம் முன்பு பேசி எடுத்த முடிவு இது. இறக்கும் போது கண்களை தானமாக கொடுக்க வேண்டும் என. அவள் கண்களை அந்த சிறுபெண்ணு க்கு கொடுத்தாலு ம், சித்ராவின் பார்வை என் நெஞ்சில் எப்போதும் இருக்கும். சித்ராவின் கண்களை வாசுகியிடம ் காணப்போகிற ேன். யாருக்கு தெரியும், இன்னும் 15 வருடங்களுக ்கு பிறகு யார் நெஞ்சை, அந்த கண்கள் வசீகரிக்கு மென்று. நான் தான் சொன்னேனே - இந்த பொங்கல் வித்தியாசம ானதென்று.


திருக்குறள ், அதிகாரம் 109 தகை அணங்குறுத் தல், குறள் 2

நோக்கினாள் நோக்கெதி ர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

கலைஞர் கருணா நிதி உரை

அவள் வீசிடும் விழிவேலுக் கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்கியது போததென்று, ஒரு தானையுடன் வந்து என்னை தாக்கியது போன்று இருந்தது.

Thanks to: http://www.thedmk.org/thirukural/index.html

---------------------------------------------------------------------------------------

vasan
01-17-2004, 10:31 PM
Yup.. its done.. please read and let me know what you think.. :)

No tomatoes and 'azhukina' eggs please.... :) :)

Shy
01-18-2004, 12:09 AM
vasan... that was a very nice story.. please oru chinna saenthaegam... antha story ungaludaiyathu.. ellai MK wrote?...

As far as I had understood.. It was like urs...original or imagination ??? dont know.. yet...

Anyway superb....kalakureenga.... :)..

How can u expect rotten tomatoes and eggs..... no not all.. paaraatu rain thaan.....

Shy

vasan
01-18-2004, 12:19 AM
Oh.. thanks for your comments...

The story is mine. Not a real life experience (!!!) but my imagination. Only the explanation for the Kural is by Karunanidhi.

Thanks for your comments... and all the encouragements too.. :) Ippo thaan konjam nimmadhi & thairiyam vandhu irukku... I owe you one, big time.. !!!

Vasan

Shy
01-18-2004, 12:29 AM
Unga imagination romba super.. I felt as if it was a real one liek u said abt geetha :)

Shy

dinesh
01-18-2004, 12:50 AM
good stuff....neenga kathaiyellam eluthuveengalaa vasan? sollave illaiye..

reks
01-18-2004, 06:27 AM
vaasan, its very good.. i saw this today morning.. i think it wasnt completed then... u had MK's explanation for this kural followed by the story.. me thot it was MK's...

ur kathai is very good... :clap: I liked the ending very much...

இன்றோடு ஐம்பது வருடம் ... ஆகிவிட்டது ....ரெண்டு வாரம் ஆகிரது, அவள் சிரிப்பை பார்த்து....
யாருக்கு தெரியும், இன்னும் 15 வருடங்களுக ்கு பிறகு யார் நெஞ்சை, அந்த கண்கள் வசீகரிக்கு மென்று.

butterfly
01-18-2004, 03:57 PM
vasan wrote,


Yup.. its done.. please read and let me know what you think..

No tomatoes and 'azhukina' eggs please....


vasan,
how can anyone throw tomatoes @ u?...adhum ippo irukre villaiku ;)....am sure many ppl have told u...u have the best writing skills...ur tamil is just superb...its not very high nor is it degraded...its just the right tamil that even a kid can read & understand...so keep writing...write a lot of short stories vasan :)

butterfly
01-18-2004, 03:59 PM
shidinesh wrote,


good stuff....neenga kathaiyellam eluthuveengalaa vasan? sollave illaiye..


shidinesh,
enn thozhi geethanu enra headingle irukire incident padichu parungo...its better than watching any movies :)

sabeshan
01-18-2004, 04:07 PM
very nice story vasan... அறுமையாக இருந்தது.... ஆனால் இதில் ஒரு சிரு அம்சம் உங்கள் வாழ்க்கையி லிருந்து எடுத்ததாக தெரிகிறது... . அந்த சித்ரா நிஜமானவரா?

madhu_aish1
03-13-2004, 10:09 AM
vasa .. romba naal un kathai padikanum padikunum plan panni erunthen . ippo matikitae...

ellam sontha saraku mathiri eruku... chitra imagination character sollatha.. naan namba maten ... :nono:

enna oru eliya nadai un kadhai-la... :clap: :clap: :clap: :clap: :clap:

kandipaa unnoda kadhai ellam padipen... :D :D ..

Kadhai thogupu onnum potudalaam.. :D :D

vasan
03-13-2004, 10:39 AM
Dei.. Chellathambi...

Thanks for the comments da.. But this is a story (trust me.. only imagination.... :) ) that I wrote so many months back.. ippo padichu comment podure.. :D Yenna Pakis are batting it out slowly huh...

Anyways, I am glad you liked it.. Thanks !!

Vasan

ps: Kadhai thoguppu potta kasu kuduththu vaanguvaiyaa :wink: :sm12: :sm12:

madhu_aish1
03-13-2004, 10:52 AM
Dei.. Chellathambi...

Thanks for the comments da.. But this is a story (trust me.. only imagination.... :) ) that I wrote so many months back.. ippo padichu comment podure.. :D Yenna Pakis are batting it out slowly huh...

Anyways, I am glad you liked it.. Thanks !!

Vasan

ps: Kadhai thoguppu potta kasu kuduththu vaanguvaiyaa :wink: :sm12: :sm12:


dei bro..

naan than sonnen la. romba naal un kathai-laam padikanum.. mathavanga-naa 5 mins la padichiduven... neee page page aaa eluthurae :sm12: :sm12: :sm12: So unaku thaniya time oduki padikanum :D :D :D

PS : Poor Students.. :cry: :cry: movie pakkurathukae kaasu kodukirathu illa. ithula kavithaikaa :ahha: :ahha: kanavula kooda nenaikathai... :wink:

psraje
03-14-2004, 07:22 AM
நல்ல கதை......தடங்க ல் இல்லாத நடை......அடுத் த கதை எப்போ வாசன்...? எதிர்பார்க ்கிறேன்

Aruna
03-14-2004, 10:28 PM
Nice story. Good imagination.
Waiting for the other story.

vasan
03-15-2004, 01:40 AM
நல்ல கதை......தடங்க ல் இல்லாத நடை......அடுத் த கதை எப்போ வாசன்...? எதிர்பார்க ்கிறேன்

Nice story. Good imagination.
Waiting for the other story.


psraje and aruna,

this is the first story I wrote.. there are three more stories, all based on some Kural from Kamaathuppaal Section of ThirukkuRal.. Check them out.. The fifth one is still on the anvil.. some day when I get 4 hrs at a stretch, I will write it up.. thanks for your comments.. :D

காமத்துப் பால் கதைகள் - 2. பெண் பார்க்கும் படலம்
http://www.geetham.net/forums/viewtopic.php?t=6183

காமத்துப் பால் கதைகள் - 3. சண்டைக் கோழி
http://www.geetham.net/forums/viewtopic.php?t=6550

காமத்துப் பால் கதைகள் - 4. பம்பரம்
http://www.geetham.net/forums/viewtopic.php?t=7677

Thanks!

sagi
03-15-2004, 07:49 AM
HAIYOOOOOO EPPIDI NAAN MISS PANNINEN :(
SUPER GURUVE
I LIKE THE WAY YOU BRT A MESS THERE :yes:
KAIYA KODUNGA
SUPER PONGA...WAIT I WILL THE REST AS WELL

psraje
03-15-2004, 09:13 AM
நானும் படிக்க போகிறேன்.wait pannungoo

Bluelotus
10-14-2004, 02:10 AM
:clap:

A very touching story which highlighted the eternal quality of certain love affairs, in few words.

Will those eyes retain their magical quality and met another’s heart …this time in the name of vasugi?

One must applaud the courage of the fictional Mani in being willing to donate the eyes of his beloved…so many these days refuse to donate their organs and that of relatives…it saves lives.
A very different Pongal from past ones…
A lovely story.
slightly bitter...yet very sweet...just like life ...sometimes


Only could I pls ask you a huge favour a translation of the thirukural and the bit written by Karunanithy? Pls pls pls …no idea what it means :oops: and what does காமத்துப் பால் actually mean?
Or even better could you please direct me towards a site which has both tamil and the tranlsation in one place :sm03: would be forever grateful :sm03:


blue.

vasan
10-14-2004, 02:41 AM
kathai ezhuthi 10 months piragu padichirukeenga.. :P :P

Woww.. Thanks for your comments, Blue. As always, its every gratifying.. May I also add my gratitude for the patience you have evidently shown.. Reading tamil this long is not really a fav past time, is it.. :wink: But I am really glad you did it anyway..

There are several lovely translations exist, Blue. (A proud moment? Thirukkural is the second most widely translated book in the world. Second only to the Bible.. :b: ).. Two links that I found to be useful are..

http://www.geocities.com/Athens/Academy/8357/book.html

http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.html

Both of them are based on the GU Pope's original translations. There are some 'urai' (explanations) that are written in tamil, notably one by Paavanar, M. Varatharasaanar and the newer one by Karunanithi. The link for Karunanithi's work is in www.dmk.org.

Thirukkural, as you might know is in three volumes or parts. The first one, called aRaththup paal (means volume on virtue, loosely) is in general talking about the characters of individuals that maketh a true man (or woman). Its the moral book for individuals. The second one, known as porutp paal (volume on wealth), talks about wealth, its use, management, charity and so on.. more like a business guide. The last one is the kaamaththup paal. kaamam means love (romantic love). (though the current use of that word is more towards the physical nature of relationship, which is also known as mogam..). It describe the relatioships and love between thalaivan (hero) and thalaivi (heroine). As a rule, these are not supposed to be referring to any one individual (thats the rule of the grammar, other wise it will be classified into some other group of poetry). So kaamaththup paal is a volume on love and relationships. Unlike the other volume on love and eroticism in Indian lit (Kama Sutra), which mainly talks about techniques of physical love, Kural mainly addresses the emotional or 'spiritual' aspects of it.. It talks about love as a concept, and a emotional longing of the individuals. While some kurals talk about physical nature, even those are talked in relation to the mind of the individuals.. What is exciting is, its not just some silly old poems, but many of them are so much relevant for any age, and with liberal reading, for any kind of relationship.

Kaamaththup paal talks about the deep, emotional and magical love between a man and a woman. And the stories are based on these themes, trying to shed light on both the poem, as well as how it appeals in a modern setting.. Feeble effort, ofcourse, but hey... people can attempt big things, can't they? Shoot for the stars, so at least you will hit the roof.. sortaa..

Ok.. the kural? Want me to explain it? Literally.. it goes like... When I looked at her, when I thought that she had seen me, she turned her eyes, back on me again. It felt like, as though she thought that... it was not enough to attack him with a single spear, but turning loose an entire army of soldiers with spears on him..

Thats is to say, I thought she looked at me. So I looked at her, and met her eyes.. and it was like a million volts... So powerful and attractive and stunning was the meeting.. The story tries to capture that incredible attraction the eyes held, and described in the Kural..

Eyes are really the window to a soul... and so easy to fall in love with.. :oops:

ah..well.. sorry for going back to old memories.. :P :P

hope this helps..

v-

ps: I do miss the dear Mrs. Reks.. :P :P

Bluelotus
10-14-2004, 10:28 PM
Enna panrathu ...Tamil vasikarathukku konjam kuda neram thevai paduthu :ahha:
almost as a long as an embryo takes to fully develop :wink:

:sm03: thank you Vasan :sm03:

the explanation is wonderful :clap:
you won't believe this but i was thinking the whole thing somehow linked to the countryside and the dairy :oops: paal endru irundathu illaiyaa :ee: :oops:

I checked the websites...it make sense now :D

WOW to think that Thiruvalluvar was the first to come up with a self help book...and here I was thinking it was a modern invention :wink:


me too miss Reks.... :?

I hope you find the eyes you are looking for vasan :D

blue.

Priyanka
10-15-2004, 12:47 AM
வசன்! உங்க கதை ரொம்ப நன்னா இருந்தது. ரொம்ப சின்ன கதை. ஆனா ரொம்ப நெகிழ்ச்சி யா இருந்தது. :clap:

உங்க கிட்டேர்ந் து எனக்கு ஒரு உதவி வேணுமே! திருக்குறள ் கீழ நீங்க குடுத்துரு க்கற லிங்க் try பண்ணினேன். ஆனா அதுல இருக்கர contents எல்லாமே machine language-la வருது. என்ன பண்றது? அதுல Font Download அப்படீன்னு எந்த option-ume இல்லையே!

Please help me vasan. I am addict of thirukkural.

vasan
10-15-2004, 01:01 AM
தங்களின் பாராட்டுக் கு எனது மனமார்ந்த நன்றிகள், ப்ரியங்காக ுட்டி..

தி.மு.க வெப் தளம் படிக்க இந்த தளத்துக்கு சென்று Font Download பண்ணிக்கொள ்ளுங்கள். வேறு ஏதாவது உதவி வேண்டுமானா லும் தயக்கமின்ற ி கேளுங்கள்.

http://www.thedmk.org/dload.htm


நன்றி,

வாசன்

Priyanka
10-15-2004, 01:11 AM
இந்த லிங்குக்கு போனால் Internet explorer settings-ஐ மாற்ற சொல்கிறதே. அதனால் (computer)உக்கு பின் விளைவுகள் ஏற்படுமா? இந்த கேள்வி சிறு பிள்ளை தனமாக இருந்தால் மன்னிக்காவ ும். எனக்கு computer knowledge அவ்வளவாக கிடையாது.

vasan
10-15-2004, 01:34 AM
ஓ.. சாரி.. மன்னிச்சுக ்கோங்க.. நான் சரியா படிக்கல..

இதுக்கும் முன்பு, டவுன்லோட் ஃபாண்ட் வைத்து இருந்தது. இப்பொழுது ஆட்டோமாட்ட ிக் டைனமிக் ஃபாண்ட் உபயோகிக்கி றார்கள். இது இன்னும் வசதி. :P

செட்டிங்ஸ் மாற்றுங்கள ், ப்ரியா. ஒரு பிரச்சனையு ம் வராது. இந்த ஆப்ஸன்ஸ், புது கம்ப்யூட்ட ர்களில் தானாகவே இப்பொழுதெல ்லாம் கொடுத்து விடுகிறார் கள். மாற்றி விடுங்கள். :b:

v-

பி.கு. எந்த கேள்வியுமே சிறுபிள்ளை த்தனமானது அல்ல. தெரியாததை வேறு எப்படி தெரிந்து கொள்வது? :)

vennpuraa
08-18-2007, 06:37 PM
nicely written anna:b::b::b::b::b:
:clap::clap::clap::sm03::sm03:

naan kekka iruntha kelvi ellaaam keddudaanga...